பேரறிவாளன் (@Perarivalan02) header
பேரறிவாளன் (@Perarivalan02) profile picture

தமிழரின் தாகம்! தமிழீழத் தாயகம்!!

Tamil Nadu,India
Joined September 2019
Photo by பேரறிவாளன் (@Perarivalan02)Photo by பேரறிவாளன் (@Perarivalan02)Photo by பேரறிவாளன் (@Perarivalan02)Photo by பேரறிவாளன் (@Perarivalan02)Photo by பேரறிவாளன் (@Perarivalan02)Photo by பேரறிவாளன் (@Perarivalan02)Photo by பேரறிவாளன் (@Perarivalan02)Photo by பேரறிவாளன் (@Perarivalan02)Photo by பேரறிவாளன் (@Perarivalan02)Photo by பேரறிவாளன் (@Perarivalan02)
சுதந்திர சுவாசக் காற்றே..♥️
13
73
1
498
திருப்பதி அவர்களே, திருமா தலைவர் இல்லத்திற்கு சென்றதை கண்டிக்கலாம், திருமா அந்த தகுதியை இழந்துவிட்டார். ஆனால் தேசியத்தலைவரை பயங்கரவாதி என்று சொல்வதும், இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று சொல்வதெல்லாம் பச்சை அயோக்கியத்தனம்.. மாவீரர் மாதத்தில் மாவீர்களை தூற்றினால் சும்மா விடமாட்டோம். @narayanantbjp
3
6
15
434
பேரறிவாளன் retweeted
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! ஈராயிரம் ஆண்டுகளில் எவரும் கண்டிராத போராயிரம் கண்ட பேரினப் பெருமகன்! சீராயிரம் சூடிய செந்தமிழ் மரபினன்! தேராயிரம் பூட்டியே திருவென்று வந்த நம்முடைய தலைவன் மேதகு வே.பிரபாகரன் அவர்களினுடைய பிறந்தநாள் விழா. நாள்: கார்த்திகை திங்கள் 10-ஆம் நாள் (26-11-2026) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இடம்: எல்.எஸ். திருமண மண்டபம், 100 அடி சாலை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் எம்மினச் சொந்தங்கள் எல்லோரும் கூடுவோம்! நம் உயிர் தலைவனைப் போற்றுவோம்! தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்த நாள்!
98
270
15
665
23,526
சமூகநீதித்துறையில் ஆயிரம் வேலைகள் இருக்கு.. அதைவிடுத்து என்ன வேலை பார்த்துட்டு திரியுது இந்த வன்னிஅரசு? இப்படியே காட்டுக்குள்ள போய் ரீல்ஸ் எடுத்துட்டு இருந்த ஒருநாள் யானைக்கிட்ட மிதிப்பட்டு தான் சாகப்போற.. @VanniTamizhVCK
18
83
5
244
4,041
விஜய் எப்படிப்பட்டவர் என்பதை தமிழர்களுக்கு காலம் உணர்த்திக்கொண்டே இருக்கிறது.. @TVKVijayHQ கேவலம் பதவிப்பிச்சைக்கு..💦
200
269
14
929
24,504
முத்துக்குமாரின் மூச்சுக்காற்று சோனியாவை சுட்டெரிக்கும்.. @INCIndia
66
97
8
402
9,074
முதல்வர் என்று கூட பார்க்காமல்..😂 @TVKVijayHQ முழுக்காணொளி: youtu.be/eh0HBQss9mQ
7
127
1
294
3,331
தவறான செய்தியை பரப்பிய தவெக தற்குறிகள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? @TVKVijayHQ
33
93
2
253
2,933
திமுக ஆட்சியில்- வேங்கைவயல் தவெக ஆட்சியில் - பன்னீர்வேலி நல்லா ஆட்சி நடத்துறீங்க💦 @TVKVijayHQ
9
96
180
1,891
தமிழக குற்றவாளிகள் கழகம் என்று விஜய் கட்சியின் பெயரை மாற்றினால் சிறப்பாக இருக்கும். @TVKVijayHQ செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
218
154
32
507
19,142
சீமான் அண்ணன் முதல்வரை பொட்டு மாமா என்று தானே சொன்னார்.. அதற்கு ஏன் தற்குறிகள் கதறுகிறார்கள்? @TVKVijayHQ
261
117
25
613
26,722
குழந்தைகளின் சின்னஞ்சிறு விழிகளில் ஆயிரம் கனவுகள்! கள்ளமில்லாச் சிரிப்பில் உலகின் அத்தனை அழகுகள்! அன்பும் அறிவும் நிறைந்து, அச்சமின்றி விளையாடி, விரும்பியதைக் கற்று, கனவுகளை நோக்கி மகிழ்வுடன் வளரட்டும் நம் குழந்தைகள்! அவர்களின் கேள்விகளுக்குச் செவிகொடுப்போம்; திறமைகளை ஊக்குவிப்போம்; பாதுகாப்பான, சமத்துவமான உலகை அவர்களுக்காக உருவாக்குவோம்! குழந்தையின் கையில் புத்தகமும், நெஞ்சில் துணிவும், விழிகளில் கனவும் இருக்க வேண்டும்! பசியும் வறுமையும் அச்சமும் அவர்களின் பிஞ்சுப் பருவத்தைப் பறிக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது! சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து சக மனிதரை நேசிக்கவும், தாய்மொழியைப் போற்றவும், இயற்கையைக் காக்கவும் நம் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்போம்! கேள்வி கேட்கும் குழந்தைகளை ஊக்குவிப்போம்! அவர்களின் தனித்திறனை மதிப்போம்! நம் ஆசைகளை அவர்கள் மீது திணிக்காமல், அவர்களது கனவுகளுக்குத் துணை நிற்போம்! அன்புக் குழந்தைகளே! தாய்த்தமிழை நேசியுங்கள்! உயிர்களிடத்தில் இரக்கம் கொள்ளுங்கள்! அறிவோடும் அறத்தோடும் வளருங்கள்! நீங்கள் எண்ணித் துணியும் நற்செயல்களிலிருந்தே ஒரு புதிய உலகம் பிறக்கட்டும்! என் உயிருக்கினிய அன்புக் குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
39
316
6
629
9,422
“ஆவேசத்தின் உச்சியில் CM விஜய்!” “ஆபாசத்தின் உச்சியில் TVK MLA..” இதையும் சேர்த்து போடுங்க.. @NewsTamilTV24x7
13
60
4
230
3,182
உன் எச்சரிக்கை இங்கே யாரும் கேட்கவில்லை.. இவர்கள் மீது நடவடிக்கை எங்கே? @TVKVijayHQ
52
115
3
393
5,247
என்னது திரிஷா வேட்பாளரா?😳 காமராசர் சொன்னாராமா.. “கூத்தாடிக்கிட்ட நாட்டை கொடுத்தா அவன்………………..” @TVKVijayHQ சரியா தான் சொல்லியிருக்காரு காமராசர்..
