How can I curse whom God has not cursed? How can I hate whom the Lord does not hate?

India
Joined January 2021
Jesus is our saviour. இந்த 2024-ம் வருடம் ஏற்படப்போகும் இயற்கை பேரழிவுகள் மற்றும் கொல்லை நோய்கள் மற்றும் ஆளும் அரசாங்கத்தினால் சாமானிய மக்களுக்கு ஏற்படும் கொடுமைகள் என எல்லாவற்றிலும் இருந்து உன்னை பாதுகாக்க நம்முடைய பாவங்களுக்காகவும் சாபங்களுக்காகவும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டு வேதத்தின் முன்னறவிப்பின் படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த பிதாவாகிய தேவன் இயேசு கிறிஸ்துவினால் மட்டுமே முடியும் நண்பர்களே. விசுவாசமாயிருங்கள்.
4
10
30
19,470
Deva (God's Child) retweeted
Very bold scene in 80s K.Balachandar and kamal sir nailed it வறுமையின் நிறம் சிகப்பு படத்துல வர்ற சீன் இது, 80s லயே நம்ம ஊர் அப்படித்தான் இருந்திருக்கு, இப்ப மீடியா வந்ததுனால வெளில தெரிஞ்சிடுது அவ்வளவு தான்
17
148
7
1,284
220,950
Deva (God's Child) retweeted
தமிழகத்திலேயே `மெத்’ தயாரிப்பு? நாகை ரூ.270 கோடி மெத்தபெட்டமைன் பறிமுதல் வழக்கில் அதிர்ச்சி தகவல்கள். விசாரணையில் மெத் போதைப்பொருள் தமிழகத்திலேயே தயாரிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல். கடந்த ஜூலையில் ராமநாதபுரத்தில் மெத் தயாரிப்பு கண்டுபிடிப்பு. மெத் தயாரிப்பு மூலப்பொருட்கள் நேபாளத்தில் இருந்து வந்ததாக தகவல். ராமநாதபுரத்தில் தயாரிக்கப்பட்ட போதைப்பொருள் நாகையில் பதுக்கலா என விசாரணை. பெங்களூரு கும்பலுடன் தமிழக கடத்தல்காரர்களுக்கு தொடர்பு எனவும் தகவல் #methapettamain #Boopalan #thanthitv
68
456
50
1,059
62,538
Deva (God's Child) retweeted
பெருமாள் மணி என்னும் ஈத்தரையை வாழ்நாள் முழுக்க நினைத்து அவமானப்படும் அளவிற்கு அடித்து ஓடவிட்ட தமிழன் பிரசன்னா.... @aperumalmani @PrasannaTamilan #TVKVijay‌Fails #TVKCorruption #TvkZombies #TvkScam #TVKLies #TVKCrime #TVKAtrocity @PttvNewsX @News18TamilNadu @news7tamil @NewsTamilTV24x7 @sunnewstamil @nakkheeranweb @vikatan @sathiyamnews @polimernews
9
423
8
1,202
26,613
Deva (God's Child) retweeted
என்னா பங்கு, மாட்டிக்கிட்ட பங்கு!!!! #TVKFails
16
586
2
1,416
18,534
In his final homily, just a few minutes before the tragic incident that took his life, Father Patricio Sánchez Molinari spoke about the meaningless activities we spend our time on instead of devoting more of it to God.
1
66
Dear brothers and sisters, one day, all of us who are here will also die. And sometimes, the time we have spent on certain things… may not have as much meaning as the time we spend with God,” he said.
4
Deva (God's Child) retweeted
CongRSS கட்சியில் உள்ள "Heart patients" இந்த வீடியோவை பார்க்காதீங்க ., கடைசி வரை பார்த்து ஏதாவது பிரச்சனை வந்தா கம்பெனி பொறுப்பு ஏற்காது, இதைவிட அதிகமா பிடிச்சு அடிப்பது கொஞ்சம் சிரமம் தான் 👌 முழுசா ரசிச்சு பாருங்க ..😆
3
232
1
595
14,837
Deva (God's Child) retweeted
#WATCH | "நீங்க ஆடிட்டர்தானே சார்? உங்களுக்கு எப்படி ரேஷன்ல அரிசி கொடுக்குறாங்க?" செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம் #SunNews | #RationShop | #RicePriceHike | #TVKVijay‌ | #Inflation
37
214
8
810
63,849
என்னடி இது fan இவ்வளவு வேகமா சுத்துது, லைட் இவ்வளவு பளிச் னு எரியுது... பின்ன சும்மா வா யூனிட் 35 ரூபா ஒரிஜினல் கரண்ட்... 😏😂😂😂 #TVKVijay‌ #DMKProtest
53
🔥🔥🔥 review from சாட்டை 😂
38
Deva (God's Child) retweeted
BREAKING: HORROR UNLEASHED! Punjab's terror cops @DGPPunjabPolice caught SLAPPING innocent humans—legacy of KPS Gill now baton-passed to DGP Gaurav Yadav! PURE BRUTALITY!
