velan (@billabilli1234) header
velan (@billabilli1234) profile picture

thalaivar veriyan

Joined April 2015
Photo by velan (@billabilli1234)Photo by velan (@billabilli1234)Photo by velan (@billabilli1234)Photo by velan (@billabilli1234)Photo by velan (@billabilli1234)Photo by velan (@billabilli1234)Photo by velan (@billabilli1234)Photo by velan (@billabilli1234)Photo by velan (@billabilli1234)Photo by velan (@billabilli1234)
Replying to @Shanmugamcpim
ஐயோ சார் பார்த்து பாவம் மெதுவா இவ்வளவு ஃபோர்ஸா அடிச்சா எப்படி? Shanmugam = வண்மையாக கண்டிக்கிறோம்❌ கண்மையாக வண்டிகிறோம் ☑️
6
58
26,666
விஜய் வராம போயிருந்தா வீரமணி சுதந்திரமா சுத்திட்டு இருந்திருப்பான், ஆஸ்கார் நாயகன் வழக்கம்போல Approvel-க்கு கோடி கோடியா குவிச்சு வச்சிருப்பான், சீமான் போலி தமிழ் தேசியவாதினு தெரியாம போயிருக்கும், உதயநிதி ஆபாசவாதினு மக்களுக்கு தெரிஞ்சிருக்காது ..
9
269
5
818
6,961
யோவ் கிஷோர் @sansbarrier 😂😂😂 உளியின் ஓசை… தரித்திர மேடை… இன்னும் என்னென்னவோ! 🤣🤣 எனக்கென்னவோ மாதேஷ் வேணும்னே கிஷோரைப் பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறாருன்னு தோணுது! 😂😂 கிஷோர் சல்லியா நொறுக்கி எடுக்கிறாரு! 🤣🔥💥
7
201
9
1,007
38,203
யார் இந்த ஜனனி அசோக்குமார் ❓ #KNNEHRU வின் நகராட்சி நிர்வாகத்துறையில் பணி அமர்த்தலுக்கான ₹634 கோடி ஊழலில் எதற்காக சின்னத்திரை நடிகை #ஜனனிஅசோக்குமார் யையும் ஏன் விசாரிக்க வேண்டும் ❓ சென்னை மாநகராட்சி டெண்டர் மூலமாகவும் நிறைய சம்பாதித்தாகவும் அதன் மூலம் வந்த ஊழல் கமிஷன் பணத்தில் ECR ல் துணிக்கடை, ஸ்வீட்கடை, ஹோட்டல் என நிறைய நிறுவனங்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து அதன் மூலம் ஏக போகத்திற்கு வாழ்ந்து வந்துள்ளார் என கூறப்படுகிறது. TVH கே என் நேரு சகோதரர் கே என் ரவிச்சந்திரன் உதவியாளர் கவிபிரசாத் மற்றும் செல்வமணி மூலம் நிறைய பணம் ஜனனி அசோக்குமார், ஷபானா போன்ற நிறைய தமிழ் சின்னத்திரை நடிகைகளின் வங்கிக் கணக்குகளுக்கு கமிஷன் அடிப்படையில் செலுத்தப்பட்டு அதன் மூலம் வேறு வங்கிக்கணக்குகளுக்கு மாற்றப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜனனி அசோக்குமார் மற்றும் அவரது நெருங்கிய தோழி செம்பருத்தி நாடகப்புகழ் சின்னத்திரை நடிகை ஷபானா வையும் இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மற்ற சின்னத்திரை நடிகைகளையும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கே.என்.நேரு நகராட்சி நிர்வாக 634 கோடி ஊழல் வழக்கில் விசாரணை வளையத்திற்கு கொண்டு வந்து அனைவரின் வங்கிக் கணக்கையும் ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
25
254
7
1,137
146,633
KN நேரு ஊழல் பணம் உதவியாளர்கள் கவிபிரசாத், செல்வமணி, தர்மன் ஆகிய மூவரும் சட்ட விரோதமாக பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு அந்த ஊழல் பணம் சின்னத்திரை கவர்ச்சி நடிகை தர்ஷா குப்தா வங்கி கணக்கிற்கும் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அதை கமிஷன் அடிப்படையில் மீண்டும் அவர்கள் சொல்லும் மற்ற வங்கிக் கணக்கிற்கு தமிழ் சின்னத்திரை சினிமா நடிகைகள் மாற்றி அதில் வரும் கமிஷனை மட்டும் பெற்றுக் கொண்டு வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து சின்னத்திரை தமிழ் நடிகைகள் வங்கி கணக்கையும் ஆராய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
24
118
8
691
99,538
Perfect short 🔥♥️ Light Shade " V " 🔥🔥🔥
2
17
1
212
3,426
"ஒரு பேரே வரலாறு, அழிச்சாலும் அழியாது.. அவன்தானே ஜனநாயகன்.." ஜனநாயகன் பாட்டிற்கு Performance.. முதல்வர் விஜய் கொடுத்த ரியாக்சன் #Chennai | #CMVijay | #Sports | #CMTrophy | #CMTrophy2026 | #DreamOlympic | #AadhavArjuna | #PolimerNews
64
1,017
33
5,083
84,407
Deii polimer, un velaya matum correct ah senjirriyee😂😂❤️❤️ Btw, Nice edit reh😭💛 @polimernews #CMJosephVijay‌
23
852
5
5,121
296,542
velan retweeted
DMK is not just a political party. It's an well rooted ecosystem built in the style of brahminical system. RSS and DMK has many similarities. They have their tentacles in every institution of the society, from courts, universities, police, government departments, private companies etc., This deep rooted ecosystem of DMK is very much the reason why corruption is tough be fought, courts being lenient for persons from DMK, leakage of Govt orders/tenders etc. Anyone fighting this menace of DMK should start the deep cleaning from bottom to top and top to bottom along side ways too in every institution. That requires a larger ideological base and huge man power who are committed to uproot the menace of DMK and RSS simultaneously. Without that commitment it would be difficult for any political forces to tackle these two demons.
