
•Temporary Acc.Permanent @ActorVijay Fan •
Joined April 2018
- Tweets206K
- Following1.5K
- Followers34.9K
- Likes162K
Pinned Tweet
மகிழ்ச்சியா இரு, கோவப்படு, உடைஞ்சு அழு, ஆனா பின்வாங்காத,
காலம் உன்ன உயிரோட வச்சுருக்குன்னா உனக்காக எதையோ வச்சுருக்கும் 💖
பேசாம டீம கலச்சுட்டு போடா புமவனே @ChennaiIPL
தினம் தினம் பொழம்ப வச்சுட்டே இருக்கான்
கண்டிப்பாக அண்ணா💜
“அகல்விளக்கு” திட்ட விளக்க கையேட்டினை பள்ளி மாணவிகள் அனைவரும் வாசிக்க வேண்டும் என வேண்டுகிறேன்.
#அகல்விளக்கு
#AgalVilakku
𝐑ᴏᴄƙყ 🍁 retweeted
He will definitely regret one day for betraying his wife and his kids...I'm Eagerly awaiting for that day to arrive soon... Stoopping so low and much lower
Irritating to the core @actorvijay @trishtrashers 😬🙏🏻
𝐑ᴏᴄƙყ 🍁 retweeted
எது வேண்டும் என்பதில்
ஆர்வமாக இருப்பதை விட
எது வேண்டாம் என்பதில் தெளிவாக
இரு.
பாதி பிரச்சனை முடிஞாசிடும்.
𝐑ᴏᴄƙყ 🍁 retweeted
Blood needed before 04/11/2026 at 06:00 PM
Donor need: 2 person
Patient Name: Jenitta J
Age:45
Blood group: O+ive
Reason: Lack of blood for Surgery
Hospital name: Agasthiyar muni child & maternity hospital, Vellamadam
Contact number: 7358021943 / 8667019511
Please Ban CSK team from IPL
🚨 News 🚨
@ChennaiIPL and @SunRisers have completed a four-player trade ahead of #TATAIPL 2027.
Liam Livingstone (INR 6 Crore, revised fee) and Jack Edwards (INR 3 Crore) move to #CSK, while Khaleel Ahmed (INR 4.8 Crore) and Nathan Ellis (INR 2 Crore) join #SRH.
Details ▶️ iplt20.com/news/article/csk-…
𝐑ᴏᴄƙყ 🍁 retweeted
#Bangalore A negative #blood donors needed for 3 year old Tanish, a blood cancer patient at
Hospital: Narayana, Bommasandra ( Mazumdar Shah Medical Centre)
Please call 8095981395,9606757955
Via @PITCHBOSS
𝐑ᴏᴄƙყ 🍁 retweeted
ஊழல் பண்றதே @tnhrcedept தான்..
விழுப்புரம் மக்களே அறநிலையத்துறைக்கு எதிராக உள்ளனர் ... 210 கோயிலில் ஊழல் பண்ணிட்டு இங்க உத்தமர் வேஷமா
நீங்கள்@RameshOffcl என்னதான் பண்ணபோறீங்க?
ஊழல் பெருச்சாலிகள்:
காந்தராஜ்
சிவஜோதி
ராமலிங்கம்
No action from TVK govt
@CMOTamilnadu @TVKVijayHQ
மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்திரு.சீ.ரமேஷ் அவர்கள் உத்தரவின்படி திருப்போரூர்,அருள்மிகு செங்கண்மாலீஸ்வரர் திருக்கோயிலுக்குச்சொந்தமான 2.30 ஏக்கர் குத்தகை நிலத்தை மீட்கநடவடிக்கை.
@CMOTamilnadu @RameshOffcl @TNDIPRNEWS #tnhrce #CMJosephVijay #TNDIPR
𝐑ᴏᴄƙყ 🍁 retweeted
TVK mistakes இருக்கு..
ஊழல் செய்ற அதிகாரிகளை
தடம் காணவுமில்லை
அதிகாரிகள் மீது புகார் வந்தால் நடவடிக்கைகள் எடுப்பதில் தாமதம்..
அவர்களை கைது செய்து விசாரிக்கவும் இல்லை ..
கோர்ட் கேஸ்ல வாதாட திறமையான வழக்கறிஞர்கள் தேவை
Tvk mistakes overall
கடைசி வரை அவனுங்ககிட்ட கையேந்தவிடாம காப்பாத்துனதுக்கு
நன்றி ஜீசஸ் @TVKVijayHQ @actorvijay 🫂
இந்த தேர்தலில் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால்
எப்படியும் இந்த மாதத்தில் 8000 கூப்பன் வழங்கப்பட்டிருக்கும். மகளிர் உரிமைத்தொகை 2000 கொடுக்கப்பட்டிருக்கும்.
அதை வைத்து தீபாவளி வியாபாரம் களைகட்டி இருக்கும். தமிழ்நாடு முழுவதுமே ஒரு சிறப்பான பொருளாதார சுழற்சி ஏற்பட்டிருக்கும்.
நான் முதல்வன் திட்டம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு GATE தேர்வு பயிற்சி விரிவுபடுத்தப்பட்டு தமிழ்நாட்டு மாணவர்களின் வேலைவாய்ப்பு அரசு நிறுவனங்களிலும் சரி பன்னாட்டு நிறுவனங்களிலும் சரி உறுதிப்படுத்தப்பட்டு இருக்கும்.
தொழில் முன்னேற்றம் ஏற்பட அறிவிக்கப்பட்ட டைடல் பார்க்குகள் வேலை துரிதப்படுத்தப்பட்டு இருக்கும்.
𝐑ᴏᴄƙყ 🍁 retweeted
என்னங்கடா!! அறநிலைத்துறை அதிகாரிகளே @tnhrcedept இப்படி ஊழல் பண்ணி வச்சிருக்கீங்க?
Worst😡🤬
நீங்களும் @RameshOffcl இதுக்கு உடந்தைனு பழிவந்தால் தான் நடவடிக்கை எடுப்பீங்களா?
@CMOTamilnadu @AadhavArjuna @TNDIPRNEWS Need Action Immediately on
AC Kantharaj and EO Sivajothi
𝐑ᴏᴄƙყ 🍁 retweeted
#Chennai B negative #blood donor needed for open heart surgery.
at vMMM hospital Mogappair, Chennai
Contact Numbers :6381166934; 9789089090
Via @KH_CKMurugan
𝐑ᴏᴄƙყ 🍁 retweeted
தவெக அமைச்சர்கள் தவறு செய்யவில்லை ஆனால் அரசு அதிகாரிகள் ஊழல் செஞ்சிட்டு தான் இருக்கானுங்க ...
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது தவெக அமைச்சர்கள் செய்யும் தவறு





















