பாலா... (@brubala) header
பாலா... (@brubala) profile picture

Common Man.... RTs are not endorsements. Views are only my personal, not on behalf of any one or organization

Chennai
Joined May 2010
Photo by பாலா... (@brubala)Photo by பாலா... (@brubala)Photo by பாலா... (@brubala)Photo by பாலா... (@brubala)Photo by பாலா... (@brubala)Photo by பாலா... (@brubala)Photo by பாலா... (@brubala)Photo by பாலா... (@brubala)Photo by பாலா... (@brubala)Photo by பாலா... (@brubala)
பாலா... retweeted
இது பாசிசமா பாயாசமா? @timesofindia நாளேட்டின் அருண் ராம் அவர்கள் த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார். உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா? கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது? இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா? விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை. தூய சக்தி ❌ தூ சக்தி ✅ #TVKFails
172
1,466
26
3,134
140,134
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்குத் தெரியாமல் தவெகவினர் தன்னிச்சையாகத் திறந்திருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. நீர்வளத்துறை அதிகாரிக்ளுக்கே தெரியாமல், அணையின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கோ, விவசாயிகளுக்கோ எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், அணையைத் திறப்பது என்பது எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் பொறுப்பற்ற செயல் என்பதை அறியமாட்டார்களா? அரசியல் விளம்பரத்திற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய செயல்கள் ஆயிரக்கணக்கான மக்களின் உயிருக்கும் வாழ்வாதாரத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை அல்லவா? தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான அணை ஒன்றின் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இந்த அபாயகரமான நிலைக்குக் காரணமானவர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது?
9
115
2
326
3,875
Boat Avante 1750 speaker bar remote required. Unable to get thru online. What will be the other option to get? #Help
1
1
243
பாலா... retweeted
The Chennai City Police led by decorated officers like K. Vijayakumar and J.K.Tripathy handled major, high-profile cases where their investigations and chargesheets led to convictions. Those cases include Saravana Bhavan Rajagopalan, Dr. Prakash, and many others. They ensured that their chargesheets led to actual convictions. I want to see the outcome of all high profile cases currently pursued by this Govt.
6
7
43
5,720
இப்போது இதற்கு ஃபயர் விடும் மனநிலையில் இல்லை. தேர்தலுக்கு முன்பே #கழுத்தறுப்புகாங்கிரஸ் கழட்டி விடப்பட்டிருக்க வேண்டும்!
Thank you தலைவரே @mkstalin
1
2
10
340
பாலா... retweeted
Running back in time with our timeless! 🥹💛 #ForOurThala
99
2,861
33
24,602
348,888
சட்டபூர்வமாக கனடா சென்று நன்கு வருமானம் ஈட்டுபவர்களுக்கே பெண் கிடைப்பதில்லை!
பொறியியல் கல்லூரி ஆசிரியர்களாவது பரவாயில்லை. மருத்துவர்கள் நிலைமை அதைவிட. 30 ஆண்டுகளுக்கு முன்னர் MBBS படித்த மாப்பிள்ளைகளுக்கு இருந்த டிமாண்ட் பயங்கரம். மூன்றாம் உலக நாடுகளுக்கு வருகை புரியும் அமெரிக்க ஜனாதிபதிக்கு கொடுக்கப்படும் மரியாதை இருந்தது. ஆனால் தற்போது வெறும் எம்பிபிஎஸ் என்றால், மணப்பெண் வீட்டார் அமெரிக்கா, கனடாவிற்கு சட்ட விரோதமாக செல்லும் குடியேறிகளை பார்ப்பது போல பார்க்கிறார்கள்.
1
6
405
Once again he given a surprise to all of us! A true legend!!!
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛 A once-in-a-lifetime player. A new role. A bond that lasts forever 💛 Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings! Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning. From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home. Read more : chennaisuperkings.com/news/n… #WhistlePodu
66
நல்லாம்பாளையம் மற்றும் விஜய் மங்கலம் பகுதிகள் நல்ல வளர்ச்சி பெறும். வாழ்த்துகள்...
