
Journalist @Southern_herald Byline - RedPix | SunNews | IPAC. Views are Personal, RTs are not Endorsements
Chennai
Joined January 2013
- Tweets1.7K
- Following990
- Followers16.1K
- Likes2.8K
டெல்லியில் விஜய்
கூட்டுசேரும் திமுக - அதிமுக - பாஜக!
நன்றி: @behindwoods
அரசு பேருந்தை கட்சி மாநாட்டிற்கு டிரிப் அடிக்க வச்சிருந்தா, கலைஞர் டிவி புகழ்ந்திருக்கும்!
#BREAKING | தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அரசுப் பேருந்தை நிறுத்தி மதுபானம் வாங்கிய ஓட்டுநர்!
#TNGovtBus | #Conductor | #KalaignarSeithigal
அன்பு அண்ணன் @Seeman4TN அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
ஆண்மை பற்றி கருணாநிதி என்னவெல்லாம் பேசியிருக்கிறார் என்பதை அக்கா கனிமொழியிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
@KanimozhiDMK
What is ஆண்மை @imrajmohan ?
Periyar fought an entire social order that equated masculinity with superiority.
பெரியாரைப் படிக்காமல், வெறும் படமாக மட்டும் மாட்டி வைத்தால், வீரத்தையும் தைரியத்தையும் ‘ஆண்மை’க்குள் சுருக்கிப் பார்க்கும் sexist, toxic mindset தான்
இருக்கும் !!
மாப்ள அவரு தான், ஆனா அவரு போட்டிருக்க சட்டை என்னோடது இல்ல..
கல்வி மட்டுமே எளிய மனிதர்களின் வாழ்வில் மாபெரும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்குத் தம்பி பாரதிதாசன் அவர்களே சாட்சி.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள ஒரு சாமானியக் குடும்பத்திலிருந்து புறப்பட்டு, நமது திராவிட மாடல் அரசின் 'அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின்' மூலம் இன்று மலேசியப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வரும் திரு. பாரதிதாசன் அவர்கள் கழகத் துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. @KanimozhiDMK அவர்களை இன்று சந்தித்தார்.
சமூகநீதியின் பயனாய் விளைந்த தனது கல்விப் பயணம் குறித்தும், எதிர்கால இலக்குகள் குறித்தும் திருமிகு. கனிமொழி கருணாநிதி அவர்களிடம் அவர் பகிர்ந்துகொண்ட கருத்துகள் பெரும் நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்தன.
அறிவாற்றலால் உலக அரங்கில் தடம் பதிக்கும் தம்பி பாரதிதாசனின் ஆய்வுப் பணிகள் மென்மேலும் சிறக்க தனது அன்பையும் வாழ்த்துகளையும் அவர்கள் தெரிவித்துக் கொண்டார்.
மாணவர்களின் கல்விக்கு எத்தகைய இடையூறுகள் வந்தாலும், அதனை எதிர்த்து மாணவர்களுக்கு ஆதரவாக கழகம் என்றென்றும் களத்தில் நிற்கும்.
பரந்தூர் Airport திட்டதை காலி பண்ணதே தொலைநோக்கு பார்வை தான்.
அதுக்கு பேர் தான் Leadership!
Ribbon-cutting எளிது.
Institution-building?!… அதற்கு வேற லெவல் Leadership வேண்டும்.
#CMMKStalin level LEADERSHIP. ♥️🌄
கட்டிமுடிக்கப்பட்ட ஒரு கட்டிடத்தை திறந்துவைக்க ரிப்பன் வெட்டுவது எளிது.
ஆனால் ஒரு தலைமுறையின் அறிவை வடிவமைக்கும் நிறுவனத்தை கற்பனை செய்து, திட்டமிட்டு, நிதி ஒதுக்கி, கட்டியெழுப்புவதுதான் உண்மையான தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் அடையாளம்.
அதனால்தான் #திராவிடநாயகன் @mkstalin அவர்களின் ஆட்சி எட்டிய உயரங்களை, இன்றைய sticker-model அரசால் அண்ணாந்து வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்.
சென்னையில் கலைஞர் உருவாக்கிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் அறிவுப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, தலைவர் #CMMKStalin அவர்கள் மதுரை, திருச்சி, கோவை என தமிழகத்தின் அறிவுசார் வளர்ச்சிக்கான கட்டமைப்பைப் பரவலாக்கினார்.
தலைவர் கலைஞர் சிறிய நூலகங்களை கிராமங்கள் தோறும் உருவாக்கினார். தலைவர் ஸ்டாலின் நூலகங்களை ஒரு hub and spoke model முறையில் அனைவருக்கும் அனைத்து தரங்களிலும் நூலக சேவை கிடைக்கும்படி செய்தார். ♥️
கோவை பெரியார் அறிவுலகம் #திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டியெழுப்பப்பட்ட திட்டம்.
இன்று அதை வேறு அரசு திறந்து வைக்கலாம்.
ஆனால் இதே அளவிலான ஒரே ஒரு அறிவுசார் நிறுவனத்தையாவது இவர்கள் உருவாக்குவார்களா?
The #TVK government must understand this:
There is dignity in acknowledging the work of those who came before and worked hard.
Leadership is strengthened, not diminished, by giving credit where it is due.
#PeriyarLibrary #DMK
Arun Manickam retweeted
சரமாரியாக தி.மு.க-வை...
வெளுத்தெடுத்த அருண்
Link:facebook.com/reel/4003799249…
@TVKPartyHQ @TVKVijayHQ @TVKHQITWingOffl
@CMOTamilnadu @arunreports
கம்யூனிஸ்ட்ன்னு வெளிய சொல்லிக்காதீங்க காரி உமிழ்வார்கள்
முதலமைச்சரின் சைகை யாரை புண்படுத்தியது?
நன்றி @behindwoods
'இளைஞன்' படம் யாரு காசுல எடுத்திங்க, உங்க தலைவர் சொல்லலியா?
இன்னும் திருந்தல.. In 2:30
மக்களை 'முட்டாள் கூட்டம்' என கொச்சைப்படுத்துகிறார்.
என்ன வாய் இதெல்லாம்?
"உங்க அப்பா கிட்ட கேளுங்க CM சார்"
"நல்ல சினிமா படம் பார்த்தது போல இருந்தது இன்றைய சட்டமன்றம்...உங்க அப்பா கிட்ட போய் கேளுங்க CM சார்.." ஆவேசமான ஆர்.எஸ்.பாரதி
#CMVijay #RSBharathi #MKStalin #Udhayanithi #DMK #TVK










