அரன் (@Aran_rp) header
அரன் (@Aran_rp) profile picture

தமிழன்// தமிழ் தேசியம்//பிரபாகரன்//சீமான்//ஈழம்//தமிழ்நாடு//குமரிக் கண்டம்// எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது.

Toronto Canada
Joined November 2021
Photo by அரன் (@Aran_rp)Photo by அரன் (@Aran_rp)Photo by அரன் (@Aran_rp)
இளமைக்கால இனிமைகள் யாவும் துறந்த வேங்கைகளே தமிழ் இனத்துக்காக இறந்து தீயில் எரிந்த வேங்கைகளே..💐💐💐💐
4
Thai Pongal is a time of celebration, joy, and community. And even though many of you are once again celebrating away from family and friends, I want to wish you and your loved ones a safe and joyful festival. Iniya Thai Pongal Nalvazhthukkal. pm.gc.ca/en/news/statements/…
129
399
35
1,419
இனிமேல் சண்டை தான்! -இடும்பாவனம் கார்த்திக்💥 @idumbaikarthi
15
197
7
631
படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில் #GetOut_Rajapaksa
அரன் retweeted
தெரியுமா உங்களுக்கு?
12
324
4
966
அரன் retweeted
இன்னும் என்ன செய்ய காத்திருக்கிறீர்கள்?
141
966
72
2,088
இதன் பெயர் விடியல் ஆட்சியா இல்லை பிடியல் ஆட்சியா. வரலாற்றில் திமுகவின் இந்த கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயலும் எழுதப்படும். ஆடுங்கள் பார்க்கிறோம் நாங்கள் ஆடும் போது நீங்கள் தாங்க மாட்டீர்கள். #ReleaseSaattaiDuraimurugan
காஞ்சிபுரம் உறவுகள் கவனத்திற்கு 🙋 #ReleaseSaattaiDuraimurugan
காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் அண்ணா சாட்டை துரைமுருகன் இருக்கிறார்......❤️
5
4
பாக்ஸான் நிறுவனத்தைப் பேசினால் உங்களுக்கு ஏன்டா வலிக்குது? #ReleaseSattaiduraimurugan
349
878
103
2,000
"இந்தியா இந்துக்களின் நாடு!" என ராகுல் காந்தி பேசியது குறித்து வாய் திறக்காத 90% இந்துக்கள் கட்சி #சங்கி_திமுக தலைவர் #சங்கி_ஸ்டாலின்!
15
36
கண்டா வர சொல்லுங்க ❤
7
141
6
1,130
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
"ஆட்டோகிராப்" எனும் காலம் போற்றும் படைப்பை கொடுத்த படைப்பாளி தமிழ் திரையுலகின் ஈடு இணையற்ற இயக்குனர் மரியாதைக்குரிய சேரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் @directorcheran
ஆம் என்போர் RT செய்யவும் 👇🏼🔁 #ஈனப்பய_திருமா
3
166
6
152
இந்த நெடிய பயணத்தில் தினமும் புதிதாக கற்கிறோம், பிழைகளை திருத்திக்கொண்டு மெருகேறுகிறோம். தேங்கி நின்று நாறிக்கிடக்க நாம் திராவிடர்கள் இல்லையே. எனவே நமக்குள் முரண்கள் சத்தியமாக வந்தே தீரும். எனவே அதை முடிந்தவரை நேர்மறையாகவே அனுகலாமே, புன்னகையோடே நாம் விவாதித்துக்கொள்ளலாமே.
15
53
368
இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் இனப்படுகொலைக்கு காரணமானவர்களை ஐ.நா போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானங்களை நிறைவேற்றி ஈழத்தமிழர்களின் சுதந்திர வாழ்விற்கு தமிழீழம் மட்டுமே தீர்வு என பேசிய அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு நன்றியோடு நினைவு அஞ்சலி.
335
310
193
1,924
நிறையபேர் புதிதாக என்னை பின்தொடர்கிறீர்கள். நானும் முடிந்தவரை உங்களை பின்தொடர விரும்புகிறேன். எனவே இன்னும் நான் பின்தொடராத தமிழ்த்தேசிய நண்பர்கள் மட்டும் இந்த பதிவை Retweet பண்ணி விடுங்க, இன்றைய limit முடியும்வரை நான் பின்தொடருகிறேன். குறிப்பாக புதிதாக twitter வந்தவர்கள்❤️❤️.
16
295
497
அரச பயங்கரவாதம் எத்தனை அடக்குமுறைகள்,அச்சுறுத்தல்களை செய்தாலும் அநீதிக்கு எதிரான எமது குரல் ஓங்கி ஒலிக்கும் உடன் நிற்கும் உடன் பிறந்தார்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும் நாளை முதல் சாட்டை சுழலும் . @SaattaiOnline
472
791
147
3,067
எங்க தலைவர் "குடிக்க மதுக்கடை தந்தார் ",, "பார்க்க டிவி தந்தார் " உங்க தலைவர் பிரபாகரன் என்ன தந்தார் என "கிருக்குதனமாக" கேட்பவர்களுக்கான பதில் Detailed Thread மேதகு #பிரபாகரனிசம் 🔥 #GreatTamilLeader_Prabhakaran We Love #LTTE ❤ 1/3
1
23
1
69
அரன் retweeted
தொடர் போராட்டம் வெற்றி பெறட்டும் ஏழு தமிழர் மற்றும் முஸ்லிம் கைதிகள் விடுதலை பெறட்டும்
2
21
79