26
1,232
59
3,458
189,585
Deva (God's Child) retweeted
நீதிமன்றம்: தல குனிஞ்சி நடங்க பார்த்திபன்! பாமாயில் விநியோகிக்க நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டதில் மாபெரும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக, தவெக அரசின் டெண்டர் ஒதுக்கீட்டு உத்தரவுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக இடைக்காலத் தடை விதித்துள்ளது! விதிமுறைகளைப் பின்பற்றி நேர்மையாக ஒரு டெண்டரைக் கூட விடத் துப்பில்லாமல் நீதிமன்றத்திடம் குட்டு வாங்கியது ஏன்? உங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் ரகசியமாகத் தீபாவளி 'பரிசு' (டெண்டர்) கொடுத்ததன் பின்னணியில் நடந்த Party Fund டீலிங் என்ன? ஒருபுறம் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 என்ற விலையில் வாங்க டெண்டர் விட்டு மின்சாரத்தில் மெகா கொள்ளை, மறுபுறம் சாமானிய மக்கள் பயன்படுத்தும் ரேஷன் பாமாயிலிலும் கை வைக்கும் அளவுக்கு உங்களது Party Fund பசி உச்சத்திற்குச் சென்றுவிட்டதா? #TVKFailsTN
10
519
7
844
20,835
மேற்கு வங்காளம் 90 லட்சம் என்றால் தமிழ்நாட்டில் 74 லட்சம் வாக்காளர்கள் தமிழ்நாட்டின் ரிசல்ட் அவர்கள் விரும்பியது போல அமைந்தது . எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்! நாரிமன் பேசுவதை தமிழில் கேளுங்கள் !
2
244
2
331
3,710
கேடுகெட்ட கூத்தாடியின் ஆட்சியின் லட்சணத்தை உலகறிய செய்வோம்.. 💪💪💪 தயவு செய்து மேலிருக்கும் Black ticketக்குப் பிறந்த அந்த தற்குறி முகத்தை மட்டும் பாக்காதீங்க.. அப்புறம் சிரிச்சு வயிறு வலித்தால் நிர்வாகம் பொறுப்பல்ல..😂😂😂😂
9
356
1
594
12,523
Deva (God's Child) retweeted
#WATCH | அதிக மழை இருக்கும்.. சூப்பர் எல் நினோவையும் தாண்டியது இது.. -பிரதீப் ஜான், வானிலை ஆர்வலர் #SunNews | #WeatherUpdate | #ElNino
9
142
9
600
76,338
Deva (God's Child) retweeted
சுமந்த மாமாவுக்கு இன்னைக்கு மூக்குக்கு மேல கோவம் வந்து அந்த தற்குறி நந்தகுமாரை சாணி முக்கிய செருப்பாலையே அடிச்சி துவைச்சிட்டான் அது சரிடா தற்குறி போன வருஷம் 4200 இந்த வருஷம் 5200 enhance பண்ணிருந்தா அப்புறம் என்ன மயித்துக்கு 37 ரூபாய் கொடுத்து கரண்ட் வாங்குறானுங்க
2
84
325
13,326
இந்தக் கட்டிடத்தை மட்டும் இஸ்ரேல் ஏன் விட்டு வைத்திருக்கிறது என்று பாலஸ்தீனத்திற்கு எதிராக கிண்டல் செய்ததற்கு லண்டனில் இவனது ரெஸ்டாரண்டை ஒட்டுமொத்தமாக புறக்கணித்த மக்கள் இனிமேல் இந்தியா வந்து ஆர் எஸ் எஸ் கூடாரத்துக்கு கக்கூஸ் கழுவு
2
41
98
3,844
Deva (God's Child) retweeted
வெளிப்படையான ஆட்சியை குடுக்கும் உங்கள் விஜய் 🤣🤣 இனிமே தான் வாங்க போறோம்னு விட்டான் பாரு ஒரு OLA CAB கந்தர்வகோட்டை சாம்ராஜ்யமே ஆடிப்போச்சு
1
228
1
602
15,288
Deva (God's Child) retweeted
தினமலர் நாளிதழில் செய்தி சென்னைக்கு வரவேண்டிய கிருஷ்ணா நதி நீர் உரியளவு வரவில்லை என்றவிவரத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபுவிடம் சொல்லகூட முடியவில்லை அந்த முதல்வருடன் ஆய்வுக்கூட்டமே நடக்கவில்லை என்ற செய்திதான் அது அடப்பாவிங்களா இதுக்காடா 9 கோடியை செலவு பண்ணி one day trip போனீங்க
11
331
3
623
9,985