Asmathulla MBA., retweeted
படித்ததில் பிடித்த ஒரு குட்டி கதை …
நரியின் போலி கருத்துக்கணிப்பு
ஒரு காட்டில் சிங்கமும் யானையும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.
காட்டில் எந்தப் பெரிய முடிவாக இருந்தாலும், இருவரும் ஒன்றாக ஆலோசனை செய்வார்கள்.
ஒருநாள், அந்த நட்பைப் பார்த்து பொறாமைப்பட்ட நரி, ஒரு “கருத்துக்கணிப்பு” நடத்துவதாக அறிவித்தது.
அது காட்டில் சில விலங்குகளிடம் மட்டும் ரகசியமாகக் கேள்வி கேட்டுவிட்டு, மறுநாள் பெரிய அறிவிப்பை வெளியிட்டது:
“கருத்துக்கணிப்பின்படி, காட்டில் யானைக்கு ஆதரவு இல்லை. சிங்கத்தின் மீது விலங்குகளுக்கு அதிக நம்பிக்கை உள்ளது.”
சிங்கம் அதை நம்பவில்லை.
ஆனால் நரி தொடர்ந்து சொன்னது:
“நான் எதையும் சொல்லவில்லை. இது விலங்குகளின் கருத்து. எண்கள்தான் பேசுகின்றன!”
அதே நேரத்தில், நரி யானையிடம் சென்று,
“இந்த சர்வேயைப் பார்த்தீர்களா?
சிங்கம் உங்களைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை மறைக்கிறது. உங்கள் நட்பு இனி அவருக்கு தேவையில்லை” என்றது.
யானையின் மனதில் சந்தேகம் வந்தது.
சிங்கத்திற்கும் யானையின் மீது சந்தேகம் வந்தது.
சில நாட்களில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திப்பதையே குறைத்துக் கொண்டனர்.
நரி மகிழ்ந்தது.
ஏனென்றால் சிங்கமும் யானையும் பிரிந்துவிட்டால், காட்டில் தன்னுடைய செல்வாக்கு அதிகரிக்கும் என்று அதற்குத் தெரியும்.
ஒருநாள் வயதான ஆந்தை அந்த சர்வேயைப் பார்த்தது.
அது கேட்டது:
“இந்த சர்வேயில் எத்தனை விலங்குகளிடம் கேட்டீர்கள்?”
நரி அமைதியாக இருந்தது.
“எந்தப் பகுதியில் கேட்டீர்கள்?”
மீண்டும் அமைதி.
“யாரிடம் கேட்டீர்கள்? கேள்விகள் என்ன?
முடிவுகளை எப்படி கணக்கிட்டீர்கள்?”
நரியிடம் எந்தப் பதிலும் இல்லை.
அப்போது ஆந்தை சிரித்துக் கொண்டு சொன்னது:
“இது கருத்துக்கணிப்பு அல்ல.
கருத்தை உருவாக்குவதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு கதை.”
சிங்கமும் யானையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அவர்கள் புரிந்து கொண்டார்கள்:
தங்களைப் பிரித்தது மக்கள் கருத்து அல்ல.
மக்கள் கருத்து என்ற பெயரில் சொல்லப்பட்ட ஒரு பொய்.
அன்றிலிருந்து அவர்கள் ஒரு முடிவு எடுத்தார்கள்:
“எங்கள் நட்பைப் பற்றி மூன்றாவது ஒருவர் சொல்வதை நம்புவதற்கு முன், நாங்கள் ஒருவரிடம் ஒருவர் நேரடியாகப் பேசுவோம்.”
நரி மட்டும் தனியாக நின்றது.
நீதி:
“ஒவ்வொரு எண்ணும் உண்மையைச் சொல்லாது.
ஒவ்வொரு சர்வேயும் மக்களின் குரல் அல்ல.
சில நேரங்களில், மக்களின் குரல் என்று காட்டப்படும் எண்கள், மக்களைப் பிரிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஆயுதங்களாக இருக்கலாம்.”
