iSEA retweeted
நடந்து முடிந்த தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி கார்த்திகா அவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது?
கடந்த காலங்களில் திருமதி கார்த்திகா அவர்கள் தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை. ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது.
இடைத்தேர்தலில் த.வெ.க. அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நா.த.க. நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும்.
ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள். த.வெ.க.வின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குக் காவல்துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது.
நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது. மறுபுறம், செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணைபோனவர்களும் த.வெ.க.வில் இருப்பதாலேயே வெளியில் சுற்றித் திரிகிறார்கள்.
குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பா.ஜ.க., இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க.! உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது.
திருமதி கார்த்திகா அவர்களையும் அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்!
#JUSTNOW | நாதக மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகா தாராபுரம் போலீசாரால் கைது
இடைத்தேர்தலின் போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதலமைச்சர் விஜய் ரோடுஷோ வரும் பாதையில் பரப்புரை செய்தது என பரபரப்பு காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது
#SunNews | #Dharapuram | #NTK
iSAI - Tippu combo back with different breed 😭🔥
open.spotify.com/album/7hb3Z…
baththa songs lam emotionally weak ah agitu recover aga idha ketu veri ethika vendiyadhu dha 🥵🙏🏽
This Ayudha Pooja, let the Axe do the talking 🪓
Veezha Veera (Tamil) | Veera Veera (Telugu & Hindi) out today at 6.30 PM.
Team #OM wishes you a powerful Ayudha Pooja.
Worldwide in cinemas from November 2️⃣0️⃣
A @Rajkumar_KP Film.
@dhanushkraja @mammukka @Sai_Pallavi92 @SaiAbhyankkar #NaseeruddinShah @sreeleela14 #Indrans @RTakeStudios @wunderbarfilms @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishurams @Ezhil_DOP @kalaivananoffl @iamSandy_Off @kavya_sriram @kabilanchelliah @rajeevan69 @JamRokr @kuchirayar73 @HariSounddesign @Synccinema @WarnerMusicIN @divomusicindia @ManojMaddyMM @RIAZtheboss @parasriazahmed1 @teamaimpr
iSEA retweeted
This Ayudha Pooja, let the Axe do the talking 🪓
Veezha Veera (Tamil) | Veera Veera (Telugu & Hindi) out today at 6.30 PM.
Team #OM wishes you a powerful Ayudha Pooja.
Worldwide in cinemas from November 2️⃣0️⃣
A @Rajkumar_KP Film.
@dhanushkraja @mammukka @Sai_Pallavi92 @SaiAbhyankkar #NaseeruddinShah @sreeleela14 #Indrans @RTakeStudios @wunderbarfilms @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishurams @Ezhil_DOP @kalaivananoffl @iamSandy_Off @kavya_sriram @kabilanchelliah @rajeevan69 @JamRokr @kuchirayar73 @HariSounddesign @Synccinema @WarnerMusicIN @divomusicindia @ManojMaddyMM @RIAZtheboss @parasriazahmed1 @teamaimpr
iSEA retweeted
Othaikku otha erangi nikkanum
Thottavan kannu arandu nikkanum
Ottu mothama adangi nikkanume
#OM
Veezha veera from today :)
iSEA retweeted
Your 6:30 PM appointment, is about to go WILD🔥🧨
Veezha Veera (Tamil) | Veera Veera (Telugu & Hindi)
Be there for #OM second single, from @SaiAbhyankkar 🥁
Worldwide in cinemas from November 2️⃣0️⃣
A @Rajkumar_KP Film.
@dhanushkraja @mammukka @Sai_Pallavi92 #NaseeruddinShah @sreeleela14 #Indrans @RTakeStudios @wunderbarfilms @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishurams @Ezhil_DOP @kalaivananoffl @iamSandy_Off @kavya_sriram @kabilanchelliah @rajeevan69 @JamRokr @kuchirayar73 @WarnerMusicIN @divomusicindia @ManojMaddyMM @RIAZtheboss @parasriazahmed1 @teamaimpr
iSEA retweeted
வரலாற்றில் இல்லாத அளவுக்கு 135 கிலோ மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக நாகை த.வெ.க நிர்வாகி பூபாலன் கைதான நிலையில், அது தொடர்பாக செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார் த.வெ.க-வின் நாகை நகரச் செயலாளர் பால்ராஜ்.
