Arun (@arun0906) header
Arun (@arun0906) profile picture

NTK Cadre Progressive, Liberal, Tamil Nationalist who believes a Socialist Govt is necessary in this Globalised world.🙂😇

Coimbatore, Thamizh Naadu
Joined June 2010
Photo by Arun (@arun0906)Photo by Arun (@arun0906)Photo by Arun (@arun0906)Photo by Arun (@arun0906)Photo by Arun (@arun0906)Photo by Arun (@arun0906)Photo by Arun (@arun0906)Photo by Arun (@arun0906)Photo by Arun (@arun0906)Photo by Arun (@arun0906)
Pinned Tweet
Color idli
1
40
1
93
10,358
Exposing Paarisalan : Part 4 #Paarisalan #Paari
6
126
3
225
3,594
Gubeer 😂😂😂
Dummy CM பரிதாபங்கள்!
20
108
991
சாட்டைய may be நேர்ல பாத்தா இந்த SIR fraud பய பாரியோலன் எடுப்பு ஏதோ பேசுவானாம் 😂😂ஒட்டுண்ணி பய....🤡ஓட்ட வருண்
11
50
3
267
11,674
தா ழி 😂😂
Exposing paarisalan : Part 2
5
33
94
1,126
Debate Veriyan - 2, Policy Pulse (Vs) Vallal Media... தைரியம் இருக்கா @SaalanPaari ?
29
95
6
294
7,796
குற்றமிழைத்தத் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வக்கற்ற தவெக அரசு, சமூக ஊடகப் பதிவுகளுக்காக தம்பி சாட்டை துரைமுருகன் மீது வழக்குத் தொடுப்பதா? @CMOTamilnadu @TVKVijayHQ தவெகவைச் சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை விமர்சித்ததற்காக  நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அன்புத்தம்பி சாட்டை துரைமுருகன் அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்துள்ள தவெக அரசின் செயல் அடக்குமுறையின் உச்சமாகும். அரசை விமர்சிக்கும் எளிய மக்களின் குரல்வளையை அரசதிகாரத்தின் மூலம் நெரிக்க முயலும் ஆளும் அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. தண்ணீர்ச் சிக்கலை எடுத்துரைக்க வந்தவரைத் தாக்கி அச்சுறுத்தி, மிரட்டிக் காணொளி வெளியிடச் செய்த துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான ரவிசங்கர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பி, அத்துமீறி வீட்டுக்குள் நுழைய முயன்ற சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆகிய இருவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க வக்கற்ற முதல்வர் விஜய் அவர்கள், ஆளும் அரசை விமர்சிப்போர் மீது வழக்கைப் பாய்ச்சுவது வெட்கக் கேடானது இல்லையா? வழக்குப் பதிவு செய்து சிறைப்படுத்த வேண்டிய சட்டமன்ற உறுப்பினர்களைக் காப்பாற்றும் முதல்வர் விஜய் அவர்கள், எதிர்க்கட்சியினரின் சமூக ஊடகப் பதிவுகளுக்கும் காணொளிக்கும் மட்டும் இவ்வளவு முனைப்புக் காட்டுவது ஏன்? மக்கள் பிரதிநிதிகள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் காட்டப்படாத வேகம், யூடியூபில் பேசியதற்காக காட்டப்படுவதன் அரசியல் நோக்கம் என்ன? சமூக ஊடகங்களில் ஆபாசம், அவதூறு, வசைச்சொற்கள், உருவக்கேலி ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், தவெகவினர் மொத்தப் பேரும் சிறையில்தான் இருக்க வேண்டும். அந்தளவில்தான் அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. கருத்தைக் கருத்தால் மோத வழியற்ற தவெகவினர், அவதூறையும், ஆபாசத்தையும், தனிமனித தாக்குதலையுமே இணையம் முழுமையாக முன்வைக்கிறார்கள். என்னையும், என்னுடைய தம்பி, தங்கைகளையும் குறிவைத்து, தவெகவைச் சேர்ந்தவர்களும் அக்கட்சியின் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளத்தில் நடத்தும் அந்தவகை ஆபாசத் தாக்குதல்களும், அவதூறுப் பரப்புரைகளும் காவல்துறையின் கண்களுக்குத் தெரிவதில்லையா? அதுவெல்லாம் குற்றமாகப் படவில்லையா? முதல்வர் விஜய் அவர்களுக்கு