Pinned Tweet
Replying to @balatweetx
Today Tamil Nadu stands ahead in many human development indicators. This is not by accident. It is the result of consistent governance and progressive thinking.
#Votefordmk
Bala retweeted
மதுராந்தகம் தொகுதி இடைத் தேர்தலில் நமது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட 267, 268, 269 மற்றும் 270 ஆகிய 4 வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட களப்பணியின் மூலம் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளோம்.
4 வாக்குச்சாவடிகளில் இருந்த 3,248 மொத்த வாக்காளர்களில் 2,773 வாக்குகள் (85.38%) பதிவாகின. ஒதுக்கப்பட்ட 4 வாக்குச்சாவடிகளில் 3 வாக்குச்சாவடிகளில் (267, 269, 270) திராவிட முன்னேற்றக் கழகம் நேரடி முன்னிலையைப் பெற்று முதலிடத்தை நிலைநிறுத்தியுள்ளது.
இந்த 4 வாக்குச்சாவடிகளையும் ஒட்டுமொத்தமாகக் கணக்கிடும்போது, திராவிட முன்னேற்றக் கழகம் 957 வாக்குகளைப் பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தை விட 30 வாக்குகள் கூடுதலாகப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.
களத்தில் அயராது உழைத்த கழகத் தோழர்களுக்கும், கழகத்தின் கரம்பற்றி நிற்கும் பொதுமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!
வெற்றியை நெருங்கிவிட்ட கழகம் விரைவில் வெற்றி வாகை சூடும்! #Dmk
Bala retweeted
Replying to @JuniorVikatan
ஆமா இவர் அப்படியே கிழித்து தள்ளிட்டார்,
#தவெக போனி ஆகலனா சிம்பு, தனுஷ் கட்சிக்கு போறவர் பதில் solraar
Dear Prime Minister Ambani,
Please accept my humble apologies for not realizing that you are the real boss of India.
Naturally, you would prefer to maintain your monopolistic exploitation of the great people of India, but would you nonetheless consider allowing Starlink to compete?
There are many areas of India, as there are in all countries, with no Internet access, which denies children the opportunity for education and for small businesses the opportunity to sell their goods to a global market. Starlink would change their lives for the better.
Thank you 🙏
Bala retweeted
மதுராந்தகம் தொகுதி பிரச்சாரத்துக்கு அப்றமும், விஜய்யை ஒரு வடி கட்டின artificial, manipulative தற்குறினு கண்டுபிடிக்காதவன் விஜய்யை விட பெரிய தற்குறி...
Bala retweeted
Mamata Banerjee’s constituency:
51k votes deleted. She lost by 15k.
M.K. Stalin’s constituency:
1 lakh votes deleted. He lost by 9k.
Arvind Kejriwal’s constituency:
40k votes deleted. He lost by 4k.
Was this the real reason behind the introduction of SIR?
Bala retweeted
Absolutely. 💯
Replying to @mkstalin
தலைவா, ஒரு crowdfunding ஆரம்பிங்க ! ஒரு பாரதிதாசனை அல்ல , ஒராயிரம் பாரதிதாசனை டாக்டரேட் வாங்க வைப்போம். !!!
Bala retweeted
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று காவல்துறை மானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதிலுரை வழங்கினார். ஆனால் சட்டம் ஒழுங்கு, காவல்துறை உள்ளிட்ட உறுப்பினர்கள் எழுப்பிய எந்த கேள்விக்கும் இந்த 'பதிலுரையில்' எந்த பதிலும் இடம் பெறவில்லை.
மக்கள் பிரச்சனை பற்றி பேசுவதற்கு பதிலாக முழுக்க முழுக்க எதிர்க்கட்சியை குறிவைத்து அடுக்கிய குற்றச்சாட்டுகளே நிரம்பி இருந்தன. ஒன்றிய அரசின் பிடியில் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் உள்ள நிலையில் அமலாக்க துறையின் குற்றச்சாட்டுகளை மட்டும் சொல்லி அதை ஊழல் என வகைப்படுத்துவது எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல.
