
யாதும் ஊரே யாவரும் கேளிர் #தமிழ் #கலைஞர் #பாரதி #கண்ணதாசன் #கமல் #Dravid'ian என் #கீச்சுகள் likes ல்
தஞ்சாவூரான்
Joined July 2012
- Tweets13.5K
- Following963
- Followers2.7K
- Likes764
Pinned Tweet
நீ சொல்லும் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை, இருப்பினும் எனக்கு முரண்பாடான அந்த கருத்தை சொல்வதற்கு உனக்கு உரிமை உண்டுஎன்று நான் சாகும்வரை போராடுவேன்.
#வால்டர் #கருத்து_சுதந்திரம்
அன்பு retweeted
இன்றைக்கு நடந்ததெல்லாம் ஒரு சம்பவமே இல்லை.. நாளைக்கு நடக்க போவது தான் மிகப் பெரிய சம்பவம்.💥💥
அன்பு retweeted
கொட்டுற மழைல கூடி நிக்கிற ஆயிரக்கணக்கான தொண்டர்களும், அதே கொட்டுற மழைல அவங்ககிட்ட கட்சிக் கொடியவும், கட்சித் துண்டையும் வாங்கிட்டு இருக்கிற உதயாவையும் பாக்குறப்ப wow.
obviously மிசா மாதிரி ஒரு போராட்டக் களத்துல இருந்து வந்தவர் இல்ல உதயா. ஆனா இன்னைக்குப் பாத்தா உதயா தாறுமாறு.
bunch of idiots -ன்னு உண்மையை சொன்னதா இருக்கட்டும், இந்தக் கைதை எல்லாம் காமடியா பாக்குறேன்னு ஆவரோட trademark smile-ஒட சொன்னதா இருக்கட்டும் <3 real தலைவனா உதயா இன்னைக்குதான் உதய்மக்கிருக்கார்னு நினைகிறேன்.
ஒரு கட்சின்னா அது போராட்டத்துலதான் வளரனும். திமுககாரனுக்கு போராட்டம்தான் ஆதர குணமே. அது இன்னைக்கு லைவ்வா பாத்துருப்பாங்க தமிழ்நாடே. goosebumps.
and... விஜய் அவரோட விவாகரத்து வழக்கு பத்தின தகவல் வெளில வந்தப்ப, அதெல்லாம் சாதாரண விஷயம் நான் பாத்துக்கிறேன்ன்னு சொன்னதுல ஆரம்பிச்சு அவர் பண்ணின verbal abuse அப்போல்லாம் அமைதியா இருந்த எழுத்தாளர்ன்னு நெனச்சுட்டு இருக்கிற சில puzhu-kkals , இன்னைக்கு உதயா மன்னிப்பு கேக்கனும்னு எழுதிருந்தாங்க. அனேகமா அவங்கல்லாம் உதயாவ லைவ்ல பாத்து, அவங்க கழுத்தை அவங்களே கரகரனு திருகிருப்பாங்கன்னு நினைகிறேன்.
அன்பு retweeted
சிறுசு ல இருந்து பெருசு வர அத்தனை பேரும் ஒன்னு கூடிட்டாங்க 🤯
இந்த கைது ல இருந்து ஆரம்பம் ஆகுது உதய் அண்ணாவின் எழுச்சி 🖤♥️🔥🔥
அன்பு retweeted
காலைல காவல்துறை தான் அரெஸ்ட் பண்ணுச்சி. ஆனா இப்போ நாங்க நினைச்சா தான் காவல்துறையே ரிலீஸ் ஆகும்.🔥
DMK 🖤♥️💥💥💥💥💥💥💥💥
அன்பு retweeted
கைது பண்ணி டெல்டாவுக்கு அதுவும் தஞ்சாவூருக்கு கூட்டி வரணும்னு மடத்தனமான ஐடியாவ எவன் குடுத்தான்னு தெரியல😂
அன்பு retweeted
பொட்டு மாமாவை செப்டம்பர் 2025 -ல் கைது செய்திருந்தால் சாலையெங்கும் தற்குறிகள், இதோ இன்று உதயநிதிக்கு குவிந்தது போலக் குவிந்து, அது தேவையில்லாமல் back fire ஆகலாமெனச் சிந்தித்து, அதை முற்றிலுமாகத் தவிர்த்தார் ஸ்டாலின்.
ஆனால் ஸ்டாலின் அன்று கணித்தது 100% தவறு.
அவனுக்கு இப்படியெல்லாம் இன்று கூட அல்ல, என்றுமே கூட வாய்ப்பில்லை.
அவனைப் பார்க்க வரும் கூட்டம் வேண்டுமானால் ஆர்வத்துடன் வரலாம், ஆனால் அடிவிழுமெனத் தெரிந்தால், அந்தப் போதைக் கூட்டம் தெறித்தோடும். பின்னாளில் நிச்சயம் அதை நான் நிறுவுவேன்.
இன்று தஞ்சை செங்கிப்பட்டியில் இப்போது கொட்டும் மழை. ஆனால், பல்லாயிரக்கணக்கில் மக்கள் வெறித்தனமாய்க் கூடியுள்ளனர். இந்தச் சம்பவம் திமுகவை நன்கு உசுப்பேற்றியுள்ளது. அத்தனை உ.பிக்களையும் களமிறங்கச் செய்துள்ளது !
இந்த உத்வேகம் திமுகவிற்கு நல்லது. கோப நெருப்பை அணையாமல் பார்த்துக் கொண்டால் போதும் !
