Gopison MM retweeted
"சாதனைகள் பல படைக்கப் பிறந்த பெண் குழந்தைகளுக்கு இனிய தேசிய பெண் குழந்தைகள் தின வாழ்த்துகள்! அவர்கள் எதிலும் குறைந்தவர்கள் அல்ல என்பதை உலகிற்கு உணர்த்துவோம்."
"பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், கற்பிப்போம், அவர்களின் உரிமைகளை மதிக்கக் கற்றுக் கொடுப்போம்."
நிஜ சர்க்கார் …..
வெற்றித் தலைவரின் ஐந்து மாத நல்லாட்சிக்கு மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்
வெற்றியே சாட்சி !
தீயசக்தியும்,தீர்ந்துபோன சக்தியும் மீண்டும், மீண்டும் மக்களால் வீழ்த்தப்படுவது உறுதி!
வெற்றித் தலைவரின் ஐந்து மாத நல்லாட்சிக்கு மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்
வெற்றியே சாட்சி !
தீயசக்தியும்,தீர்ந்துபோன சக்தியும் மீண்டும், மீண்டும் மக்களால் வீழ்த்தப்படுவது உறுதி! #CMOT #CMJosephVijay #Nanand
Gopison MM retweeted
இடைத்தேர்தலை எப்பயுமே காசுதான் தீர்மானிக்கும்.. ஆனா இப்போ என்ன நடந்திருக்கு தெரியுமா? - மதுராந்தகம் மக்களின் கருத்து
#Madhuranthagam | #ByElection | #Vote | #Polling | #PolimerNews | #ElectionUpdateWithPolimerNews
Gopison MM retweeted
₹187 கோடி சேமிப்பு - இதுதான் நிர்வாக மாற்றம்!
ஒரே பொருள். அதே தரம். அதே அளவு.
DMK ஆட்சியில் துவரம் பருப்பு கொள்முதல் விலை ₹109.15/kg
TVK ஆட்சியில் அதே கொள்முதல் ₹77.89/kg
➡️ கிலோவுக்கு ₹31.26 குறைவு
➡️ 3 மாதங்களில் ₹187.56 கோடி சேமிப்பு
➡️ இதே விலையில் தொடர்ந்தால் ஆண்டுக்கு சுமார் ₹750 கோடி சேமிப்பு!
மக்களின் பணத்தை மிச்சப்படுத்துவதும் ஒரு சாதனைதான்.
ஊழலுக்கு இடமில்லை
வீண்செலவுக்கு இடமில்லை
மக்கள் பணம் மக்களுக்கே!
இதுதான் முதலமைச்சர் விஜய்யின் நிர்வாக மாடல்.
இதுதான் விஜய் ஆட்சி.
இதுதான் TVK மாடல்..
#CMJosephVijay @TVKVijayHQ @AdvocateVenkatP
மக்களுக்கான குரல் தாராபுரத்தில் : வெள்ளித்திரையில் கோடி மக்களின் அன்பை வென்றது போல, இப்போது தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தின் நல்வாழ்விற்காகவும், உரிமைக்காகவும் களத்திற்கு வந்திருக்கும் உங்கள் துணிச்சலும் அர்ப்பணிப்பும் போற்றத்தக்கது.நேர்மறை அரசியல், சமத்துவம், மற்றும் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை இலக்காகக் கொண்டு நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் தமிழக மக்களுக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கிறது.உங்கள் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்.
