Chocks (@chockshandle) header
Chocks (@chockshandle) profile picture

To Be Or Not To Be

Made In Tamil Nadu
Joined July 2020
Photo by Chocks (@chockshandle)Photo by Chocks (@chockshandle)Photo by Chocks (@chockshandle)Photo by Chocks (@chockshandle)Photo by Chocks (@chockshandle)Photo by Chocks (@chockshandle)Photo by Chocks (@chockshandle)Photo by Chocks (@chockshandle)Photo by Chocks (@chockshandle)Photo by Chocks (@chockshandle)
அவனுக்கு கார் ஓட்டவும் தெரியாது, சினிமா ஷூட்டிங்கும் கிடையாது.. ஆனா Grand Prix ஜெயிச்சுட்டு வர்றவன் மாதிரியும் அடுத்து நேரா சினிமா ஷுட்டிங் போறதால யார் கூடவும் பேசவோ சிரிக்கவோ நேரம் இல்லாதவன் மாதிரி மூஞ்சை விறைப்பா வைச்சுட்டு போறான் பாரு..
சென்னை வந்தடைந்தார் அஜித்குமார் #Chennai | #Ajithkumar | #PolimerNews
23
57
8
313
10,017
Chocks retweeted
கோவை ‘பெரியார் அறிவுலகத்தில்’ புத்தக கொள்முதல் நடைபெற்றதில் ஊழல் குறித்து விசாரிக்க திமுக சார்பில் தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளர் ஐ.பரந்தாமன்அவர்கள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநருக்கு அனுப்பிய புகார் மனு விவரம். கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தக கொள்முதல் நடைபெற்றதில் ஊழல் குறித்து விசாரிக்க திமுக சார்பில் ஊழல் தடுப்பிரிவில் புகார். கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தக கொள்முதல் நடைபெற்றதில் ஊழல் குறித்து விசாரிக்க திமுக சார்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரிடம் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்வரும் கேள்விகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. 1. இந்த புத்தகங்களுக்கான கொள்முதல் / வாங்குதல் ஆர்டர்களை (procurement / purchase orders) வழங்கிய அதிகாரிகள் யார்? 2. புத்தகங்கள் ஒவ்வொன்றாக மதிப்பீடு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு வாங்கப்பட்டதா அல்லது மொத்தமாக (in bulk batches) வாங்கப்பட்டதா? 3. இந்த பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆர்டர்கள் எந்த தேதிகளில் வழங்கப்பட்டன? 4. கொள்முதலுக்கான குறிப்பு கோப்பை (note file) தொடங்கிய, கையெழுத்திட்ட மற்றும் ஒப்புதல் அளித்த அதிகாரிகள் யார்? 5. இந்த கொள்முதலுக்கு தகுதிவாய்ந்த புத்தகத் தேர்வு / கொள்முதல் குழு (Book Selection / Purchase Committee) ஒப்புதல் அளித்ததா, மேலும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறை பின்பற்றப்பட்டதா? 6. த்ரிஷா விஜய், சங்கீதா விஜய், தாமரை பன்னீர், தாமரை முரளி, மோனிகா ரவி ஆர். மற்றும் பிற பெயர்களைக் கொண்ட எழுத்தாளர்கள் உண்மையில் இருக்கிறார்களா? 7. புத்தகங்கள் எந்த தேதிகளில் விநியோகிக்கப்பட்டன, அவை பெறப்பட்டவுடன் அவற்றின் தரம் மற்றும் அளவு சரிபார்க்கப்பட்டதா? 8. ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் எந்த தேதிகளில், எவ்வளவு தொகை வழங்கப்பட்டது?
57
440
20
911
52,431
Conversing confidently
As a South Indian, what should South India learn from North India?
