BS Data Science Student @reachiitm Periyarist | Rationalist | Writer District Deputy Coordinator @dmkengineerwing Tiruvarur | Asst.Professor | GCE

Thiruvarur, Tamilnadu
Joined February 2013
பிம்ப அரசியலில் பல்டியடிக்கும் கோமாளிகளுக்கு மக்கள் தீர்ப்பு |அரசியல்பேச்சு 08 | PoliticalSpeech 08 | Rockey youtu.be/v9hbczbw38I?si=sJRp…
1
2
6
115
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E., retweeted
போதை கடத்தல் சிக்கிய TVK நிர்வாகி !! வாயால் கெட்ட நிர்மல் குமார்!! #TVK #CMVijay #MKStalin #NirmalKumar #DrugTrafficking #TVKNews #TamilNaduPolitics #TamilPoliticalNews #TamilNews #BreakingNews‌ #arakalagam
109
2
218
7,200
வரலாறு காணாத விண்ணை முட்டும் விலைவாசியால் பரிதவிக்கும் மக்கள் ☀ இதுதான் தற்குறிகளின் நிர்வாக திறனற்ற மாற்றம் விலைவாசி பெரிதாக விவாதிக்கப்படவில்லை எதிர்க்கட்சி வீதிக்கு வர வேண்டும் @DMKITwing #tvkfails #pricehike #tamilnadu #tamilnadu #risingprices #pricehike #tvk
1
168
4
355
6,641
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E., retweeted
தவெக நிர்வாகிகளும் அவர்கள் போதை வஸ்துகளுடன் பிடிபட்டதை லிஸ்ட் போட்டு உச்சானில ஏத்தி இருக்கார் அண்ணன் @iparanthamen மொரட்டு செய்கை 🔥🔥🔥
2
525
8
1,004
10,272
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E., retweeted
நெறியாளர்: திமுக இதுக்குமேல என்ன எதிர்பார்க்குது ஜோசப் விஜய் மாமா வாய திறக்கனும், அவர்தான கேன்டிடேட் ஒவ்வொருதரும் விஜய்னு ஓட்டு கேட்டாரு, நண்பா நண்பீஸ்னு., குறுக்க வந்த சபீர ஒரு மிதி “மூடிட்டு உக்காருனு…”🤣 @DMKMathivanan82 👏🏻👏🏻
6
451
3
1,264
52,787
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E., retweeted
விஜயை சிக்க வச்ச நிர்மல்! 4 மாசம் முன்பே வந்த வார்னிங்! |niraml| |tvk| |vijay| | Tamil Kural | #Vijay #TVK #Nirmal #NirmalKumar #TVKVijay #TamilPolitics #TamilNaduPolitics #VijayNews #TVKNews #PoliticalNews #TamilNews #BreakingNews #VijayPolitics #TamilKural #TamilKuralLive #LatestNews #PoliticalAnalysis #Warning #VijayControversy #tvkupdate
46
85
1,906
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E., retweeted
Background music யோடு எலக்சனுக்கு முன்னாடி பலர் இன்ஸ்டாகிராம் மில் திமுக வின் மீது அவதூறுகளை அள்ளி வீசினார்கள் அதன் விளைவாக இளைய தலைமுறையினர் ஏமாந்து ஓட்டை மாத்தி போட்டார்கள்... இந்த பதிவில் இருப்பவர் இன்ஸ்டாகிராம் மில் மூன்று மில்லியன் பார்வையை கடந்தது தேர்தல் நேரத்தில்.. இன்று அவரே கதறும் வீடியோ வெளியிட்டார் #மாற்றம்_வேணும்_ப்ரோ😂
27
343
7
911
40,447
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E., retweeted
சிக்கிய தவெகவின் போதை Network! இடியை இறக்கிய ஸ்டாலின்! தமிழ்நாட்டில் குவியும் மத்திய உளவுத்துறை! Cheguvera | Vijay | TVK #tamilkural #tamilkuraltv #vijay #tvkvijay #tvkboopalan #boopalantvk #bussyanand #tvkdrug
113
293
6,470
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E., retweeted
