Arrjun Vasudevan (@arrjunvasu) header
Arrjun Vasudevan (@arrjunvasu) profile picture

Loafer | Yuvan Harris |

11°N 76°E
Joined September 2011
Photo by Arrjun Vasudevan (@arrjunvasu)Photo by Arrjun Vasudevan (@arrjunvasu)Photo by Arrjun Vasudevan (@arrjunvasu)Photo by Arrjun Vasudevan (@arrjunvasu)Photo by Arrjun Vasudevan (@arrjunvasu)Photo by Arrjun Vasudevan (@arrjunvasu)Photo by Arrjun Vasudevan (@arrjunvasu)Photo by Arrjun Vasudevan (@arrjunvasu)Photo by Arrjun Vasudevan (@arrjunvasu)Photo by Arrjun Vasudevan (@arrjunvasu)
Arrjun Vasudevan retweeted
🚨 TVK Member - Open Dam 🚨 Without Govt officials & MLA presence... 😂
54
2
300
12,561
RT @arvindgunasekar: Many had already cautioned that hyperactive and overexcited TVK functionaries are disrupting government operations to…
This quoted post is unavailable.
17
2
Arrjun Vasudevan retweeted
A woman accused TVK Vadavalli Town Secretary Prakash of taking a bribe in exchange for a party post and harassing her when she demanded the money back. She also alleged inappropriate behaviour and online abuse. Following the allegations, TVK Coimbatore North District Secretary Rajkumar ordered Prakash’s permanent expulsion from the party. #TVK #TamilNadu #Coimbatore #PoliticalNews #Harassment
18
159
5
345
11,594
Arrjun Vasudevan retweeted
If this is true, really one has to wrap his around to understand what's happening in the state. Unheard of before...🤦‍♂️
அதிகாரிகளுக்கு தெரியாமல் அணையை திறந்த தவெகவினர் #TVK #TVKVijay‌ #Theni #SPARK
26
59
1
448
14,343
தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்குத் தெரியாமலேயே தவெக நிர்வாகிகள் திறந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிமுறைகளையும் மதிக்க தேவையில்லை என்று நினைத்துவிட்டார்கள் போல! தவெக ஆட்சியில் வாழ்வது ஒரு மோசமான திகில் திரைப்படத்தில் வாழ்வதைப் போல இருக்கிறது. அடுத்த நிமிடம் என்ன நடக்குமோ, யார் என்ன செய்வார்களோ என்ற பதற்றத்திலேயே மக்கள் இருக்க வேண்டியிருக்கிறது.
27
186
3
491
8,422
Arrjun Vasudevan retweeted
I’m saying this again for the nth time. History will be kinder to MK Stalin. We were one term away from achieving even more greatness.
4
113
1
276
4,980
Arrjun Vasudevan retweeted
தமிழ்நாடு Politics for past 60 years வளர்ச்சி vs கவர்ச்சி Whenever DMK was in power Data shows Tamilnadu in progress Whenever MGR, Jaya and now Vijay in power Tamilnadu showed poor performance Yet they have the கவர்ச்சி & பார்ப்பன லாபி support to manipulate voters blaming DMK and get access to power. DMK is for OBC, SC, ST & Minorities If it is not in power affected is not elites its socially & economically downtrodden. Dot.
8
98
3
250
6,963
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் சேர்க்கப்பட்ட பயனாளிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தைப் படிப்படியாக முடக்குவதற்கு அரசு திட்டமிடுகிறதா என்ற சந்தேகம் தமிழ்நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது. பெண்களுக்கு மாதம் ரூ.2,500 ஆக உரிமைத்தொகையை உயர்த்தி வழங்கப்போவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது ஏற்கெனவே கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் கீழ் ரூ.1,000 பெற்று வரும் தகுதியுள்ள பெண்களுக்குக்கூட எந்தக் காரணமுமின்றி அந்தத் தொகையை நிறுத்த முற்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கக்கூடியதாகும். எனவே, பயனாளிகளுக்கு குறைந்தபட்சம் வழங்க வேண்டிய ரூ.1,000 உரிமைத்தொகையையாவது தொடர்ந்து வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். உரியவர்களுக்கான தொகை நிறுத்தப்பட்டிருப்பின் அதற்கான காரணத்தையும் அரசு உடனடியாக விளக்க வேண்டும்.