2
1
1
20
651
Brutal attack naa @PrasannaTamilan 🫡🫡🫡🫡🫡 @VGananathan - விவாதத்துக்கு வந்து எதுக்கு நாய் மாதிரி கத்திட்டு இருக்க. கலைஞர் டிவி-ல தான வாங்கி ஒடம்ப வளர்த்த? 2 மணி நேரம் வேல செஞ்சிட்டு மாச சம்பளம் வாங்கிட்டு வீடுக்கு ஓடுற பய தான நீ? காசுக்கு கொள்கைய மாத்திக்கிற பச்சோந்தி பய, கலைஞர் குடும்பத்த தப்பா பேசுறியா. அதிகாரம் இன்னிக்கு வரும் நாளைக்கு போகும், நீ தின்ன உப்புக்கு நன்றியோட இரு!!!
பெரியார் பெயரை வைத்து செய்த ஈன குடும்பம் #தற்குறிவிவேக் எங்க ஈன குடும்பத்துல வாங்கி தின்னுதா நீ உடம்ப வளர்த்த, வளர்த்த உடம்பு பத்தலனு தற்குறி ஆபிஸ்ல நாய்மாதிரி கெடக்க @PrasannaTamilan 🥰 Brutal attack 🤣👏🏻, செருப்பால அடி இந்த @VGananathan பொறம்போக்க 🤣👏🏻
1
80
3
254
11,042
Chocks retweeted
தி.மு.க ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட கோவை பெரியார் அறிவுலக நூலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்த பிறகு, அந்த பிரம்மாண்ட நூலகத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டதும், அவருக்கு திராவிட இயக்கத்தினர் பாராட்டு விழா நடத்தியதும் விஜய் தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தின. இந்த நிலையில், பெரியார் அறிவுலக நூலகத்திற்கான நூல் கொள்முதலில் போலி நூல்கள் வாங்கப்பட்டு ஊழல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகளை நாம் சந்தேகக் கண்ணோட்டத்துடன் அணுக வேண்டியுள்ளது. குறிப்பாக, தி.மு.க ஆட்சிக்காலத்தில் வாங்கப்பட்ட நூல்களில் மார்ச் மாத முத்திரை இடம்பெற்றுள்ள நிலையில், த.வெ.க ஆட்சிக்காலத்தில், விஜய்யின் பிறந்தநாளான 22.06.2026 அன்று தான் அந்த போலி நூல்களுக்கு முத்திரையிடப்பட்டு கோவை நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முறையான விசாரணை குழு அமைத்து உண்மையை கண்டறிவதற்கு பதிலாக, விசாரணையே நடத்தாமல் நீதிபதியை போல தீர்ப்பளித்து, ஒட்டுமொத்த ஊழலையும் தி.மு.க.வின் தலையில் கட்டத் த.வெ.க அரசு முயற்சிப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. உண்மையை வெளிக்கொண்டு வருவது தான் ஒரு அரசின் கடமை. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகக் குற்றம் சுமத்துவது அதன் கடமையல்ல. எனவே, இந்த ஊழல் தொடர்பாக வெளியாகும் செய்திகளின் பின்னணியையும் அவற்றின் உண்மைத்தன்மையையும் சந்தேகத்துடன் அணுக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நூலகத்தில் உள்ளதாக கூறப்படும் போலி நூல்கள் குறித்த உண்மையை முறையாக விசாரித்து வெளிக்கொண்டு வராவிட்டால், ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தவர்கள் போய்விடுவார்கள். விசாரணை நடத்தாத விஜய்யும் ராஜ்மோகனும் தங்களது பொறுப்பிலிருந்து நழுவிவிடுவார்கள். ஆனால், எந்த தவறும் நிரூபிக்கப்படாத நிலையிலும், வழக்கம் போல தி.மு.க மீது பழி சுமத்தப்படும் சூழல் உருவாகிவிடும். இந்த நிலை ஏற்பட அனுமதிக்கக் கூடாது. குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ள உண்மைகள் என்ன? போலி நூல்கள் எப்போது வாங்கப்பட்டன? யாரால் முத்திரையிடப்பட்டு நூலகத்தில் வைக்கப்பட்டன? என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் முறையான, வெளிப்படையான விசாரணையின் மூலம் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்.
