Shiva Reviewer (@itsShivaView) header
Shiva Reviewer (@itsShivaView) profile picture

வாழு வாழவிடு | என் வளர்ச்சியை பார்க்காதே! அதற்கு பின்னால் இருக்கும் என் முயற்சியை பார்! | பண்ருட்டி

Tamilnadu
Joined October 2014
Photo by Shiva Reviewer (@itsShivaView)Photo by Shiva Reviewer (@itsShivaView)Photo by Shiva Reviewer (@itsShivaView)Photo by Shiva Reviewer (@itsShivaView)Photo by Shiva Reviewer (@itsShivaView)Photo by Shiva Reviewer (@itsShivaView)Photo by Shiva Reviewer (@itsShivaView)Photo by Shiva Reviewer (@itsShivaView)Photo by Shiva Reviewer (@itsShivaView)Photo by Shiva Reviewer (@itsShivaView)
Anna en paiyan 8 months la ye unga song ku dance aaduraan... Appan #Thalaivar Fan...😍 Pulla #SK Anna Fan... 😍 @Siva_Kartikeyan #Don #Jalabulajangu @anirudhofficial @SonyMusicSouth @SKProdOffl @LycaProductions
48
2
103
Shiva Reviewer retweeted
ஆர்.கே.: கள்ளக்குறிச்சி விவகாரம் மற்றும் வி.எஸ்.பாபு விவகாரம் என இரண்டிலும் அதிமுகதான் முக்கியமான வழக்குகளை எடுத்து முன்னெடுத்துள்ளது; இதற்காக அதிமுகவுக்கும் எடப்பாடி அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்."✌
82
1
209
2,982
Shiva Reviewer retweeted
TVK Govt Downfall... 📉📉 Kallakurichi MLA - @CMOTamilnadu also Responsible for this delay....
1
67
2
364
13,381
Mr. Sattai is overwhelmed with the press release of ADMK General Secretary @EPSTamilNadu 🔥🔥🔥 EPS is spot on and every single statement in his press release is a bullseye 🎯🎯🎯
1
81
438
12,377
Shiva Reviewer retweeted
ஒரு பெண்ணுக்கு, அதுவும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பணிச்சூழலில் பாதுகாப்பு இல்லை என்பது மாநிலத்திற்கே எவ்வளவு பெரிய அசிங்கம்? All India Services அதிகாரிகளுக்கு பொறுப்பு அமைச்சர் முதலமைச்சர் தான். அப்படி என்றால், அவர்கள் உங்களை நம்பித் தான் பணியாற்றி வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஆனால், அந்த முதல்வரின் அமைச்சர்களும், அரசுமே இப்படி ஒரு மூடி மறைக்கும் கேவலத்தை செய்திருப்பது, அந்த பெண் ஆட்சியரின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்? - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
4
144
4
252
2,732
Shiva Reviewer retweeted
இந்த ஆண்டு தீபத் திருநாளில், #திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கேற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்றால் எந்தவொரு அரசாக இருந்தாலும் நடைமுறைப்படுத்துவது கடமை. அந்த கடமையை தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேரும். -மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு @EPSTamilNadu அவர்கள். #Thiruparankundram
10
172
6
422
6,310
என்ன தான் நாம ஆயிரம் குறை சொன்னாலும், பாதிக்கப்பட்டவர்கள் உடன் நிற்பதே அறம் என போராடுவது #அதிமுக மட்டும் தான். அதிமுக வழக்கறிஞர் அணி மாதிரி மற்ற அணிகளும் செயல்பட்டால் நன்றாக இருக்கும். தோற்கிறோம் செய்கிறோம் அது மேட்டர் இல்லை.. வேலை பார்க்கணும்...
