சட்டத்த மதிக்காத நீ
எப்படிடா
“அரசியலமைப்பின் விழுமியங்களை நிலைநிறுத்தி..”
#CMJosephVijay | #CMVijay | #ConstitutionDay | #News7Tamil
1
Sivakumar retweeted
நீதிமன்ற உத்தரவை நல்லெண்ணத்துடன் செயல்படுத்த
அனைத்து முயர்ச்சிகளும் எடுக்கப்பட்டன
வேண்டுமென்றே நீதிமன்ற அவமதிப்பு செய்யவில்லை
இருப்பினும் தீபம் ஏற்றப்படாததற்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன்
மதுரை கலெக்டர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமான பத்திரம்
1/2
Sivakumar retweeted
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் தலைமைச் செயலாளருக்கு கடிதம்
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான புகார் தொடர்பாக
கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடிதத்தில் வலியுறுத்தல்
#ArulVignesh #Saikumar #Kallakurichi #News18TamilNadu
Sivakumar retweeted
இந்து மத நம்பிக்கை இல்லாதவர்களும், இந்து மதத்தை சேராதவர்களும், அறங்காவலர்களாக இருக்கக் கூடாது என்று சட்டமே உள்ளது.
இந்த கிறிஸ்துவ திராவிட அரசுகளை விடுங்க மக்களே... என்னுடைய கோபம் எல்லாம் இந்த 13 வருஷம் ஆண்ட பிஜேபி மேல மட்டும் தான் இருக்கு😡
ஏதாச்சும் பண்ணுங்கய்யா 😭
Sivakumar retweeted
கோயில் நிர்வாகம் அலட்சியம்
#Thiruparankundram | #DeepamThoon | #KarthigaiDeepam | #TamilJanam | #NewsUpdate
Sivakumar retweeted
தன் தவறைத் திருத்திக்கொள்ளாமல், குற்றத்துக்கு மேல் குற்றம் செய்துகொண்டே போகிறது தவெக அரசு!
#Thiruparankundram | #KarthigaiDeepam | #Deepathoon | #SupremeCourt | #ContemptOfCourt | #Madurai | #HinduRights | #TNBJP | #BJPTamilNadu | #NainarNagendran | #TamilisaiSoundararajan | #TVKFails | #TVKGovt | #CMVijay | #JosephVijay | #TNPolitics | #திருப்பரங்குன்றம் | #கார்த்திகைதீபம் | #தீபத்தூண் | #உச்சநீதிமன்றம் | #தவெக | #தமிழகபாஜக | #நயினார்நாகேந்திரன்
@BJP4TamilNadu | @NainarBJP | @DrTamilisai4BJP | @TVKVijayHQ | @TVKPartyHQ | @CMOTamilNadu | @Collectormdu
Sivakumar retweeted
History is not rewritten overnight. Sometimes, it begins with a name being pushed into brackets.
In my article published in today’s Dinamalar, I examine how the Tamil Nadu Government’s latest GTS report gives prominence to “Sikandarmalai” while relegating Thiruparankundram - a name celebrated in Tamil literature for centuries - to brackets.
When such nomenclature enters official government records, there is a genuine danger that future generations may gradually lose sight of the original historical identity.
Is this merely an administrative oversight, or an attempt to redefine our cultural heritage?
Secularism is about respecting every faith, not diminishing the historical identity of one to accommodate another.
A government that claims to be secular and fair to all must demonstrate that fairness in its actions, not merely in its rhetoric.
My detailed article in today’s Dinamalar, backed by historical records, government documents and judicial observations.
Sivakumar retweeted
அருள் விக்னேஷ் தலைமறைவு...!
திருப்பரங்குன்றம் பிரச்சனை தீப்பற்றி எரியுது. HR&CE அமைச்சர் ரமேசும், தொகுதி எம்.எல்.ஏ கோயபல்ஸ் குமாரும் கூட தலைமறைவா?
அண்டர்கிரவுண்டு கட்சி- கேள்விபட்டதுண்டு. இதென்ன அண்டர்கிரவுண்டு கெவருமென்டா?
Sivakumar retweeted
முருகன் அருளால் நிச்சயம் தீபம் ஏற்றப்படும் மதிப்பிற்குரிய மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்களால்
Sivakumar retweeted
மனதை திருடிய.. திருமாவை சீண்டும் வைகோ! ஏர்போர்ட் மூர்த்தி அதிரடி! | Airport Moorthy | THirumavalavan
#thiruparankundramdeepamissue | #thiruparankundramdeepam | #Madurai | #airportmoorthyinterview | #tvk | #vck | #thirumavalavan
Sivakumar retweeted
தற்குறி பயலுக கிட்ட இருந்து பெண்களை காப்பாற்ற ஒவ்வொரு வீட்டிலும் இது போல அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் போலிருக்கிறது....