Gopison MM retweeted
ஒரு ரூபாய் கூட பணம் தராமல் 158 சார்பதிவாளர்கள் கேட்ட இடத்தை தந்த தவெக அரசு பத்திரபதிவுத்துறையில் உதவியாளர்களுக்கு சார்பதிவாளர்களாக பதவி உயர்வை வழங்கியும் அவர்கள் கேட்ட இடத்தில் சார்பதிவாளர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதுவரை வரலாற்றில் இப்படி ஒன்று நடந்தது இல்லை. கடந்த காலங்களில் பெரிய அலுவலகத்திற்கு ஒரு பெரிய அலுவலகத்துக்கு ஒரு தொகையும் பார்த்து ஒழிக்கப்பட்டு பணியை வழங்கப்பட்டது. ஆனால் தற்போது தவெக அரசில் ஒரு ரூபாய் பணம் கொடுக்காமல் கேட்ட இடத்தில் பொதுமக்களிடம் பணம் வாங்காமல் அவர்களுக்கு நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது. எந்தவித தலையிடும் இல்லாமல் தகுதியானவர்களை தகுந்த இடத்தில் பணி நியமனம் செய்த அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வனின் இந்நேரத்தில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். @CMOTamilnadu
Gopison MM retweeted
த.வெ.க வேட்பாளர்கள் (#TVKVijay) செல்லும் இடமெல்லாம் எதிர்ப்புகள் காட்டப்படுகிறது என்று திமுக ஆதரவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 1982-83 காலத்தில் திருச்செந்தூர் இடைத்தேர்தலின் போது, முருகனின் வேல் காணாமல் போய்விட்டது, அதற்கு அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் மற்றும் அமைச்சர்கள் பொறுப்பேற்க வேண்டும், ராமாவரம் தோட்டத்திற்கு வேல் சென்றுவிட்டது, அதனால் முதல்வர் எம்.ஜி. ஆர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக கடும் பிரச்சாரம் செய்தது. அதிமுக அமைச்சர்கள், பேச்சாளர்கள் சென்ற இடங்களில் எல்லாம் எதிர்ப்பு இருப்பது போல காட்டினார்கள். நீதி கேட்டு கருணாநிதி மதுரையில் இருந்து திருச்செந்தூர் வரை நடைபயணம் சென்றார். 2 நாட்கள் திருச்செந்தூரிலேயே தங்கி, கடும் எதிர்ப்பை அதிமுக மீது பதிவு செய்தார். ஆனால், இடைத்தேர்தலில் அதிமுக தான் வென்றது. எம்.ஜி.ஆர் என்கிற charismatic leader, செல்வி. ஜெயலலிதா என்கிற charismatic leader மீது மக்களுக்கு நம்பிக்கை இருந்தது. அதே நம்பிக்கை இன்று charismatic leader-ஆக உருவெடுத்துள்ள முதல்வர் விஜய் மீதும் மக்களுக்கு உள்ளது. மக்களுக்கு தெரியும் யாரை, எங்கு உட்கார வைக்க வேண்டும் என்று.. @TVKVijayHQ @CMOTamilnadu
Gopison MM retweeted
Tamilnadu Government's (#TVKVijay) net borrowings and other liabilities stood at ₹30,021.39 crore during April - August 2026. This is ₹7,060.68 crore lower than the ₹37,082.07 crore recorded during the corresponding period of 2025 - 26, a decline of around 19%. In August alone, the net figure was negative at ₹2,903.72 crore, indicating a reduction in the net liability position during the month. The fiscal deficit for August also stood at a positive ₹2,903.71 crore, reflecting the same reduction in the net deficit position.
Gopison MM retweeted
லண்டன் சில்வர் ஸ்டோன் சர்க்கியூட்.. விஜயை அமரவைத்து காரை ஓட்டிய அஜித்.. கார் ரேசில் அஜித்தை உற்சாகப்படுத்திய விஜய்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!
#Silverstone | #London | #CMVijay | #Ajithkumar | #Racing | #PolimerNews
Gopison MM retweeted
Mufti Shamoon Qasmi, Chairman, Uttarakhand Madrasa Education Board, Dehradun, visited the Art of Living International Center and met Gurudev💫
A meaningful coming together of dialogue, harmony, and shared values.