போலி சர்வேயின் மிகப்பெரிய வெற்றி, நீங்கள் அதை நம்புவது அல்ல,அதை நம்பி உங்கள் நண்பனை சந்தேகிப்பதுதான்.
#MOTN
Asmathulla MBA., retweeted
Stalin spent 5 years calling AIADMK “BJP’s slave”, then lost the election and SECRETLY begged Left parties to make that slave the CM.
CPI(M)’s MA Baby confirmed it on record. Not a rumour.
Rahul Gandhi saw through this conspiracy FIRST, broke the alliance, backed TVK and saved Tamil Nadu’s mandate; while Stalin was busy trying to sell it.
The man you called “pappu” had more spine than the man you called “statesman.”
தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள். மன்னிக்க மாட்டார்கள்.
Never forget. Never forgive. 🔥
Asmathulla MBA., retweeted
VCK to support TVK, announcement soon
@kolappan
thehindu.com/elections/tamil…
#TVK #VCK #Thirumavalavan #Vijay
Asmathulla MBA., retweeted
'அதிமுகவை ஆட்சியில் அமர்த்த திமுக ஆதரவு கேட்டது!' - உண்மையை போட்டுடைத்த பேபி!
vikatan.com/government-and-p…
Asmathulla MBA., retweeted
The verdict has gone against the DMK government.
Half the ministers in the Cabinet have lost their seats.
We faced collateral damage for no fault of ours.
Now, BJP is eyeing Tamil Nadu.
The question before us is clear:
Should we stand with those rejected by the people’s verdict, or should we unite with the force that fought against BJP and fight to stop BJP from ruling Tamil Nadu?
#Tamilnadu
Asmathulla MBA., retweeted
I spoke to Thiru Vijay and congratulated him on TVK’s spectacular result.
This mandate reflects the rising voice of youth which cannot, and will not, be ignored.
My heartfelt thanks to the Congress workers of Tamil Nadu and Puducherry for their hard work and support.
I reiterate that the Congress party will continue to protect and serve the people of Tamil Nadu and Puducherry.
Asmathulla MBA., retweeted
அரசுப்பள்ளியில் பயின்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று சொல்ல வருகிறாரா? இது என்ன முட்டாள்தனம்...
நடைமுறை அப்படி இல்லையே, பல மருத்துவர்கள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் என பல உதாரணங்களை சொல்லலாம்.
இவருடைய ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளாமல் இவர் மொழிபெயர்க்க போனதே தவறு, இதில் அரசுப்பள்ளினு அனைவரையும் கேவலப்படுத்துகிறார்.
’’நான் அரசுப்பள்ளியில் படித்தவன்; எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தேன்;
என்னை பாராட்டாமல் விமர்சனம் செய்கின்றீர்கள்’’
ராகுல் காந்தி பேச்சை தமிழில் தப்பு தப்பாக மொழி பெயர்த்தது குறித்த கேள்விக்கு செல்வப்பெருந்தகை பதில்
#Selvaperunthagai #Coimbatore #News18Taminadu | News18Tamil.com
Asmathulla MBA., retweeted
தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்
#labourDay
#MayDay
Asmathulla MBA., retweeted
தமிழ்நாட்டில் கௌரவக் கொலைகளைத் தடுக்க ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று நாம் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். அதே கோரிக்கையை கர்நாடக அரசு “இவா நம்மவா” மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது.
இது ஒருவர் தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை பாதுகாக்கும் முக்கியமான முன்னேற்றமான நடவடிக்கை.
கௌரவக் கொலை போன்ற மனிதாபிமானமற்ற குற்றங்களுக்கு எதிராக இது ஒரு வலுவான பதிலாகும்.
இதுவே உண்மையான சமூக நீதி.
குறைவான பேச்சு, அதிகமான செயல்.
