Dude Vicky retweeted
Shoot wrapped for Lady Superstar #Nayanthara's next, #MannangattiSince1960.
Produced by @Prince_Pictures.
@lakku76 @venkatavmedia @dudevicky_dir @iYogiBabu @RDRajasekar @rseanroldan @MilanFern30 @ganesh_madan @itshravanthi @paalpandicinema @KannadasanDKD @SonyMusicSouth @prosathish @TheMugDigital
Dude Vicky retweeted
ஆமாம்...
கிழப்பன்றிதான்.
சாக்கடை சாக்கடையாய்
தேடிப் பயணித்தவன்தான்.
நாறும் இடங்களில் எல்லாம்
மூக்கை நுழைத்தவன்தான்.
உங்கள் கழிவுகளை சுத்தம் செய்தபடி
தன்னை வருத்திக் கொண்டவன்தான்.
தன் மூத்திரத்தைக் கூட
எந்தச் சாக்கடையிலும் கலக்காதவன்
எனச் சரியாய்த்தான் வரைந்திருக்கிறீர்கள்.
ஒன்றுதான் பிழை.
அவர் சொகுசாய் வாழ்ந்த
வெள்ளைப் பன்றியல்ல.
அப்புறப்படுத்துவதற்காய்
அழுக்குகளிலேயே வாழ்ந்த
கருப்புப் பன்றி.
அதை மட்டும்
மாற்றி வரைந்து தாருங்கள்.
பழ.புகழேந்தி
Dude Vicky retweeted
இவனுங்களுக்கெல்லாம் இப்டி யாரும் மேல வந்துர கூடாது, அது மட்டும்தான் இவனுங்களோட குறிக்கோள்.. அதுக்குத்தான் இலவசம் கூடாது, மயிரு கூடாதுன்னு உருளுறானுங்க
Dude Vicky retweeted
தமிழ்நாட்டின் ஒப்பற்ற தலைவன்
"நான்– மூன்று ஆண்டுக்கோ,
பத்து ஆண்டுக்கோ நாடு கடத்தலுக்கோ, தூக்குத் தண்டனைக்கோ, ஆளாக்கப்பட்டாலும், மற்றும், பிரிட்டிஷ்காரன் காங்கிரசுக் கிளர்ச்சியின்மீது கையாண்ட எந்த விதமான கொடிய, தீவிரமான அடக்கு முறைகளை நம்மீதும், கழகத்தின்மீதும் பிரயோகித்தாலுங்கூட, அவைகளுக்குப் பயப்பட்டு என் இலட்சியத்தையோ, திட்டத்தையோ, மாற்றிக்கொள்ளப் போவதில்லை.
கழகத் தோழர்களே! தீவிர இலட்சியவாதிகளே! நீங்கள் மூன்று ஆண்டு தண்டனைக்குப் பயந்துவிட வேண்டியதில்லை, பயந்துவிட மாட்டீர்கள்! சட்டத்தைப் பார்த்துப் பயந்து விட்டதாகப் பெயர் வாங்காதீர்கள்! ஆகவே, இஷ்டப்பட்டவர்கள் தஞ்சை மாநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற - பெயர் கொடுங்கள்!
-#பெரியார் 🔥
(‘விடுதலை’ - 11.11.1957)
Dude Vicky retweeted
Lady Superstar #Nayanthara from the sets of #MannangattiSince1960 🎥
Shoot in progress, in full swing!
@lakku76 @venkatavmedia @dudevicky_dir @iYogiBabu @RDRajasekar @rseanroldan @dhilipaction @MilanFern30 @ganesh_madan @itshravanthi @paalpandicinema @KannadasanDKD @SonyMusicSouth @prosathish @sidhuwrites @TheMugDigital
Dude Vicky retweeted
Team #MANNANGATTIsince1960 from @Prince_Pictures wish our dazzling Lady Superstar #Nayanthara a very happy birthday!
To more and more blockbusters ahead in her amazing career!
@lakku76 @venkatavmedia @dudevicky_dir @iYogiBabu @RDRajasekar @rseanroldan @dhilipaction @MilanFern30 @ganesh_madan @itshravanthi @paalpandicinema @KannadasanDKD @SonyMusicSouth @prosathish @sidhuwrites
Dude Vicky retweeted
Shooting of Lady Superstar #Nayanthara's #MANNANGATTIsince1960 - starts off today on a grand scale in Kodaikanal.