முதலமைச்சர் ஆக இருந்த திரு.அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதும் சிறையில் அடைக்கப்பட்டதும் பின்னர் நீதிமன்றம் அந்தக் குற்றச்சாட்டுகளை உண்மை அல்ல என்று தள்ளுபடி செய்ததையும் நாடு அறியும். தோழர் பினராயி விஜயன் மீது தங்கக் கடத்தல் வழக்கு பதியும் அளவிற்கு ஆளும் கட்சியின் அடியாளாக அமலாக்கத்துறை நடந்து கொண்டிருப்பதை விபரம் அறிந்த அனைவரும் அறிவோம். எனவே அமலாக்க துறையின் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களாக முன்வைப்பது பொருத்தமானது அல்ல.
அவசர நிலை காலத்தில் இந்தியாவில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மிகப்பெரிய போராட்டங்களும் அதன் காரணமாக அடக்குமுறைகளும் அத்துமீறல்களும் நடந்தது நாடறிந்த வரலாறு. ஆனால் அவசரநிலை காலத்தில் முன்னாள் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு அவரது தாடை உடைக்கப்பட்டது. உருவக் கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது. அதை முதலமைச்சரே செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும்.
சட்டமன்றத்தை மக்கள் நலனுக்கு எந்த வகையிலும் எள்ளளவுக்கு கூட உதவாத தனிமனித தாக்குதல்களுக்கான இடமாகவோ அல்லது தங்கள் தலைவரை பாராட்டி பேசும் இடமாகவோ மாற்றுவது முற்றிலும் அறமற்ற செயலாகும். கடுமையான அரசியல் ரீதியான விமர்சனங்களை, அதுவும் கூட நாகரீகமாக சட்டமன்றத்திற்கு வெளியே வைப்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்க முடியாது.
ஆனால் ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட தமிழக மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணத்தில் நடைபெறும் சட்டமன்றத்தின் நேரத்தை மக்கள் நலனுக்காக அன்றி விரயம் செய்வது, அது யாராக இருந்தாலும் அதை ஏற்க முடியாது.
Bala retweeted
Madurai Meenakshi Temple visited by 25000 devotees daily as average. It sums up 1.25 lacs a day and 37.50 Lacs a month
We now have to think the 6 people maintaining the mobile phone counter gets ₹6 lac salary per month?? 🤦🤦🤦
#BusinessModelGovt
#JustAsking
#WATCH | "ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட செலவினங்களுக்காகவே கட்டணம் வசூல்"
கோயில்களில் மொபைல் போன் பாதுகாப்புக்காக கட்டணம் வசூல் செய்வது குறித்து அமைச்சர் ரமேஷ் விளக்கம்
#SunNews | #MobileBan | #TNTemples
#lotterymappilai கையில் தமிழ்நாடு! அலற வைக்கும் அவர் வரலாறு
ஒரு நாள்.
16 மார்ச் 2015.
அந்த ஒரே ஒரு நாள்ல, சாண்டியாகோ மார்ட்டினோட மகள் டெய்ஸி, பத்து நிறுவனங்களுக்கு ஒரே சமயத்துல director ஆனாங்க.
அதே 16 மார்ச் 2015-ல, அவங்க கணவர் ஆதவ் அர்ஜுனா Martin Fabrics and Traders Private Limited ன்னு ஒரு நிறுவனத்துக்கு director ஆனார்.
அப்புறம் ஏழே நாள்ல.
23 மார்ச் 2015.
அந்தப் பத்து நிறுவனத்துலயும் இருந்து சாண்டியாகோ மார்ட்டின், லீமா ரோஸ் மார்ட்டின், ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் — மூணு பேரும் ஒரே நாள்ல ராஜினாமா பண்ணிட்டாங்க.
Martin Fabrics-ல இருந்தும் அதே மூணு பேரும் அதே நாள்ல வெளியேறினாங்க.
ரெண்டு தடவை படிங்க.