1
1
41
Chocks retweeted
அசல் அரசாணை எண்:250 வெளியிடப்பட்ட தேதி, நவம்பர் 5. இவிய்ங்க போட்ருக்கதுல டிசம்பர் 5. டேய் டகால்டி! 😂
மூளைபலம் மிக்க மூளையற்றோர் முன்னேற்றக் கழகக் கூட்டமே... இதோ அகல் விளக்குப் பதிப்பகத்திற்கு தீயசக்தி திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கொள்முதல் ஆணைக்கான அத்தாட்சி. ந.க.எண் :7781/எ1/2025 நாள் : 14/02/2026 அகல் விளக்கு பதிப்பகமே தெரியாது என்பதுபோல பகல் வேடம் போடும் திமுகவின் முகத்திரை இனி நார்நாராகக் கிழிக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். #ஊழல்_முன்னேற்றக்_கழகம் #மூளையற்றோர்_முன்னேற்றக்_கழகம்
1
70
2
136
5,106
புத்தக ஆர்வலர்களும் நெடிசன்களும் கேட்கும் இந்த கேள்விகளுக்கு நேரமையான பதில் உள்ளதா தவெக கட்சியின் emcee? பெரியார் அறிவுலகப் புத்தகக் கொள்முதலில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அதன் முழுமையான விவரங்களை வெளியிட வேண்டிய பொறுப்பு தற்போதைய அரசுக்கு இருக்கிறது. கேள்விகள்: 🔹 31.05.2026 – பெரியார் அறிவுலகத்தின் இறுதிக்கட்டப் பணிகளை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு செய்துள்ளார். 🔹 07.06.2026 – இறுதிக்கட்டப் பணிகள் நடைபெறுவதாக அமைச்சர் சம்பத் பேட்டி அளித்துள்ளார். 🔹 22.06.2026 – அகல்விளக்கு பதிப்பகத்தின் சில புத்தகங்களில் பெரியார் அறிவுலகத்தின் முத்திரைத் தேதி. 🔹 20.07.2026 – புத்தகங்கள் அடுக்கும் பணி நடைபெறுவதாக செய்தி வெளிவந்துள்ளது. 🔹 22.08.2026 – 80 ஆயிரம் புத்தகங்கள் கொண்டுவரப்பட்டுத் தயார்நிலையில் இருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. இந்தத் தேதிகள் பல முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. தவெக கட்சியின் emcee ராஜ்மோகன் அவர்களே, 1️⃣ புத்தகக் கொள்முதல் ஆர்டர் வழங்கப்பட்ட தேதி என்ன? 2️⃣ தேர்வுக்குழு பரிந்துரைத்த புத்தகங்களின் முழுப் பட்டியல் எங்கே? 3️⃣ பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்கள்தான் கொள்முதல் செய்யப்பட்டனவா? 4️⃣ அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகப் புத்தகங்கள் மட்டும் ஜூன் மாத முத்திரையுடன் இருப்பதற்கான காரணம் என்ன? 5️⃣ புத்தகங்கள் பெறப்பட்ட தேதி, ஆய்வு செய்யப்பட்ட தேதி, பணம் செலுத்தப்பட்ட தேதி என்ன? 6️⃣ ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் வழங்கப்பட்ட தொகை மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனை விவரங்களை ஏன் வெளியிடக்கூடாது? திமுக ஆட்சியில் கொள்முதல் முடிந்துவிட்டது என்றால், தற்போதைய அரசு பொறுப்பேற்ற பிறகு புத்தகங்களைப் பெற்றது, முத்திரையிட்டது, ஆய்வு செய்தது யார்? முறைகேடு இருந்ததாகச் சந்தேகம் எழுந்திருந்தால், அதை ஏன் உரிய முறையில் விசாரிக்கவில்லை? குற்றச்சாட்டை முந்தைய ஆட்சியின் மீது சுமத்துவதற்கு முன், தற்போதைய அரசு தனது நிர்வாகக் காலத்தில் நடந்த ஒவ்வொரு நடவடிக்கைக்கும் கணக்குக் காட்ட வேண்டும். முழுமையான கொள்முதல் ஆவணங்கள்தான் உண்மையைத் தெளிவுபடுத்தும்! கொள்முதல் ஆணை முதல் கடைசிப் பணப் பரிவர்த்தனை வரை, அனைத்தையும் தேதிவாரியாகப் பொதுவெளியில் வெளியிடத் தயாரா?
