சாந்தகுமார் @vengaishantham retweeted
"முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்பாரா?" - சீமான் #seeman | #cmvijay | #tvk | #NTK | #TNPolitics
5
160
3
430
11,729
சாந்தகுமார் @vengaishantham retweeted
News Update || பேரன்பிற்கு நன்றி.. என்னுடைய பிறந்தநாளையொட்டி வாழ்த்துச்செய்தி அனுப்பிய முதல்வர் விஜய்க்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், நன்றியும் - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் TamilNaduPolitics | BirthdayWishes #Seeman #Vijay #NTK
1
8
2
40
1,958
சாந்தகுமார் @vengaishantham retweeted
என்னுடைய பிறந்தநாளையொட்டி (ஐப்பசி 22 | 08-11-2026), வாழ்த்துச்செய்தி அனுப்பிய மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், நன்றியும்! @CMOTamilnadu @TVKVijayHQ
120
653
63
5,066
224,338
சாந்தகுமார் @vengaishantham retweeted
ஆபத்தில் உதவுபவர் கடவுளுக்கு நிகர் , ஒரு பிரச்னைன்னு உங்க கிட்ட நான் வந்த பொழுது எனக்கு ஒரு அண்ணனா துணை நின்றவர் நீங்க . என் வாழ்நாள் முழுவதும் அதற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் , அரசியல் மாச்சரியங்கள் கடந்து எங்க அன்பு அண்ணன் நீங்க , எங்கள் குடும்பத்தில் ஒருவர்
34
226
1
2,895
140,570
சாந்தகுமார் @vengaishantham retweeted
இருள் நீங்கி ஒளி பிறப்பதுபோல, நம் மக்களின் வாழ்வில் துயரங்கள் நீங்கி மகிழ்ச்சி மலரட்டும்! வறுமை அகன்று வளமை பெருகட்டும்! கவலைகள் மறைந்து கனவுகள் நனவாகட்டும்! இனிய மனங்கள் இணைந்து கொண்டாடும் இத்தீப ஒளித்திருநாளில் உழைக்கும் ஒவ்வொரு கரத்திற்கும் உயர்வும், ஏங்கும் ஒவ்வொரு உள்ளத்திற்கும் நம்பிக்கையும், ஒவ்வொரு இல்லத்திற்கும் மகிழ்ச்சியும் கொண்டுவரட்டும்! உங்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும், நலமும், வளமும் பெருகட்டும்! இயற்கையைப் பாதுகாத்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல், சக உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்காமல், அன்பும் அமைதியும் மகிழ்ச்சியும் பொங்கும் இனிய தீப ஒளித் திருநாளாக இந்நாள் திகழ்ந்திட உளமார வாழ்த்துகிறேன்! அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
57
364
5
1,111
16,529
சாந்தகுமார் @vengaishantham retweeted
தலைவா , உங்கள் குரலில் இருக்கும் உறுதி எங்களை வழிநடத்தும்…
32
155
1,712
சாந்தகுமார் @vengaishantham retweeted
தமிழ்நாடு நாள் வாழ்த்துகள்! #தமிழ்நாடுநாள்
9
238
4
561
4,618
சாந்தகுமார் @vengaishantham retweeted
#WATCH | "அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நான் போட்டியிட உள்ளேன்" - நெல்லையில் சீமான் பேட்டி #SunNews | #Seeman | #Ambasamudram | #NTK
20
145
10
843
48,663
சாந்தகுமார் @vengaishantham retweeted
நவ்.1-ஆம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ : சீமான் வாழ்த்து! விவரம் : tinyurl.com/2zc7x3jz #latestnews | #november1 | #NTK | #Seeman | #TamilNadu | #tamilnaduday | #tnnews
107
349
3,094
சாந்தகுமார் @vengaishantham retweeted
பணம் கொடுப்பது மட்டும் லஞ்சம் அல்ல, தாலிக்குத் தங்கம், இலவச சிலிண்டர், இலவச பேருந்து பயணம் உள்ளிட்டவையும் லஞ்சம்தான் - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி #Seeman #NTK #News18Tamilnadu | News18Tamil.com
30
127
3
268
5,969
சாந்தகுமார் @vengaishantham retweeted
“காவல்துறையின் கொடி நாள் பேட்ஜில் தமிழைப் புறக்கணித்து இந்தியைத் திணிப்பதா? - சீமான் கேள்வி விவரம் : tinyurl.com/3ytsvryb #hindiimposition | #latestnews | #NTK | #Seeman | #TNGovernment | #TNPOLICE | #tvkgovernment
11
134
1
331
5,318
சாந்தகுமார் @vengaishantham retweeted
தாராபுரம் வழக்கின் புகார்தாரர் பெயர் பாலமுருகன்! புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரியின் பெயர் பாலமுருகன்! வழக்கின் விசாரணை அதிகாரியின் (I.O) பெயர் பாலமுருகன்! பாலமுருகனே புகார் கொடுத்து, அவரே வழக்குப் பதிவுசெய்து, அவரே விசாரணையும் செய்கிறார். One Man படமெடுத்த சங்ககிரி ராஜ்குமாருக்கே படமெடுத்த Tough கொடுப்பார் போலயே!