ஒரு நாள்ல பத்து கம்பெனி. ஏழு நாள் கழிச்சு பழைய உரிமையாளர்கள் வெளியேற்றம்.
இதுக்கு பேரு தொழில் முனைவு இல்ல. இதுக்கு பேரு கையளிப்பு.
இதெல்லாம் நான் சொல்றது இல்ல. MCA-ல, மத்திய அரசோட நிறுவனப் பதிவேட்டுல, DIN 02761738 மற்றும் DIN 01815478 கீழ இன்னிக்கும் இருக்கிற ஆவணம்.
இப்ப அதே ஆதவ் அர்ஜுனா தமிழ்நாட்டோட பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்.
இந்தத் த்ரெட்ல 12 post இருக்கு. ஒவ்வொண்ணுக்கும் ஆவணம் இருக்கு.
அவரோட வாழ்க்கை, ஆரம்பத்துல இருந்து.
Insider scoop says #ParandurAirport may still happen.
I don’t know whether the reason is astrology, politics, or something else… but apparently, the story isn’t over yet!
மண் குதிரையை நம்பி ஆத்துல இறங்காதீங்க என்ற பழமொழிக்கு இப்ப அர்த்தம் தெரியுதா @manickamtagore @thirumaofficial @VanniTamizhVCK @tncpim @CpiTamilnadu ? #TVKVijay #Tamilnadu
Recent uh…எங்க தயவுலதான் ஆட்சி நடக்குது-ன்னு அகங்காரத்துல ஆடுற Congress & Communist கூட்டணித் தோழர்களுக்கு ஒரு small reminder…
Assembly Floor Test-க்கு தேவை 118. ஆனா Thalapathy Government-க்கு favour-ஆ vote பண்ணது 144 MLAs😁
அந்த 144 எப்படி வந்துச்சு, ஏன் வந்துச்சுன்னு உங்களுக்கே நல்லா தெரியும். நீங்க Letter கொடுத்தப்பவே Backup Plan ready-ஆ இருந்துச்சு.😎
அதனால…நாங்கதான் Government-ஐ தாங்குறோம்-னு over-ஆ ஆட்டம் போடாதீங்க.
60 வருஷம் ஆண்ட கட்சியையே ஓரமா உட்கார வைக்கத் தெரிஞ்ச TVK-க்கு, ஆட்சியை தக்க வைக்கத் தெரியாதா என்ன?
Dont mess with TVK. அப்புறம் சேதாரம் உங்களுக்குத்தான்😣
Bala retweeted
கடந்த ஆண்டு இதே நாளில், அப்போதைய மாண்புமிகு துணை முதலமைச்சரும், இன்றைய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவருமான அண்ணன் திரு. @Udhaystalin அவர்களின் கரங்களால் அரசு மருத்துவ அலுவலராக எனது நியமன ஆணையைப் பெற்றேன்.
அந்த நாள், என் மருத்துவப் பயணத்தில் மறக்க முடியாத ஒரு மைல்கல்.
மக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பை எனக்கு வழங்கிய திராவிட மாடல் அரசின் நம்பிக்கையை, வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் நினைவுகூர்வேன்.
ஆனால், சில மாதங்களிலேயே, கழகமும் (@arivalayam) கழகத் தலைவர் @mkstalin அவர்களும், மேற்கு மண்டல பொறுப்பாளர் அண்ணன் @V_Senthilbalaji அவர்களும் என்மீது வைத்த மற்றொரு நம்பிக்கையின் அடையாளமாக, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அப்போது மனதில் எத்தனையோ கேள்விகள்...
“இத்தனை கஷ்டப்பட்டு பெற்ற அரசுப் பணியை விட்டுவிட வேண்டுமா?”
இந்த வேலைக்காக எத்தனை வருடங்கள் நம்ம குடும்பம் கனவு கண்டிருக்கும்...
நம்ம ஊர்லயே பச்சை மையில கையெழுத்து போடுற அரசு வேலை கிடைச்ச முதல் ஆள் நான்தானே...
அதுவும் எவ்வளவு பெரிய கனவு!
