Ex - National Social media convenor - All India Congress Committee Minority Department | Researcher | Views Are Personal | Jai Hind

Coimbatore, Tamilnadu
Joined October 2014
கிழிச்சு இருப்பீங்க 😡 திமுக ஆட்சியில் இருந்தது போல் ஒரு மோசமான உளவுத்துறை வேறு எந்த ஆட்சியிலும் இருந்தது இல்லை ✅ கூட்டணி கட்சிகள் மிகுந்த அதிருப்தியில் இருந்ததையே அப்போதைய முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லாத உண்மையான கள நிலவரத்தை மறைத்த ஒரு உளவுத்துறை வைத்திருந்த ஆட்சி ! ✅ ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ திமுகவின் அமைச்சர்களும் / பொறுப்பு அமைச்சர்களும் செய்த அட்டூழியத்தை திமுக தலைமையிடம் கொண்டு சென்றதில் தோல்வியடைந்த ஒரு உளவுத்துறையைதான் கடைசிவரை வைத்திருந்தார்கள் ! ✅ திறம்பட செயல்படும் உளவுத்துறை அதிகாரிகளை மாற்றுவது ! ஜிங்ஜாங் அதிகாரிகளை நியமித்து கனவு உலகத்தில் வாழ்ந்தது திமுக ஆட்சியின் தோல்வி ✅ அதை மீறி திமுக தலைமையின் கவனத்திற்கு கொண்டு போனாலும்‌ அரைமீசை பாரதி போல் அரைவேக்காடுகள் அதை திசை திருப்பி புதிய விளக்கத்தை கொடுத்து தீராத பிரச்சனையாக மாற்றியதே இது போல் உள்ள அரைவேக்காடுகள்தான் ! ✅ கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் எப்படி பொதுமக்களின் வாக்குகளை முழுமையாக பெற முடியும்?💯 இந்த 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு கிடைத்த தோல்வி என்பது உங்களின் பண்ணையார்தனத்திற்கு கிடைத்த சம்மட்டி அடி ! ✅ #DMKFailsTN #TamilNadu
5
ஆடிய ஆட்டம்‌‌ என்ன ... 😀 உப்பு‌ தின்னா தண்ணி குடிச்சுதான் ஆகனும் அரைமீசை... ✅ #DMKFails #TamilNadu
11
கேரளாவை சேர்ந்த ஆதிரா மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் கேரளாவில் Zero FIR பதிவு செய்யப்பட்டுள்ளது 🔥 தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கேரளாவின் மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு ரமேஷ் சென்னிதாலா அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வழக்கு பதிவு செய்யுமாறு கூறியதை அடுத்து கேரளாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது ✅ மற்றோரு பெண்மணி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரித்து தாக்கப்பட்ட விவகாரத்தில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு கோவிந்த் சிங் டோட்டஸ்ரா அவர்களை தொலைப்பேசியில் அழைத்து ரித்து தாக்கப்பட்ட சம்பவத்தில் சட்டரீதியான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ள தலைவர் ராகுல் காந்தி அவர்கள் உத்திரவிட்டுள்ளார் ✅ தாக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்துள்ளார் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் ✅ மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கூறுகையில் இந்த முறை தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதத்தை வைத்து இனியொரு முறை எந்த காவலரும் இதுபோல் யாரிடமும் நடந்து கொள்ளாதவாறு அவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இது இருக்கும் ✅ மேலும் காவலர் சன்சல் யாதவ் மீது நாட்டின் அனைத்து இடங்களிலும் வழக்கு பதிவு செய்து இனி சன்சல் யாதவ் மற்ற காவலர்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பார் என்று உறுதியளித்துள்ளார் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் 💪 #RahulGandhi #Congress
11
டெல்லியில் நடந்த போராட்டத்தில் அத்துமீறிய காவல்துறையினர் 😡 மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள பற்றி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களை நேரில் சந்தித்து புகார் செய்துள்ளனர் ! பெல்லட் துப்பாக்கி விவகாரத்தில் FIR பதிய வைத்தது அனைவருக்கும் நினைவில் இருக்கும் ✅ தலைவர் ராகுல் காந்தி அவர்கள் இந்த விவகாரத்தையும் கையில் எடுத்துள்ளார் 💯 மாணவர்கள் மீது கை வைத்த சம்மந்தப்பட்ட காவலர்களுக்கு சிக்கல்தான் ! 💯 #RahulGandhi #Congress