அதுவெல்லாம் உறுத்தலாக இல்லையா? எழுதாதப் பதிவுக்காக பேராசிரியர் கலையரசனைக் கைதுசெய்த காவல்துறை, அவதூறாக, ஆபாசமாக எழுதும் தவெகவினர் யாரையாவது கைதுசெய்து இருக்கிறதா? காரைக்குடியில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக வெளியான காணொளியில் இடம்பெற்றவரை, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி எனக் குறிப்பிட்டு தவெகவினர் சமூக ஊடகங்களில் அவதூறுப் பரப்பினர். அதனைக் காவல்துறை தரப்பே மறுத்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியுடன் அவரைத் தொடர்புபடுத்தி அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு? அந்தப் பதிவுகளை நீக்கவும், தவறான தகவலுக்கு மறுப்பு வெளியிடவும் நடவடிக்கை எடுப்பீர்களா முதல்வரே? தம்பி துரைமுருகன் மீது வழக்குப் பதிவு செய்வதில் காட்டும் அதே வேகத்தை, இந்த விவகாரத்திலும் காட்டுவீர்களா? நாம் தமிழர் கட்சி குறித்துப் பரப்பப்படும் அவதூறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். நீதிமன்றம் அறிவுறுத்திய விவகாரங்களில் தவெக அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தொடர்புடைய புகார்களின் தற்போதைய நிலை என்ன? காவல்துறை வெளிப்படையாகப் பதிலளிக்குமா? எங்கள் புகார்களில் நீடிக்கும் தாமதமும், எங்கள் மீதான புகார்களில் காட்டப்படும் அவசரமும் ஆளுங்கட்சியினரைக் காப்பாற்றும் அணுகுமுறையைத்தானே வெளிப்படுத்துகின்றன. ஆளுங்கட்சியினர் அவதூறுப் பரப்பினால் கண்டுகொள்ளாது அமைதி காப்பது; எதிர்க்கட்சியினர் பதிவிட்டால் உடனடியாகப் வழக்குப் பதிவு என்பதுதான் இந்த ஆட்சியின் நீதியா? சட்டம் அனைவருக்கும் பொதுவானது. கட்சிக் கொடியைப் பார்த்து நடவடிக்கை எடுப்பதற்காகக் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. ஓர் அரசு என்பது மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்பட வேண்டுமே ஒழிய, தனது கட்சியினரின் செயல்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கக்கூடாது. இதனை வலியுறுத்தி, தம்பி கலையரசன் கைதுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் விடுத்த கண்டனக்குரல் முதல்வர் விஜய்யின் செவிகளில் விழவில்லையா? வழக்குகளைக் காட்டி ஒருநாளும் எங்கள் குரலை ஒடுக்க முடியாது! அதிகாரத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து எங்கள் குரல் இன்னும் இன்னும் வீரியமாய் ஒலிக்கும்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
659
1,050
132
2,721
241,558
மாவட்ட ஆட்சியருக்கு தொல்லை கொடுத்த கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்கு போட வக்கில்லாத தவெக அரசு, மனு கொடுக்க வந்த கார்த்திக்குமார் என்பவரை அடித்த துணை சபாநாயகர் மீது வழக்கு போட வக்கில்லாத தவெக அரசு, தவெகவின் அடக்குமுறையை, அதிகாரத்திமிரை, தவெக பொறுப்பாளர்களின் சமூக விரோத செயல்களை பேசுகிற என் மீது தொடர்ச்சியாக வழக்கு போடுகிறது. தவெகவின் இரண்டாவது பொய் வழக்கு.
595
1,318
112
4,512
221,437
பேசு.... நீ தான் தைரியமான ஆளாச்சே 😂😂
தவெக அரசை விமர்சித்து @BJP4TamilNadu பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியதோடு, Times Now போன்ற வடஇந்திய ஊடகங்களிலும் விவாதப்பொருள் ஆகியிருக்கிறது. அதற்கு எதிர்வினையாக, பாஜகவுக்குப் பதிலடி கொடுக்கும்விதத்தில் @TVKHQITWingOffl பக்கத்தில் மோடியையோ, அமித்ஷாவையோ விமர்சித்து இதேபோல ஒரு காணொளி வெளியிடுங்களேன்.. பார்ப்போம். அமைச்சர் ராஜ்மோகன் மொழியில் சொல்வதென்றால், ஆண்மை இருந்தால் முதல்வர் விஜய் செய்யச் சொல்லட்டும்.
