இராவணன் (@RaavananRoar) header
இராவணன் (@RaavananRoar) profile picture

நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை இந்த சமுதாயமே தீர்மானிக்கிறது! நான் இந்தியனும் அல்ல. திராவிடனும் அல்ல. மானத் தமிழன்டா💪 Belongs to the Tamilan Stok🎙️

Joined October 2019
Photo by இராவணன் (@RaavananRoar)Photo by இராவணன் (@RaavananRoar)Photo by இராவணன் (@RaavananRoar)Photo by இராவணன் (@RaavananRoar)Photo by இராவணன் (@RaavananRoar)Photo by இராவணன் (@RaavananRoar)Photo by இராவணன் (@RaavananRoar)Photo by இராவணன் (@RaavananRoar)Photo by இராவணன் (@RaavananRoar)Photo by இராவணன் (@RaavananRoar)
இராவணன் retweeted
படுகாயமடைந்த மாணவி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், தப்பியோடிய குற்றவாளியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். #AndhraPradesh
2
18
1
108
15,161
இராவணன் retweeted
டேபிளில் DRINKS.. சிலுக்கு பாடலுக்கு டான்ஸ்.. பார்டி MODE-ல் தவெக மாவட்ட செயலாளர்-அட்ஜஸ்ட்மென்ட் ஆடியோ வேற! #TVK #Tirupattur #Viralvideo #Tvkmember #Viralaudio #Newstamil24x7
41
551
34
1,007
36,618
இராவணன் retweeted
மகனின் சிகிச்சைக்காக விடுப்பு எடுத்ததால், ஓட்டுநர் பெங்களூரு தடத்திற்கு பணியிட மாற்றம்.. பழைய வழித்தடம் கேட்டு மாற்றுத்திறனாளி மகனுடன் வந்து ஓட்டுநர் கோரிக்கை Tirupathur | Leave Issue | Disabled son #NewsTamil24x7 #Driver
30
224
12
611
19,901
இராவணன் retweeted
முத்துராமலிங்கத்தேவர் என்பது அவருடைய சான்றிதழில் உள்ள பெயர் அந்தப் பெயரிலேயே அவர் வரலாற்றில் அழைக்கப்பட்டுள்ளார் ! முத்துராமலிங்கம் என நீங்கள் சுறுக்குவதால் உங்களை சாதிக்கு எதிரானவர் என்றும் பெரிய சமூக புரட்சியாளர் என்று காட்ட முடியுமென்றால் ஜி.டி நாயுடுவை அழைக்கும் போது நாயுடுவை தூக்கிவிட்டு அழைப்பீர்களா ? மாயூரம் வேதநாயகம் பிள்ளையை எப்படி அழைப்பீரகள் ? ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியாரை எப்படி அழைப்பீர்கள் ? இன்றைய காலகட்டதில் சாதிப்பெயரை பெயருக்கு பின்னால் போடாத நிலை உருவாகியிருக்கிறது முன்னோர்களை அவர்கள் இருந்த அடையாளத்துடன் அழைப்பதில் என்ன சாதிய அழிப்பை செய்துவிட முடியும் ? முத்துலெட்சுமி ரெட்டியை நீங்கள் முத்துலெட்சுமி என்றுதான் அழைத்தீர்களா ஆதவ் ? சந்திரபாபு நாயுடுவை ஒருமுறை சந்திரபாபுன்னு அழைத்து பாருங்களேன். @AadhavArjuna
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தீரமிகு போராட்டத்தை முன்னெடுத்தவர்; நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு பக்கபலமாக இருந்து வலிமையான விடுதலைப் படையைக் கட்டியவர். மக்கள் மனங்களில் போற்றத்தக்கத் தலைவராகவும் மக்கள் மன்றங்களில் வியக்கத்தக்க ஆளுமையாகவும் விளங்கியவர். எளிய மக்களின் முன்னேற்றம் மற்றும் சமய நல்லிணக்க சமூகத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த பசும்பொன் முத்துராமலிங்கம் பெருமகனார் புகழைப் போற்றுவோம்.
