Aslam retweeted
இது ராகுல் காந்தியின் GUARANTEE!
#RahulGandhi #EDRaid #ElectoralBondsCase #PMModi #KalaignarSeithigal
Aslam retweeted
ஒப்புகை சீட்டில் நம்மிடம் 7 வினாடிகள் நாம் வாக்களிக்கும் சின்னத்தை காட்டிவிட்டு பெட்டிக்குள் வேறு ஒரு சின்னத்தை VVPAT இயந்திரத்தால் மாற்றி பிரிண்ட் செய்ய முடியும் என்பதை சமீபத்தில் டெல்லியில் கணிணி பொறியாளர்கள் செயல்முறை விளக்கம் மூலம் செய்து காட்டினர். இந்த செயல்முறை விளக்க.
Aslam retweeted
#LeadersReaction | "அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான இன்றைய அவலங்கள் யாவற்றுக்கும் அடித்தளம் அமைத்தவர் அத்வானி" - திருமாவளவன் எம்.பி
#SunNews | #AdvaniBharatRatna | @thirumaofficial
Aslam retweeted
நாடாளுமன்றத்தில் கர்ஜித்த
கார்கே🔥🔥
பார்ப்பனர்களுக்கும், சத்ரியர்களுக்கும், வைசியர்களுக்கும் சேவை செய்வதே சூத்திரர்களின் கடமை என ஒரு மாநில பாஜக முதலமைச்சரே கூறுகிறார். இப்படிப்பட்டவர்களை கட்சியில் வைத்துக்கொண்டு நீங்கள் எப்படி சமூக நீதி பெற்று தருவோம் என்கிறீர்கள் பிரதமரே??
Aslam retweeted
#அண்ணாபேசுகிறார் | “பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை என்று முடிவுசெய்த பிறகு...”
#SunNews | #RememberingAnna | #ArignarAnna
Aslam retweeted
யார் அடுத்த பிரதமராக வர விரும்புகிறீர்கள்..?
தமிழ்நாட்டில் டிச.2023-ல் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பு
#PMModi | #NarendraModi | #bjp | #AmitShah | #jpnadda | #Congress | #RahulGandhi | #soniyagandhi | #mallikarjunkharge @narendramodi @AmitShah @BJP4TamilNadu @BJP4India @INCIndia @RahulGandhi @SoniaGandhi_FC @kharge @annamalai_k
Aslam retweeted
#காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி கையாள்வதால் #நாகூர் பகுதியில் ஏற்படும் சுகாதார பாதிப்புகளை கண்டறியும் வகையில், சுகாதாரத்துறை சார்பில், நாகூர் முஸ்லிம் ஜமாஅத் - நாகூர் வணிகர் சங்கம் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தோம்.
#நாகப்பட்டினம் #Nagapattinam
Aslam retweeted
இருமொழிக்கொள்கை
இறந்துபடவில்லை
மாநில சுயாட்சிக்கான
காரணங்கள் இன்னும்
காலமாகிவிடவில்லை
பகுத்தறிவின் வேர்கள்
பட்டுவிடவில்லை
இனமானக் கோட்டை
இற்றுவிடவில்லை
சமூக நீதிக்கொள்கை
அற்றுவிடவில்லை
மதவாத எதிர்ப்பு
மாண்டுவிடவில்லை
எப்படி நீமட்டும்
இறந்துபடுவாய் அண்ணா?
நிழல் விழுந்தால்
பொருள் இருக்கிறது
என்று பொருள்
லட்சியம் வாழ்ந்தால்
அந்த மனிதன் வாழ்கிறான்
என்று பொருள்
இன்னும் நீ இருக்கிறாய்
அண்ணா!
எங்கள் கொள்கை வணக்கம்
#அண்ணா | #தமிழ்
Aslam retweeted
கழக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில், வட சென்னை, தென் சென்னை மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை இன்று காலை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டோம்.
இந்நிலையில், மத்திய சென்னை, திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று மதியம் நடத்தினோம்.
தொகுதிக்குட்பட்ட மாவட்ட அமைச்சர் - மாவட்டக் கழகச் செயலாளர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - மாவட்ட - பகுதி - வட்டக் கழக நிர்வாகிகள் - துணை மேயர் - மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் தேர்தல் தொடர்பான கருத்துக்களை கேட்டறிந்தோம்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கழகத் தொண்டர்களை அதற்காக தயார்படுத்துவது - கள நிலவரம் - மக்களின் கோரிக்கைகள் என பல்வேறு அம்சங்கள் குறித்து கழக நிர்வாகிகள் கூறிய கருத்துக்களை கேட்டறிந்தோம்.
நாடாளுமன்றத் தேர்தலில் நாம் பெறும் வெற்றி இந்தியாவெங்கும் எதிரொலிக்கும் வகையில் களப்பணியாற்றிட வேண்டும் என உரையாற்றினோம்.
@KN_NEHRU @RSBharathiDMK @evvelu @TThenarasu @PKSekarbabu @thamoanbarasan @Subramanian_ma @nchitrarasu
Aslam retweeted
#JUSTIN | வெறுப்புச் சந்தையில் அன்பின் கடையை திறக்கிறோம் - ராகுல் காந்தி
#RahulGandhi | #Congress | #Jharkhand | #BharatJodoNyayaYatra | #BJP | #PMModi
Aslam retweeted
ஒரு மாநிலத்தை நாடாக மாற்றிய தலைமகன்.♥🔥💥
#RememberingAnna
Aslam retweeted
ராகுல் காந்திக்கு இரும்பு நரம்புகள் உள்ளன, அவரது போராட்ட குணம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது.