3
12
65
874
Expectation vs Reality சாலன் vs ஓலன் 😂😂 #TVK_BootLicker_PaariSaalan
13
101
5
232
8,314
பல ஆண்டு இருளைப் போக்கி, சின்னார்பதி பழங்குடி மக்களுக்கு துணையாக நிற்கும் #நாம்தமிழர்கட்சி ! 💡🌿 "Dispelling years of darkness, @NaamTamilarOrg stands in solidarity with the tribal people of Chinnarpathy! 💡🌿" @Seeman4TN @_ITWingNTK #NTK #Seeman #Electricity #Valparai
1
21
1
29
299
முப்பாட்டன் முருகப்பெருமானின் திருவிழாவில் முதலமைச்சருக்குத் துதிபாடுவதா? கோடிக்கணக்கான தமிழர்களின் இறைநம்பிக்கையை இழிவுபடுத்தியவர்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்! @CMOTamilnadu @TVKVijayHQ தமிழர்களின் முப்பாட்டன் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் திருக்கோயிலில் நடைபெற்ற தமிழர்களின் தொன்மையான சூரன் போர் (சூரசம்ஹாரம்) பெருவிழாவில், முருகப்பெருமானுக்குப் போற்றிப் பாட வேண்டிய ‘அரோகரா’ முழக்கத்தைத் தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேசுக்கும் எழுப்பியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இறைவனை வழிபட வந்த இலட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், வழிபாட்டு மரபுகளை மீறி ஆட்சியாளர்களுக்குத் துதிபாடியிருப்பது கோடிக்கணக்கான முருக பக்தர்களான தமிழர்களின் உள்ளத்தை ஆழமாகக் காயப்படுத்தியுள்ள வெட்கக்கேடான செயலாகும். தமிழினத்தின் தொன்மையான வழிபாட்டு மரபின் அடையாளமாகவும், தமிழர் பண்பாட்டின் பெருமையாகவும் திகழ்பவர் நமது முப்பாட்டன் முருகப்பெருமான். அவரது வீரத்தையும், வெற்றியையும், அறத்தையும் போற்றிக் கொண்டாடும் சூரன் போர் (சூரசம்ஹார) பெருவிழா என்பது எவ்வித அரசியல் வேறுபாடுமின்றித் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வழிபடும் புனிதமான நிகழ்வாகும். அத்தகைய சிறப்புமிக்க பெருவிழாவிலேயே முருகப்பெருமானுக்குச் சமமாக முதலமைச்சரையும், அமைச்சரையும் வைத்து ‘அரோகரா’ முழக்கமிடுவது எந்த வகையில் நியாயமாகும்? அதுமட்டுமின்றி, சூரபத்மனை வீழ்த்தி அறத்தை நிலைநாட்டிய முப்பாட்டன் முருகப்பெருமானின் வீரத்தைப் போற்ற வேண்டிய இடத்தில், முதலமைச்சர் விஜய்யை முன்னிறுத்தி, அவரைப் போல முருகப்பெருமான் பகையை வென்றதாகப் பொருள்படும் வகையில் பாடல் பாடியிருப்பது எவ்வளவு பெரிய அறிவீனம்? முருகப்பெருமானின் வீரத்தை விளக்குவதற்கு முதலமைச்சர் விஜய்யின் பெயர்தான் அளவுகோலா? முருகப்பெருமானுடன் முதலமைச்சரை ஒப்பிடுவதே தவறெனும்போது, முருகனுக்கு மேலாக முதலமைச்சரை முன்னிறுத்தித் துதிபாடுவது எத்தகைய ஆணவப்போக்கு? ஆட்சியாளர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று பதவிகளையும், பொறுப்புகளையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத் தமிழர்களின் தொன்மையான இறை வழிபாட்டையும், பண்பாட்டு மரபுகளையும் கொச்சைப்படுத்துவதா? பதவி மோகத்திற்கும், தனிமனிதத் துதிபாடலுக்கும் ஒரு வரம்பே கிடையாதா? ஆட்சியாளர்களை மகிழ்விப்பதற்காகக் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையையும், உணர்வுகளையும் பலிகொடுப்பதுதான் கலைஞர்களின் பணியா? இதற்குப் பெயர்தான் இறைபக்தியா? அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களுக்குச் செய்யும் அடிமைச் சேவகமா? இதையெல்லாம் முதலமைச்சர் விஜய் சொல்லித்தான் செய்கிறார்களா? அல்லது