இன்னொரு காமெடி, இன்று தவெகவும் போராட்டத்தை அறிவித்தது. அது எங்கேனும் பெரிதாக நடந்து நீங்கள் கேள்விப்பட்டீர்களா ? ஒரு சில இடத்தில் சில தற்குறிகள் அடிவாங்கியதை நான் பார்த்தேன். சரியா சிக்கலை. சிக்காமலா போயிடுவாங்க ??
#திமுக
#தற்குறிவெட்டிக்கழகம்
அன்பு retweeted
Mark my words
In future Udhay will become the legendary Political icon in Tamilnadu history
அன்பு retweeted
தஞ்சாவூர்காரன் இன்னைக்கு தீபாவளி கொண்டாடுரான் 🔥🔥🔥
பனையூருக்கு 10 Burnol பார்சல் !
#தொடைநடுங்கி_அரசு
அன்பு retweeted
பிஜேபி காரனுங்க பப்புவை தூக்கி உள்ள வெச்சதும் காங்கிரஸ் காரனுங்க பொத்திக்கிட்டு இருந்த மாதிரி.. திமுகவை நினைச்சுட்டானுங்க போல தற்குறிங்க..😂
சண்ட செய்யணும்னு முடிவு பண்ணிட்டா.. திமுக் மயிர கூட புடுங்க முடியாது.💥
அன்பு retweeted
எப்படி ??? எங்க டெல்டா ஏரியா க்கு கூட்டிட்டு வருவ ?? பொட்டு மாமா கு நம்ம ஆளுங்கள பத்தி தெரியல 🔥🔥🔥🔥🔥. இப்போ தெரிஞ்சுட்டு இருப்பாரு. காவேரி தண்ணி கொடுக்க துப்பில்ல , வாரத்துக்கு ரெண்டு வாட்டி கோர்ட் ல செருப்படி வாங்கலைன்னா தூக்கம் வராது போல .
அன்பு retweeted
விக்கிரவாண்டி கும்பகோணம் வழியா தஞ்சாவூர் போகலாம்..
திருவாரூர்,மாயவரம்னு எல்லாம் பக்கம்.. கூட்டத்த கூட்டி block பண்ணிடுவாங்க
அப்ப பெரம்பலூர் அரியலூர் திருவையாறு வழியா தஞ்சாவூர் விடு
சார்…திருவையாறுலயே கூட்டத்த கூட்டி block பண்ணிடுவாங்க சார்🤧🤧
அப்ப வண்டிய திருச்சி வழியா திருப்புங்க..திருச்சி-தஞ்சாவூர் போகலாம்
சார் நாம அழைச்சிட்டு போக வேண்டியது tanjore south PS sir.. cityஉள்ள விட்டா road show மாதிரி ஆக்கி mass ஆயிடும் சார்😒
அப்ப outskirtல இருக்க SP ஆபீஸ்லயே விசாரணை வச்சிடலாம்..
சார்.. ஆல்ரெடி அங்க கூட்டம் இருக்கு சார்.. அது போக பக்கமா வேற இருக்கு…1 மணி நேரத்தில குமிஞ்சுடும்😒
சரி அப்ப செங்கிபட்டில முடிச்சிடுவோம்..
சார் அது தஞ்சாவூர் cityஏ இல்லையே🙄🙄
வேற வழி இல்ல.. பார்டர்லயே நிறுத்து
அதுக்கு பேசாம சென்னையிலயே விசாரணைய முடிச்சருக்கலாம்ல சார்..
ஆமா தான்.. ஆனா ஐடியா குடுக்குற கிறுக்கன்கிட்ட எதுவும் சொல்ல முடியாதே😒🥲
முழு கிறுக்கனுக இவனுக😂
அன்பு retweeted
பயத்துக்கே பயம் காட்டுறவங்கடா தி.மு.க. காரனுங்க... 🖤❤️🔥
@Udhaystalin Arrest பண்ணா பதட்ட படுவாங்க அத பாத்து ரசிக்கலாமுனு நெனச்ச.. பொட்டு மாமா மூஞ்சில கறிய பூசிட்டாய்ங்க .
அது மேலயே பட்டாசு வெச்சு கொளுத்துறாய்ங்க.. 😍😍😍
அன்பு retweeted
எனக்கு திருமணம் ஆகி மனைவி என்னோடு வாழ்ந்துட்டு இருக்கிறாங்க
Oh lovely udhay Anna 🤌
That's rude plz do it again🤣
அன்பு retweeted
சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் மட்டும் பதில் சொல்லி விடுவார்களா? I don't think these guys have much of a brain. These guys are a bunch of idiots; I'll face the consequences!
#தொடைநடுங்கி_அரசு
அன்பு retweeted
கைது பண்ணி டெல்டாவுக்கு அதுவும் தஞ்சாவூருக்கு கூட்டி வரணும்னு மடத்தனமான ஐடியாவ எவன் குடுத்தான்னு தெரியல😂
அன்பு retweeted
விசாரணை முடிந்து வெளியே வந்தார் அண்ணன் @Udhaystalin 🔥
சந்தோஷத்தில் ஒரு தொண்டர் வீசிய துண்டை... கீழே விழ விடாம எடுத்து கழுத்துல போட்ட அந்த நொடி...
The roar said it all. 💥💥
தலைவனுக்கும் தொண்டனுக்கும் இடையிலான பந்தத்தை சொல்லாமலே சொல்லிடுச்சு. 🖤❤️
