Gopison MM retweeted
Wommala Absolute Ai edit...🥵🔥
@Akracingoffl × @actorvijay 🗿🔥
Ithey mathiri Ai use panni achum oru movie eduthu viduneyy @Jagadishbliss 😭
Gopison MM retweeted
Madurai, Tamil Nadu: TVK MLA M. M. Gopison says, "The thing is that, if you have seen the Tamil Nadu circle, all the power centres are in Chennai only. If you want something to be spread across the South as well, people from Ramanathapuram, Kanyakumari, and Nagercoil who want some clarification or details have to travel through Chennai..."
Gopison MM retweeted
தங்களது மக்கள் பணியை தொய்வின்றி தொடர்வதற்கும், அவர்கள் தங்களின் பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கு வசதியாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்று திட்டம் கொண்டுவந்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு C.ஜோசப் விஜய் அவர்களுக்கு @cmotamilnadu நன்றி.
Gopison MM retweeted
எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.
உறவினர்கள் ராமேஸ்வரம் போயிருந்தார்கள். முன்பு நானும் போயிருக்கிறேன். முன்பெல்லாம் ராமேஸ்வரத்தில் நாழிக்கிணறுகளில் ஒருவர் நின்று கொண்டு இருப்பார். அவர்தான் கிணற்றில் இருந்து நீர் எடுத்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலையில் ஊற்றி விடுவார்.
அந்தந்த குடும்பத்தின் வசதியை பொறுத்து சில நூறு முதல் சில ஆயிரம் வரை அவர் 'வாங்குவார்'. இப்படி லஞ்சம் கொடுத்துதான் பாவத்தை கரைத்து கொண்டதாக நம்பிக்கொள்ள வழி இருந்தது. லஞ்ச பேரம் நடக்கும் நேரம் ரொம்ப சங்கோஜமாக இருக்கும். பக்தியாக உணரும் தருணத்தில் நம்மை கொஞ்சம் அசிங்கமாக உணர வைத்து விட்டு தலையில் தண்ணீரை ஊற்றி அனுப்பி விடுவார்.
போன வாரம் எனது குடும்பம் ராமேஸ்வரம் போயிருந்தார்கள். நாழிக்கிணருக்கு அருகே காசு கேட்பவர்களை காணோம். 25 ரூபாய் போன்ற அதிகாரபூர்வ கட்டணங்களை உரக்க அறிவித்து கொண்டே இருக்கிறார்கள்.
அதைத் தவிர எந்த பணமும் யாரும் வாங்குவது இல்லை.
வாளியை கையில் வைத்துக் கொண்டு லஞ்ச பேரம் பேசுவதில் நேரம் ஆவதில்லை என்பதால், வரிசைகள் மிக வேகமாக நகருகின்றன.
கோயில்களை அறநிலையத்துறை ஊழல் செய்யும் அதனால் எங்களிடம் கொடுத்து விடுங்கள் என்று கூறிக்கொண்டு இருந்த சங்கி கும்பல் திகைத்து நிற்கிறது. பகுத்தறிவு பெயரைச் சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக கட்சி கோயிலில் லஞ்சத்தை அமோகமாக அனுமதித்ததுடன் அரசு செலவில் முருகன் மாநாடு நடத்திக் கொண்டு இருந்தது. இப்போது அது திருட்டு முழி முழிக்கிறது.
அவரவர் நம்பிக்கை அவரவருக்கு என்று சொன்ன தவெக நியாயமான முறையில் அவரவர் கடவுளை கும்பிட கடும் முயற்சி எடுக்கிறது.
அறநிலையத்துறை அமைச்சர் திரு ரமேஷ் அவர்களுக்கும் மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்களும் நன்றிகளும் 🙏
#விஜய்100
Gopison MM retweeted
எங்கிருந்தும் பதிவு
-ANYWHERE REGISTRATION -
#AnywhereRegistration #OnlineRegistration #CMVijay #TamilNadu #Ministerlogeshtamilselvan – at Karuppur, India
























