🤣🤣🤣
அத்துமீறி சோத்துப்பாறை அணையை திறந்து வைத்த தவெகவினர்
#SothuparaiDam | #TVK | #Police | #Puthiyathalaimurai | Puthiyathalaimurai
There's a new version of this post
6
வெள்ளந்தி™ retweeted
எவனோ ஒரு திமுக காரன் பரோட்டோ கடையில் பணம் கொடுக்கலை ன்னு பிராத்தல் மீடியாக்கள் குத்தாட்டம் போட்டது. ஸ்டாலினும் மன்னிப்பு கேட்டார். திமுகவினரை தறிகெட்டு ஆடாமல் பார்த்துக்கொண்டார். விஜை கட்சி ஓப்பனாக வசூலில் ஈடுபடுகிறது. எச்சை மீடியாக்கள், விஜை ஒருத்தனும் வாயை திறப்பதில்லை.
#WATCH | கோவை தொண்டாமுத்தூர் அருகே ஷோ ரூமில் நுழைந்து, இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்ல முயன்ற தவெக நிர்வாகி.
கணவருக்கு தவெகவில் பொறுப்பு வாங்கி தருவதாக ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும் ஷோ ரூமில் நுழைந்து அத்துமீறியதாக வீடியோ வெளியிட்ட நிலையில் நடந்தது என்ன என விளக்கம்.
#SunNews | #TVKVijay | #Coimbatore
வெள்ளந்தி™ retweeted
கூட்டணி வச்ச ஆறே மாசத்துல இவனுகளுக்கே இது தோணுதே.. உனக்கு தோணல?? @mkstalin
இந்தமாறி வித்தியாசமா பேசுறவங்கலாம் அறிவாளிகனு சின்ன வயசுல நினைச்சுட்டு இருந்தேன்..விவரம் வந்ததும்தான் தெரியுது இவங்க பைத்தியம்னு😞😞
அபியும் நானும்!
என் வாழ்வின் முதல் பூ-ரிப்பு !
மகள் தனியாக வாழ
தயாரானாலும்-தாயாரானாலும்,
அவள் என்றும் அப்பா குட்டி!
Mr vijai Antony இரவு 11க்கு அழைத்து audio launch-க்கு வரச்சொன்னார். அதில் என் குரல் இருப்தனால் spl அழைப்பு. D D (Daily Daily) படபிடிப்பு இருப்பதனால் வெற்றிக்கு இங்கிருந்தே வாழ்த்துகிறேன்.
127
வெள்ளந்தி™ retweeted
நாளொரு ‘சர்ச்சை’, பொழுதொரு ‘குற்றம்’, இது @TVKVijayHQ அரசின் திருவிளையாடல்!
🤖 Made with AI
வெள்ளந்தி™ retweeted
ஸ்டாலின் இடம் 95 MLA க்கள் இருந்த போது கூட கழுதை பேரம் பண்ணி ஆட்சி அமைக்க முயற்சி பண்ணலை.
உன் ஓ லை மருத்துவக்கல்லூரியில் வச்சுக்க. எல்லாவனும் விசில் அடிப்பான்.
திமுகவின் குதிரை பேரம்: ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ள ஸ்டாலின்!
”உங்கள் மீது ஊழல் வழக்கு பதியலாம்” என்று உச்ச நீதிமன்றத்தால் சான்றளிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நேரு இல்ல திருமணத்தை இன்று நடத்தி வைத்து பேசிய முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான திரு. ஸ்டாலின் தன்னையும் அறியாமல் தான் இப்போது திரை மறைவில் செய்துகொண்டிருக்கிற வேலைகளை பற்றிய ஓர் ஒப்புதல் வாக்குமூலத்தை மைக் முன் மக்களிடம் அளித்திருக்கிறார்.
“விரைவில் நமது ஆட்சி உதயமாகத்தான் போகிறது. விரைவில் நல்ல சூழல் அமைய இருக்கிறது. அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார் முன்னாள் முதலமைச்சர்.
2026 ஏப்ரல் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் மக்கள் 35% வாக்குகளையும் 108 இடங்களையும் கொடுத்து மாண்புமிகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அண்ணன் விஜய் அவர்களை, தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேர்வு செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல... 2021- முதல் 2026 வரை சீன் ஆட்சி நடத்தி வந்த ஸ்டாலினை அவரது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதி மக்களே தோற்கடித்துவிட்டார்கள்.
மக்களின் தீர்ப்பை மதித்து மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை வைத்துள்ள காங்கிரஸ், இடது சாரிகள், விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தமிழ்நாடு இதுவரை கண்டிராத கூட்டணி ஆட்சியை அமைத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
அண்மையிலே தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதி இடைத்தேர்தலிலும் கூட மக்கள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வெற்றி பெற வைத்து, நமது சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளனர்.
