Commentary Meiyyanathan (@meiyyanathancom) header
Commentary Meiyyanathan (@meiyyanathancom) profile picture

Independent Political Commentary ❤️ TVK Supporter | Vijay Anna 🔥 Personal views and political updates.

Tamil Nadu, India
Joined August 2012
Photo by Commentary Meiyyanathan (@meiyyanathancom)Photo by Commentary Meiyyanathan (@meiyyanathancom)Photo by Commentary Meiyyanathan (@meiyyanathancom)Photo by Commentary Meiyyanathan (@meiyyanathancom)Photo by Commentary Meiyyanathan (@meiyyanathancom)Photo by Commentary Meiyyanathan (@meiyyanathancom)Photo by Commentary Meiyyanathan (@meiyyanathancom)Photo by Commentary Meiyyanathan (@meiyyanathancom)
Flew from Singapore yesterday.. Flying back to Singapore today for work ✈️ All for one vote Only for Vijay Anna Confident irunga…. Vetri nichayam.. I did my part. Did you? #TVK @TVKVijayHQ @AadhavArjuna @BussyAnand @Jagadishbliss @drtkprabhu_TVK
18
401
1
2,027
79,297
🤣🤣🤣🤣🤣🤣
Hi rajasekar.. how are you ? Pls do some research and gain knowledge before posting fake news. Don’t make me take legal action next time .. take care
8
43
3,894
Forget the shoulder tap! This is the moment you need to watch! 🤣🤣 @TRBRajaa
இன்று மதியம் மதுரையிலிருந்து சென்னை வந்தடைந்தபோது... That tap on the shoulder of the last person ♥️🌄♥️ #MKStalin
1
13
56
1,113
Commentary Meiyyanathan retweeted
இந்த காணொளியை பார்க்கும்போது மனதிற்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே நேரத்தில், சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், குறிப்பாக Salespersons மற்றும் Floor Staff ஆகியோரின் நலனிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். பல மணி நேரம் தொடர்ந்து நின்றுகொண்டே வாடிக்கையாளர்களைக் கவனிப்பது அவர்களின் அன்றாடப் பணியாக இருக்கிறது. குறிப்பாக, மாதவிடாய் காலங்களில் வயிற்றுவலி, முதுகுவலி, சோர்வு மற்றும் உடல் அசௌகரியங்களை அனுபவிக்கும் பல பெண்களுக்கு, தொடர்ந்து நின்றுகொண்டே பணியாற்றுவது கூடுதல் சிரமத்தை ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் Section 22-A மூலம் ஊழியர்களுக்குத் தேவையானபோது அமர்வதற்கான இருக்கை வசதிகளை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், சட்டத்தில் இத்தகைய பிரிவு இருந்தும், பெரும்பாலான பெரிய சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் இது தீவிரமாகச் செயல்படுத்தப்படுவதில்லை என்பதே கள யதார்த்தம். எனவே, மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு. ஜே. முகமது ஃபர்வாஸ் @Farvace_Offl அவர்கள், இந்தச் சட்டம் வெறும் காகிதத்தில் மட்டும் இல்லாமல், அனைத்து சில்லறை விற்பனை நிறுவனங்களிலும் முறையாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாகப் பெரிய ஜவுளி நிறுவனங்கள், நகைக்கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் அதிகாரிகள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஊழியர்களுக்கு நாற்காலி வழங்குவது ஏதோ ஒரு சலுகை அல்ல. அது அவர்களின் அடிப்படை உரிமை, உடல்நலம் மற்றும் மனித கண்ணியத்துடன் தொடர்புடையது. வாடிக்கையாளர்களின் வசதியைப் போலவே, அவர்களுக்குச் சேவை செய்யும் ஊழியர்களின் வசதியும் கண்ணியமும் முக்கியம்.
2
30
2
187
16,820
14 ஆண்டுகால கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது த.வெ.க அரசு! ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த சங்கக் கூட்டமைப்பினர். “இனி ஒரு ரூபாய் கூடுதலாக வசூலிக்க மாட்டோம்” என ஓட்டுநர் சங்கங்கள் உறுதி! கோரிக்கையைக் கேட்டது மட்டுமல்ல… நிறைவேற்றியும் காட்டியிருக்கிறது இந்த அரசு!