இந்த முன்னேற்றமான முயற்சிக்காக சமூகநீதி காவலன் திரு ராகுல் காந்தி அவர்களின் தலைமையுக்கும், கர்நாடக முதல்வர் திரு சித்தராமையா அவர்களின் முயற்சிக்கும் பாராட்டுகள்.
தமிழ்நாட்டிலும் இதுபோன்ற ஒரு வலுவான சட்டம் கொண்டு வந்து மனித உரிமைகள், சமத்துவம் மற்றும் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம்.
எப்போது நடக்கும்!
@INCTamilNadu தேர்தல் அறிக்கையில் @KartiPC இணைக்க வேண்டும்.
#ஆணவகொலை
#HonnorKilling
#IvaNammavaBill
The 'Iva Nammava' Bill, named after a 12th-century Basaveshwara verse, proposes a minimum five-year prison term for those found responsible for honour killings, following the murder of Manya Patil in Hubballi.
#IvaNammavaBill #Karnataka #HonourKilling
thefederal.com/category/stat…
Asmathulla MBA., retweeted
இதுவரை கூட்டணி கட்சியான திமுகவை சேர்ந்த தலைவர்கள் கட்சியை விமர்சிக்கும் போது தேசிய தலைவரை பார்த்து இங்கு நிலவும் குளர்படிகளை பற்றி பேசாதவர் நேற்று நம் கட்சியின் MP பேசியதற்காக இன்று தேசிய தலைவரை பார்க்கிறார் என்றால் திமுகவின் அஜெண்டாவை சிறப்பாக இங்கு காங்கிரஸில் இருந்து செயல்படுத்துகிறார் என்று தானே பொருள்…
இதுவரை இவர் திமுக MLA தளபதி மீதும் அமைச்சர் ராஜகண்ணப்பன மீதும் எடுத்த நடவடிக்கை என்ன??
Asmathulla MBA., retweeted
மக்கள் முடிவு செய்வார்கள் .
கூட்டணி ஆட்சியா்?
அல்லது
ஒரு கட்சி ஆட்சியா என்பதை .
2006யில் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம் @INCTamilNadu தவறு.
Asmathulla MBA., retweeted
Pure imagination—kilometres away from the truth.
Won't seek power-sharing if DMK wins majority, Congress decides in key meet
In a key meeting held with the top All-India Congress Committee leaders on Saturday, the leaders of the Tamil Nadu Congress preferred an electoral alliance with the ruling Dravida Munnetra Kazhagam (DMK) and dismissed the possibility of seeking a ministerial berth unless the DMK fails to get a clear majority in the upcoming assembly elections in 2026.
Read More: intdy.in/brsvdt | @PramodMadhav6 @Scribe_Rahul
தை பிறந்தால் வழி பிறக்கும். அனைத்து தமிழ் பெருங்குடி மக்களுக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது. அப்படி கேட்பதே குற்றம், ஆர். எஸ். எஸ் மனப்பான்மை என்கின்றனர் திமுக தோழர்கள். முக்கியமாக திமுக ஆன்லைன் வாரியர்ஸ். காங்கிரஸ் நன்றி இல்லாமல் பேசுகிறது என்று சொல்கிறார்கள்! சிரிப்பாய் தான் வருகிறது. நாங்கள் தான் தலைவர் ராகுல் காந்தி அவர்களை பிரதமர் வேட்பாளராக அறிவித்தோம் மற்ற கூட்டணி கட்சிகள் அதை செய்ய முன்வரவில்லை என்கிறார்கள். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை வசதியாக மறந்து விடுகிறார்கள் . 2016 இல் தங்களுக்கு மந்திரி பதவிகள் வேண்டும், தாங்களும் அதிகாரத்தில் அமர வேண்டும் என முடிவு செய்து மக்கள் நல கூட்டணி ஆரம்பித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து இப்போதைய திமுக கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிக , சிபிஎம், சிபிஐ , மற்றும் தமாகா தனித்து நின்ற போது, “திமுக தலைவர் கலைஞர் அவர்களை தான் முதல்வராக ஆக்க வேண்டும்” என்று திமுகவிற்கு உற்ற துணையாக தோழனாக இருந்து களம் கண்டது காங்கிரஸ் பேரியக்கம் மட்டும் தான். உடன் சின்ன கட்சிகளான முஸ்லீம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சி மட்டுமே இருந்தது.
