தீபம் ஏத்துறதுலதான உங்களுக்குள்ள பிரச்சனை. ரெண்டுதரப்புக்குமே பாதிப்பில்லாம மெழுகுவர்த்தி ஏத்திருவோம்..
__ @ThozharZues அதிரடி..
இப்ப எதுக்கு மீசோ நயன்தாரா னு சொல்லிட்டு இருக்கானுக,
நயன்தாரா தான் அது மேக்கப் இல்லாம சுத்திட்டு இருக்கு 🚶🏼
1
285
𓆩கிச்சா𓆪 retweeted
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவிற்கு எம்.எஸ்.தோனி வருகை தந்த காட்சிகள்
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | #MSDhoni | @msdhoni
முடிஞ்சவரைக்கும் எப்பவுமே நல்ல சொற்களையே பேச முயற்சி பண்ணுங்க.. தொடர் பயிற்சி உங்கள ஈஸியா அத நோக்கி நகர்த்திடும்.. இன்னும் சொல்லப்போன காலப்போக்குல இன்னும் கனிவான சொற்கள தேர்ந்தெடுக்க பழக்கிரும்..
5
5
483
டேய் அவனுகளுக்கு படம் வருது சரியா போகலனு யாரு மேலையாச்சு போடுறானுக சரி ,
சிம்புக்கு படமே வரலையே டா,
பழி போடுறதுக்காச்சு படம் நடிக்க சொல்லுங்கடா
தனுஷ் ஃபேன்ஸ் நைசா பழிய தூக்கி சாய் மேல போட பாக்குறாங்க. டேய் ஏஆர்.ரஹ்மான், யுவன், அனிருத் லாம் ம்யூசிக் போட்டப்பயும் நீங்க ப்ளாப் தான டா கொடுத்திங்க🤣..
2
209
ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம் சாஸ்தியா இப்பிடி அட்டு படம்
எடுத்தும், அடுத்த முதல்வர் நான்தான்னு
மேடைக்கு மேடை பேசிட்டு வர்ற ...
அதான் மம்முட்டி சேட்டா இதுலாம் ஒரு ரோலான்னா சிம்பாலிக்கா
படத்த கலாய்ச்சிருப்பாரு ஆடியோ லாஞ்ச்ல