48
656
14
1,391
50,465
சாந்தகுமார் @vengaishantham retweeted
"ஆதரவுக்குரல் எழுப்பிய அனைவருக்கும் நன்றி" நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை #Seeman #NTK #MKStalin #EPS #News18Tamilnadu | News18Tamil.com
7
94
332
5,525
சாந்தகுமார் @vengaishantham retweeted
ஒருவர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்ய வேண்டுமென்றால் முறையான வாரண்ட் கொடுக்கப்பட வேண்டும். அரசியல் தொடர்பான வழக்குகளுக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி, அதிகாலை 5.30 மணிக்கு இரவு நேர உடையிலேயே கைது செய்து, எவ்வித ஆணையும் இல்லாமல் காவல் நிலையத்திற்கு ஒரு பெண்ணை அழைத்துச்செல்ல எந்த சட்டத்தில் இடம் இருக்கிறது? இது முற்றிலுமாக முறையற்ற செயல், இத்தகைய செயலுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துகொள்கிறோம். கொலைகாரர்கள், கொள்ளையடிப்பவன், போதை பொருள் கடத்துகிறவன் அதற்கு துணை போகிறவர்களை கூட, இந்த அரசு இப்படி கைது செய்யவில்லையே. இது போன்ற தொடர் நடவடிக்கைகள் இது மற்றுமொரு பாயச அரசாகவே காட்சியளிக்கிறது.
76
449
12
1,662
36,259
சாந்தகுமார் @vengaishantham retweeted
அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு பொய் வழக்குப் புனைந்து, தாராபுரம் தொகுதியின் வேட்பாளராகப் போட்டியிட்ட அன்புத்தங்கை கார்த்திகா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாம் தமிழர் உறவுகளைக் கைது செய்துள்ள தவெக அரசின் எதேச்சதிகாரப்போக்கைக் கண்டித்து ஆதரவுக்குரல் எழுப்பிய, திமுகவின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மதிப்பிற்குரிய ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், அதிமுகவின்  பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான மதிப்பிற்குரிய ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பேராசான் ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கும், திராவிடர் கழகத்தின் தலைவர் மதிப்பிற்குரிய ஐயா கி.வீரமணி அவர்களுக்கும், திமுகவின் இளைஞரணிச் செயலாளரும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவருமான அன்புத்தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், பாஜகவின் மாநிலத்தலைவர் அன்பு மாமா நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும், பாமகவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய ஐயா அன்புமணி இராமதாசு அவர்களுக்கும், தேமுதிகவின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய அண்ணி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும்,   அமமுகவின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய ஐயா டிடிவி.தினகரன் அவர்களுக்கும்,  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் மதிப்பிற்குரிய ஐயா மு.வீரபாண்டியன் அவர்களுக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவருமான என் அன்பு இரத்தம் த.வேல்முருகன் அவர்களுக்கும்,   திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய அம்மையார் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி அவர்களுக்கும், முன்னாள் ஆளுநரும், பாஜகவின் முன்னாள் மாநிலத்தலைவருமான மதிப்பிற்குரிய அம்மா தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களுக்கும், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மதிப்பிற்குரிய ஐயா  மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்களுக்கும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்பு அண்ணன் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களுக்கும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்புத்தம்பி தமிமுன் அன்சாரி அவர்களுக்கும், 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அன்புத்தம்பி அண்ணாமலை அவர்களுக்கும், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலப் பொறுப்புத் தலைவர் மதிப்பிற்குரிய ஐயா அச.உமர் பாரூக் அவர்களுக்கும், இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் அன்பிற்கினிய அண்ணன் தடா ரஹீம் அவர்களுக்கும், கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் அன்புத்தம்பி தனியரசு அவர்களுக்கும், திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் பெருமதிப்பிற்குரிய அண்ணி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கும், அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் மதிப்பிற்குரிய சகோதரர் இன்பதுரை அவர்களுக்கும், காங்கிரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புத்தங்கை ஜோதிமணி சென்னிமலை அவர்களுக்கும், சமூகச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி எவிடென்ஸ் கதிர் அவர்களுக்கும், தமிழர் தேசம் கட்சியின் தலைவர் அன்புத்தம்பி கே.