Sivakumar retweeted
தீபத் தூண் மீது செருப்பு போட்டு ஏறிய இஸ்லாமியர் | thiruparankundramissue | Thamarai Tv
#Thamaraitv #cmvijay #ctrnirmalkumar #tvk #tvkgovernment #tngovt #ramaravikumar #thiruparankundramissue #hrnc #maduraihighcourt #grswaminathan #supremecourt #bjp #tnpeople
Sivakumar retweeted
திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்றாமல் தடுக்க எவ்வறவு குளறுபடிகள்
திராவிட-கம்யூனிச கும்பல் கோவில்களை விட்டு வெளியேறனும்...
இவனுகளோட அஜெண்டாவை எல்லாம் கோவிலுக்குள்ள செயல்படுத்தறதையே ஒரு பொழப்பா வச்சிருக்காங்க....
சர்ச் மற்றும் பள்ளிவாசல்களில் இதை அனுமதிக்கவே மாட்டாங்க...
Sivakumar retweeted
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விஜய்..!! ஆந்திராவில் எதிரொலித்தது
அவன் எல்லாம் சோத்துல உப்பு காரம் போட்டு திங்குறான்.!!
பேனர் வைத்த தொண்டர்களே பேனர்களை கிழித்து அகற்றினர்..!!
இங்க இருக்கின்ற இந்துக்களுக்கு வெட்கம், மானம் சூடு, சொரணை எதுவுமே இல்லையே 🥺🥺
Sivakumar retweeted
இந்துக்களை ஏமாற்றவும் அவர்களின் ஓட்டுக்களை சூறையாடவும் இதுபோல் வேலை தூக்கி நடிக்கிறார்கள் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள்
ஆனால் இவர்களில் அதிகமானவர்களுக்கு பக்தி என்பது கிடையாது கடவுள் இல்லை என்று கூறுவார்கள்..
முருகனை முருகன் சின்னத்தை இதுபோல் சந்தர்ப்பங்களில் தூக்கிப்பிடித்து ஏமாற்றுவார்கள்..
இஸ்லாமியர் அல்லாத ஒருவன் இஸ்லாமிய மத புனித சின்னங்களை தொடவோ இல்லை, அதை வைத்து விளம்பரம் செய்யவோ முடியாது.
அதே போல கிறிஸ்தவ மதமும் அனுமதிப்பது இல்லை. ஒரு இந்து மசூதிக்குள் கூட நுழைந்து விட முடியாது. அங்கு வழிபாட்டு சின்னங்களை இது போல தூக்கி வைத்து போஸ் கொடுக்க முடியுமா என்றால் நிச்சயம் இல்லை.
அதே போல கிருஸ்தவ ஆலயத்திக்குள் நுழைந்து அங்கிருக்கும் மது கிண்ணங்களை எடுத்து அருந்தி, அப்பத்தை தின்று, சிலுவையை தூக்கி இப்படி உயர்த்தி பிடித்து, அல்லேலூயா என்று உரக்க சொல்லி விட முடியுமா?
ஆனால் இறைவன் கையில் இருக்கும் புனித வேல் எப்போது அரசியல்வாதிகளின் விளையாட்டு பொருளானது?
இறைவனின் கையில் இருக்கும் புனித வேல், இறைவனுக்கு நிகரானது. இறைவனுக்கு உண்டான அத்தனை பூஜைகளையும் செய்து தனி சன்னதி அமைத்து வழிபடும் அளவிற்கு புனிதம் மிக்கது.
அதை மனிதர்கள் கையால் தொடுவதே தவறு. இந்துக்கள் கூட அதை பூஜை நேரம் தவிர்த்து அதை தொடுவது தவறு. அதுவும் கோயில், பூஜை அறை அல்லாத, வழிபாடு நிமித்தம் இல்லாது வெறும் காட்சி பொருளாக அதை வைத்து விளையாடுவது மிகப்பெரிய தவறு. அதன் மேல் உள்ள மரியாதை பயம், பக்தி புனிதம் அத்தனையும் மதிப்பிழந்து போய் விடுகிறது.
சரியான விரதம் இருந்து பூஜை வழிபாடுகள் நிமித்தம் மட்டுமே அதை பக்தியுடன் தொட்டு வணங்க வேண்டும். ஆனால் இப்போது ஆ ஊன்னா வேலை வச்சி விளையாடிட்டு இருக்கானுங்க.
இப்போது முருகன் கை வேலுக்கு வந்திருக்கும் நிலைமைதான் மகா கொடுமை. இதை தொடங்கியது நிச்சயம் நாம்தான். இந்துக்கள் தான்.