1. சன் டிவி ட்வீட்ட கோட் பண்ணி அது Methephetamine இல்ல Amphetamine தான்னு ஒரு ட்வீட்டு. அதும் அந்த “I can confirm that”.😷 2. ஆ. ராசா பேசுன வீடியோவ கோட் பண்ணி, “அது Methephetamine இல்ல Amphetamine. இது பத்து வருசமாவே தமிழ் நாட்டுல டிரான்சிட்ல இருக்கு.. இது சாதாரணம்தான்” டோன்ல ஒரு ட்வீட்டு. அதுலயும் அந்த “this is a fallacious argument” 😷 ஆனா DRI தெளிவா அறிக்கை குடுத்திருக்கு, அது meth தான்னு.. “அவன் எடுத்தது யானையும் இல்ல.. அடிச்சது ராஜாவும் இல்ல.. ஆனா என்ன கான்பிடண்ட்டா ஆடிட்டுப் போறான் பாரு…” மொமண்ட். முருங்கைக்காய் ஜர்னலிஸ்ட் @Sidprabhakar7 லீலைகள்… 👏👏👏 #TVK #Jailer2
24
532
14
1,250
35,563
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E., retweeted
கரூர் 41 பேர் மரண வழக்கு CBI விசாரணை, ஆளுநர் அர்லேகரிடம் தவெக நடத்திய குதிரை பேரம் பற்றிய அதிமுக கொறடாவின் புகார் மனு, அடுத்தடுத்து நடக்கவிருக்கிற இடைத்தேர்தல்கள். இந்த மூன்று லகானையும் கையில் வைத்துக் கொண்டிருக்கும் ஒன்றிய பாஜக, எல் முருகனை ராஜினாமா செய்யச் சொல்லி தமிழ்நாட்டிற்கு திடீரென அனுப்பியிருப்பது ஏன் என்கிற சந்தேகங்களை வலுவாக எழுப்புகிறது. 2029ல் தமிழ்நாட்டிலிருந்து எம்பிக்கள் கணிசமாக வேண்டுமென்றால் பாஜகவிடம் உள்ள வாய்ப்புகள் என்ன? 1. தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமகவும்(?!) இல்லை, தமாகவும் இல்லை. அதிமுகவை மட்டும் வைத்து கரைசேர்வது கடினம். 2. திமுக - CJP கூட்டணி இணைவு ஆபத்து என்றாலும், காங்கிரஸ் அல்லாத மூன்றாம் அணி என்ற பார்வையில் பாஜகவிற்கு அது தற்போது நேரடி பிரச்னை இல்லை. 3. a. தவெக - பாஜக - அதிமுக கூட்டணியை நேரடியாக உருவாக்குவது, b. தவெக- எடப்பாடி எதிர்ப்பு அதிமுக அணி-பாஜக உள்ளிட்ட அணியை உருவாக்குதல். மூன்றாவது வாய்ப்பை உருவாக்க ஓரிரண்டு ஆண்டுகள் ஆனாலும், தவெக ஆட்சி பெரும்பான்மை பெறுவதை தங்கள் முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பாஜகவின் பெரிய திட்டத்தின் ஒருபகுதியே எல் முருகன் பதவி விலகல். தவெகவை பாஜக பயன்படுத்த தொடங்குகிறது என்பதை அறிந்தே காங்கிரஸ் விஜயை நெருக்குகிறது. ராகுல்- விஜய் சந்திப்பு எந்த தீர்க்கமான முடிவையும் எடுக்காமல் தோல்வியடையவும் இதுவே காரணம். இத்தனை ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்குள் அதிகாரம் செலுத்த காத்திருந்த ஆர்எஸ்எஸ்க்கு வாராது வந்த மாமணியாய் வந்து சேர்ந்திருக்கிறார் ஜோசப் விஜய். கர்நாடகா கொல்லூர் மூகாம்பிகை, ஆந்திரா கனகதுர்கா, கேரளா திருச்சூர் என விஜய் பிசியாக இருக்கிறார். தமிழ்நாட்டை நிம்மதியாக ஆர்எஸ்எஸ் ஆட்சி செய்கிறது. For D nation
65
501
6
1,515
57,768
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E., retweeted
முட்டாள் கூட்டத்தின் முந்திரிக்கொட்டை உளறிக் கொட்டாமல் இருப்பது விஜய்க்குமே நல்லது. மூடர் கூட்டத்தின் முதன்மை அமைச்சரே கேளும்.. கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமல் படுக்கையில் வைப்பதைப் போன்றது. திராவிட மாடல் ஆட்சியின் மகத்தான சாதனையாக மட்டுமின்றி, கோவையின் புதிய அடையாளமாகவும் ஆகியிருக்கின்ற பெரியார் அறிவுலகம் திறப்பு விழா கண்டுள்ள நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலத் தலைமுறையினரின் வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு, அந்த அறிவுலகம் அமைப்பதற்கு, திராவிட மாடல் அரசு மேற்கொண்ட பணிகளைக் கழகத் தலைவர் திராவிட நாயகர் அவர்கள் சுட்டிக்காட்டியிருப்பது கண்டு அலறுகிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா. கழகத் தலைவர் பொறாமை கொண்டு பேசுவதாக ஆதவ் அர்ஜூனா தனது பேதைமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அ.