6
82
2
134
3,165
Arrjun Vasudevan retweeted
அந்த யூனிபார்ம்.. வெள்ள சட்ட காக்கி பேண்ட்.. இது அதவிட சுவாரஸ்யமானது...
முரசொலியில் நயினார் நாகேந்திரனின் கருத்தை கால் பக்கத்துக்கு வெளியிட்டிருப்பதைப் பலரும் விமர்சிக்கிறார்கள். அதுவாவது பரவாயில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு துக்ளக் ரமேஷ் ஆதன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியை, ஒருவரை வைத்து தட்டச்சு செய்து, அதை ஒரு பக்க பேட்டியாகவே முரசொலி வெளியிட்டிருந்தது, அது தான் சுவரசியமானாது!
6
90
2
457
12,533
Arrjun Vasudevan retweeted
இது பாசிசமா பாயாசமா? @timesofindia நாளேட்டின் அருண் ராம் அவர்கள் த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார். உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா? கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது? இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா? விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை. தூய சக்தி ❌ தூ சக்தி ✅ #TVKFails
120
989
19
2,047
69,518
Arrjun Vasudevan retweeted
கூட்டணியில் இருந்த பொழுது கூட்டணியின் வெற்றிக்காக முழுமையாக உழைக்கவில்லையே.. அது எந்த வகையான மனமுதிர்ச்சி? பப்புத்தனம் என்று வைத்துக் கொள்ளலாமா??
அரசியல் முதிர்ச்சி என்றால் என்ன? ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு. ஓமர் அப்துல்லாவும், முன்னாள் முதலமைச்சர் திருமதி. மெஹபூபா முஃப்தியும் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். அரசியலில் ஒருவரை ஒருவர் எதிர்த்து களமாடுபவர்கள். ஆனால், திருமதி சோனியா காந்தி அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு, திரு. ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டார்கள். இதுதான் அரசியல் முதிர்ச்சி. கருத்து வேறுபாடு இருக்கலாம்; அரசியல் போட்டி இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட மரியாதையும், ஜனநாயக நாகரிகமும் இருக்க வேண்டும். அரசியல் முதிர்ச்சி இல்லாத ஒரு மகனின் பேச்சைக் கேட்டு நடக்கும் அந்தத் தலைவரிடம் இதை எப்படி சொல்வது? “அய்யா… முதலில் உங்கள் மகனுக்கு அரசியல் முதிர்ச்சியைக் கற்றுக்கொடுங்கள்; பிறகு அவருடைய அரசியல் ஆலோசனைகளைக் கேளுங்கள்!” 😄
1
7
19
419
Arrjun Vasudevan retweeted
Tamil Nadu: Another TVK leader, Prakash, in harassment row. Here are the details #ITVideo #Politics #TamilNadu | @PoojaShali @PramodMadhav6
21
199
12
466
11,049
Heartening to see the Cabinet Secretary of India, Dr. T.V. Somanathan, fondly recall his four years working closely with Muthamizharignar Kalaignar as his Secretary. When senior civil servants speak of the governance lessons they picked up under Kalaignar’s watch, it says everything about his grasp of administration and eye for detail. His style of leadership continues to be a benchmark for anyone in public service.
18
202
7
869
71,122
Arrjun Vasudevan retweeted
ஆறு மாதங்களுக்கு முன்பு, தனது தாயார் வசிக்கும் வீட்டிற்குக்கூட வாடகை செலுத்த முடியவில்லை என்பதுதான் இவரது வாதமாக இருந்தது. ஆனால், இன்று இவரது கையில் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ₹46 லட்சம் எனக் கூறப்படுகிறது. அது ஒரிஜினலா? அல்லது ஃபர்ஸ்ட் காப்பியா? மாண்புமிகு அமைச்சர் திரு.ராஜ்மோகன் (@imrajmohan) அவர்களே, இந்தக் கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா?