71
580
22
1,092
46,415
Chocks retweeted
தி.மு.க ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட கோவை பெரியார் அறிவுலக நூலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்த பிறகு, அந்த பிரம்மாண்ட நூலகத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டதும், அவருக்கு திராவிட இயக்கத்தினர் பாராட்டு விழா நடத்தியதும் விஜய் தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தின. இந்த நிலையில், பெரியார் அறிவுலக நூலகத்திற்கான நூல் கொள்முதலில் போலி நூல்கள் வாங்கப்பட்டு ஊழல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகளை நாம் சந்தேகக் கண்ணோட்டத்துடன் அணுக வேண்டியுள்ளது. குறிப்பாக, தி.மு.க ஆட்சிக்காலத்தில் வாங்கப்பட்ட நூல்களில் மார்ச் மாத முத்திரை இடம்பெற்றுள்ள நிலையில், த.வெ.க ஆட்சிக்காலத்தில், விஜய்யின் பிறந்தநாளான 22.06.2026 அன்று தான் அந்த போலி நூல்களுக்கு முத்திரையிடப்பட்டு கோவை நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முறையான விசாரணை குழு அமைத்து உண்மையை கண்டறிவதற்கு பதிலாக, விசாரணையே நடத்தாமல் நீதிபதியை போல தீர்ப்பளித்து, ஒட்டுமொத்த ஊழலையும் தி.மு.க.வின் தலையில் கட்டத் த.வெ.க அரசு முயற்சிப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. உண்மையை வெளிக்கொண்டு வருவது தான் ஒரு அரசின் கடமை. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகக் குற்றம் சுமத்துவது அதன் கடமையல்ல. எனவே, இந்த ஊழல் தொடர்பாக வெளியாகும் செய்திகளின் பின்னணியையும் அவற்றின் உண்மைத்தன்மையையும் சந்தேகத்துடன் அணுக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நூலகத்தில் உள்ளதாக கூறப்படும் போலி நூல்கள் குறித்த உண்மையை முறையாக விசாரித்து வெளிக்கொண்டு வராவிட்டால், ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தவர்கள் போய்விடுவார்கள். விசாரணை நடத்தாத விஜய்யும் ராஜ்மோகனும் தங்களது பொறுப்பிலிருந்து நழுவிவிடுவார்கள். ஆனால், எந்த தவறும் நிரூபிக்கப்படாத நிலையிலும், வழக்கம் போல தி.மு.க மீது பழி சுமத்தப்படும் சூழல் உருவாகிவிடும். இந்த நிலை ஏற்பட அனுமதிக்கக் கூடாது. குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ள உண்மைகள் என்ன? போலி நூல்கள் எப்போது வாங்கப்பட்டன? யாரால் முத்திரையிடப்பட்டு நூலகத்தில் வைக்கப்பட்டன? என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் முறையான, வெளிப்படையான விசாரணையின் மூலம் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்.