தி.மு.க ஆட்சியில் திட்டமிடப்பட்ட மருத்துவக் கல்லூரிகளையும் பிற திட்டங்களையும் தி.மு.க ஆட்சியில் திறந்து வைக்கவில்லையா என்று கேட்டிருக்கிறார். முந்தைய ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்களைத் தொடர்வதுதான் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சி முதல் திராவிட நாயகர் ஆட்சி வரையிலான கழக அரசின் நிர்வாக இலக்கணம். சத்துணவை முட்டையுடன் கூடிய முழுமையான சத்துணவாகவும், கிருஷ்ணா நதி நீர் சென்னையின் தாகத்தைத் தணிக்கும் வகையிலும், அ.தி.மு.க ஆட்சியில் தீர்மானம் மட்டும நிறைவேற்றப்பட்ட எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழத்தை அதே பெயரில் தொடங்கி, அதற்குரிய புதிய கட்டடத்தைக் கட்டியதும், அம்மா உணவகங்கள் உள்ளிட்ட முந்தைய ஆட்சியின் திட்டங்கள் மேலும் சிறப்புடன் தொடரவும் ஆட்சி நிர்வாகத்தை நடத்தியது திராவிட முன்னேற்றக் கழகம். 2011-21 வரையிலான அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் திட்டமிடப்பட்ட மருத்துவக்கல்லூரிகள், பேருந்து முனையங்கள், மேம்பாலங்கள் உள்ளிட்டவை பல்வேறு காரணங்களால் கால்வாசிகூட நிறைவேறாத நிலையில், மக்கள் பயன்பாட்டினைக் கருதி அவற்றை முழுமையாக நிறைவேற்றியது திராவிட மாடல் அரசு. அத்தகைய நிர்வாகத் திறன் ஏதுமற்ற த.வெ.க அரசின் முதல் போட்ட அமைச்சர் தி.மு.கவின் தலைவரைப் பற்றிப் பேசுவதற்கு எந்த யோக்கியதையாவது இருக்கிறதா? சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணியிலோ, கோவை பெரியார் அறிவுலகம் கட்டடத்திலோ பெயிண்ட் அடிக்கும் வேலையையாவது த.வெ.க அரசு செய்திருக்குமா? முழுமையாகப் பணிகளை நிறைவேற்றியது திராவிட மாடல் அரசு. தேர்தல் நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்த காரணத்தால் அவற்றை செயல்பாட்டுக்குக் கொண்டு வர முடியாமல் போனது. சினிமா க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் சிரிப்புப் போலீஸ் போல த.வெ.க. ஆட்சியில் இவை திறந்துவைக்கப்பட்டுள்ளன. மக்கள் பயன்பாட்டுக்காகவும், எதிர்காலத் தலைமுறையினரின் அறிவாற்றல் வளம் பெறவும் திராவிட மாடல் ஆட்சியில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டவற்றைப் புதிய ஆட்சியாளர்கள் திறந்து வைப்பதில் தி.மு.கவுக்கும் எங்கள் தலைவருக்கும் எந்தவிதப் பொறாமையும் கிடையாது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் பெருமைப்படுகிறோம். வள்ளுவர்கோட்டம் தொடங்கி, கோயம்பேடு பேருந்து முனையம், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதன்மைக் கட்டடம் உள்ளிட்ட பலவும் தி.மு.க ஆட்சியின் விளைவுகள் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். மூடர் கூட்டத்தின் முதலமைச்சரும் பிற அமைச்சர்களும்தான் பொறாமைக் குணத்துடன், மக்கள் நலத் திட்டங்களை இழிவுப்படுத்தும் வகையில், “தி.மு.க. காசில் கட்டினார்களா? தி.மு.