Balaji retweeted
ஒருத்தன் என்னடான்னா, #delimitation விவகாரத்துல திமுகதான் பிரச்சினை பண்ணுச்சுன்னு சொல்றான்.
இன்னொருத்தன், #தீபம் ஏத்த விட்டவன் திமுகதான் மதவாத சக்தியா செயல்பட்டுச்சுன்னு சொல்றான்...
விளக்கேத்தினவன் திமுகவைப் பார்த்து, "உள்ளே வந்துட்டோம் பார்த்தியான்"னு வேற சொல்றான்.
எல்லாவனும் அவன் அவன் competency a prove பண்ணிக்க எங்கடையே வரானுவ..
திமுக அழிஞ்சு போச்சுன்னு சொல்லிட்டு, திமுக திமுகன்னு இன்னைக்கும் எல்லாப் பக்கமும் எங்ககிட்டதான்டா கணக்குக் கேட்கவும், திறமையை நிரூபிக்கச் சொல்லி அழுவுறீங்க! 😂😂
கஷ்டமா இருந்தாலும், இதுவும் ஜாலியாதான்டா இருக்கு! 😂😂
#mkstalin is the real GOAT.
#dmk
@arivalayam
@DMKITwing
@DMKWomensWing
Balaji retweeted
#திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் Judicial Overreach-ஆல் மாநில அரசின் உரிமைகளும் நமது பல்லாண்டுகால மரபுமுறைகளும் பறிபோனதைப் பற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை? Saturday, Sunday Weekend relaxation முடிந்து Monday வந்தாலாவது பேசுவாரா?
அதிகாரிகளை முன்னிறுத்தி ஒளிந்துகொண்டு, அவர்களைப் பழி சுமக்க வைத்து, ஒரு மாவட்ட ஆட்சியரை இன்று கல்தூணுக்கு எண்ணெய்ச் சட்டி தூக்க வைத்ததுதான் இப்போதுள்ள முதலமைச்சரின் நிர்வாகத் திறன்!
‘Comedy Show Performer’ முதலமைச்சரானால் தமிழ்நாடு காப்பாற்றப்படும் என இரவோடு இரவாகத் தாவிச் சென்ற கட்சிகள், அவரிடம் எந்த Opinion-உம் Accountability-யும் கோராமல், தி.மு.க.வைப் பார்த்து மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்?
Judicial Overreach-ஆல் மாநில அரசுகளின் உரிமைகள் பறிபோவதைத் தடுத்திட அரைநூற்றாண்டு காலமாகப் பலப்பல போராட்டங்களை நடத்திக் களம் கண்ட தி.மு.க.வுக்கு இதுகுறித்து யாரும் பாடம் எடுக்க வேண்டியது இல்லை!
ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மாநில உரிமைகளையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டிடத் தி.மு.க. என்றென்றும் உறுதியாகத் தொடர்ந்து போராடும்! வெல்லும்!
Balaji retweeted
கோபி: எப்படி பதட்டமில்லாம முடிவுகளுக்கு வரமுடியுது?
ஆண்டவர்: பதட்டப்படுத்தான்!
சிங்கத்துக்கு பார்க்கூடிய வேலியும் மானுக்கு சுவர்போன்ற வேலியும் ஏன் போட்டிருக்காங்க?
அந்தப்பக்கம் என்னஇருக்குன்னு தெரியலைன்னா மான் தாண்டாது!
ஆண்டவரே! உங்கஎழுத்துல இன்னும் ஒரே படம் Pls
#KamalHaasan𓃵
😍
#தேர்தல்POST | உ.பி. தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 26 இடங்களை ஒதுக்க முன்வந்த சமாஜ்வாதி கட்சி
#SunNews | #AkhileshYadav | #RahulGandhi | #UPElections2026
23
RT @mkstalin: உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரி…
Balaji retweeted
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்..
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
#ScienceUpdate | Static Electricity பிரச்சனைக்குத் தீர்வு காண்பவர்களுக்கு ரூ.1.39 கோடி பரிசு அறிவித்த நாசா!
#SunNews | #NASA | #StaticElectricity
1
17
Balaji retweeted
ஏலே தற்குறிகளா @actorvijay இவனையெல்லாம் ஒரு ஆள் முடினு தூக்கிட்டு அலையிருங்களேடா கேவலமா இல்லயாடா 😜 சாட்டை பொளந்துட்டாப்புல🤣🤣
TN definately we need these kind of city planning. Even the emerging city like coimbatore we should plan. But it's already most of the land got sold
Nearby Andhra land pooled 34,000 acres of land for a new city. Here in TN we can't acquire a mere 600 acre thanks to farmer and other vote bank politics. DMK, AIADMK, TVK other parties cry when investments move to other state. They are the same party responsible for this mess
103
Balaji retweeted
Nearby Andhra land pooled 34,000 acres of land for a new city. Here in TN we can't acquire a mere 600 acre thanks to farmer and other vote bank politics. DMK, AIADMK, TVK other parties cry when investments move to other state. They are the same party responsible for this mess
























