ஆனந்தி (@gmuruganandi) header
ஆனந்தி (@gmuruganandi) profile picture

சிறப்பிற்கான நிலைத்தன்மை;கற்றவை பெற்றவை வழித்துணை; மகிழ்ந்து மகிழ்வி!

Joined January 2014
Photo by ஆனந்தி (@gmuruganandi)Photo by ஆனந்தி (@gmuruganandi)Photo by ஆனந்தி (@gmuruganandi)Photo by ஆனந்தி (@gmuruganandi)Photo by ஆனந்தி (@gmuruganandi)Photo by ஆனந்தி (@gmuruganandi)Photo by ஆனந்தி (@gmuruganandi)Photo by ஆனந்தி (@gmuruganandi)Photo by ஆனந்தி (@gmuruganandi)Photo by ஆனந்தி (@gmuruganandi)
ஆனந்தி retweeted
நான் மறக்க விரும்பும் குரல் நீ
நான் கேட்க விரும்பும் குரல் நீ(உனது)💚
1
1
1
104
ஆனந்தி retweeted
கொஞ்சிடு நகையும் கூரிடு விழியும் மிஞ்சிடு மதியும் மந்திர மொழியும் வஞ்சித் தழிக்குமென் றெண்ணம் ஒழித்தெனை துஞ்சித் தடங்கிடச் செய்வாய் மணிவண்ணா! #கலிவிருத்தம்
கண்விரும்பு காட்சியாய்க் கனிந்ததே னகத்துளே பண்விரும்பு பாடலாய்ப் பதிந்ததே னகத்துளே யெண்விரும் பெழுத்ததா யிணைந்ததே னகத்துளே மண்விரும்பு மேனமாய் மனத்திழந்த னுன்கணே
1
2
3
50
🎶💝🌧️ 👑 #nothingbutraaja 👑
5
34
1
173
4,577
ஆனந்தி retweeted
வாசிப்பு நிறைந்தது 45/52 போடியார் மாப்பிள்ளை (நாவல்) ✍️எஸ்.ஶ்ரீ.ஜோன்ராஜன்
1
2
326
ஆனந்தி retweeted
The anecdote of how Raaja sir gave Vaali sir a sample tune to demonstrate how counterpoint works with lyrics, which eventually resulted in En Kanmani Un Kaadhali from the film Chittukkuruvi.
3
31
4
204
14,388
ஒளிர தயார் #விழிமொழி
1
3
9
359
ஆனந்தி retweeted
பூவராகம் பேச்சினாற் புலர்ந்தமேன்மை பாடுவோ நாவராகந் தேடிநா னவில்வதின்று கைசிகம் பாவரோகந் தீரவே பணிந்தகத்தி லேத்துவோங் கூவராகங் காக்கையிற் குறைகளெம்மை யண்டுமே?
2
9
19
357
சுடுகாட்டுப்பயம் எப்பவும் இருக்கனுந்தேன். விட்டுவிடப் போகுதுயிர் விட்டவுடனே உடலைச் சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார் - பட்டதுபட்டு எந்நேரமும் சிவனை ஏத்துங்கள், போற்றுங்கள், சொன்னேன் அதுவே சுகம்!" #பட்டினத்தார்
1
2
4
68
ஆனந்தி retweeted
இந்த விளையாட்டை சரணா சொல்லுவோம்.உப்பு எடுக்கிறது.
1
1
2
62
கிளித்தட்டு விளையாட்டு @gmuruganandi 🙌🏿 ஒரு நாள் சொன்னேன் எதுக்கோ. இதான் அந்த விளையாட்டு.
Old is gold game 👏👏👏 Some place calls it Gallery game ✅ VC SM
6
1
7
237
ஆனந்தி retweeted
10
143
11
665
11,910
ஆனந்தி retweeted
கேட்ட பின்பும் தேடும் குரல் உனது ...