க தலைவர் சொந்தப் பணத்தில் கட்டினார்களா?” என்று வாய்க்கொழுப்புடன் பேசித் திரிகிறீர்கள். தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் விஜய் பணமா? அல்லது அப்பன் வீட்டுப் பணமா? ஆதவ் அர்ஜூனாவின் லாட்டரி மாஃபியா பணமா? அரசாங்கக் கஜானாவிலிருந்து அள்ளித் தெளித்துத்தானே மார்பிலே பெருமை சந்தனம் பூசிக் கொள்கிறீர்கள்? தி.மு.க.விடம் தமிழ்நாட்டை மக்கள் நம்பிக்கையுடன் ஒப்படைத்தபோது, அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், திராவிட மாடல் அரசு நிறைவேற்றிய திட்டங்களைச் சொன்னால் ஆதவ் அர்ஜூனாக்கள் ஏன் அலற வேண்டும்? பெரியார் அறிவுலகத்தில் இருந்த ‘நான் முதல்வன்’ என்ற வார்த்தைகளைக் கண்டு முதலமைச்சர் விஜய்யும் அவருடனான மற்றும் பலரும் ஏன் பதறினார்கள்? தானே முதலமைச்சராக இருக்கும் நிலையிலும், நான் முதல்வன் என்று சொன்னால் அது மக்கள் மனதில் இன்னமும் கம்பீரமாக வீற்றிருக்கும் எங்கள் கழகத் தலைவர் திராவிட நாயகரைக் குறிக்கும் என்கிற அச்சத்தினாலா? பெரியார் அறிவுலகம் திறக்கப்பட்டதில் தி.மு.க. பெருமைப்படுகிறது. 5 மாதத்தில் ஸ்டிக்கர் ஒட்டுவதைத் தவிர வேறெதுவும் உருப்படியாக செய்யத் திறனற்ற த.வெ.க. வெட்கப்படவேண்டும். முட்டாள் கூட்டத்தின் முந்திரிக்கொட்டை உளறிக் கொட்டாமல் இருப்பது விஜய்க்குமே நல்லது.
58
882
22
2,470
54,966
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E., retweeted
தவெக விஜயை கிழிச்சு எறிஞ்சு இருக்கார் பத்திரிக்கையாளர் கோட்டீஸ்வரன் 🔥
20
642
8
1,793
44,352
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E., retweeted
கேரியரின் உச்சத்தைவிட்டுட்டு போதையை ஒழிக்க வந்த ஜோசப்விஜய் திமுகவை பற்றி வாய்கிழிய பேசினாரே இப்போ வாயை திறக்க மாட்டாரோ டேய் தற்குறி தூயசக்தியாடா நீங்க போதைசக்திடா 🤦🤦
8
302
6
702
22,606
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E., retweeted
பெருமாள் மணி என்னும் ஈத்தரையை வாழ்நாள் முழுக்க நினைத்து அவமானப்படும் அளவிற்கு அடித்து ஓடவிட்ட தமிழன் பிரசன்னா.... @aperumalmani @PrasannaTamilan #TVKVijay‌Fails #TVKCorruption #TvkZombies #TvkScam #TVKLies #TVKCrime #TVKAtrocity @PttvNewsX @News18TamilNadu @news7tamil @NewsTamilTV24x7 @sunnewstamil @nakkheeranweb @vikatan @sathiyamnews @polimernews
9
423
8
1,203
26,638
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E., retweeted
Shocking,மதுரையில் அரசு விளையாட்டுப் போட்டியில் குடிநீர், எலக்ட்ரோலைட் தட்டுப்பாட்டால் மாணவர்கள் மயங்கி விழுந்துள்ளனர். இதுவே திமுக ஆட்சியில் நடந்திருந்தால் @Ahmedshabbir20 @Akshita_N @tnrags ஆகியோர் சலங்கை ஆடியிருப்பாங்க! இப்போ ஆதவ் போட்ட பொறையை கவ்விட்டு அமைதியா இருக்காங்க!🤐
16
652
10
990
12,879
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E., retweeted
டாஸ்மாக் கடை அகற்றும் போராட்டத்தில் தவெகவின் மெதம்ப்டமைன் போதைப்பொருள் கடத்தல் மன்னன் பூபாலன்! 😹😹😹😹
29
787
25
1,642
26,247
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E., retweeted
65 டீம் Anti Norcotic Force ? 135 கிலோ 800 முதல் 1000 கோடி மதிப்பிலான போதை பொருள் இது தமிழ்நாட்டு வரலாற்றுல இப்படி ஒரு நிகழ்வு நடக்கல ? இதை ஒன்றிய அரசின் போதை பிரிவு கண்டுபிடிச்சு கைது பன்றாங்கன்னனா ? நீங்க போட்ட Force எங்க போச்சு ? கையாலாகத அரசு இது
27
1,648
12
3,325
61,477