44
71
5
217
4,558
நீ பாடமெடு இல்ல படமெடு அதை யாரும் கேட்கல.. எப்போ MLA மேல நடவடிக்கை எடுப்ப? இதை தான் மக்கள் கேட்கிறார்கள். @TVKVijayHQ
85
292
6
1,077
11,374
ஒருத்தன் தவறு செய்கிறான் என்று தெரிந்தபிறகும் அவனுக்கு முட்டு கொடுப்பது அயோக்கியத்தனம்.. அந்த அயோக்கியதனத்தை தற்குறிகள் தற்போது செய்துவருகிறார்கள். @TVKVijayHQ
110
340
7
1,131
16,593
பேரறிவாளன் retweeted
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்பிற்குரிய செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கி, தனது பேச்சாற்றலாலும், அரசியல் செயல்பாடுகளாலும், பொதுவாழ்வுப் பயணத்தாலும் கவனம் பெற்றவர் சீமான் அவர்கள். சிவகங்கை மாவட்டம் அரணையூரில் பிறந்து, கலைத்துறையில் இயக்குநராகத் தனது பயணத்தைத் தொடங்கி, பின்னர் சமூக மற்றும் அரசியல் களத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். திரைத்துறையில் இயக்குநராகப் பணியாற்றிய அனுபவத்திலிருந்து பொதுவாழ்வுக்கு வந்த அவரது பயணம் எளிதானதல்ல. ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழர் உரிமை, மொழி, மாநில உரிமைகள், விவசாயம், இயற்கை வளங்கள் எனப் பல்வேறு விவகாரங்களில் தனது கருத்துகளையும் அரசியல் நிலைப்பாடுகளையும் பொதுவெளியில் தொடர்ந்து முன்வைத்து வந்துள்ளார். 2009-ஆம் ஆண்டு நாம் தமிழர் இயக்கத்தை உருவாக்கி, 2010 மே 18-ஆம் நாள் அதை அரசியல் கட்சியாக அறிவித்து, தலைமை ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்று வழிநடத்தி வருகிறார். தொடக்கத்தில் குறைந்த அரசியல் வாய்ப்புகளுடன் தேர்தல் களத்தைச் சந்தித்த இயக்கம், 2016-ஆம் ஆண்டு 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு, தொடர்ந்து 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் எனத் தனது தேர்தல் பயணத்தை விரிவுபடுத்தியது. அரசியலில் வெற்றியும் தோல்வியும் இயல்பானவை. ஆனால், ஒரு கொள்கையை முன்வைத்து தொடர்ந்து தேர்தல் களத்திலும் மக்கள் மத்தியிலும் செயல்படுவது என்பது தனித்துவமான அரசியல் பயணமாகும். அரசியல் களம் என்பது பதவிகளுக்கான பயணம் மட்டுமல்ல; அது கருத்துகளையும் கொள்கைகளையும் மக்களிடம் எடுத்துச் செல்லும் ஒரு நீண்ட பொதுவாழ்வுப் பயணம். அந்த வகையில், தனது அரசியல் பாதையில் தொடர்ந்து பயணித்து வரும் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழவும், தனது பொதுவாழ்வுப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளவும் வாழ்த்துகிறேன். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! அன்புடன், K.C. திருமாறன் ஜி நிறுவனத் தலைவர் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி – at Anaiyur, India
2
98
1
561
3,330
பேரறிவாளன் retweeted
இனம் காக்கும் அரசியலுக்கு வலு சேர்க்கும் செந்தமிழன் சீமான் - சேது கருணாஸ் தலைவர் முக்குலத்தோர் புலிப்படை பிறந்தநாள் வாழ்த்து @Seeman4TN
2
160
1
836
4,491
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்புச் சகோதரர் திரு. @Seeman4TN அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீண்ட ஆயுள், நல்ல உடல்நலத்துடன் தாங்கள் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன். @NaamTamilarOrg @AIADMKOfficial
22
530
6
2,439
41,151
பேரறிவாளன் retweeted
அறிவார்ந்த தமிழ் சமூகத்தின் ஆக சிறந்த அடையாளமாக திகழும் எங்கள் அண்ணன் @Seeman4TN அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நீள் ஆயுள்,நிறை மகிழ்ச்சி,நோயற்ற பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன். கூடிய விரைவில் சட்டமன்றம் செல்ல வாழ்த்துக்கள். பேரன்பு அண்ணா ❤️❤️🙏
19
108
5
543
6,553