7
கடந்த ஆட்சி காலத்தில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணியில் இருந்த போது திமுக கடைபிடித்த கூட்டணி தர்ம லட்சணத்தை ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனும் இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் 💯 ஏன் காங்கிரஸ்காரன் திமுகவை தொடர்ந்து வெளுத்து வாங்குகிறான் என்பதை இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும் ✅ இன்றைய சுற்றுலா துறை அமைச்சராக இருக்கும் திரு @RajeshKumarSMLA அவர்கள் கடந்த ஆட்சியில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவராக இருந்தார் ✅ கடந்த திமுக ஆட்சியில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவருக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்களின் நிலைமை எப்படி இருந்து இருக்கும் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். 💯 இந்த வீடியோவில் இருப்பது திரு ராஜேஷ்குமார் அவர்களின் மனக்குமுறல் / வேதனையின் வெளிப்பாடு 😡 இது போல காங்கிரஸ் கட்சியின் பல முன்னனி தலைவர்களை கடந்த திமுக ஆட்சியில் கூட்டணி என்கிற பெயரில் பலரின் கழுத்தை நயவஞ்சகம் செய்து அறுத்துள்ளனர் 💯 காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு முன்னனி தலைவர்களும் கடந்த திமுக ஆட்சியில் இதுபோன்று பல அநீதிகள் , அவமரியாதைகள் , துரோகங்களை சந்தித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு தலைவர்களும் சொல்ல ஆரம்பித்தால் திமுக தனது கூட்டணி கட்சிகளை எப்படி நடத்தியது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிய வரும். 💯 அப்படி தெரிய வந்தால் திமுகவின் பொழப்பு நாறிவிடும் 😡 #RajeshKumar #DMKFailsTN #Congress
21
பாஜகவின் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு எந்த லட்சணத்தில் உள்ளது என்பதை #AnkitaBhandari கொலை வழக்கை இளைய தலைமுறையினர் முழுமையாக படித்து ஆராய்ந்தால் போதும் இந்த பாஜகவுக்கு இனிவரும் தேர்தலில் எவனும் வாக்களிக்க மாட்டான் 😡 மத்தியில் ஆட்சி மாற்றம் நடந்தால் மட்டும்தான் #JusticeForAnkitaBhandari போன்ற வழக்குகளுக்கு தீர்வு கிடைக்கும் !
13
அமெரிக்காவின் சிங்கப்பெண் 🔥 அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கெடுத்த கூட்டத்தில் ஒரு வீர பெண்மணி "Release the Epstein Files" என்ற வாசகத்தை கொண்ட சட்டையை போட்டு டொனால்ட் டிரம்ப்பை கதற வைத்துள்ளார் 🙌 ஒரு ஏகாபத்திய நாட்டில் ஒரு பெண்மணி இப்படி ஒரு போராட்டத்தை துணிந்து முன்னெடுத்தது போற்றுதலுக்குரியதாகும். 🤝 #DonaldTrump #EpsteinFiles
7
ஏன் காங்கிரஸ் கட்சியின் மீதும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு மாணிக்கம் தாகூர் அவர்களின் மீது திமுகவிற்கு இப்படி ஒரு வன்மம் என்று இப்போது புரிகின்றதா ? 😉 திமுகவை நம்பி இந்தியா கூட்டணி கிடையாது 💯 யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் காங்கிரஸ் கட்சியால் பாசிசத்திற்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைத்து காங்கிரஸ் கட்சியால் முன்னெடுத்து செல்ல முடியும் 💪 #IndiaAlliance #TamilNadu #ManickamTagore
12
இன்று சென்னை எழும்பூரில் இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் பாசிச பாஜக அரசின் அராஜகப் போக்கை வன்மையாகக் கண்டித்தும், அவர்களின் கைக்கூலியாக ஒருதலைப்பட்சமாகச் செயல்படும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி நீக்கத்தை வலியுறுத்தியும் நடைபெற்ற "ஜனநாயகம் காப்போம்" என்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது 🔥 #INDIAAlliance #TamilNadu
7