14
10
5
63
8,905
velan retweeted
Post-byelections, 1. Every missing child is a breaking news. 2. Every murder is a breaking news. 3. TN is being projected as unsafe for women. 4. The same narrative dominates all media houses simultaneously. Do law and order issues exist? Yes ✅ Must they be dealt with severely? Yes. ✅ But does the NCRB data show a record high surge in crime as portrayed? No Scores of children have gone missing and 100s of murders have happened over the last 5 years too. Honestly, how many do you recall seeing on the breaking news everyday? Then, why this sudden media uproar? Now let’s connect the dots. TVK’s vote base is the youth, women and families who see Vijay as Anna, Thai Maaman and Vijay Maama. Targeted fear is being amplified around that particular section, who form the strong support base with the help of media houses. With by-elections around the corner and barely 20 days left before the no-confidence motion deadline, this reporting has become very aggressive. How can one not ignore the timing? We are not dismissing the legitimate concerns about public safety. At the same time a neutral media should also publish the data, compare the numbers and then debate. Always know that: Politics is a ruthless game. The opposition will weaponize every issue and stoop to any level if it serves their political survival. Nothing is off limits when power is at stake.
25
163
12
373
16,603
Facts matter. Criticism is welcome, false fabrications are not. Accountability is essential but fake allegations cannot be allowed to replace facts. Criticism and slander are not the same. Full statement:
132
392
27
1,206
40,802
இது என்ன புது கதை..? மதூர் சத்யாவின் கூட்டத்தில் இருந்து அடுத்த மதூர் சத்யா Or முத்துக்குமரன்😅 அது எப்படிடா முற்போக்கு பேசுறவன் அதுவும் பெரியாரிஸ்டுகள் கூட்டத்துக்கு ரொம்ப நெருக்கமா இருக்குறவன் எல்லாம் பொம்பள கேஸ்லயே மாட்டுறீங்க..😂😅 இப்பதான் அந்த பொண்ணு பேச ஸ்டார்ட் பன்னிருக்கு இனிமேதான் விஷயம் என்னான்னு முழுக்கதையும் வெளியே வரும்.!!
23
89
28
341
70,133
விஜய் தான் காரணம் 😁
9
705
14
3,041
102,854
தூத்துக்குடியில் பெண் கொலை வழக்கு – 3 மணி நேரத்தில் குற்றவாளி கைது! தூத்துக்குடியில் 40 வயது சசிகலா, பணம் கேட்டு ஏற்பட்ட தகராறில் அவரது மருமகனால் அரிவாளால் தாக்கிக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. தகவல் கிடைத்ததும் விரைந்து செயல்பட்ட போலீசார், 3 மணி நேரத்திற்குள் குற்றவாளியைக் கைது செய்து, திருடப்பட்ட தங்க நகைகளையும் மீட்டனர்.
தூத்துக்குடி கந்தன் காலனியில் வீட்டில் தனியாக இருந்த சசிகலா எனும் பெண்மணி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள்! இதற்கு என்ன விநோத விளக்கத்தை மாவட்டக் காவல்துறையினர் வெளியிடப் போகின்றனர்? வெளியில்தான் பாதுகாப்பில்லை, நிம்மதியாக யாரும் நடமாட முடியவில்லை என்று பார்த்தால், வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலைக்கு மக்களைத் தள்ளியதுதான் த.வெ.க.வின் சாதனையா? #LawAndOrder #Thoothukudi
1
144
264
2,678
மதுரை மீனாட்சியம்மன் தேருக்கு கூட இப்டி முட்டு கொடுக்க மாட்டாங்கடா..
15
224
2
1,048
16,204
இப்ப தவெகவால பண்ண முடிஞ்ச ஊழல் கைதை.. ஏன் பாஜகவால் பண்ண முடியல.. அப்போ திமுக கூட செட்டிங்கா?
14
515
4
1,782
23,378
velan retweeted
விஜய் தன் கடமையை செய்தார் பாஜக என்ன செய்தது? மறைமுக கூட்டணியா? What bro it's very wrong bro @BJP4India
2
176
2
722
71,148
His Son asked for $ 300,000 car, he politely denied and gave $50,000 to buy Ford Mustang Porantha DMK MLA & Binami oda pullaiya ah porakkanum da
128
601
48
5,401
976,200
நன்றி அண்ணா @CMOTamilnadu 🙏
23
77
710
அன்பில் மகேஷ் அப்ரூவர் ஆகிவிட்டால் Ex MLA மு.க ஸ்டாலின் நிலைமை என்ன ஆகும் ❓ ஆம் தனியார் பள்ளிகளிடம் ₹100 கோடி பணம் வாங்கினேன் அதைக் கட்சி நிதியாக அளித்தேன் என அன்பில் மகேஷ் அப்ரூவர் ஆகிவிட்டால் என்ன ஆகும் என நினைத்துப் பார்ப்பதற்கே மனம் மகிழ்கிறது
2
59
145
2,482
இவர் தான் கடந்த திமுக விடியலாட்சியின் போது பள்ளிக்கல்வித்துறை விளம்பரத்தில் அன்பில் மகேஷால் நடிக்க வைக்கப்பட்ட #ஆலப்புழாஅம்முக்குட்டி இன்ஸ்டா பிரபலம் ரம்மு ஊத்து புகழ் ஆலப்புழா அம்முக்குட்டி கூட விட்டு வைக்காத #அன்பில்_மகேஷ்
12
254
8
717
50,272