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று கிடைக்கும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் சம்பளம்...
அந்தப் பாதுகாப்பை விட்டுட்டு போயிட்டா?
நாளைக்கு தேர்தலில் ஜெயிக்கவில்லை என்றால் என்ன செய்வோம்?
இப்போது ஓய்வூதியத்திற்கான பாதுகாப்பும் இருக்கிறது...
வாழ்க்கையின் கடைசி வரை ஒரு நிம்மதி இருக்கும்.
இத்தனை பாதுகாப்பையும் விட்டுவிட்டு, உறுதியில்லாத ஒரு பாதையை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
ஒரு பெண்ணாகவும், எங்கள் குடும்பத்தின் சூழ்நிலையை அறிந்தவளாகவும், இந்தக் கேள்விகள் என்னை இன்னும் அதிகமாக யோசிக்க வைத்தன.
ஆனால்...
மனது மட்டும் வேறொன்றைச் சொன்னது.
“கலைஞர் போட்ட ஏணியில் ஏறி வந்தவள் நீ.
ஏறிவிட்டோம் என்று அந்த ஏணியை மறந்துவிடப் போகிறாயா?
இல்லை... அந்த ஏணியைத் தாங்கி நிற்கும் கரங்களில் ஒன்றாக, நம் கழகத் தலைவருக்கு உறுதுணையாக நிற்கப் போகிறாயா?”
அந்தக் கேள்விக்கான பதில்தான் என் முடிவு.
திராவிடம் என்ற கனிமரத்தின் கனியைத் தின்று வளர்ந்தவள் நான்.
என்னைப் போன்ற எத்தனையோ எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும் கல்வி, சமூகநீதி, இடஒதுக்கீடு, வாய்ப்பு என வாழ்க்கையின் கதவுகளைத் திறந்த இயக்கம் இது.
அப்படியிருக்கும்போது, அந்த மரத்தின் நிழலில் வளர்ந்த நான், எனக்கான இடத்தை மட்டும் பாதுகாத்துக்கொண்டு நின்றுவிட முடியுமா?
எனக்குக் கிடைத்த வாய்ப்பை மட்டும் அனுபவித்துவிட்டு, அந்த வாய்ப்பை உருவாக்கிய பாதையில் நான் ஒரு பங்காக இருக்காமல் போக முடியுமா?
அதனால்தான், அரசு மருத்துவர் என்ற பாதுகாப்பான பொறுப்பிலிருந்து விலகி, மக்களுக்காக இன்னொரு களத்தில் நிற்கும் முடிவை எடுத்தேன்.
அது ஒரு பதவியை விட்டுச் சென்ற முடிவு அல்ல.
என்னைப் போலவே, வருங்கால தலைமுறையினரும் பயனடைய வேண்டும் என்ற எண்ணத்தில் எடுத்த முடிவு.
அன்று கிடைத்த நியமன ஆணை என் வாழ்க்கையின் ஒரு முக்கிய அத்தியாயத்தைத் தொடங்கியது.
இன்று அந்த அத்தியாயம் முடிந்திருக்கலாம்.
பதவி மாறலாம். பாதை மாறலாம்.
ஆனால் மக்களோடு என் பயணம் தொடரும்.
என் பயணத்தில் உடன் நின்ற, இன்றும் உடன் நிற்கும் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.🙏🏾
நேத்து நைட்டு 10 மணிக்கு தான் வந்துச்சு... நைட்டு தூங்கவே இல்ல.. சட்டப்பேரவையில் திரு. @V_Senthilbalaji அவர்கள் ஆதங்கம்.
கொளத்தூர் கொத்து புரோட்டா என்று கேலி பேசும் அனைவருக்கும் நான் சொல்வது ஒன்றுதான் !!! காமராஜர் , கக்கன் , நல்லகண்ணு , அறிஞர் அண்ணா என்ற பெருமைமிகு வரிசையில் தான் தலைவர் #MKStalin இணைந்து இருக்கிறார் ! இழப்பு மக்களுக்குத்தான்!