3
56
182
1,349
Shiva Reviewer retweeted
கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது இவ்வளவு நாள் வழக்கு பதியாமல் அவரைக் காப்பாற்றியது யார்? - கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திரு. @IInbadurai அவர்கள். #TVKAgainstWomen
8
145
2
309
3,078
Shiva Reviewer retweeted
#OM - Karthigai Deepam Special Promo from the Film..⭐ A Spy Thriller z in theatres now..🤝
56
452
6,448
Shiva Reviewer retweeted
V.S.பாபு உடல்நிலை மேட்டர், கள்ளகுறிச்சி கலெக்டர் சம்பவம் ரெண்டுமே அதிமுக வழக்கு போட்டு தான் வெளிச்சத்துக்கு வந்துருக்கு. நீங்க நன்னா தூங்குங்க அத்திம்பேர் @arivalayam
37
661
37
3,053
91,007
Shiva Reviewer retweeted
அண்ணா பல்கலை #யார்_அந்த_சார் தொடங்கி கள்ளக்குறிச்சி MLA வரையில் பெண்கள் பாதுகாப்பில் இம்மி அளவு கூட அதிமுக சமரசம் செய்யவில்லை. பொள்ளாச்சி சம்பவம் என்று பூதாகரம் ஆனபோது கூட CBI இற்கு விரைவாக வழக்கை மாற்றிய #எடப்பாடியார். பெண்கள் நலன் என்றால் அதிமுக மட்டும் தான் 🌱
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக MLA மீதான புகாரை மாவட்ட ஆட்சியர் அனுப்பிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. மாற்றிப் பேசி, உயர்நீதிமன்றத்திலேயே மறுத்த அரசு, தலைமைச் செயலகத்திலேயே மறுத்து பேட்டி கொடுத்த அமைச்சர், “MLA பாவம்” என்று முட்டுகொடுத்த கூட்டணி காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர், என வெளியில் தெரிந்தே இத்தனை அழுத்தங்கள், இத்தனைக்கும் நடுவே திடமாக நின்று தனக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிரானப் திட மனதுடன் புகாரைப் பதிவு செய்துள்ளார், கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சித்தலைவர். ஒரு மாவட்டத்தின் District Magistrate-ஆன மாவட்ட பெண் ஆட்சியருக்கே இழைக்கப்பட்ட இந்த பெரும் கொடுமையை மறைக்க எத்தனை பொய்கள்? எவ்வளவு உருட்டுகள்? இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா? @AIADMKOfficial சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஆட்சியரிடம் கேட்டு Affidavit தாக்கல் செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கண்டிப்பாக இந்த அரசுக்கு உத்தரவிட்ட பிறகு, இப்போது புகார் அளிக்கப்பட்ட செய்தி வருகிறது. அப்படி என்றால், இத்தனைக் காலமும் இந்த விவகாரத்தை மூடி மறைக்க இந்த ஆச்சரியக்குறி அரசின் முதல்வரும் ,அதன் அமைச்சர்களும் கூட்டாக இணைந்து Conspire செய்துள்ளார்கள் என்ற முடிவுக்கு தான் வர முடிகிறது ஒரு பெண்ணுக்கு, அதுவும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பணிச்சூழலில் பாதுகாப்பு இல்லை என்பது மாநிலத்திற்கே எவ்வளவு பெரிய அசிங்கம்? All India Services அதிகாரிகளுக்கு பொறுப்பு அமைச்சர் முதலமைச்சர் தான். அப்படி என்றால், அவர்கள் உங்களை நம்பித் தான் பணியாற்றி வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஆனால், அந்த முதல்வரின் அமைச்சர்களும், அரசுமே இப்படி ஒரு மூடி மறைக்கும் கேவலத்தை செய்திருப்பது, அந்த பெண் ஆட்சியரின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்? அதேபோல், இப்படி கலெக்டருக்கே ஆபாச செய்தி அனுப்பலாம் என்ற எண்ணம் இந்த MLA-வுக்கு எங்கிருந்து வந்தது? நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், நம்மைக் காப்பாற்ற இந்த அரசும், முதல்வரும் இருக்கிறார்கள் என்ற மனநிலை தானே இது? மற்ற பாலியல் வழக்குகளை மறைக்க முயன்ற அதிகாரிகளுக்கும், உயர்நீதிமன்றத்திலேயே இப்படி ஒரு விவகாரம் நடந்ததை மறுத்து, இந்த வழக்கை இழுத்து மூட முயற்சித்த இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்? இப்படி ஒரு வெட்கக்கேடான அரசாங்கத்தை வரலாறு பார்த்தது உண்டா? ஒரு மாவட்ட ஆட்சியருக்கு நேர்ந்த கொடுமையையே ஒட்டுமொத்தமாக மறைக்க முயன்ற நீங்கள், எந்த லட்சணத்தில் தமிழகப் பெண்களைக் காப்பீர்கள் @CMOTamilNadu? “நான் தான் தாய்மாமன். நான் தான் அண்ணன். பெண்கள் பாதுகாப்பு அண்ணனின் Guarantee” என்றெல்லாம் டயலாக் பேசி, சிங்கப்பெண் அதிரடிப் படை என்றெல்லாம் சொல்லி இத்தனை நாளும் கட்டமைக்க முயன்ற @actorvijay -இன் போலி பிம்பங்கள், அவர் கட்சி MLA-வினாலேயே சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது. தவெக அரசு அரங்கேற்றியுள்ள இந்த அசிங்கத்தால் முதலமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்புக்கான குறைந்தபட்ச தார்மீகத்தையும் இழந்துவிட்டார் திரு. @actorvijay அவர்கள். இன்றைய தினமே வழக்கு பதியப்பட்டு, இன்றைய தினமே கள்ளக்குறிச்சி தவெக MLA கைது செய்யப்பட வேண்டும்! இந்த அரசின் மீது நம்பிக்கை முழுவதுமாக போய்விட்டதால், இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும்; MLA-வோடு சேர்த்து இதை மறைக்க முயன்ற அத்தனை Powercenter-கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளும் களையப்பட, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! எப்படி போராட்டம் நடத்தி, வழக்கு தொடர்ந்து இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர துணை நின்றோமோ, அதேபோல் நீதி நிலைநாட்டப்பட @AIADMKOfficial துணை நிற்கும்!