அதிமுக 136 சீட்டுகளுடன் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்தது. அப்போது அதிமுக கூட்டணி பெற்ற வாக்கு சதவீதம் 40.9%
திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு 98 சீட்டுகளுடன் பெற்ற வாக்கு சதவீதம் 39. 4%.
அதிமுக கூட்டணி- திமுக கூட்டணி வித்தியாசம் வெறும் 1.5% தான்.
திமுக பெற்ற வாக்கு சதவீதம் 31.39% (காங்கிரஸ் IUML மமக கூட்டணி). இதே தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதம் 6.47%
ம.ந.கூ பெற்ற சீட்டுகள் 0 தான். 6 கட்சிகள் ஒன்றாக சேர்ந்து பெற்ற வாக்கு சதவீதம் 19.6%
2014 முதல் 2016 காலகட்டத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய வீழ்ச்சியில் இருந்த போது கூட பெற்ற வாக்குகள் 6.47%
2014 இல் தனியாக நின்று திமுக பெற்ற வாக்கு சதவிகிதம் 23.9% தான். அதாவது 24% கூட இல்லை.
2016 இல் அனைத்து கூட்டணி கட்சிகளும் கலைஞர் அவர்களை கைவிட்ட போதிலும் அவர் தான் எங்களின் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லி காங்கிரஸ் அவரை கை விடாமல் உடன் நின்றது . ஆகவே நன்றி விசுவாசம் பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பெடுக்க தேவையில்லை. இதனை ஆன்லைன் உடன்பிறப்புகள் உணர வேண்டும். எழுதும் போது பொறுப்புணர்ந்து கண்ணியம் குறையாமல் எழுதுங்கள்.
2014 இல் தமிழ் நாட்டில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதம் 👇
Asmathulla MBA., retweeted
Dear @PMOIndia @narendramodi Ji,
The controversy surrounding actor Vijay's film 'Jana Nayagan' has sparked concerns about the misuse of political power. While political disagreements are understandable, targeting an artist's work is unacceptable.
The people of Tamil Nadu will not tolerate censorship of cinemas for political gains. We urge you to ensure that art and entertainment are not used as pawns in political battles. Vijay's film is facing delays due to your pressure on authorities, which is unfair to the producers and fans. Let's keep politics out of art and respect creative freedom.
Modi Ji, prove your 56-inch chest claim by taking on POLITICIAN Vijay not ACTOR Vijay.
Remember your politics of intimidation won’t work in Tamil Nadu.
@INCTamilNadu
Asmathulla MBA., retweeted
கோவையில் காங்கிரஸ் கட்சியில் புதிதாக இணைந்த இளம் ரத்தங்களை வாழ்த்திய பொழுது
@RahulGandhi @kcvenugopalmp @rssurjewala @girishgoaINC @priyankagandhi @INCIndia @INCTamilNadu
Asmathulla MBA., retweeted
मोदी जी, खोखले भाषण देना बंद कीजिए।
सिर्फ इतना बताइए:
1. आतंकवाद पर आपने पाकिस्तान की बात पर भरोसा क्यों किया?
2. ट्रंप के सामने झुककर आपने भारत के हितों की कुर्बानी क्यों दी?
3. आपका ख़ून सिर्फ़ कैमरों के सामने ही क्यों गरम होता है?
आपने भारत के सम्मान से समझौता कर लिया!
Asmathulla MBA., retweeted
Did India seek permission from Trump to start a war with Pakistan?
If not, who gave him the authority to announce a ceasefire between India Pakistan war ? Why is our Prime Minister silent on such a critical issue?
#IndiaDeservesAnswers
#Ceasefire


