”புத்தக ஊழலை விட ஸ்டாண்ட் அப் காமெடி, தெருக்கூத்து நடத்துவது எந்த வகையிலும் குறைந்தது அல்ல” - அமைச்சர் ராஜ்மோகன் #Rajmohan | #Paranthaman | #tvk | #DMK | #PuthiyathalaimuraiTV
65
315
23
686
52,393
Arrjun Vasudevan retweeted
Stalin iyya Be like - Edhachu therija dhana vaaii Thorapparu adhaan onnum theriyatheee namaluku theriyume Cook his goose 😂👌🏻💯 #DMK | #Mkstalin | #TVK
2
136
857
15,815
Arrjun Vasudevan retweeted
ஒரு காவல் மரணம் நிகழ்ந்துள்ளது.. வெக்கபடுங்கள் முதல்வரே !! காவல்துறையால் மிரட்டபட்ட இறந்தவரின் சகோதரர் அதுவும் இராணுவ வீரர் போராடி நீதி கிடைக்காது என்று உணர்ந்து உடலை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர்🥹 Sorry யாவது சொல்லுங்க.. @EPSTamilNadu @AIADMKITWINGOFL @KovaiSathyan @DrVpb
"இதுக்கு மேல போராட எங்களுக்கு தெம்பு இல்ல.. உட** நாங்க வாங்கிக்கிறோம்.. போலீஸ் காரங்க எங்க குடும்பத்த ரொம்ப கஷ்டப்படுத்திட்டாங்க.. என் வேலைய காலி பண்ணிடுவேன்னுலாம் மிரட்டுறாங்க".. மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் மர**ம் அடைந்த பாலகிருஷ்ணனின் சகோதரர் மனவேதனையுடன் சொன்ன தகவல் #Madurai | #PoliceStation | #LorryDriver | #PolimerNews
4
19
524

38
409
36
688
33,613
How many more days will the CM continue to shield the TVK MLA who allegedly sent obscene messages to a District Collector? Now, People’s Watch, a human rights organisation, has also taken up the issue, calling for an independent, fair and democratic investigation into the allegations. When a human rights organisation has raised serious concerns and demanded accountability, what is the point of suppressing the issue, @TVKVijayHQ? Drop the authoritarian attitude, stop shielding your own party MLA and take immediate action.
86
246
10
613
16,595
யோவ் @RahulGandhi பப்பு... அரசியல் முதிர்ச்சின்னா என்னனு உங்க ஆளு பாடம் எடுக்கிறார். ஒழுங்கா கத்துக்கோ.
அரசியல் முதிர்ச்சி என்றால் என்ன? ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு. ஓமர் அப்துல்லாவும், முன்னாள் முதலமைச்சர் திருமதி. மெஹபூபா முஃப்தியும் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். அரசியலில் ஒருவரை ஒருவர் எதிர்த்து களமாடுபவர்கள். ஆனால், திருமதி சோனியா காந்தி அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு, திரு. ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டார்கள். இதுதான் அரசியல் முதிர்ச்சி. கருத்து வேறுபாடு இருக்கலாம்; அரசியல் போட்டி இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட மரியாதையும், ஜனநாயக நாகரிகமும் இருக்க வேண்டும். அரசியல் முதிர்ச்சி இல்லாத ஒரு மகனின் பேச்சைக் கேட்டு நடக்கும் அந்தத் தலைவரிடம் இதை எப்படி சொல்வது? “அய்யா… முதலில் உங்கள் மகனுக்கு அரசியல் முதிர்ச்சியைக் கற்றுக்கொடுங்கள்; பிறகு அவருடைய அரசியல் ஆலோசனைகளைக் கேளுங்கள்!” 😄
3
8
345
Arrjun Vasudevan retweeted
தேர்தல் முடிவுக்கு பின்னர் மரியாதைக்கு கூட கூட்டணியின் தலைமை கட்சி தலைவரை சந்தித்து இன்னொரு கட்சிக்கு அரசமைக்க ஆதரவளிக்கிறோம் என தங்களது முடிவை தெரிவித்து நாகரீகமா வெளியேறியிருந்தா கூட பரவாயில்லை.. ‌அடுத்த நாளே சொல்லாம கொள்ளாம ஓடி அதரவு கடிதம் கொடுத்து கூட்டணிய முறிச்ச கட்சி இப்ப அரசியல் நாகரீகம் பற்றி பேசுவது நகை முரண்..

11
76
2
298
8,114