காங்கிரஸ் கட்சியையும் தொண்டர்களையும் உங்கள் கூடாரத்தில் இருந்து விடுதலை வாங்கி கொடுத்த தலைவர்டா எங்கள் @manickamtagore அவர்கள் 💥 ஆண்டாண்டு காலமாக காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களின் மனதில் இருந்த உணர்வுகளை புரிந்து அதை மதித்து எங்கள் விருப்பத்தை நிறைவேற்றியவர் டா எங்கள் மாணிக்கம் தாகூர் அவர்கள் 💥 எங்கள் தலைவர் மாணிக்கம் தாகூர் உங்களுக்கு சொம்பு தூக்குவார்னு நினைச்சிங்களாடா 🔴 உங்களுக்கு கொத்து புரோட்டா போட வந்தவர்டா 💪 எங்களின் தன்மானத்தை காக்க வந்த தலைவர்டா எங்கள் தலைவர் மாணிக்கம் தாகூர் 💯 உங்களுக்கு வயிறு எரியத்தான்டா செய்யும் 😁 நாங்களும் திருப்பி உங்களுக்கு கொத்து புரோட்டா போடத்தான்டா செய்வோம் 💯 இதுவரைக்கும் நீங்க பார்த்தது காங்கிரஸ் இல்லடா 😉 இதுக்குமேல் நீங்க பாக்க போறதுதான்டா உண்மையான காங்கிரஸ் கட்சி 💪 #ManickamTagore #Congress #DMKFailsTN
9
பெருந்தலைவர் காமராஜர் மீது அப்படி என்ன வன்மம் உங்களுக்கு 😡 போகிற போக்கில் பெருந்தலைவரை பற்றி அவதூறுகளை பரப்பி அவரின் புகழின் மீது கலங்கம் விளைவிக்க காங்கிரஸ்காரன் விடமாட்டான்.. கடந்து போக மாட்டான் 🔴 இப்படிப்பட்ட பொய் பரப்புகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் 💯 திட்டமிட்டு பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பொய் பரப்புரை மேற்கொள்ளும் இதுபோன்ற வாடகை வாய்களின் மீது காவல்துறை @tnpoliceoffl உடனடியாக வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் 😡 #Perunthalaivar #TamilNadu
3
இன்றைய வரலாற்று போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் 😍 இன்றைய இந்தப் போராட்டத்தில் நேரில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், இன்று பிற்பகல் 3 மணியளவில் தங்களால் இயன்ற வகையில் ஆதரவு தெரிவித்த கோடிக்கணக்கான மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா கூட்டணியின் தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இன்று மிகவும் முக்கியமான நாள். ஏனெனில், இந்திய மக்கள் யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சப் போவதில்லை என்பதை இந்த அரசுக்கு நாம் உணர்த்த வேண்டியிருந்தது. எதை கொண்டும் வெல்ல முடியாது; எங்களை மிரட்டவும் முடியாது; எங்களை அச்சுறுத்தவும் முடியாது. அடக்குமுறைக்கு அடிபணிவதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். முந்தைய தினம் இளம் மாணவர்களைத் தாக்கிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த அந்தக் கோழைகள் எங்கே இருக்கிறார்கள் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் எங்கே போனார்கள்? ஏனென்றால், அவர்களை நான் அங்கே பார்க்கவே இல்லை. நாங்கள் அங்கே நின்றுகொண்டிருக்கிறோம்; இந்திய மக்களும் எங்களுடன் நின்றுகொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, நீங்கள் ஏன் வெளியே வரவில்லை? உங்கள் சிறிய காவித் துண்டுகளை அணிந்துகொண்டு வெளியே வந்து பாருங்கள்; என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்! ஏனென்றால், இந்தியப் பிரதமரைப் போலவே நீங்களும் அடக்குமுறையைப் பயன்படுத்தும் கோழைத்தனமான மிரட்டல்காரர்கள். நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ள உங்களுக்குத் துணிவில்லை. அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்ப்பவர்களை ஒடுக்குவதுதான் உங்களுக்குத் தெரியும். எனவே, இன்று நடந்ததைப் பார்க்கும்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கு வந்த ஒவ்வொருவரையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அனைவரும் ஒரு அணியாக, ஒற்றுமையுடன் செயல்பட்டீர்கள். எனது செய்தியாளர் சந்திப்பில் நான் கூறியதைப் போல, இங்கு தனித்தனியான போராட்டங்கள் எதுவும் கிடையாது. இது ஒரே போராட்டம். அனைவரும் ஒன்றிணைந்து நிற்கும் போராட்டம்! நமது அரசியலமைப்பைச் சிதைக்க நினைப்பவர்களுக்கு எதிராகவும், நமது ஜனநாயகத்தைக் கொல்ல நினைப்பவர்களுக்கு எதிராகவும் ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து நிற்போம். இந்தப் போராட்டத்திலிருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. நமக்கு ஆதரவளிக்கவும், இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவும் வந்த