🚨 தொழில் நகரங்களுக்குப் புது ரத்தம்! கோவை மற்றும் திருப்பூரில் பிரம்மாண்ட சரக்குப் போக்குவரத்து மையங்கள்... சேலம் கோட்டத்தின் மெகா அறிவிப்பு! 🚂📦 மலைகளின் அரசி ஊட்டிக்கு வழிகாட்டும் மேட்டுப்பாளையம் - கோவை வழித்தடம் ஒருபுறம்... பாயும் காவிரியால் மஞ்சள் மணக்கும் ஈரோட்டையும், டாலர் நகரான திருப்பூரையும் இணைக்கும் வழித்தடம் மறுபுறம்... எனத் தென்னிந்தியாவின் தொழில் முதுகெலும்பான கொங்கு மண்டலத்தின் வர்த்தகத்திற்குப் புத்துயிர் ஊட்ட வருகிறது சேலம் ரயில்வே கோட்டத்தின் புதிய திட்டம்! திட்டத்தின் நோக்கம்: 🏭 ரயில்வேக்குச் சொந்தமான காலியிடங்களில் அதிநவீனச் சரக்குக் கையாளும் மையங்கள், லாஜிஸ்டிக்ஸ் சேவைகள் (Logistics) மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட சேவைகளை (Value added services) தனியாரோடு இணைந்து மேம்படுத்தவும், நிர்வகிக்கவும் சேலம் கோட்டம் அதிகாரப்பூர்வமாக 'இ-டெண்டர்' (E-Tenders) கோரியுள்ளது. எந்தெந்த ஊர்களில் அமைகிறது? 📍 ⛰️ நல்லாம்பாளையம் (Nallampalayam): நீலகிரி மலையடிவாரக் காற்றைச் சுவாசிக்கும் 'கோவை - மேட்டுப்பாளையம்' வழித்தடத்தில் உள்ள இந்த ஊரில் சரக்கு மையம் அமைகிறது. இது கோவையின் உற்பத்திப் பொருட்களுக்கும், நீலகிரியின் தேயிலை வர்த்தகத்திற்கும் மாபெரும் வரப்பிரசாதமாக அமையும்! 🛕 விஜயமங்கலம் (Vijayamangalam): வரலாற்றுச் சிறப்புமிக்கச் சமணக் கோயில்களைத் தன்னகத்தே கொண்ட 'ஈரோடு - திருப்பூர்' வழித்தடத்தில் இந்த மையம் அமைகிறது. திருப்பூரின் உலகளாவிய பின்னலாடை (Knitwear) ஏற்றுமதிக்கும், ஈரோட்டின் வேளாண் பொருட்களுக்கும் இது ஒரு முக்கியப் பாலமாக மாறும்! ஒப்பந்ததாரர்களுக்கான முக்கியத் தகவல்கள்: 📝 📅 கடைசி நாள் & நேரம்: டிசம்பர் 11, 2026 (11.12.2026) அன்று பிற்பகல் 3.00 மணி வரை மட்டுமே டெண்டர்களைச் சமர்ப்பிக்க முடியும். 💻 இணையதளம்: முழு விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான ireps.gov.in ஐ அணுகவும். ⚠️ முக்கிய குறிப்பு: இது முற்றிலும் ஆன்லைன் டெண்டர் மட்டுமே! காகிதம் அல்லது தபால் மூலமாக நேரடியாக (Manual offers) அனுப்பப்படும் விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும். உற்பத்தி நகரங்களுக்குள்ளேயே இப்படிப்பட்ட பிரம்மாண்ட லாஜிஸ்டிக்ஸ் மையங்கள் அமைவது, நமது கொங்கு மண்டலத்தின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு எந்த அளவுக்குப் பயனளிக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? 👇 உங்களின் தொழில் சார்ந்த ஆக்கபூர்வமான ஆலோசனைகளைக் கீழே விறுவிறுப்பாகப் பதிவு செய்து விவாதிப்போம்! 📢 இந்த அரிய தொழில் வாய்ப்பைக் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத் தொழிலதிபர்களுக்கும், வியாபார நண்பர்களுக்கும் உடனே ஷேர் & டேக் செய்யுங்க! மேலும் பல முக்கிய ரயில்வே திட்டங்களுக்கு மறக்காமல் நம்ம பக்கத்தை ஃபாலோ (Follow) பண்ணுங்க - @TNRailinfo #SalemDivision #Coimbatore #Tiruppur #Erode #Vijayamangalam #Mettupalayam #RailwayCargo #LogisticsHub #KonguNadu #TNRailInfo #TamilNaduRailInfra
67
Even after the demise of the proprietor, his family continues to do the great service, which talk about 'what the service' meant to them. Great souls indeed...!
