ட்விட்டர்லலாம் பயங்கரமா எழுதுறான் சரினு கூப்டு ஒரு படம் குடுத்தா ரத்தம்னு ஒன்ன கிண்டி கொண்டுவரான்!
Happy Birthday @MrRathna 💙
சில creators அ பாத்தா நமக்கு பெருமையா இருக்கும், சில creators அ பாத்தா பொறாமையா இருக்கும்.. IMO, ரத்னா இது ரெண்டுமே!!
#Meyadhamaan ல இதயம் முரளி Trope ல Caste/ North Madras stereotype ஐ Fuse பண்ணது, #GuluGulu ல Wanderlust ஓட Whacky journey க்குள்ள ஒரு மொழி அழிஞ்சா அதோட விளைவுகள் என்னவா இருக்கும்றத fuse பண்ணது, 29 ல அடையாள நெருக்கடிய பற்றி விவாதிக்கற கதைக்குள்ள Obsessive ஆ காதலிக்கறத Romanticise பண்றத Fuse பண்ணதுனு The attempts he makes everytime in writing is something very few directors have attempted in Tamil cinema! Rathna is such a unique, sensible, Responsible, Extremely talented Writers/Filmmakers we’ve got in Tamil..
Also Vasanth, Maniratnam, Gautham, Ranjith, Mari Selvaraj மாதிரி Beautiful Songs with poetic visuals and Montages னு இந்த Zone ல Consistently score பண்ற வெகுசில Directors ல ஒருத்தர் ரத்னா!! Enna na seiven, Rathinakatti, Megamo aval, Anbarey, Seelay seelay, Poo paadal nu every time he strikes Gold in it!! 😍🤌
And ஒரு சாதாரண பேட்டியை கூட போற போக்குல பேசாம, அதுக்குள்ள audience ஐ Entertain பண்ண பத்து விஷயம் சேர்க்கிற ஆளு.. “ஒரு மண்டைக்குள்ள எப்டி இவ்ளோ interesting ஆன Thoughts ஓடும், அதை எப்டி இவ்ளோ அழகா Articulate பண்ணமுடியும், எவ்ளோ அப்போ ஒருத்தர் observe பண்ணியிருக்கணும்” அப்டினு ரத்னான்ற கலைஞன் constantly என்னை வியக்க வெச்சிட்டே இருக்காரு Almost 10 வருஷமா!
*எங்க அப்பாவுக்கு நானே என் போட்டோவ நெட்ல போடுறதுக்கும் யாரோ என் அனுமதி இல்லாம என் போட்டோவ நெட்ல போடுறதுக்கும் வித்தியாசமா தெரியல பாரேன்
*எல்லாத்தையும் மூடிட்டு இருந்தாதான் நீ பத்தினி பட்டம் கொடுப்பன்னா, அப்படி ஒரு பட்டம் தேவையே இல்ல.
*நீங்க Yonobamwe பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவரா?
உங்களுக்கு என் மொழி தெரியுமா?
*நீங்க ஜலத்தை வாய் வெச்சா குடிப்பீங்க? ஏன் நீங்க எதை வெச்சு குடிப்பீங்க?
*ஆத்துலயா? வீட்லனே சொல்லவேண்டிதானே?
இப்டி சொன்னா தானே நான் யாருன்றது உங்களுக்கு தெரியும்!
இப்டி தொடர்ச்சியா ரத்னா படங்கள்ல இருக்கற Political Commentary உம் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.. Infact இதுல discuss பண்ற விஷயங்கள் எல்லாமே ரொம்ப முக்கியமான, ஆழ்ந்த சமூக புரிதல் உள்ள Topics.. ஆனா அதை போற போக்குல சாதாரணமா ஒரு Comedy சீனுக்குள்ள வெப்பாரு ரத்னா..