அனைத்து சிவில் சமூக அமைப்புகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய ஆதரவை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். உங்கள் அனைவரின் மீதும் எங்களுக்கு அளவற்ற அன்பு இருக்கிறது. இந்தியாவின் அடிப்படைச் சிந்தனையையும், அரசியலமைப்பின் மாண்பையும், நமது ஜனநாயகத்தின் விழுமியங்களையும் பாதுகாப்பதற்காக இன்று வீதிகளில் இறங்கி வந்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இன்று வீதிகளில் இறங்கிப் போராடிய ஒவ்வொருவரையும் நினைத்து நான் மிகுந்த பெருமை கொள்கிறேன். அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றி! - மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் 🔥 📍புதுடெல்லி #RahulGandhiNews
20
இந்தியாவின் BATMAN @RahulGandhi 🔥 #RahulGandhi
8
பெருந்திரள் கூட்டம் 🔥 தொண்டர்கள்/ ஆதரவாளர்கள் புடைசூழ உச்சநீதிமன்றம் நோக்கி பேரணியாக சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் 💪 #RahulGandhi #ChaloDilli
17
புதுடெல்லியில் மக்கள் புரட்சி 🔥 #GyaneshKumar It's Done Bro 💥 ஞானேஷ்குமாரின் சோலி முடிந்தது 🔴 #UnitedIndia
13
தற்போது புதுடெல்லியில் 🔥 Fire இல்லடா... Wild Fire 🔥 ஒவ்வொரு குடிமகனும் களத்தில் 💪 இப்போ கை வைங்கடா சங்கிகளா 😡 #RahulGandhi #CannoughtPlace
13
மோடி அரசாங்கத்தின் 200 அதிகாரிகள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். ✅ அமலாக்கத்துறை (ED), சி.பி.ஐ (CBI) மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உள்ளே இருந்து அனைவரும் எங்களுக்குத் தகவல் அளித்து வருகின்றனர். ✅ நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து கொள்ளுங்கள்... ✅ உண்மை எங்கள் பக்கம் இருக்கிறது. ✅ ​- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்கள் 📍 டெல்லி #RahulGandhi
8
மோடி ஒரு சர்வாதிகாரி 💯 இந்திய நாடு சர்வாதிகார ஆட்சியில் சிக்கியுள்ளது 💯 ஜந்தர் மந்தரில் இனி போராட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது ! போராட்டங்கள் நடத்தும் இடங்கள் பட்டியலிருந்து ஜந்தர் மந்தர் இடத்தை நீக்கியுள்ளது இந்த மோடி அரசாங்கம் ! போராட்டங்களை கண்டு அஞ்சுகிறது இந்த மோடி அரசாங்கம் 💯 இந்திய மக்களுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை / உரிமையை பறிக்கும் இந்த பாசிச ஆட்சியை இனியும் தொடர்ந்தால் சொந்த நாட்டில் மக்கள் சுதந்திரத்தை இழந்து அகதிகளாக வாழும் சூழ்நிலை ஏற்படும் 💯 இந்த சர்வாதிகார ஆட்சிக்கு இந்திய‌ மக்கள்‌ வீதிகளில் இறங்கி போராடி தூக்கி எறிய வேண்டும் ✅ #ModiFails #DictatorModi
11
புதுடெல்லி #ConnaughtPlace ல் நடந்த உண்மை சம்பவம் ✅ ஞானேஷ் குமாருக்கு எதிரான மக்கள் போராட்டத்தை மதக் கலவரமாக மாற்ற VHP / பஜ்ரங்தல்/ வலதுசாரி அமைப்புக்கள் நடத்திய முயற்சியை பத்திரிக்கையாளர் ஒருவர் முறியடித்துள்ளார் 🔥 இஸ்லாமியர் வேடத்தில் இந்து மதத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்ப செய்து பின்னர் அங்கு வந்த பத்திரிக்கையாளர் ஒருவர் கோஷம் எழுப்பியவரின் உண்மையான அடையாளம் கண்டு அங்கு இருந்த காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். அந்த பிரிவினைவாத கோஷம் எழுப்பியவருக்கு ஆதரவாக வலதுசாரி ஆதரவாளர்கள் துணை நின்று அந்த பிரிவினைவாத நபரின் முகத்திரையை கிழித்த அந்த பத்திரிக்கையாளர் மீது அவர்கள் புகார் எழுப்பி எந்த காவல்துறை நீதியின் பக்கம் நிற்க வேண்டுமோ அந்த காவல்துறை வலதுசாரி அமைப்பை சேர்ந்தவர்களின் புகாரை ஏற்று அந்த பத்திரிக்கையாளரை கைது செய்துள்ளது 😡 மதத்தை வைத்து மக்களிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி இன்றும் குளிர் காய நினைக்கும் பாஜக ஆர்எஸ்எஸ் கும்பல்களிடமிருந்து நாம் ஜாக்கிரதையாக இருப்போம் ✅ இந்தியர்களாக மதம் கடந்து அனைவரும் ஒற்றுமையாக களத்தில் நின்று பாசிச பாஜகவை வீழ்த்துவோம் 💯 #UnityInDiversity #WeAreIndians
6
Today is a Big Day 💥
1