4
35
2
58
3,106
Chocks retweeted
எந்த வகை ஊழலும் தப்பு தான்.. ஆனா இந்த மாதிரி நம்ம வரலாற்றையே மாத்தி பொய்யான புனைவுகளை Ai மூலமா எழுதி அதை நூலகத்துல வைக்கிறது காசு வாங்கி சாப்பாட்டுல விசத்த வைக்கும் வேலை. சம்மந்தப்பட்டது யாரா இருந்தாலும் கடுமையான தண்டனை கொடுக்கனும்
தி.மு.க ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட கோவை பெரியார் அறிவுலக நூலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்த பிறகு, அந்த பிரம்மாண்ட நூலகத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டதும், அவருக்கு திராவிட இயக்கத்தினர் பாராட்டு விழா நடத்தியதும் விஜய் தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தின. இந்த நிலையில், பெரியார் அறிவுலக நூலகத்திற்கான நூல் கொள்முதலில் போலி நூல்கள் வாங்கப்பட்டு ஊழல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகளை நாம் சந்தேகக் கண்ணோட்டத்துடன் அணுக வேண்டியுள்ளது. குறிப்பாக, தி.மு.க ஆட்சிக்காலத்தில் வாங்கப்பட்ட நூல்களில் மார்ச் மாத முத்திரை இடம்பெற்றுள்ள நிலையில், த.வெ.க ஆட்சிக்காலத்தில், விஜய்யின் பிறந்தநாளான 22.06.2026 அன்று தான் அந்த போலி நூல்களுக்கு முத்திரையிடப்பட்டு கோவை நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முறையான விசாரணை குழு அமைத்து உண்மையை கண்டறிவதற்கு பதிலாக, விசாரணையே நடத்தாமல் நீதிபதியை போல தீர்ப்பளித்து, ஒட்டுமொத்த ஊழலையும் தி.மு.க.வின் தலையில் கட்டத் த.வெ.க அரசு முயற்சிப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. உண்மையை வெளிக்கொண்டு வருவது தான் ஒரு அரசின் கடமை. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகக் குற்றம் சுமத்துவது அதன் கடமையல்ல. எனவே, இந்த ஊழல் தொடர்பாக வெளியாகும் செய்திகளின் பின்னணியையும் அவற்றின் உண்மைத்தன்மையையும் சந்தேகத்துடன் அணுக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நூலகத்தில் உள்ளதாக கூறப்படும் போலி நூல்கள் குறித்த உண்மையை முறையாக விசாரித்து வெளிக்கொண்டு வராவிட்டால், ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தவர்கள் போய்விடுவார்கள். விசாரணை நடத்தாத விஜய்யும் ராஜ்மோகனும் தங்களது பொறுப்பிலிருந்து நழுவிவிடுவார்கள். ஆனால், எந்த தவறும் நிரூபிக்கப்படாத நிலையிலும், வழக்கம் போல தி.மு.க மீது பழி சுமத்தப்படும் சூழல் உருவாகிவிடும். இந்த நிலை ஏற்பட அனுமதிக்கக் கூடாது. குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ள உண்மைகள் என்ன? போலி நூல்கள் எப்போது வாங்கப்பட்டன? யாரால் முத்திரையிடப்பட்டு நூலகத்தில் வைக்கப்பட்டன? என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் முறையான, வெளிப்படையான விசாரணையின் மூலம் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்.
7
24
549
பெரியார் அறிவுலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாதம் என்று முத்திரை இடப்பட்டுள்ளது என்று அங்கிருக்கும் தோழர்கள் தெரிவிக்கிறார்கள். மற்ற பதிப்பக நூல்கள் மார்ச் மாத முத்திரையோடு உள்ளன. அவை சரியான விலையில் உள்ள சரியான முகவரி உள்ள பதிப்பகத்தின் நூல்கள். ஒரு தேர்வுக்குழு நூல்களைத் தேர்வு செய்து முடித்த பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் மாநில அரசின் நிர்வாகம் சென்ற பிறக்கு அகல் விளக்கை ஏற்றி இருக்கிறார்கள். இதனைக் கண்டுபிடிப்பது மிக மிக எளிது. இந்த அரசு என்ன செய்யப் போகின்றது என்று பார்ப்போம். உறுதியான நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுப்போம். - கவிஞர் தம்பி, சீர் வாசகர் வட்டம்
16
327
12
547
23,273
Watch this 100th time and it'll still break you...
26
218
18
1,579
121,138
Humility, thy name is ARR..