2
63
2
155
2,516
Shiva Reviewer retweeted
Has history ever seen such a shameful government(TVK)? - AIADMK GS Edapaddi Palanisamy #EPS #TVK #AIADMK #Kallakurichi
4
41
1
270
3,324
Shiva Reviewer retweeted
கோடீஸ்வரன்: கள்ளக்குறிச்சி ஆட்சியர் (கலெக்டர்) - நீதிகேட்டுப் போராடிய அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏" #மக்களுக்கான கட்சி அதிமுக ✌✌✌
189
1
792
11,847
Shiva Reviewer retweeted
“அப்படி ஒன்னு நடக்கவே இல்ல….” எங்க இப்போ சொல்லுங்க பாப்போம் @CTR_Nirmalkumar ? சட்டத்துறைக்கு அமைச்சராக இருந்துவிட்டு, தலைமைச் செயலகத்தில் ஒரு பச்சைப் பொய்யை, அதுவும் Sensitive-ஆன ஒரு பெண் மாவட்ட ஆட்சியருக்கு எதிரான குற்றத்தை மறைத்து பேச கொஞ்சம் கூட கூச்சமாக இல்லையா? உங்களையும் கேக்குறோம்- இதுக்கு எதுக்கு சார் வெள்ளையும் சொள்ளையுமா திரியணும்? #TVKAgainstWomen #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
32
592
15
1,508
11,857
Shiva Reviewer retweeted
தவெக குதிரைபேர வழக்கு, இடைத்தேர்தலுக்கு எதிரான வழக்கு, கள்ளக்குறிச்சி எம்எல்ஏவிற்கு எதிரான வழக்கு என தொடர்ந்து தவெக அரசை நீதிமன்றத்தில் Expose செய்து வருகிறது அதிமுக. சமூக ஊடகங்களில் அதிமுக ஐடிவிங்கும், நீதிமன்றங்களில் அதிமுக வழக்கறிஞர் பிரிவும் தவெகவை சிறப்பாக எதிர்கொள்கிறார்கள். வாழ்த்துகள்.
42
495
29
2,154
63,580
Shiva Reviewer retweeted
ADMK MLA வை காசு கொடுத்தும் பதவி கொடுத்தும் தூக்குனா அது TVK! ஆனா பாருங்க கேஸ் கொடுத்து MLA-வைத் தூக்குடிச்சி ADMK! வாழ்த்துக்கள் ADMK
8
73
477
4,568
Shiva Reviewer retweeted
ADMK did an excellent job in this issue. Had they not moved court, the truth probably would have been buried.