நான் கேட்க விரும்பும் குரல் நீ(உனது)💚
1
1
7
156
ஆனந்தி retweeted
💝 நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை வன பூக்கள் வேர்க்கும் முன்னே வர சொல்லு தென்றலை 💝 #EnnulAval❣️✨
9
40
1,266
ஆனந்தி retweeted
1982-ல் தமிழில் கவனிக்கப்படாமல் போன ஒரு மெட்டு, 5 மாதங்களில் மலையாளத்தில் வெளியாகி இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது! ஒரு தாய் தன் குழந்தைக்கு நிலாச் சோறு ஊட்டும் கற்பனையாக உருவான 'தும்பி வா' பாடலின் பின்னணி என்ன தெரியுமா? 'ஆட்டோ ராஜா' படத்திற்காக இளையராஜா உருவாக்கிய 'சங்கத்தில் பாடாத கவிதை' மெட்டை, பாலு மகேந்திரா தன் 'ஓளங்கள்' படத்திற்காக மலையாளத்தில் பயன்படுத்தினார். கவிஞர் ஓ.என்.வி. குருப் எழுதிய அந்த வரிகளின் அர்த்தம் அவ்வளவு அழகானது. "சின்னத் தும்பியே வா, தும்பைப் பூவின் நுனியில் ஊஞ்சல் கட்டி வானத்து இலையைத் தொட்டு, அம்புலி மாமாவின் தட்டில் நிலாச் சோறு சாப்பிடப் போகலாமா?" என ஒரு தாய் தன் குழந்தையிடம் கொஞ்சுவது போல இந்தப் பாடல் அமைந்திருக்கும். காபி ராகத்தில் எஸ். ஜானகியின் குரலும், ஊஞ்சல் ஆடுவது போன்ற மெட்டும் நம்மை குழந்தைப் பருவத்திற்கே அழைத்துச் செல்லும். இந்த மெட்டின் மீது பாலு மகேந்திராவுக்கு இருந்த தீராத காதலால், தன் படங்களுக்காகவே தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளில் 6 விதமாக இப்பாடலை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினார். பின்னர் 2009-ல் 'பா' படத்தில் 'கும் சும் கும்' பாடலாகவும் இது ஒலித்தது. மொழிகள் மாறினாலும், தலைமுறைகள் கடந்தாலும் இசைஞானியின் இந்த ஒற்றை மெட்டு தரும் பரவசம் என்றும் மாறாதது. #Ilaiyaraaja #ThumbiVaa #BaluMahendra #SJanaki #TamilCinema #MalayalamCinema
3
52
1
270
14,834
ஆனந்தி retweeted
💚Happy Saturday 💚
3
41
86
1,078
ஆனந்தி retweeted
கண்விரும்பு காட்சியாய்க் கனிந்ததே னகத்துளே பண்விரும்பு பாடலாய்ப் பதிந்ததே னகத்துளே யெண்விரும் பெழுத்ததா யிணைந்ததே னகத்துளே மண்விரும்பு மேனமாய் மனத்திழந்த னுன்கணே
2
4
2
17
578
ஆனந்தி retweeted
Replying to @veeba6
நானும் நீயும் பேசும் போது தென்றல் வந்ததே....பேசி போன வார்த்தை எல்லாம் அள்ளி சென்றதே... சேலை ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி வந்தாயா, சேதி நல்ல சேதி சொன்னால் வேண்டாம் என்பாயா
2
2
1
6
164
ஆனந்தி retweeted
ஒரு உதவிக்குறிப்பு! இந்த வீடியோவில் வரும் காட்சி - காதலர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அவர்கள் பேசியதை எல்லாம் அங்கு வந்த காற்று தூக்கிக்கொண்டு போயிடுச்சு! இதைத் தான் பாடல் வரிகளில் கவிஞர் எழுதியிருப்பார். இப்போது என்ன பாடல் என்று தெரிகிறதா ?
This animated video is depicting a charanam lyrics of a Harris song! Can you guess the lyrics and the song ? #weekendQuiz
4
1
6
775
ஆனந்தி retweeted
This animated video is depicting a charanam lyrics of a Harris song! Can you guess the lyrics and the song ? #weekendQuiz
4
1
1
7
1,798