Produced by Prince Pictures.
@lakku76 @venkatavmedia @dudevicky_dir @iYogiBabu @RDRajasekar @rseanroldan @MilanFern30 @ganesh_madan @itshravanthi @paalpandicinema @KannadasanDKD @SonyMusicSouth @prosathish
Dude Vicky retweeted
Here are the visuals from the pooja of #MANNANGATTIsince1960 starring Lady Superstar #Nayanthara. The film goes on floors very soon.
Produced by @lakku76 and
Co-produced by @venkatavmedia.
Dude Vicky retweeted
Replying to @dudevicky_dir @Prince_Pictures @lakku76 @venkatavmedia @iYogiBabu @Gourayy @NPoffl @RDRajasekar @RSeanRoldan @MilanFern30
Congratulations.. 🙂👍💐
Dude Vicky retweeted
Presenting the First Look Motion Poster of #MANNANGATTIsince1960 starring Lady Superstar #Nayanthara.
▶️ youtu.be/vT6ie05va0I
Shoot begins soon!
@Prince_Pictures @lakku76 @venkatavmedia @dudevicky_dir @iYogiBabu @gourayy @NPoffl @RDRajasekar @rseanroldan @MilanFern30 @ganesh_madan @itshravanthi @paalpandicinema @KannadasanDKD @SonyMusicSouth @prosathish
Dude Vicky retweeted
#MANNANGATTIsince1960 starring Lady Superstar #Nayanthara.
▶️ youtu.be/vT6ie05va0I
Shoot begins soon!
@Prince_Pictures @NPoffl @RDRajasekar @rseanroldan @MilanFern30 @ganesh_madan @itshravanthi @iYogiBabu @paalpandicinema @KannadasanDKD @SonyMusicSouth @prosathish
#MANNANGATTI
Dude Vicky retweeted
Presenting the First Look Motion Poster of #MANNANGATTIsince1960 starring Lady Superstar #Nayanthara.
▶️ youtu.be/vT6ie05va0I
Shoot begins soon!
@Prince_Pictures
@lakku76 @venkatavmedia @dudevicky_dir @iYogiBabu @gourayy @NPoffl @RDRajasekar @rseanroldan @MilanFern30 @ganesh_madan @itshravanthi @paalpandicinema @KannadasanDKD @SonyMusicSouth @prosathish
Dude Vicky retweeted
Presenting the First Look Motion Poster of #MANNANGATTIsince1960 starring Lady Superstar #Nayanthara.
▶️ youtu.be/vT6ie05va0I
Shoot begins soon!
@lakku76 @venkatavmedia @dudevicky_dir @iYogiBabu @gourayy @NPoffl @RDRajasekar @rseanroldan @MilanFern30 @ganesh_madan @itshravanthi @paalpandicinema @KannadasanDKD @SonyMusicSouth @prosathish
Dude Vicky retweeted
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று நாம் பேசிவந்தாலும் இயல்பில் அது 'அனைத்து சாதி ஆண்களும் அர்ச்சகராகலாம்' என்பதாகத்தான் இதுவரை இருந்தது.
தமிழ்நாடு அரசின் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் முறையாக ஆகமப் பயிற்சி பெற்று முதல்முறையாக மூன்று பெண் அர்ச்சகர் சான்று பெற்றுள்ளார்கள்.
வரலாறு படைக்கிறது தமிழ்நாடு என்பதை எத்தனையோ முறை எத்தனையோ நிகழ்வுகளுக்கு பயன்படுத்தி வந்திருக்கிறோம்.
முதன்முறையாக தமிழ்நாடு இதுவரையிலான வரலாற்றை உடைக்கிறது.
Dude Vicky retweeted
youtu.be/RT_Ve9ehhSc
'பல்'வீர்சிங்...
ஒரு சமூக சேவகரை இப்படி பேசலாமா?
Dude Vicky retweeted
"Blacksheep குடும்ப விருதுகள்" - டிஜிட்டலின் முதல் குடும்ப விருதுகள்..!😍
April 02 | at 5.00 PM On Blacksheep TV
Blacksheep TV - எல்லாருக்கும் நல்லாருக்கும்❤
#Blacksheeptv #blacksheeptamil #bsvalueapp #blacksheepdigital #blacksheepkudumbavirudhu #blacksheepawards #DudeVicky






