இறைவனின் புனித பொருளை அரசியல் வாதிகளுக்கு நினைவு பரிசாக வழங்கும் கேவலமான வேலையை முதலில் ஆரம்பித்தது பாஜக தான். யாராக இருந்தாலும் தவறு தவறுதான். வேல் யாத்திரை என்ற ஒன்றை நடத்தியது நல்ல விஷயம்தான். ஆனால் அப்போது கையில் வேலுடன் நடந்தது இந்துக்களை மிகவும் கவர்ந்தது என்பதால் ஆளாளுக்கு வேலை தூக்கி நாடகம் போட தொடங்கி விட்டது நாடக கோஷ்டிகள்.
நம் மத சின்னங்களை, மத குறியீடுகளை நாமே மதிக்கவில்லை என்றால் அடுத்த மதத்துக்காரன் எப்படி மதிப்பான்.
தேர்தல் வந்துவிட்டால் போதும் இந்துக்களை கவர ஆளாளுக்கு கையில் வேலை தூக்கி வைத்து விளையாட ஆரம்பிச்சுடுறானுங்க.
அதை தொட முறையான விரதம், ஆச்சார அனுஷ்டானங்கள் வேண்டும். ஆனால் அதெல்லாம் என்னவென்றே தெரியாத இன்னொரு மதத்துக்காரன் அதை என்ன உணர்வுடன் தொடுவான். அதை வேடிக்கை பார்க்கும் இந்துக்களுக்கு சொரணை வேண்டாமா?
இந்து மத சின்னங்கள் அவமதிக்கப்படுகிறது என்று ஒவ்வொரு முறை திமுககாரனும், மிசனரிகளின் ரெப்ரசென்டேட்டிவ்வாக இருப்பவனும் பொது வெளியில் தூக்கி போஸ் கொடுக்கும் போது ஒரு இந்து கூட ஏன் நீதிமன்றம் சென்று அவமதிப்பு வழக்கு தொடரவில்லை?
இவனுங்களுக்கு அதை தொட என்ன தகுதி இருக்கிறது? பொண்டாட்டி பிள்ளைகளை கண்டுக்கிறது இல்லை. அதை தொடும் முன் என்ன இழவை தின்னுட்டு வந்திருப்பானுங்களோ?
இப்படி சீன் போட்டு போட்டு, முட்டாள் இந்துக்களை கவர்ந்து ஓட்டுக்களை வாங்கி, ஆட்சியில் அமர்ந்த அடுத்த நாளே அவனுங்க கையில் எடுக்கும் ஆயுதம் இந்து துவேஷம் என்னும் கத்தி.
அவர்கள் வைத்திருப்பது வேல் அல்ல, வேலுக்குள் ஒளிந்திருக்கும் மிசனரி கத்தி. அதை வைத்து அவர்கள் பதம் பார்க்க போவது இத்துக்களைதான்.
நீதிமன்றம் உத்தரவு வழங்கியும் இந்துக்கள் முதுகில் குத்த வேண்டும் என்றால் இவர்களுக்கு வேலை தொடவோ, அல்லது இந்து கோயில்களுக்குள் நுழையவோ என்ன தகுதி இருக்கிறது?
இனியாவது இந்துக்கள் விழித்து கொள்ள வேண்டும். இனி எவனாவது இப்படி வேலை தூக்கி போஸ் கொடுத்தான்னா முதல் வேலையா அவமதிப்பு வழக்கு தொடரணும். வேலை வைத்து வித்தை காட்டும் விளையாட்டுக்கு முடிவு கட்ட வேண்டும்.
வேல் ஒன்றும் விளையாட்டு பொருள் அல்ல என்பதை உணர வைக்க வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி... – at Kollam, India
Sivakumar retweeted
ப்ரோ, இது போங்கு!
முடிவெடுப்பது திரு. ஜோசப் விஜய்! மன்னிப்புக் கேட்பது மட்டும் மாவட்ட ஆட்சியரா?
#Thiruparankundram | #KarthigaiDeepam | #Deepathoon | #SupremeCourt | #ContemptOfCourt | #Madurai | #HinduRights | #TNBJP | #BJPTamilNadu | #NainarNagendran | #TamilisaiSoundararajan | #TVKFails | #TVKGovt | #CMVijay | #JosephVijay | #TNPolitics | #திருப்பரங்குன்றம் | #கார்த்திகைதீபம் | #தீபத்தூண் | #உச்சநீதிமன்றம் | #தவெக | #தமிழகபாஜக | #நயினார்நாகேந்திரன்
@BJP4TamilNadu | @NainarBJP | @DrTamilisai4BJP | @TVKVijayHQ | @TVKPartyHQ | @CMOTamilNadu | @Collectormdu



























