திமுக ஓர் அரசியல் இயக்கம் மட்டுமல்ல; திராவிட கொள்கைகளுக்காக - தமிழக மக்களுக்காக போராடும் இயக்கம்!

Joined November 2014
கத்துக்குட்டிகளுக்கு வரலாற்றுப் பாடமெடுத்த @dmk_raja 🔥 #VoteForDMK
64
1,523
37
4,786
89,269
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு இலட்சணம் இதோ!
24
31
796
இருமல் குமாரு, ஏன்யா பொய்யா பேசிட்டு திரியற?
1
21
44
888
சங்கி @CTR_Nirmalkumar மின்சாரத்துறையில் கொள்முதல் என்ற பெயரில் செய்வது ஊழலா? இல்லை வேறு எதுவுமா?
135
210
3,660
1000 CRORE DRUG HAUL
5
196
3
402
5,661
காலம்தோறும் எல்லாமும் மாறும்; அதனை திராவிட இயக்கம் மாற்றும்.. இதுவரை கோயம்புத்தூரின் அடையாளமாக ஒரு சிலையை சொல்வார்கள்; இனி கோவையின் அடையாளம் பெரியார் அறிவுலகம் ❤️
87
543
47
1,984
111,532
Dummy ஆட்சியாளர்களின் ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்பது வெட்கக்கேடு!
1
25
44
741
என்ன ப்ரோ @imrajmohan வாயில சுளுக்கா?
2
237
3
612
4,411
தற்குறிகளின் தலைவன் தாக்கப்பட்டான்! 😆
11
241
2
824
12,620
விஜய் தம்பி ஆட்சியிலே, நல்லா நடக்கறது கலெக்‌ஷன் - கமிஷன் - கரப்ஷன் மட்டும்தான் போல!
121
1
186
2,546
த.வெ.க ஆட்சியில் அரங்கேறிய மெகா ஊழல்கள்!
118
788
26
1,218
41,874
தற்குறிக ஆள் வச்சி பேசுனாலும் பொதுமக்கள் பொளந்து விட்றாங்க பொடிமாஸ் முதல்வரை 😆
107
3
240
6,890
சங்கிகளை மிஞ்சும் தற்குறிகள்! இதை ஏண்டா டெலிட் பண்ணீங்க - ரசிகர் மன்ற ஆளுக்கு அரசுப் பொறுப்பு கொடுத்தால் எந்த இலட்சணத்தில் இருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்..
TN Fact Check Unit-ன் தலைமைப் பொறுப்பில் உள்ள குரு என்பவர் ஆரம்பித்த OTFC என்ற ரசிகர் அமைப்பு, ஒரு மத வழிபாட்டு இடத்தில் ஏற்பட்ட சம்பவத்தை திசை திருப்புவதற்காக, பொது அமைதியை குலைக்கும் வகையில் பொய்யான இப்பதிவை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் ஒரு அமைப்பின் தலைவர் TN Fact Check Unit-ன் தலைமைப் பொறுப்பில் இருந்தால் அந்த எந்த லட்சணத்தில் செயல்படும்? இவர்கள் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
83
169
7,666
CM ப்ரோ, இதெல்லாம் என்ன ப்ரோ?
6
20
3,086
இதற்குத் தான் ஆந்திரா பயணமா? தமிழ்நாடு மக்கள் வரிப்பணத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35க்கு வாங்கி ஆந்திரா கம்பெனி லாபம் சம்பாதிக்கத் தான் ஆந்திரா பயணமா? #TVKFailsTN
2
341
5
506
6,438
இந்த செவரு இதோட நிக்காது - இன்னும் பல பேர் வாழ்க்கைய முடிக்காம விடாது!
84
179
2,290
டம்மி முதலமைச்சர் இதற்கெல்லாம் வாய் திறந்து பேசுவாரா?
2
52
122
2,074
இந்த நிலம் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் திருவாய் திறந்து பதில் அளிப்பாரா?
64
97
1,362
இந்த டம்மி அரசு மற்றவர்கள் மேல் பழிபோடுவதை நிறுத்திவிட்டு, சீரழியும் சட்ட ஒழுங்கை சரி செய்ய முன் வர வேண்டும்!
1
23
34
807
இவனுக என்னப்பா மொரட்டு அடிமையா இருக்கானுக!
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே SIR நடைமுறையை எதிர்த்தது. இப்போதும் அதே நிலைப்பாட்டைத்தான் தமிழக வெற்றிக் கழகம் கொண்டிருக்கிறது. SIR நடைமுறைகளை முன்னிறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை தமிழக வெற்றிக் கழகம் கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது. இத்தகைய அணுகுமுறை கைவிடப்பட வேண்டும்.
1
57
169
3,605
கேட்பாரற்று வீதியில் வீசப்பட்டதா காங்கிரஸ்? மதசார்பற்ற சந்தர்ப்பவாதக் கூட்டணி என்ற ஒன்றை அமைத்த பின்னரும், தன் கூட்டணியின் தலைவர் 'சட்டையைப் பிடித்து, ரோட்டில் தரதர'வென இழுத்து கைது செய்யப்பட்டது குறித்து டம்மி விஜய் ஒரு வார்த்தை கூடக் கண்டனம் தெரிவிக்காமல் கள்ளமௌனம் சாதிப்பது ஏன்? யார் மீதான பயம்? வழக்கு குறித்த அச்சமா? அல்லது, 'SIR' தில்லுமுல்லு மூலமாகத் திருடித்தான் இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றோம் என்பதை இந்த மௌனத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்கிறாரா? இந்த கைது குறித்து சந்தர்ப்பவாதக் கூட்டணியில் உள்ள எந்த ஒரு கட்சித் தலைவரும் கண்டிக்கவில்லையே? 'கையக் கட்டி, வாயப் பொத்தி சோபாவில் உக்காருவது' இந்தக் காலமோ!
2
34
77
2,941