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக MLA மீதான புகாரை மாவட்ட ஆட்சியர் அனுப்பிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. மாற்றிப் பேசி, உயர்நீதிமன்றத்திலேயே மறுத்த அரசு, தலைமைச் செயலகத்திலேயே மறுத்து பேட்டி கொடுத்த அமைச்சர், “MLA பாவம்” என்று முட்டுகொடுத்த கூட்டணி காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர், என வெளியில் தெரிந்தே இத்தனை அழுத்தங்கள், இத்தனைக்கும் நடுவே திடமாக நின்று தனக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிரானப் திட மனதுடன் புகாரைப் பதிவு செய்துள்ளார், கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சித்தலைவர். ஒரு மாவட்டத்தின் District Magistrate-ஆன மாவட்ட பெண் ஆட்சியருக்கே இழைக்கப்பட்ட இந்த பெரும் கொடுமையை மறைக்க எத்தனை பொய்கள்? எவ்வளவு உருட்டுகள்? இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா? @AIADMKOfficial சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஆட்சியரிடம் கேட்டு Affidavit தாக்கல் செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கண்டிப்பாக இந்த அரசுக்கு உத்தரவிட்ட பிறகு, இப்போது புகார் அளிக்கப்பட்ட செய்தி வருகிறது. அப்படி என்றால், இத்தனைக் காலமும் இந்த விவகாரத்தை மூடி மறைக்க இந்த ஆச்சரியக்குறி அரசின் முதல்வரும் ,அதன் அமைச்சர்களும் கூட்டாக இணைந்து Conspire செய்துள்ளார்கள் என்ற முடிவுக்கு தான் வர முடிகிறது ஒரு பெண்ணுக்கு, அதுவும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பணிச்சூழலில் பாதுகாப்பு இல்லை என்பது மாநிலத்திற்கே எவ்வளவு பெரிய அசிங்கம்? All India Services அதிகாரிகளுக்கு பொறுப்பு அமைச்சர் முதலமைச்சர் தான். அப்படி என்றால், அவர்கள் உங்களை நம்பித் தான் பணியாற்றி வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஆனால், அந்த முதல்வரின் அமைச்சர்களும், அரசுமே இப்படி ஒரு மூடி மறைக்கும் கேவலத்தை செய்திருப்பது, அந்த பெண் ஆட்சியரின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்? அதேபோல், இப்படி கலெக்டருக்கே ஆபாச செய்தி அனுப்பலாம் என்ற எண்ணம் இந்த MLA-வுக்கு எங்கிருந்து வந்தது? நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், நம்மைக் காப்பாற்ற இந்த அரசும், முதல்வரும் இருக்கிறார்கள் என்ற மனநிலை தானே இது? மற்ற பாலியல் வழக்குகளை மறைக்க முயன்ற அதிகாரிகளுக்கும், உயர்நீதிமன்றத்திலேயே இப்படி ஒரு விவகாரம் நடந்ததை மறுத்து, இந்த வழக்கை இழுத்து மூட முயற்சித்த இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்? இப்படி ஒரு வெட்கக்கேடான அரசாங்கத்தை வரலாறு பார்த்தது உண்டா? ஒரு மாவட்ட ஆட்சியருக்கு நேர்ந்த கொடுமையையே ஒட்டுமொத்தமாக மறைக்க முயன்ற நீங்கள், எந்த லட்சணத்தில் தமிழகப் பெண்களைக் காப்பீர்கள் @CMOTamilNadu? “நான் தான் தாய்மாமன். நான் தான் அண்ணன். பெண்கள் பாதுகாப்பு அண்ணனின் Guarantee” என்றெல்லாம் டயலாக் பேசி, சிங்கப்பெண் அதிரடிப் படை என்றெல்லாம் சொல்லி இத்தனை நாளும் கட்டமைக்க முயன்ற @actorvijay -இன் போலி பிம்பங்கள், அவர் கட்சி MLA-வினாலேயே சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது. தவெக அரசு அரங்கேற்றியுள்ள இந்த அசிங்கத்தால் முதலமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்புக்கான குறைந்தபட்ச தார்மீகத்தையும் இழந்துவிட்டார் திரு. @actorvijay அவர்கள். இன்றைய தினமே வழக்கு பதியப்பட்டு, இன்றைய தினமே கள்ளக்குறிச்சி தவெக MLA கைது செய்யப்பட வேண்டும்! இந்த அரசின் மீது நம்பிக்கை முழுவதுமாக போய்விட்டதால், இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும்; MLA-வோடு சேர்த்து இதை மறைக்க முயன்ற அத்தனை Powercenter-கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளும் களையப்பட, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! எப்படி போராட்டம் நடத்தி, வழக்கு தொடர்ந்து இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர துணை நின்றோமோ, அதேபோல் நீதி நிலைநாட்டப்பட @AIADMKOfficial துணை நிற்கும்!