முதலமைச்சரை மகிழ்வித்து அவரிடம் நற்பெயர் பெறுவதற்காக அவரைச் சுற்றியிருப்பவர்கள் தன்னிச்சையாக இப்படியான கேவலமான செயல்களில் ஈடுபடுகிறார்களா? முதலமைச்சருக்குத் தெரியாமல் நடந்தது என்றால், இத்தகைய செயலை அவர் இதுவரை கண்டிக்காதது ஏன்? தமிழர்களின் இறைநம்பிக்கையைப் புண்படுத்தியவர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்காதது ஏன்? இதற்கு முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டு மக்களிடம் உரிய விளக்கமளிக்க வேண்டுமா, இல்லையா? மக்கள் அளித்த பதவி என்பது மக்களுக்குப் பணியாற்றுவதற்குத்தானே தவிர, மக்கள் வணங்கும் இறைவனுக்கு இணையாகத் தங்களை உயர்த்திக்கொள்வதற்கல்ல! ஆட்சியும் அதிகாரமும் இன்று வரும்; நாளை போகும். ஆனால், தமிழர்களின் முப்பாட்டன் முருகப்பெருமானின் பெருமையும், அவரை வழிபடும் மக்களின் நம்பிக்கையும் காலங்காலமாக நிலைத்து நிற்கும். அதனைத் தனிமனிதப் புகழ்ச்சிக்காக இழிவுபடுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே, திருச்செந்தூர் சூரன் போர் (சூரசம்ஹார) பெருவிழாவில் முப்பாட்டன் முருகப்பெருமானின் வழிபாட்டு மரபை மீறி முதலமைச்சருக்கும், அமைச்சருக்கும் அரோகரா முழக்கமிட்டவர்களும், முருகப்பெருமானுக்கு மேலாக முதலமைச்சரை முன்னிறுத்திப் புகழ்பாடியவர்களும், கோடிக்கணக்கான முருக பக்தர்களான தமிழர்களிடம் உடனடியாகப் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். மேலும், அரசு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் இப்படியொரு செயல் அரங்கேறியதற்குப் பொறுப்பேற்று, முதலமைச்சர் விஜய் உரிய விளக்கமளிப்பதோடு, இதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இனி எந்தவொரு திருக்கோயில் நிகழ்விலும் அரசியல் தலைவர்களுக்கான தனிமனிதத் துதிபாடலுக்கு இடமளிக்கப்படாது என்பதை உறுதிசெய்யவும் வேண்டுமென வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
298
820
43
1,802
67,898
விஜய் எப்படிப்பட்டவர் என்பதை தமிழர்களுக்கு காலம் உணர்த்திக்கொண்டே இருக்கிறது.. @TVKVijayHQ கேவலம் பதவிப்பிச்சைக்கு..💦
200
269
14
929
24,542
ஓலனின் சபதம் 🔥😂 #TvkBootlickerPaari #SIRFraudPaari #Paaldabba
6
45
2
135
2,430
காரைக்குடியில் கஞ்சா விற்றவர் நாம் தமிழர் கட்சி என்று சமூகவலைதளங்களில் பரவிய செய்தி உண்மை அல்ல என்று சிவகங்கை மாவட்ட காவல் துறை விளக்கம்.
14
401
3
659
10,910
நீ எங்க ஓடினாலும் விடமாட்டோம் 😂😂 #TVK_Bootlicker_PaariSaalan
பாரியின் நரித்தனம் 👇 #SIRFraudPaariSaalan #TVK_Bootlicker_PaariSaalan
2
28
73
716
ஒலுக்கெல்லாம் ஓல் இந்த ஓலா தான் 😂😂 #sirfraudpaarisaalan #TVK_bootlicker_paarisaalan
7
64
2
135
2,912
NTK IT Wing குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பிவரும் தற்குறி சாலன், தமிழர்களிடம் இன வெறுப்பை விதைக்கும் ஒரு ஈன இழி பிறவி. #TVK_Bootlicker_PaariSaalan
8
99
2
226
2,612
Konjam yosinga 😂 #TVK_Bootlicker_PaariSaalan
நாட்ல யாரு என்ன பேசுறதுனு விவஸ்தையே இல்ல 😂😂 #TVK_Bootlicker_PaariSaalan #SIRFraudPaariSaalan
3
24
74
996