13
14
29
140
114,083
“The highest form of peace is having no desire to be seen, validated or understood by anyone.” — Epictetus
98
1,348
93
7,563
137,358
Chocks retweeted
அன்னைக்கு காங்கிரஸ்ல இருந்த பழ. நெடுமாறனே நேரடி சாட்சியா இருந்து, அப்பிடில்லாம் எதுவும் இல்லைன்னு சொல்லியும் கூட, இந்தப் பொய்யைப் புடிச்சுட்டுத் தொங்குற அயோக்கியத்தனத்தை என்னைக்கு விடுவாய்ங்க காரியக்கமிட்டி guys...?
unavailable
1
13
20
2,292
Chocks retweeted
Woman Conductor Dies 10 Days After Being Pushed Off Bus In Telangana ndtv.com/india-news/woman-co…
26
222
12
1,613
387,629
In the last few days, atleast 3-4 elderly people discussed their live-in arrangements with me.... The unanimous opinion- they are not able to maintain their homes, especially individual homes. Their children live in different places/cities/countries.... The issue is NOT that the children live far away, their issue is mainly how to navigate the day to day happenings of daily life... - how to go and get their vegetables and other groceries? Most can't drive. They have to rely on autos or cabs. They look for a reliable auto or cab driver who is able to come to them at short notice. - how to deal with the house chores when the home helper bunks? Who will do the chores? - Most of these families have 2 home helpers, so that even if one takes leave, then the other will do the work. But some elderly women find it difficult to manage 2-3 home helpers, especially when they start fighting among themselves. - most of the elderly people worry about their health. Whom should they consult or which hospital to go to incase of emergency? - infact what exactly is an emergency? Does dizziness count as emergency? Does loose motions count as emergency especially if the patient becomes weak due to this?? - they worry about managing the electrician, the plumber...they worry when some appliances stop working. How to get it repaired? So many seemingly small things which we take for granted when we are young, look like mountains when we become old..... #elderlycare
51
58
7
323
24,860
இன்னைக்கு வீட்ல நகையை அடகு வைக்க போயி இருக்காங்க #IOB பேங்க்ல. அங்க போனா நகையை எல்லாம் பாத்துட்டு appraiser இந்த நகைக்கு நீங்க 2500 ரூபாய் போட்டு இன்சூரன்ஸ் போடணும். அதுக்கு ஒரு 2500 வரும். அந்த 2500 ரூபாயும் உங்க அக்கௌன்ட்ல freeze ஆகி தான் இருக்கும். Cont..
25
215
26
753
111,306
அப்ப அப்படியே DGP முன்னாடி, கான்ஸ்டபிளை கால் மேல கால் போட்டு உக்கார சொல்லு.
Difference b/w Rules vs Leader ! அனைவரையும் சமமாக மதிக்க தெரிந்த முக்கியமாக படித்தவர்களை சரிசமமாக மதிக்க தெரிந்த அதிகார போதை அறவே இல்லாத ஒரு முதல்வரை தமிழ்நாடு பெற்றுள்ளது 🫶❣️
1
12
939
Chocks retweeted
"தமிழா அறிவு கொள்! பகுத்தறிவைப் பயன்படுத்து! அறிவுதான் இறுதியில் வெல்லும்; உறுதியாய் வெல்லும்!" என்று சொன்ன பெரியாரின் #அறிவுலகம்-தான் இன்றும் என்றும் தேவை. #PeriyarArivulagam #Kovai #Library
163
2,453
71
6,544
127,603
எங்களுக்கு ஜெயிக்குறத விட கூப்புல இருக்குறது தான் ஜாலி,திமுக ஆட்சிக்கு வரது தான் அதிசயம்னு நம்ம தோல்விக்கு ஒரு சப்ப கட்டு கட்டுவானுங்களே எப்பவும் அதே டோன் தான்,மக்கள எப்படி அரசியல் படுத்த முடியும் அதுலாம் அவனா அடிபட்டு வரனும்ங்கிறது தேர்தல் தோல்விக்கு சொன்ன அதே இயலாமை காரணம்
4
10
1
49
4,821