74
383
12
2,733
162,267
Shiva Reviewer retweeted
ஜூலை மாதமே ஆட்சியர் புகார் தெரிவித்துள்ள நிலையில், வழக்கு பதிந்திருக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்திருப்பதாக Reports வருகின்றன. அப்படியென்றால், இந்த விவகாரம் ஜூலை மாதமே தவெக அரசுக்கு தெரியும், குறிப்பாக அமைச்சர்களுக்கு தெரியும், மிக முக்கியமாக, முதலமைச்சருக்கு தெரியும்! முன்னரே தெரிந்திருந்தே, “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று, மறுத்து, மறைத்து, மடைமாற்றி பொய் பேட்டி கொடுப்பதற்காகவே நேர்ந்துவிடப்பட்டுள்ள அமைச்சர் @CTR_Nirmalkumar தலைமைச் செயலகத்திலேயே பச்சைப் பொய்யைச் சொன்னதும், பண்டிகைக் கொலைகள் என புதிய Terminology-யை கண்டுபிடித்த அமைச்சர் @imrajmohan, “ஆட்சியர் புகார் அளிக்கவில்லை” என வடிகட்டிய பொய் பேசியதும், எதைக் கேட்டாலும் “That How Do I know” என சொல்லும் வசூல்ராஜா படத்தின் மார்க்கபந்து போல, மவுன சாமியாராகவே இருக்கக்கூடிய முதலமைச்சர் @actorvijay இந்த புகார் வந்து 117 நாட்கள் மவுனமாக இருந்ததும், மேற்கூறிய இவை எல்லாமே, நடைபெற்ற குற்றத்திற்கு இணையான கொடுமையான குற்றம்! சட்டம் தெரிந்தவர்கள் விளக்கவும், இது Criminal Offense-ஆ இல்லையா? Direct Violation of Sworn In Oath-ஆ இல்லையா? குற்றம் செய்தவர் குற்றவாளி என்றால், அந்த குற்றத்தை மறைத்து கூட்டுச்சதி செய்ய உடனிருந்த அத்தனை பேரும் குற்றவாளிகள் தான்! நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ள ஐஜி தலைமையிலான விசாரணை அமைப்பு, எந்தவித அரசியல் அழுத்தத்திற்கும் பணிந்துவிடக் கூடாது. இந்த குற்றத்திற்கும், கூட்டு சதிக்கும் பின்னால் எந்த Powercenter இருந்தாலும் சரி, அது @CMOTamilNadu-வாகவே இருந்தாலும் சரி, துளி கூட தயவு தாட்சண்யம் இல்லாமல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். முட்டியில் அடிபட்டு மூளையில் பாதிப்பா ன்னு கேட்பதும் போல, “எனக்கு Blood Test எடுத்து பாருங்க” ன்னு ஒன்னு சொன்னாரு பாருங்க அந்த கள்ளக்குறிச்சி தவெக MLA…. அவரை மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்கள் சொன்னதுபோல் இன்றைக்கே, உடனே கைது செய்ய வேண்டும்! #TVKAgainstWomen
21
362
17
751
10,871
Shiva Reviewer retweeted
V.S.பாபு உடல்நிலை மேட்டர், கள்ளகுறிச்சி கலெக்டர் சம்பவம் ரெண்டுமே அதிமுக வழக்கு போட்டு தான் வெளிச்சத்துக்கு வந்துருக்கு. உண்மையான வாழ்த்துக்கள் அதிமுகவுக்கு... 🙏
6
75
383
2,611
ஐந்து மாசம் என்னமா பன்னாரு உங்க CM?
வைரமுத்துவ ஸ்டாலின் குடும்பம் காப்பாத்தினா மாதிரி இல்லாம சொந்த கட்சிக்காரன் மேல புகார் வந்ததும் நடவடிக்கை எடுப்பதற்கு @CMOTamilnadu 👏🏻👏🏻
1
42
Shiva Reviewer retweeted
ஒட்டுமொத்த தற்குறிகளும் முழு பூசணிக்காயை இல்லை ஒரு பூசணிக்காய் குடோனையே மறச்சிருக்கானுக இதற்காக ஆட்சியையே டிஸ்மிஸ் செய்யனும். ஜீலை க்கும் நவம்பருக்கும் இடையில் எத்தனை ஏமாற்று ஏமாற்று ஏமாற்றியிருக்கானுக? நல்ல வேளை அதிமுக வழக்கு தொடுத்து நீதி பெற்றது. அதிமுக எல்லாவற்றையும் தீர்வுக்காக நீதிக்காக போராடி கட்சி அதற்கு தீர்வும் பெற்று தந்துள்ளது அது அதிமுக ஆட்சியில் நடந்த குற்ற செயல்களாக இருந்தாலும். வெறும் வாய்சவடால் என்பது அதிமுகவிடம் கிடையவே கிடையாது என்பதற்கு இதுவே ஆதாராம். @AIADMKOfficial
39
167
1,035