தலைவர் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள் பொதுக்கூட்டத்திற்கான ஒருங்கிணைப்பாளர் குழு கலந்தாய்வுக் கூட்டம்.⚡
தலைவர் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள் பொதுக் கூட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழு அண்ணன் சீமான் அவர்களால் நியமனம்.💫
#நிகழ்வுச்_செய்தி
தேசிய தன்னார்வ குருதிக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு உயிர் கொடுத்து உதவும் வகையில் #நாம்_தமிழர்_கட்சி சார்பாக தன்னார்வ இரத்ததான முகாம்களை அர்ப்பணிப்புடன் நடத்தி உதவியதற்காக #தொடர்_தன்னார்வ_இரத்ததான_முகாம்_அமைப்பாளர்
1
3
57
என்ற பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கத்தை தென்காசி மாவட்ட ஆட்சியர் மருத்துவர் மோனிகா ராணா அவர்கள் வழங்கி கௌரவித்தார். அவருக்கு எமது அன்பும் நன்றியும்.!🙏🏻
#நன்றியின்_மகிழ்வில்
சி.சாந்தகுமார்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
சங்கரன்கோவில் தொகுதி,
நாம் தமிழர் கட்சி.
1
11
#நிகழ்வுச்_செய்தி
"மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்" - தேசியத் தலைவர்.
"தமிழன் வாழாத நாடில்லை, ஆனால் தமிழனுக்கென்று ஒரு நாடில்லை என்ற குறையைப் போக்குவதற்கும் மக்களின் அடிமைத் தளையை அறுத்தெறியவும் மண்ணின் விடுதலையை முன்னிறுத்தியும்...
இரத்தம் சிந்தி , உயிரைத் துறந்த உன்னத மாவீரர்களைப் போற்றிப் புகழும் நாளே மாவீரர் நாள்.
இந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி, அகத்தியர் பட்டி கிராமத்தில் மாவீரர் நாள் நடைபெறுமென்று அண்ணன் சீமான் அறிவித்துள்ளார்...
2
2
17
இடம்: சங்கரன்கோவில்,
நாள்: 27.11.2026 (வெள்ளி),
புறப்படும் நேரம் : பிற்பகல் 03 மணி.
#இவண்
நாம் தமிழர் கட்சி,
சங்கரன்கோவில் தொகுதி,
உறவாய் இணைய: 9715911004.
4
மாவீரர் நாளில் பெருந்திரளாகக் கலந்து கொள்வதற்காக சங்கரன்கோவில் தொகுதி சார்பாக வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது. கலந்து கொள்ளவுள்ள உறவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்குத் தொடர்பு கொள்ளவும்.
#மாவீரர்_சிந்திய_குருதி
#ஈழம்_வெல்வது_உறுதி
3
#நிகழ்வுச்_செய்தி
"இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது" - தேசியத் தலைவர்.
தமிழினத்தின் தன்னிகரற்ற தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி , சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி சார்பாக...
26.11.2026 அன்று சங்கரன்கோவிலில் காலை 9 மணிக்கு "மாபெரும் குருதிக் கொடை முகாம்" நடைபெறவிருக்கிறது. உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு குருதியைக் கொடையாக வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
#தலைவர்_பிறந்த_நாள்
#தமிழர்_நிமிர்ந்த_நாள்
இடம்: அரசு மருத்துவமனை, சங்கரன்கோவில்,
நாள்: 26.11.2026 (வியாழன்),
நேரம் : காலை 09 மணி.
#வரவேற்று_மகிழும்
நாம் தமிழர் கட்சி,
சங்கரன்கோவில் தொகுதி,
குருதி கொடையளிக்க: 9715911004.
2
11

