- பிரசாந்த் கிஷோர் 🔥
Aslam retweeted
ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் #அறிஞர்அண்ணா செய்த முத்தான மூன்று சாதனைகள்..❣️
1. சுயமரியாதை திருமணம்
2. #தமிழ்நாடு பெயர் மாற்றம்
3. இந்தி திணிப்பு எதிர்ப்பு
#PerarignarAnna #அண்ணா
#என்றென்றும்_அண்ணா
Aslam retweeted
நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன். என்னைத் திராவிடன் என்று அழைத்துக்கொள்ளப் பெருமைப்படுகிறேன். இப்படிக் கூறுவதால் நான் வங்காளிக்கோ, மராட்டியருக்கோ, குஜராத்திக்கோ எதிரானவனல்ல.
நான் என்னை திராவிட இனத்தவன் என்று சொல்லிக்கொள்ளும்போது திராவிடனிடம் இந்த உலகத்திற்கு வழங்க திட்டவட்டமான
Aslam retweeted
மாநிலங்களின் உரிமை மீட்பிற்கான முழக்கம் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் இந்தியா முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ள இன்றைய சூழ்நிலையில், அரை நூற்றாண்டிற்கு முன்பே சமூக நீதி, மாநில உரிமை, மொழி உரிமை போன்றவற்றிற்காக, ”தமிழ்நாட்டின் தலைமகன்” பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் எழுப்பிய உரிமைக்குரல், முன்னெத்தி ஏராய் நம்மை வழிநடத்துகிறது. அவரது நினைவு நாளான இன்று அவரது தன்னலமற்ற பொதுவாழ்வை நினைவு கூர்வதோடு, அவர்தம் கொள்கைகளை, கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் தலைமையில் வென்றெடுக்க உறுதி கொள்வோம்!
Aslam retweeted
மே பதினேழு இயக்கம் தனது 15வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த பயணத்தில் தமிழ்த்தேசிய-திராவிடர் இயக்க அரசியலில் தோழர்களின் பங்களிப்பு பட்டியல் நீண்டது. இந்த 15ம் ஆண்டில் தமிழ்த்தேசியம் எனும் தமிழர்களின் அரசியலை ஆய்வுப்பூர்வமாகவும், அரசியலாகவும் பெருவிழாவாக வெளிப்படுத்துகிறது. தமிழ்ப்பேரினம் இந்த நிலப்பரப்பில் நீண்டுநிலைத்த நாகரீகத்தை கட்டமைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறது. எண்ணற்ற இடர்களை எதிர்கொண்ட பொழுதிலும் தன்னிகரில்லா தமிழ்மொழி வரலாறு நெடுக தமிழர்களை கைப்பிடித்து விடுதலைக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. தமிழர்கள் படைத்த நாகரீகத்திற்கு தத்துவ மரபு உள்ளது, பல்துறை அறிவு வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாகரீக அறிவியல் துறைக்கும் சொற்களை உருவாக்கிக்கொள்ளுமளவும் , சித்தாந்தத்தை உள்வாங்குமளவு இளமையுடன் நடைபோடுகிறது. இந்த நாகரீகத்தின் முத்திரைகள் அகழாய்வில் வெளிப்பட்டு உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. தமிழரின் அறமும், அன்பும், வீரமும், படைப்புத்திறனும் தமிழருக்கென்று தனித்த அடையாளத்தை ஈட்டிக்கொடுத்திருக்கிறது. இந்த அறிவுப்பெட்டகத்தை திறக்க உதவியவர்கள், விளக்கியவர்கள் என பல்துறை அறிஞர்கள் பங்கேற்கும் அறிவர் அரங்கும், தமிழின உரிமைக்காக களம்காணும் அரசியல் ஆளுமைகள் பங்கேற்கும் செயற்களமும் இணைந்து தமிழ்த்தேசியப் பெருவிழாவாக மே17 இயக்கம் ஒருங்கிணைக்கிறது. தமிழரை, தமிழை, தமிழ் நிலத்தைக் கொண்டாடும் பெருவிழாவில் பங்கேற்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். கடந்த 15 ஆண்டுகளில் சற்றும் சமரசமாகாமல், அடக்குமுறைக்கு அஞ்சாமல் மக்களுடன் நிற்கும் தோழர்கள் அழைக்கிறார்கள. இத்தோழர்களின் உழைப்பை, நம்பிக்கையை, அர்ப்பணிப்பை கொண்டாடவும், அங்கீகரித்து உற்சாகப்படுத்தவும் வாருங்கள்.
இந்தப் பெருவிழாவில் அனைவரும் குடும்பத்தோடு பங்கேற்க உரிமையுடன் அழைக்கிறோம்.
இது விழா, தமிழ்ப்பெருவிழா! கொண்டாடுவோம் தமிழினத்தை!! கொண்டாடுவோம்
தமிழை!!
கொண்டாடுவோம்
தமிழ் நிலத்தை!!
கொண்டாடுவோம்
பேரன்பை!!








