Extremely confused Senior Retired Bank Official with NRI sons living in Coimbatore, goes for Tests and Consultation to a place called SHANTI SOCIAL SERVICES Consultation is ₹30/- Tests are 50% of Normal rates Reason : TRUST he says In the same place you have food for ₹20/- People from Coimbatore, India - what is this place? Is it Govt of India? Is it run by some Baba? How do they justify the lower costs?
60
60ஆண்டிலேயே அதை தொலைத்து விட்டோமா? #ஐயம்
🌟 கலைவாணர் 🌟
36
திருவிளையாடல் மீண்டும் வெளிவரும் இந்த சமயத்தில் இந்த பாடல் அற்புதம்! 😍😍😍😍
திருவிளையாடல் திரைப்படத்தில் சிவன் - தருமி நக்கீரர் எபிசோடுக்கு பிறகு எல்லோரையும் கவர்ந்தது சிவன் -ஹேமநாத பாகவதர்- பானபத்திரர் எபிசோட். பாலமுரளி கிருஷ்ணாவின் ஒரு நாள் போதுமா என்கிற அட்டகாசமான சங்கதிகள் நிறைந்த பாடல். அதை முறியடிப்பதற்காக டி எம் சௌந்தரராஜன் பாடும் பாட்டும் நானே பாவமும் நானே பாடல். கமல்ஹாசன் ஒரு சில பேட்டிகளில் பாலமுரளி கிருஷ்ணாவைப் பற்றி பேசும்பொழுதும் இசையைப் பற்றி பேசும்பொழுதும் சொல்லி இருப்பார், இறைவனாக வந்து பாடியதால் தான் பாலமுரளி கிருஷ்ணாவின் பாடலை முறியடிக்க முடிந்தது. இல்லாவிட்டால் அந்த பாடலை முறியடிக்க வேறு பாடல் ஏது? என்று. அந்த இரண்டு பாடல்களையும் ஒரே மேடையில் இணைத்து பாட வைத்திருக்கிறார்கள். அற்புதமாக இருக்கும். கேட்டுக்கொண்டே இருக்கலாம். பால முரளி கிருஷ்ணாவின் பாடலிலேயே சொல்வதென்றால் ஒரு நாள் போதுமா இதை அனுபவிக்க...
1
3
336
Beautifully articulated! 👏🏻👏🏻👏🏻👏🏻
A political lesson from a concept of hyper consumerism rooted in philosophy - an interesting way of connecting the dots. Just one minute read. French philosopher Denis Diderot lived in 18th Century. One day he received a luxurious new scarlet dressing gown as a gift. He initially thought it was a welcome change and replaced his old gown with the cute new scarlet gown. Later he found it was a curse in disguise as the change cost him a lot. Being a philosopher, he wrote an essay about how he regrets parting his old dressing gown. 200 years later, an anthropologist Grant McCracken in 1986 described a behavioral phenomenon where acquiring a single new possession triggers a chain reaction of buying more unnecessary complementary things and aptly called it Diderot Effect. Now, let us try to decipher. A consumer keeps buying matching items to justify an initial expensive purchase. Similarly, a voter keeps supporting a new elected government that provides flawed administration often doubles down on his support rather than admitting a miscalculation. Acknowledging a poor electoral choice threatens a voter's sense of identity and judgment. To prove his cognitive consistency, he may rationalize eroding standards, refuse to see early warning signs of corruption or incompetence, and continue defending policies that actively harm his own economic or social interests. Changes are not always good. #politics #consumerism #Philosophy #change #Democracy
93
"எஸ்கிமோகளிடமே ஃபிரிட்ஜ் விற்கும் ஜித்தன்" என நல்ல விற்பனையாளரை சொல்வதுண்டு.அப்படி முதலில் விற்ற ஜிம் மோரன் என்பவர் சொல்லிய கருத்து இது என இன்ஸ்டாவில் பார்த்தேன்.‌ சொன்னவரை விட சொல்லப்பட்ட கருத்து மிகவும் முக்கியமானது. கடைசி விளைவு குறித்து விற்பனையில் சொன்னால் விற்பனை நிச்சயம்!