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E., retweeted
வாக்குரிமையைப் பறிக்கும் SIR வேண்டாம்! மீண்டும் வாக்குச்சீட்டு முறையே வேண்டும்! இன்று நடைபெற்ற தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள்! 🔴 #SIR-ஐ முழுமையாக இரத்து செய்க! 🔴 தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்து விசாரித்திடுக! 🔴 ஜனநாயகத்திற்காகப் போராடும் மாணவர் இயக்கங்களுக்கு முழு ஆதரவு! 🔴 EVM-க்கு மாற்றாக மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவருக! SIR விவகாரத்தில் மாநிலத்துக்கு மாநிலம் மாறும் காங்கிரசின் நிலைப்பாட்டுக்கும், த.வெ.க.வின் மவுனத்துக்கும் கடும் கண்டனம்! மக்களின் வாக்குரிமையையும் இந்திய ஜனநாயகத்தையும் பாதுகாக்க, #SIR இரத்து மற்றும் வாக்குச்சீட்டு முறை ஆகிய இரு கோரிக்கைகளை வலியுறுத்திக் குடியரசுத் தலைவரிடம் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு அளிப்பார்கள்!
218
1,470
86
3,727
137,628
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E., retweeted
நம் #DravidianModel அரசு கட்டியெழுப்பிய கோவை பெரியார் அறிவுலகம் திறப்புவிழா காண்கிறது யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை! அப்பெருமை என்றும் கழகத்துக்கே உரித்தானது! #Kovai #Coimbatore #PeriyarArivulagam
584
3,790
234
8,916
331,118
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E., retweeted
CongRSS கட்சியில் உள்ள "Heart patients" இந்த வீடியோவை பார்க்காதீங்க ., கடைசி வரை பார்த்து ஏதாவது பிரச்சனை வந்தா கம்பெனி பொறுப்பு ஏற்காது, இதைவிட அதிகமா பிடிச்சு அடிப்பது கொஞ்சம் சிரமம் தான் 👌 முழுசா ரசிச்சு பாருங்க ..😆
3
232
1
595
14,844
பேராசிரியர் இரா.கி.பிரபாகரன் M.E., retweeted
இஸ்லாம் மதம் தழுவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு உடனடியாகச் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் சமூகரீதியான பின்னடைவு (social backwardness) ஒரு நாளிலோ ஒரு தலைமுறையிலோ ஏற்படுவதல்ல. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்த சமூகக் கட்டமைப்பினால் அடைந்தது. மதம் மாறுவதாலேயே அது மறைந்துவிடுவதில்லை. இதுவே சமூக யதார்த்தமாக இருக்கும் நிலையில், "இஸ்லாமைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு BC (M) பிரிவுக்கான இட ஒதுக்கீடு அளிக்கத் தேவையில்லை" எனும் மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது. தமிழ்நாடு அரசு உடனடியாக இத்தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்து இசுலாம் மதத்தை ஏற்பவர்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும். கடந்த #DravidianModel அரசில், கிறித்தவர்களாக மதம் மாறும் ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள ஒன்றிய அரசை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றினோம். அந்த முயற்சிகளையும் தற்போதைய தமிழ்நாடு அரசு தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். சாதியினால் ஒடுக்குமுறையை எதிர்கொண்ட BC, MBC, SC மக்களுக்கு அதனையே அளவுகோலாகக் கொண்டு இட ஒதுக்கீடு அளிப்பதுதான் சமூகநீதிக்கு வழிவகுக்கும். பின்பற்றும் மதத்தைக் காரணம் காட்டி அந்த உரிமையை மறுப்பது சமூக அநீதியாக அமைந்துவிடும்.
232
1,150
50
2,437
100,857