கே.செல்வக்குமார் அவர்களுக்கும், பாஜகவின் மாநிலப் பொருளாளர் அன்புச்சகோதரர் எஸ்.ஆர். சேகர் அவர்களுக்கும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்புத்தம்பி பனையூர் பாபு அவர்களுக்கும், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் அன்பு அண்ணன் அ.வினோத் அவர்களுக்கும், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின்  நிறுவனத்தலைவர் அன்புத்தம்பி திருமாறன் ஜி அவர்களுக்கும், புரட்சித் தமிழகம் கட்சியின் நிறுவனர் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களுக்கும், தமிழ்த்தேசியச் செயற்பாட்டளர் அண்ணன் அ.வியனரசு அவர்களுக்கும், கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சி.ஆறுமுகம் அவர்களுக்கும், வீரகுல அமரன் இயக்கத்தின் தலைவர் சகோதரர் கி. இரா.முருகன் அவர்களுக்கும், உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சனநாயக இயக்கங்கள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பும் நன்றியும்! தவறான ஒரு செயல் நடக்கும் பொழுது அதை எல்லோரும் கட்சிகளை எல்லாம் கடந்து ஒன்றாக முன்னின்று கண்டித்து குரல் எழுப்புவது சனநாயகம் இன்னும் சாகவில்லை என்ற நம்பிக்கையைத் தருகிறது. மக்களாட்சியின் மாண்புகளைத் காலில் போட்டு மிதித்து, அதிகார மமதையுடன் அடக்குமுறைகளை ஏவும் ஆளும் தவெக அரசின் அரசியல் பழிவாங்கலுக்கு எதிராக சனநாயக ஆற்றல்களின் உரத்த குரல் ஒன்றுபட்டு ஓங்கி ஒலிக்கட்டும்! அடக்குமுறை வீழட்டும்! சனநாயகம் வெல்லட்டும்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
391
1,029
92
2,616
247,909
சாந்தகுமார் @vengaishantham retweeted
Seeman | NTK | கார்த்திகா கைது போராட்டம் - உக்கிரமாக இறங்கும் சீமான் #NTK #seeman #protest
1
45
143
4,396
சாந்தகுமார் @vengaishantham retweeted
பழிவாங்கும் நடவடிக்கை ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களே ! நடந்து முடிந்த இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட திருமதி. கார்த்திகா உட்பட அக்கட்சியின் நிர்வாகிகளை உங்கள் ஏவல்துறை இன்று அதிகாலையில் அதிரடியாக கைது செய்திருப்பது அப்பட்டமான அரசியல் அடக்குமுறையாகத் தான் தெரிகிறது. அரசியல் பேசும் பெண்களை அராஜகமாக அடக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியது. சூரியன் மறைந்த பிறகோ அல்லது சூரிய உதயத்திற்கு முன்போ பெண்களை கைது செய்யக் கூடாது என்ற பொதுவான சட்ட விதியை மீறி, அதிகாலை 5 மணிக்கு வீடு புகுந்து கைது செய்யுமளவிற்கு திருமதி. கார்த்திகா என்ன பயங்கரவாதியா? சம்மன் அனுப்பி சரண்டர் ஆக சொல்லாமல், இரு பெண் பிள்ளைகளுக்கு தாயான ஒரு பெண்மணியின் மீது இப்படியொரு அடக்குமுறை அவசியம் தானா? பொது வாழ்க்கையில் உள்ள ஒரு பெண்ணிற்கு உங்கள் அரசு தரும் மரியாதை இதுதானா முதல்வரே? இப்படி மற்ற கட்சிக்காரர்களின் குறைகளை பூதக் கண்ணாடி வைத்து தேடிக் கொண்டிருப்பதால் தான், உங்கள் கட்சியில் பாலியல் குற்றவாளிகளும், போதைப்பொருள் கடத்தல் மன்னர்கள் பெருகிக் கொண்டிருக்கிறார்கள். இனியாவது சட்டத்தை உங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக பயன்படுத்தாமல், மக்களின் பாதுகாப்பிற்காக பயன்படுத்துங்கள்!
59
334
9
1,077
15,420
சாந்தகுமார் @vengaishantham retweeted
#JUSTIN அனைத்து மாவட்ட தலைநகரங்களில் அக்.24 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் என நாம் தமிழர் கட்சி அறிவிப்பு #Seeman #NTK #Protest #Karthiga #Arrest #News18Tamilnadu | News18Tamil.com
26
305
7
899
12,650
சாந்தகுமார் @vengaishantham retweeted
#அரசியல்POST | கட்சி நிர்வாகிகள் கைது - நாம் தமிழர் போராட்டம் அறிவிப்பு #SunNews | #KarthikaNTK | #TNPolice | #TVKVijay‌
23
177
7
584
9,140
சாந்தகுமார் @vengaishantham retweeted
ஒருவேளை உங்கள் வாகன அணிவகுப்பு செல்லும் போது மக்கள் யாராவது மனு கொடுக்க வந்தால், வண்டியை நிறுத்தி மனுவை வாங்குவீர்களா? அல்லது, உங்கள் கால்வாய்க்குக் குறுக்கே வந்தார்கள் என்று வழக்குப் பதிந்து கைது செய்வீர்களா?என்ற சந்தேகம்... #admk #Byelection #Dharapuram #ntk #tvkgovernment #Nakkheeran nakkheeran.in/24-by-7-news/a…
10
181
3
511
9,704