1
17
41
532
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை கொடுக்கும் முதலமைச்சர் விஜய்யின் அதிரடி முடிவு! 🔥 அரசுப் பணிகளுக்கான வயது உச்சவரம்பு மேலும் 5 ஆண்டுகள் உயர்வு! அரசுப் பணி கனவுடன் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு! வயது தடையாக இருக்கக்கூடாது; திறமைக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும்! இது வெறும் அரசாணை அல்ல… இளைஞர்களின் எதிர்காலத்திற்கு திறக்கப்பட்ட புதிய கதவு! @TVKVijayHQ @sarath0828
8
1
31
759
Commentary Meiyyanathan retweeted
என்றும் அவர் வழியில் ❤️
7
99
521
5,672
A first-generation graduate and senior journalist, P Mahalingam anna has been appointed as the State Information Commissioner. He is perhaps one of the youngest to hold this position in the history of the SIC. Heartiest congratulations, anna! Wishing you the very best in this new role. @mahajournalist
2
15
2
98
8,026
வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு! 🔥🔥 அரசுப் பணிக்கான வயது உச்சவரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி, வயது தடையால் வாய்ப்பை இழந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய வாழ்வாதாரக் கதவைத் திறந்துள்ளார் முதலமைச்சர் விஜய்! இது ஒரு சாதாரண அரசாணை அல்ல… இளைஞர்களின் எதிர்காலத்தில் முதலமைச்சர் விஜய் பதித்த வரலாற்றுத் தடம்! @TVKVijayHQ
2
30
77
1,218
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, முதலமைச்சர் விஜய் அவர்கள் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
1
4
30
399
DVAC அதிரடி ரெய்டு! முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்பான வழக்கில், 25 இடங்களில் சோதனை நடத்தி 170 ஆவணங்கள், 13 மின்னணு சாதனங்கள் பறிமுதல். ஊழல் புகார் தொடர்பான விசாரணை தீவிரம்.
12
2
29
843
காலம் காத்திருந்து பதில் சொல்லிருக்கு! என்ன வன்மம் இருந்திருக்கு பாருங்க🤦‍♂️
2
11
1
50
1,253
Finally!
கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் நவ.4ம் தேதி தவெக கல்வி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தி.மலை மாவட்ட மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்குகிறார் CM விஜய் #chennai #cmvijay #thanthitv
5
42
453
திரு. சகிலன், நியூஸ் தமிழ் ஊடக நிறுவனத்தின் இயக்குநர்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடன் மரியாதை நிமித்தமான சந்திப்பிற்காக அழைத்துச் சென்றார்.
5 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த BLM பிரேம்குமாருக்கும் தூய சக்தி முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு? தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது. இந்த பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம் தான் இங்கிருக்கும் Dummy CM-ஐ சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், த.வெ.க-வின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரேம்குமாருக்கு சொந்தமான பேருந்துகள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. முக்கியமாக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பிரேம்குமாரின் பேருந்துகளிலேயே அழைத்து வரப்பட்டனர். பிரேம்குமாருக்கும் முதலமைச்சருக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பார்க்கும் போது, அந்த நபருக்கும் - ஆளுங்கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன? அப்படி எந்த “விவகாரமான”தொடர்பும் இல்லை எனில், ஏன் அவசர அவசரமாக, முதலமைச்சரும் - கைது செய்யப்பட்டுள்ள நபரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமிழ்நாடு காவல்துறை உதவியோடு சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும்? MLA-க்களை Purchase செய்வது, Sofa அனுப்புவது, இடைத்தேர்தல்களில் வாரி இறைத்தது என்று த.வெ.க.வின் முறைகேடான அரசியல் செயல்பாடுகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா? இதையெல்லாம் CBI, SFIO, ED போன்ற ஒன்றிய அரசின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்புகள் தலையிட்டு விசாரிக்க வேண்டும் - கைதான பிரேம்குமாருக்கும், த.வெ.க தலைமை முதல் முக்கிய நிர்வாகிகள் வரைக்கும் இருக்கும் தொடர்பை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
3
7
1
21
632
மன்னிப்பு கோரினார் திமுக கவுன்சிலர் சுதா!
3
33
3
119
4,310
❤️❤️❤️❤️❤️
4
64
826
தென்காசி எஸ்பியாக டாக்டர் ஸ்டாலின் IPS நியமனம்! நேர்மைக்கும் திறமைக்கும் கிடைக்கும் அங்கீகாரம்! @stalin_ips
8
59
2
387
11,311
சத்தம் கேக்குதா….🔥🔥🔥🔥
6
69
1,137
HCM Vijay shows true leadership by ensuring accountability and justice. @TVKVijayHQ
Tamil Nadu Chief Minister Vijay meets MIDS Professor Kalaiarasan, who was harassed by Tambaram police over a social media post falsely linked to him. Earlier, Tamil Nadu Minister Nirmal Kumar admitted that the local police handling the case had committed a lapse. In his complaint seeking DGP’s intervention Prof Kalaiarasan wrote “I felt deeply harassed and humiliated by the way I was treated, without being given even a reasonable opportunity to explain myself.”
3
23
430
முதலமைச்சர் கோப்பை நிறைவு விழாவில், நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் விஜ
4
45
491