🅁🄰🄰🄼 (@iamaramkumar) header
🅁🄰🄰🄼 (@iamaramkumar) profile picture

இசைஞானி & U1 ❤️ இசையின் மீது தீராத காதல்! 90's Kid😎 #Designer #New Entrepreneur ( அழகு மசாலா )

கடலூர் மாவட்டம்
Joined November 2014
Photo by 🅁🄰🄰🄼 (@iamaramkumar)Photo by 🅁🄰🄰🄼 (@iamaramkumar)Photo by 🅁🄰🄰🄼 (@iamaramkumar)Photo by 🅁🄰🄰🄼 (@iamaramkumar)Photo by 🅁🄰🄰🄼 (@iamaramkumar)Photo by 🅁🄰🄰🄼 (@iamaramkumar)Photo by 🅁🄰🄰🄼 (@iamaramkumar)Photo by 🅁🄰🄰🄼 (@iamaramkumar)Photo by 🅁🄰🄰🄼 (@iamaramkumar)Photo by 🅁🄰🄰🄼 (@iamaramkumar)
மக்களே உங்களுக்கு மசாலா மற்றும் இட்லி பொடி வகைகள் தேவையாக இருப்பின் கண்டிப்பா தொடர்பு கொள்ளுங்க! நம்ம அழகு மசாலா சுவை, தரம் அருமையா இருக்கும்.. #AzhaguMasala
2
22
6
24
8,973
சார், நாம எடுக்கப் போற படத்துல நாலு பாட்டு.. மூணு ஃபைட்டு.. அதெல்லாம் அநாவசியம் படத்துல பிரபல YouTubers எத்தனை பேர் இருக்காங்க சொல்லுங்க..!
6
7
1
37
796
காலை 7 மணி நிலவரம்... ( கடலூர் மாவட்டம் ) இவ்ளோ பனி பெய்யுது 🙄
2
13
378
ஆழ்ந்த இரங்கல்கள் 🙏
மறைந்தார் கொளத்தூர் த.வெ.க எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு... மருத்துவமனை கொண்டு வரப்பட்ட அமரர் ஊர்தி #Chennai | #VSBabu | #MGMHospital | #KolathurMLA | #CMVijay | #TVKMLA | #Polimernews
90
அட பாவிங்களா.. Techboss fame தானே இவங்க
கைதான இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி கூறிய இடத்தில் இருந்து நகைகளை தோண்டியெடுத்த போலீஸ் #Meenakshi | #Madurai | #Gold | #Theft | #PuthiyathalaimuraiTV
121
🅁🄰🄰🄼 retweeted
Replying to @Meenash07295512
@Meenash07295512 @SIDDIQ_VIJAY @Merlin_tweeps @RajaAnvar_Offic @Aishu_2802_ @SaranyaaaRaj இவங்களுக்கு qr code anupunga
சாப்டுவோமா🥳🥳🥳💃💃💃💃
7
4
11
395
19வயதுக்கு உட்பட்டோர் ஆசியக் கோப்பை. இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டிகளில் இந்தியா, ஆப்கானிஸ்தானையும், பாகிஸ்தான், பங்களாதேஷையும் வென்றன. 14ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதுகின்றன. #துடுப்பாட்டம் (முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)
5
5
133
வாழ்த்துக்கள் @anirudhofficial ❤️
Heartiest congratulations to Kaviya and Anirudh on their wedding! ♥️✨ #KAVIYAandANIRUDH
106
பொறுப்புல இருக்குறவங்க இப்படி பொறுப்பு இல்லாத மாதிரி பேசுனா???? 🙄🙄🙄
Watch | "ஏதோ, இந்த தீபாவளிக்குத்தான் கொலைகள் நடப்பது மாதிரி, பொய்ப் பிரசாரம் நடத்தப்படுகிறது” போலீஸ் எஸ்.ஐ. உள்பட 10 பேர் தீபாவளி நாளான நேற்று கொலை செய்யப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு அமைச்சர் ராஜ் மோகன் பதில் #SunNews | #Deepavali2026 | #TNLawandOrder | #TVK
93
மொதல்ல இன்ஸ்டாகிராம் கட்டாயம் பேண்ட் பண்ணியே ஆகணும்
சாலையில் ரீல்ஸ் எடுத்தவர்களை தட்டிக்கேட்ட சிறப்பு எஸ்.ஐ. கொலை #Theni #Police #News18Tamilnadu | News18Tamil.com
1
83
இம்பாக்ட் ப்ளேயர் பகுதியில் உயர்ந்த மனிதர் ஆம்புரோஸ் 😍 #துடுப்பாட்டம் (முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)