ஆனாலும், கடந்த மே மாதத்தில் இருந்தே... இந்த ஆட்சி மூன்று மாதம் நீடிக்காது. ஆறு மாதம் நீடிக்காது என்றெல்லாம் சித்தரஞ்சன் சாலை இல்லத்தில் உட்கார்ந்து பித்து பிடித்தது போல சோழி உருட்டிக் கொண்டிருந்த ஸ்டாலின் அவர்கள்... அதிகாரம் பறிபோன பதற்றத்திலும் பரிதவிப்பிலும் இந்த ஆட்சியை கவிழ்க்க பல்வேறு முயற்சிகளை செய்து பார்த்தார். அது தொடர்பான குதிரை பேர வழக்கு கூட இப்போது நீதிமன்றத்திலே நடந்து வருகிறது.
ஆனால் நம் மீது குதிரை பேரம் என்ற பொய்ப் புகாரை கடந்த ஆறு மாதமாக சொல்லிக் கொண்டிருக்கும் ஸ்டாலின்... உண்மையிலேயே தனது ஓய்வுக் காலத்தை குதிரை பேர முயற்சியில்தான் தீவிரமாக செய்துகொண்டிருக்கிறார் என்பதை இன்றைய அவரது திருமண விழா பேச்சு காட்டுகிறது.
விரைவில் நமது ஆட்சி உதயமாகத்தான் போகிறது என்றால் என்ன அர்த்தம்? 2026 இல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அரசு 2031 வரை பதவியில் இருக்க வேண்டும் என்பதுதான் சட்டமும் ஜனநாயகமும். ஆனால் ஆறுமாத முடிவிலேயே விரைவில் திமுக ஆட்சி உதயமாகும் என்று ஸ்டாலின் பேசுகிறார் என்றால், அவர் நடத்தும் குதிரை பேர முயற்சிகள் ஒவ்வொரு கட்டமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று அவர் திமுக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் சொல்கிறாரா? குதிரை பேரம் நடத்துவது யார் என்பது இப்போது மக்களுக்கு தெரிந்துவிட்டது.
பள்ளிக் கல்வி, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை என்று எல்லா துறையிலும் உலக மகா ஊழல் செய்துவிட்டு... நூல்களில் கூட ஏ.ஐ. ஊழல் செய்துவிட்டு மக்கள் முன் தலைகுனிந்து நிற்க வேண்டிய சூழலில் இருக்கும் ஸ்டாலின், அதற்கு மாறாக... “விரைவில் நமது ஆட்சி உதயமாகப் போகிறது” என்று பகிரங்கமாக பேசுகிறார் என்றால் என்ன அர்த்தம்?
ஆளுங்கட்சியாக இருந்து ஊழல் செய்தது போக எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் ஊழல் செய்துகொண்டிருக்கிறார், குதிரை பேரம் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதைத்தானே இது காட்டுகிறது. இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
This has become new normal in TN..🤦♂️🤦♂️
தவெக நிர்வாகிகள் கைது...
கோயம்பேடு நட்சத்திர விடுதியில் பணியாற்றும் பெண்ணை பா*யல் துன்புறுத்தல் செய்த வழக்கில், சென்னை மத்திய மேற்கு மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினர் பிரபுகுமார், அதே மாவட்ட தவெக இளைஞரணி தலைவர் பாலாஜி ஆகியோர் கைது. புகாரளித்து ஒரு வாரம் கழித்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
#TVK #Functionaries #Arrested
82
வெள்ளந்தி™ retweeted
#WATCH | கோவை தொண்டாமுத்தூர் அருகே ஷோ ரூமில் நுழைந்து, இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்ல முயன்ற தவெக நிர்வாகி.
கணவர் இல்லாத நேரத்தில் ஷோ ரூமில் நுழைந்து அத்துமீறியதாக வீடியோ பதிவுகளை வெளியிட்ட பெண்!
#SunNews | #TVKVijay | #Coimbatore
வெள்ளந்தி™ retweeted
We gave degree certificates to anyone that entered the college campus. But that didn't give them jobs. As a result, youngsters lost faith in education altogether. Their only hope in life shifted to becoming a criminal or an influencer. Both are celebrated in our cinema culture.
From 2014 to till date every tom and Jerry YouTubers and cinema celebrities and every movie made fun of engineering degree and engineers. Movies like vip told them to pursue jobs which they love and not which they need and unemployed youth are getting inspired to become insta celebrities and influencers. The worst part is we elected someone who mocked engineering and didn’t even clear his arrears for straight 17 years as school education minister. So it’s a collective failure
வெள்ளந்தி™ retweeted
VCK முதுகு குத்திக்கு பதில் திமுக போட்டியிட்டு இருந்தால் திமுக எளிதில் பெற்றி பெற்றிருக்கும்.
வெள்ளந்தி™ retweeted
Thank you for your work as Minister of Sports. @Udhaystalin
🚨 Medal tally of 41st National Junior Athletics Championships 2026.
Tamil Nadu - 46
Haryana - 40
Uttar Pradesh - 35
Maharashtra - 30
Karnataka - 25
Kerala - 19
Punjab - 15
Madhya Pradesh - 14
Rajasthan - 13
West Bengal - 12
Gujarat - 9
Telangana - 9
Delhi - 7
Bihar - 5
Uttarakhand - 4
Odisha - 3
Chandigarh - 3
Assam - 2
Jharkhand - 2
Manipur - 1



