But முக்கியமான விஷயம் ஒன்னு இருக்கு ரத்னா கிட்ட.. எனக்கு மேயாத மான் ரொம்ப பிடிச்ச படம்.. Infact கடந்த decade ஓட Best Rom com அப்டினா எனக்கு அதான்!! அந்த படத்தை நான் புகழ்ந்து எழுதின கருத்துக்களை எப்டி ரிசீவ் பண்ணிக்கிட்டாரோ, அதேபோல தான் நான் அவர் படங்களோட குறைகளை சொன்னபோதும் Receive பண்ணிக்குவாரு.. That’s such a rare quality!! Infact ஆடை படத்துக்கு ரொம்ப மோசமா திட்டி Thread போட்டேன் அதோட Climax பிற்போக்கா இருந்ததுனு.. ஆனா DM ல வந்து எந்த Defense உம் பண்ணாம, அது தவறு தான் நான் அடுத்தமுறை இது நிகழாம பாத்துக்கறேன்னு சொல்லி தான் பேசவே ஆரம்பிச்சோம்.. ஒரு மனுஷன கன்னாபின்னானு திட்டி, அது மூலமா எனக்கு Friend ஆன ஒரே சினிமாக்காரர் ரத்னா தான்..💙
Master, Vikram, Leo, 29 ஐ நான் சில Political விஷயங்களுக்கு விமர்சிச்சு எழுதினப்போ கூட, பொறுமையா கேட்டுட்டு, “Next time இன்னும் better படம் கொடுக்க try பண்றோம்.. இந்த தவறு வராம பாத்துக்கறோம்”னு தான் சொன்னாப்ல.. He never got defensive during an arguement in all these years which is a rare quality with not just filmmakers but men in general itself..
He’s one of the nicest persons I know.. For his level of talent, potential and the things he’s achieved, the place he is in right now is never enough. Some creators needs to be celebrated but only few among them needs to be protected.. Rathna is one such!! And my admiration on him as a creator will stay the same despite the output or collections of his films. For the level of sincerity he has in writing and respect he has for the audience, He will deliver more products which fully showcases his potential and I’m sure he will Reach huge heights both as a writer and Director!!
29 interviews ல He said “கொஞ்சூண்டு அன்புக்காக தான் படங்கள் பண்றேன்”னு.. But He deserves more more more love and recognition for the kind of talent he is..
முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! Wishing you a great year ahead and all the best in your new Role too!! 😉💙 மகிழ்ச்சியும் அன்பும் 🤗
33
Jackie Chan🥋🥋 retweeted
பொண்ணுங்க காஜியா திரிஞ்சா முற்போக்கு, பெமினிசம்
ஆம்பளைங்க திரிஞ்சா காமவெறியன்!!
நீங்க போடுங்க டோலி எவன் அடிக்கிறான்னு நான் பாக்குறேன்
இன்ஸ்டால போடுற என்னோட own reels இங்க போடலாமா? சந்துலக மக்கள் ஆதரவு கொடுப்பாங்களா இல்லை அடிப்பாங்களா? #doubt
1
1
84
🤣🤣
செஞ்சி அருகே மாயமான சி**றுமி கிடைக்கவும், குற்றங்கள் குறையவும் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் யாக பூஜை நடத்திய காவல் ஆய்வாளர்.. 40 நாட்களாக சிறுமியை கண்டுபிடிக்க இயலாமல் போலீசார் பகீரதபிரயத்னம் மேற்கொண்டுவரும் நிலையில் காவல் ஆய்வாளர் யாக பூஜை..
#Police | #PolimerNews
82
Jackie Chan🥋🥋 retweeted
A seven-week-old elephant calf, Raja, is fighting for his life after suffering a severe leg fracture on the day of his birth in Assam.
After six weeks of treatment, he is being airlifted over 2,500 km to Vantara, Jamnagar, on 20 November for specialised medical care.
The five-hour journey will give him access to advanced orthopaedic treatment, rehabilitation and round-the-clock veterinary support.
The rescue airlift has been made possible by Anant Ambani, Founder of Vantara, giving Raja a renewed chance at recovery. ❤️
Jackie Chan🥋🥋 retweeted
Heartbreaking! 💔 A 1-year-old baby is fighting for life after a severe boiling water accident.
Her poor parents cannot afford the ₹80,000 needed for treatment.
Please extend a helping hand as a humanitarian. Every single rupee counts!
#Emergency #Help
@gvprakash pls help.
அது போய் தெரிஞ்சும் இன்னும் நாலு ஊள முண்டைக அத மில்க் பண்ணிட்டிருக்குதுங்க
You’re unable to view this Post because this account owner limits who can view their Posts. Learn more
54
பில்லினுறானுக சூனியம்னுறானுக பிளாக் மேஜிக்னுறானுக டேய் @despoters_12345 யே எங்கட்ட இருக்காருடா



