169
592
47
2,215
180,781
அனுமதி வாங்காது கோவையில் Road Show நடத்திய திரிசாவை நைட்டியில் கைது செய்த விஜய் அரசு கீழ் வரும் பிரிவுகளின் வழக்குத் தொடுத்து, விடியற்காலம் இரவு உடையோடு திரிஷாவை அலைய வைத்து கைது செய்த தவெக அரசு. பண்ணத் துப்பு இருக்காடா வெட்கங்கெட்ட முதல்வரே? @tnpoliceoffl @CMOTamilnadu
10
85
2
190
6,396
சமையல் கலையில் தனக்கெனத் தனித்துவமான முத்திரையைப் பதித்து, தனது திறமையாலும், உழைப்பாலும், எளிமையான அணுகுமுறையாலும் மக்களின் அன்பைப் பெற்ற சமையல் கலைஞர் மதிப்பிற்குரிய ஐயா தாமு அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெருந்துயரமும், அதிர்ச்சியும் அடைந்தேன். சமையல் கலையில் முனைவர் பட்டம் பெற்று, சமையல் கலையை வெறும் தொழிலாக மட்டுமல்லாமல், ஓர் உயரிய கல்வியாகவும், கலையாகவும் மக்களிடம் கொண்டு சேர்த்ததில் அவருடைய பங்களிப்பு போற்றுதலுக்குரியது. தனது தனித்திறமையால் சமையல் துறையில் தனி அடையாளத்தை உருவாக்கிய அவரது மறைவு, சமையல் கலை உலகிற்குப் பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமையல் கலைத் துறையைச் சார்ந்த அனைவருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். ஐயா தாமு அவர்களுக்கு என் புகழ் வணக்கம்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
16
416
10
1,968
27,297
தேர்தல் வழக்குக்கு விடியற்காலம் அத்துமீறி நுழைந்து, இரவு உடையுடன் ஒரு கட்சியின் செயற்பாட்டாளரைக் கைதுசெய்த அதே தவெக அரசின் காவல்துறைதான், அனுமதி பெறப்படாத திரிஷாவின் Road Showக்கு பாதை அமைத்துக் கொடுக்கிறது. முதல்வர் விஜய்க்கு 'நெருக்கமானவர்' என்றால், சட்டமும், விதிகளும் காற்றில் பறக்கவிடப்படுமா? @tnpoliceoffl @TVKVijayHQ
59
646
8
1,484
38,543
அனுமதி வாங்காது கோவையில் Road Show நடத்தியிருக்கிறார் நடிகை திரிஷா. BNS - 189: • சட்டவிரோதமாக கூடுதல் அல்லது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் கூட்டம் சேர்ப்பது. BNS - 290: • பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல். BNS - 126: • பொதுப்பாதையில் செல்ல முடியாதவாறு அத்துமீறி வழிமறித்தல். BNS - 223: • அரசு ஊழியர் அல்லது காவல்துறையினரால் முறையாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை. இந்தப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்து, விடியற்காலம் இரவு உடையோடு திரிஷாவைக் கைதுசெய்யுமா தவெக அரசு? பண்ணத் துப்பு இருக்கா வெட்கங்கெட்ட முதல்வரே? @CMOTamilnadu @TVKVijayHQ
287
1,710
77
4,424
173,713
இராவணன் retweeted
A TO Z மருத்துவமனையிடம் மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்து ரூ.5 கோடி பெற்றதாக புகார் - மொபைல் போனில் பதிவு செய்த வீடியோ காட்சி வெளியாகி வைரல்! AtoZ Hospital | Extortion Case | 5Crore Demand #ViralVideo #TNPolice #NewsTamil24x7
70
996
53
2,328
179,649
கோவையில் நடிகை திரிஷாவின் Road Showக்கு காவல்துறை அனுமதி பெறப்பட்டதா? அதுசரி! தங்கத்தாரகைக்கு இல்லாத அனுமதியா? 🤷‍♂️
193
752
25
2,975
76,397
இராவணன் retweeted
உடற்பயிற்சி கூடத்தில் உரிமையாளரை மிரட்டி பணம் பறிப்பு.. 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மீது வழக்குப்பதிவு.. போலீசாருடன் திருநங்கைகள் கடும் வாக்குவாதம் Tiruvallur | Police | Money Issue #NewsTamil24x7 #Transgenders
101
256
82
1,017
389,078
நாம் தமிழர் கட்சி உறவுகள் அதிகார போதையால் கைது செய்யப்பட்டதை கண்டித்து மனித உரிமை ஆணைய செயல்பாட்டாளர் ஐயா #JagmohanSingh கண்டன அறிக்கை🔥🙏🙏
1
362
1
797
4,385
இராவணன் retweeted
நாட்டுப்புற கலைஞர்களை அழிக்க நினைக்கலாமா?அவங்க சாப்பாட்டில் மண் அள்ளி போட்ட சீரியல் நடிகைகள் 😭#dassara #tamiltradition #kollywood #actresses
49
561
11
2,139
161,109
மானம் கிலோ என்ன விலை அமைச்சரே? 😤
10
318
10
680
8,377
இராவணன் retweeted
தமிழ்த்தேசிய சட்டத்தரணி ! பொய் வழக்கை பொடிப்பொடியாய் மாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள் !
168
730
23
3,272
82,006
இராவணன் retweeted
சகோதரி கார்த்திகா உட்பட 9 பேர் விடுதலை !
121
515
21
2,752
61,243
விஜய் அரசியலுக்கு வருவதே drug cartel கைப்பற்றதான். ஓட்டுப் போட போனீங்கனா சீமானுக்கு போட்டுட்டு வந்திருங்க.சீமானைத் தவிர யார் வந்தாலும் DRUG Cartel ல தான் டேக் ஓவர் பண்ணுவாங்க- சுச்சி சமீபகாலமாக வரும் Drug சம்பந்தமா செய்தி பார்க்கும் போது இது வலுப்பெறுகிறது @redpixnews 3-7-2025
13
614
22
1,255
109,612
அதெப்டிடா கூச்சப்புந்தயே இல்லாம எல்லா இடத்துலயும் வாப்புந்தைய வைக்குறீங்க.. @VanniTamizhVCK @thirumaofficial @vckitwingoffi இந்த ஈனப்பொழப்புக்கு seemore
24
373
12
974
10,282
வன்னி அரசுக்கும் வெட்கம், கூச்சமில்லை; விஜய்க்கும் சூடு, சொரணை இல்லை!
57
892
37
2,364
30,191