தமிழ் கிரிக்கெட் ரசிக பெருமக்களே.... இதோ நமது #துடுப்பாட்டம் "36" வது இதழ் (நவம்பர்) உங்களுக்காக Link-ல், படித்து உங்களின் மேலான விமர்சனத்தை தெரிவியுங்கள்.drive.google.com/file/d/1fxe…
5
3
19
19,794
பயறு... பயறு.... பயறு.... Totally Music ரொம்ப Disappointed 💔 ஏற்கனவே வந்த BGM யே add பண்ணிருக்கலாம் #ARASANPromo
83
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்!❤️❤️❤️
4
69
🅁🄰🄰🄼 retweeted
Why not you arrange a space to celebrate this 3rd anniversary? Invite cricket legends like @teakkadai1 to speak. @Rama_Chandran_K @Subbiahselvaa7 @MichealrajgG
மக்களே இதழ் #36 #துடுப்பாட்டம் #நவம்பர்_2026 இதழ் இன்று மாலை 7.30 மணிக்கு வெளியீடு. உங்களின் பேராதவை எதிர்நோக்கி. (தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)
1
2
4
150
Replying to @Rama_Chandran_K
@Rama_Chandran_K @MichealrajgG @MechKarthikm @Subbiahselvaa7 இந்த நான்கு கைகளோட துவங்கிய துடுப்பாட்டம், மூன்று ஆண்டுகளை கடந்துவிட்டது. இந்த சிறப்பான பயணத்திற்கு காரணம் நீங்கள் வைத்த நம்பிக்கை. அதற்கு எங்கள் நன்றிகள். செயற்கை நுண்ணறிவு வளர்ந்து விட்ட காலத்தில் 1/ஃ
1
4
6
105
மென்மேலும் வளர்வோம் 💪💪💪 நன்றி ஆசிரியர் அவர்களே! என்னையும் உங்களின் ஓர் சிறிய அங்கமாய் நினைத்துக் கொண்டமைக்கு!❤️❤️❤️❤️❤️
Replying to @Rama_Chandran_K
@Rama_Chandran_K @MichealrajgG @MechKarthikm @Subbiahselvaa7 இந்த நான்கு கைகளோட துவங்கிய துடுப்பாட்டம், மூன்று ஆண்டுகளை கடந்துவிட்டது. இந்த சிறப்பான பயணத்திற்கு காரணம் நீங்கள் வைத்த நம்பிக்கை. அதற்கு எங்கள் நன்றிகள். செயற்கை நுண்ணறிவு வளர்ந்து விட்ட காலத்தில் 1/ஃ
4
2
71
ஊசி போல் ஏற்றப்படுகின்றன. கடந்து செல்கிறோம். கருத்துகளை கவனமாக கேட்டு மகளிர் கிரிக்கெட் முக்கியத்துவம், ரசிகன், தெரிந்த வீரர்... பகுதிகளை சேர்ந்தோம். சில கருத்துகளை எங்களால் உள்ளிட முடியவில்லை என்பதும் உண்மை. அடுத்தகட்ட முயற்சிகளிலும் உள்ளோம். நன்றி 🙏
4
7
87
தனது நுண்ணறிவால் அட்டைப்படம் சிறப்பாக வடிவமைக்கும் எங்கள் 5ம் கை ராம்குமாருக்கும் நன்றி. அரசியல், சாதி, மத, சினிமா சண்டைகளுக்கு நடுவே சந்து ஏதாவது நல்லது செய்யும். அதில் ஒன்று தான் இது. உங்கள் ஆர்டி லைக் தான் எங்களுக்கு உத்வேகம். வன்மங்கள் வாழைப்பழத்தில் 2/ஃ
1
5
7
72
Replying to @Rama_Chandran_K
@Rama_Chandran_K @MichealrajgG @MechKarthikm @Subbiahselvaa7 இந்த நான்கு கைகளோட துவங்கிய துடுப்பாட்டம், மூன்று ஆண்டுகளை கடந்துவிட்டது. இந்த சிறப்பான பயணத்திற்கு காரணம் நீங்கள் வைத்த நம்பிக்கை. அதற்கு எங்கள் நன்றிகள். செயற்கை நுண்ணறிவு வளர்ந்து விட்ட காலத்தில் 1/ஃ
மக்களே இதழ் #36 #துடுப்பாட்டம் #நவம்பர்_2026 இதழ் இன்று மாலை 7.30 மணிக்கு வெளியீடு. உங்களின் பேராதவை எதிர்நோக்கி. (தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)
2
10
3
14
647
🅁🄰🄰🄼 retweeted
இந்த புத்தகங்களை யார் தேர்வு செய்தது? யார் வாங்கியது? இந்த புத்தகங்கள் என்று வாங்கப்பட்டது? இப்படி எல்லாமே தெரிந்த மற்றும் Access உள்ளது அரசாங்கத்திடம் மட்டும் தான். அப்படி அது முறையாக வெளி வரப்படவில்லை என்றால் இந்த ஊழலுக்கு முழு பொறுப்பும் இந்த அரசாங்கம் தான். #நூலக_ஊழல்
5
24
1
42
1,439