பூபாலன் த.வெ.க-வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கட்சிப்பொறுப்பில் உள்ள இன்னொரு நிர்வாகி, போதைப்பொருள் கடத்திய நபருக்கு வக்காலத்து வாங்குவதும் - பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதும் ஏன்?
கட்சியா இல்லை #Narcos கூடாரமா என்று கேட்கும் அளவுக்கு த.வெ.க போதைப்பொருள் Network-ன் அட்டூழியம் அதிகமாகிக்கொண்டே போகிறது.
இந்த Dummy முதலமைச்சரின் ஆட்சியில் அவரது கட்சியிலேயே Druglords-ம், Cartel Mafia-வும் சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள்.
Reels எடுப்பதிலேயே காலத்தை கழிக்காமல் கொஞ்சம் Reality-க்கு வந்து போதைப்பொருள் நடமாட்டத்தையும் - அதைக் கடத்தும் த.வெ.க.வினரையும் முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும்.
iSEA retweeted
As a north Indian, i don't know any south languages but I have been listening this tamil movie album since july
Honestly, leave the language I don't even know a single word from this album still it feels like a energy booster for me. Everyday I play it in the gym
Its repeat value is just insane and playing it with visuals makes it even more powerful.
I watched movie also and it was good but some scenes were just bonkers, I'm Jealous of People who witnessed it in theatres. Suriya was just amazing and Music director was on steroid
Music is still alive india.
iSEA retweeted
#JustNow | சென்னையில் கடந்த 5 ஆண்டுகளில், தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள இடங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.. மாநகராட்சி ஆணையர் கொடுத்த தகவல்
#SunNews | #ChennaiRains | #ChennaiCorporation | #NEMonsoon
thank you thalapathy @mkstalin 🙏🏽♥️
#JustNow | சென்னையில் கடந்த 5 ஆண்டுகளில், தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள இடங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.. மாநகராட்சி ஆணையர் கொடுத்த தகவல்
#SunNews | #ChennaiRains | #ChennaiCorporation | #NEMonsoon
iSEA retweeted
#BREAKING | "காவல்துறையையும் outsource செய்துவிட்டாரா CM?" -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்
#SunNews | #TVKVijay | #MKStalin
iSEA retweeted
இதைவிட ஒரு கேடுகெட்ட பிழைப்பு இருக்க முடியுமா?
#TNRains #ChennaiRains #TVKLies #StickerTVK #TVKVijayFails #KalaignarSeithigal
"மாநகராட்சியுடன் மழை குறித்த ஆய்வு கூட்டத்தை ஆகஸ்டிலேயே நடத்தியிருக்க வேண்டும். இவர்கள் அந்த ஆய்வுக் கூட்டத்தையே நான்கு நாட்களுக்கு முன்புதான் நடத்தியிருந்தனர். அதிலும் நாங்கள் மக்களின் பாதுகாப்புக்கு தேவையான அடிப்படை விஷயங்களை பேசுகையில் தவெக எம்.எல்.ஏ ‘போரடிக்குது’ என்கிறார். அவர்களின் அலட்சியமான அக்கறையற்ற போக்கு அதிலேயே வெளிப்பட்டது. அதிகாரிகளும் அமைச்சர்களும் மேயர், துணை மேயர் போன்றோரிடம் முறையாக கலந்தாலோசிப்பது இல்லை. அவர்களாக பணியை மேற்கொள்கிறார்கள். அதனால் அவர்கள் ஒரு பக்கம் பணிகளை ஆய்வு செய்து கூட்டங்களை நடத்துகின்றனர். நாங்கள் இன்னொரு பக்கம் ஆய்வு செய்து பணிகளை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறோம்." - மேயர் பிரியா
#MayorPriya | #DMK | #Vijay | #TVK
iSEA retweeted
#BREAKING | “தவெக நிர்வாகிகளின் போதைப் பொருள் கடத்தல் கொடிகட்டிப் பறக்கிறது” -மு.க.ஸ்டாலின் விமர்சனம்
#SunNews | #MKStalin | #TVKVijay



