3
2
258
முருக பக்தர்கள் கவனத்துக்கு: புஷ்பவனம் குப்புசாமி மீது BNS sections 298, 299, 302 - ல் கிரிமினல் வழக்கு பதிவு செய்ய புகார் தரலாம். FIR போடாவிடில் HC யை அணுகலாம். அவரை இயல் இசை நாடக மன்றத் தலைமையிலிருந்து அகற்றுமாறும் கோரலாம்.
55
609
21
1,383
43,872
இதில் உள்ள நால்வர் ரஜினியை வைத்து ஒரு படமாவது இயக்கியுள்ளனர்!
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பகிர்ந்த க்ளிக்! #SunNews | #GVM | #TamilCinema
120
தூய சக்தி ❌ துர்சக்தி ✅
பழைய பேப்பர்! பொன்ராஜுக்கு டிஜிபி ஆபீஸ்... அருள் விக்னேஷுக்கு பனையூர் ஆபீஸா? சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, தனது கட்சியின் பெண் நிர்வாகிகள் குறித்து அவதூறாகப் பேசியதற்காக அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது சென்னை டிஜிபி அலுவலகத்திற்கே நேரிலே சென்று புகார் மனு அளித்தார் தவெக தலைவர் விஜய். கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கள்ளக்குறிச்சி பெண் கலெக்டர் பத்மஜாவுக்கு வாட்ஸ்அப்பில் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் மதுபோதையில் கலெக்டரின் இல்லத்திற்குச் சென்று கலாட்டா செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இந்த விவகாரத்தைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. தேசிய மகளிர் ஆணையம், நேர்மையான விசாரணை நடத்தி 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு டிஜிபி-க்கு உத்தரவிட்டுள்ளது. பொன்ராஜ் விவகாரத்தில் பொங்கி எழுந்து, நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி ஆபிஸுக்கு போன விஜய், இப்போது டிஜிபி ஆபிஸுக்கு எல்லாம் போக வேண்டாம். டிஜிபி அழைத்து கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு செய்ய சொல்ல முடியும். ஏன் செய்யவில்லை? பொன்ராஜ் வேறு. அருள் விக்னேஷ் வேறாக இருந்துவிட்டு போகட்டும். பெண்மை என்பது ஒன்றுதானே! அன்று டிஜிபி ஆபிஸுக்கு நேரில் போனீர்கள். இன்று டிஜிபிக்கு போன் கூடப் பண்ணவில்லையே முதல்வரே! பொன்ராஜுக்கு டிஜிபி ஆபீஸ்.... அருள் விக்னேஷுக்கு பனையூர் ஆபீஸா? உங்க கட்சி பெண்ணுக்கு நீதி கேட்டு போனீங்க. உங்க ஆட்சி கலெக்டருக்கு மட்டும் ஏன் கள்ள மெளனம்? ’தூயசக்தி’ என்ற தவெக முகமூடி பனையூருக்கும் தலைமைச் செயலகத்திற்கும் இடையே எங்காவது விழுந்து கிடக்கும். தேடி கண்டுபிடியுங்கள்! #tvk #TVKVijay #TVKParty #tvkexposed #TvkLies #tvkgovt #TVKVijay‌Fails #தூய_சக்தி
1
3
131
பாலா... retweeted
CM Vijay has to put an end to this mockery. CM holds the portfolio of Home Department. The Minister for Cooperative Societies inspecting the Police Station and making a reel out of it doesn’t augur well for the CMO and the Government. Treat the Tamil Nadu police force as a professional force, don’t let others make a mockery out of it. @CMOTamilnadu @TVKVijayHQ
40
298
14
901
66,382
பாலா... retweeted
அறங்காவலர் தேர்வுக்குழு உறுப்பினர் பாடகர் வேல்முருகன் மற்றும் இயல் இசை நாடக மன்ற தலைவர் புஷ்பவனம் குப்புசாமி இருவரும் தங்களுக்கு அரசு பதவி வழங்கியவருக்கு விசுவாசமாக அரோகரா பாடி இருக்கிறார்கள் இது மத அரசியல் செய்பவர்களுக்கே உதவும். தமிழ்நாட்டின் மதச்சார்பின்மை சிலரின் தனிப்பட்ட செயலால் கேள்விக்குறியாகும். மாற்றம் 🤦
7
282
10
445
13,688