Joined June 2017
MasqRadE retweeted
🚨HUMILLACIÓN HISTÓRICA🚨 Los fans de Cristiano Ronaldo iniciaron campañas masivas para comprar votos convencidos de que el BOAT era un premio. ¿La realidad? NO ES UN PREMIO, solo era una encuesta comercial para participar por 2 entradas para la gala de Ballon D’or 2027.
65
347
41
5,956
165,208
MasqRadE retweeted
போலீஸ் ஸ்டேஷன்ல புகுந்து ரவுடி தனம் பண்ணினதுக்கு தான் கைது.பேசினதுக்கெல்லாம் கைதுன்னா உன்னைய தான் கைது செய்யனும்.
5
65
612
12,509
📜 MATCH REPORT | Defeat in the capital after Guler's elbow goes unpunished. 📺😮‍💨 👉 sevillafc.es/en/actualidad/n… #RealMadridSevilla
687
2,186
279
15,449
349,321
MasqRadE retweeted
Les madrilènes ne vont pas vous montrer ces images.
171
3,781
331
29,364
541,325
அனோஜனுக்கு இரண்டு வாரமா அறிக்கை விடுங்கனு கெஞ்சிய பிறகு அறிக்கை விட்டார். ஆனா சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த ஜெயிலர் 2 படத்திற்கு யாரும் கேட்காமலேயே அறிக்கை விடுவார்🔥 இதை கேட்டா அந்த ஹைனாக்கள் கடிக்கும். அதனால நான் எதுவும் கேக்க மாட்டேன்🙌🏻
தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரமாகத் திகழும் ஐயா ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், ரசிகர்களின் பேரன்பையும் பெரும் வரவேற்பையும் பெற்று வெற்றியடைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நடிக்கத் தொடங்கி ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்னும், தனது முதல் திரைப்படத்தில் எத்தகைய ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் நடித்தாரோ, அதே ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் இன்றளவும் ஒவ்வொரு படைப்பிலும் காட்டும் அர்ப்பணிப்புதான் அவரது தொடர் வெற்றிப் பயணத்தின் அடிப்படை; தலைமுறைகள் கடந்தும் அவர் மீது ரசிகர்கள் கொண்டிருக்கும் ஈர்ப்பின் முதற்காரணம்! புகழின் உச்சத்தை அடைந்த பின்னரும், நான்கு தலைமுறை இயக்குநர்களுடனும் இணைந்து நடித்த பின்னரும், ஒவ்வொரு திரைப்படத்தையும் புதிய தொடக்கமாகக் கருதி உழைப்பதால்தான் காலங்கள் மாறினாலும், திரைமொழியும் தொழில்நுட்பமும் மாறினாலும், மக்களுடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட அன்புப்பிணைப்பு 'ஜெயிலர் 2' வெற்றி வரை மேலும் வலுப்பெற்று வருகிறது. 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்காக ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கும், இயக்குநர் அன்புத்தம்பி நெல்சன் அவர்களுக்கும், இசையமைப்பாளர் அன்புத்தம்பி அனிருத் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் இப்படத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்தார் மற்றும் திரைக்கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என இப்படைப்பின் உருவாக்கத்தில் பங்காற்றிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @sunpictures @vidya_balan @iam_SJSuryah #MithunChakraborty #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk @sunilreddy22 #PallaviSingh @valentino_suren @Alagiakoothan #SantoshRaju @kabilanchelliah @kuchirayar73 @RIAZtheboss #Jailer2
154
837
19
2,776
53,006
On this day, 22 years ago, Leo Messi made his official Barça debut. The rest is history 🐐
586
13,615
557
87,104
1,536,212
MasqRadE retweeted
Orospu çocukları topu verin birazda biz oynayalım sikeyim sizin gibi misafiri
436
2,879
666
59,849
1,620,472
Had the most beautiful time with the dearest Thalapathy @actorvijay Sir. Even after a long day he received us with so much love and shared such personal insights into life, work and the world. One meeting and sir is already a favourite ❤️ Until next time, My love and respect. Vijay Deverakonda :)
569
11,015
288
77,905
2,046,346
மதுராந்தகத்தில் முட்ட பரோட்டா … தாராபுரத்தில் வீச்சு பரோட்டா …
1,225
4,499
384
18,823
749,026
நினைத்ததை முடிப்பவர்! 🏆 இனி நாளை நமதே! விடியல் நமதே! வரலாறும் நமதே! @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ
🤖 Made with AI
270
4,774
60
23,811
216,022
இப்போ இவங்க தலைவன் தான் ரீ கவுண்டிங் கேட்டு ஒப்பாரி வைக்குறான் வாழ்க்கை ஒரு வட்டம், ex-mla @mkstalin
மே 4 எத்தன அணிலுங்க ரீ கவுண்டிங் கேட்டு ஒப்பாரி வைக்க போகுதுங்களோ.😂
7
689
1
2,850
39,538
2008 Pekin’deki o altın madalyadan başlayıp La Albiceleste ile her evresinde tarih yazdığın, unutulmaz bir kariyere imza attın. 🥇🇦🇷 Arjantin formasını daha da efsanevi hale getirdiğin için tebrikler Leo Messi 🐐👏
9
107
2
2,326
15,476
Desde aquel oro en Beijing 2008, una carrera inolvidable haciendo historia con la Albiceleste. 🥇🇦🇷 ¡Enhorabuena, Leo, por seguir haciendo grande la camiseta de Argentina! 🐐👏
553
10,121
409
79,622
783,263
From that gold medal in Beijing in 2008 to an unforgettable career, making history every step of the way with La Albiceleste. 🥇🇦🇷 Congratulations, Leo, for continuing to make Argentina’s jersey even more iconic! 🐐👏
3,030
32,204
1,852
202,402
2,288,918
Piers Morgan: “Ronaldo is the biggest generator of cash for that team. (Portugal)” Simon Jordan: “Oh shut up Piers. It's about winning football matches.” 😂
248
2,826
262
36,355
822,087
MasqRadE retweeted
போலியான செய்தியை பரப்பிய @sunnewstamil எனும் பொய் செய்தி சேனலுக்கு வன்மையான கண்டனம் மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டதாக சன் நியூஸ் செய்தி சேனல் வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதும், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட போலியான செய்தியும் ஆகும். சன் நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படத்தில், பெயர்ப்பலகையில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்துகளை திட்டமிட்டு ஃபோட்டோஷாப் மூலம் மறைத்து, தமிழ் நீக்கப்பட்டதைப் போன்ற ஒரு போலியான புகைப்படத்தை உருவாக்கி, அதனை உண்மையான புகைப்படம் போல சித்தரித்து செய்தி வெளியிட்டுள்ளனர். மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் கடந்த ஆண்டுகளில் எப்படி பெயர் பலகை இருந்ததோ இப்போதும் அதே முறையில் தான் உள்ளது என்பதையும் தெளிவுபடுத்துகிறேன். எனவே, சன் நியூஸ் வெளியிட்டுள்ள இந்த செய்தி வடிகட்டிய பொய் மற்றும் முழுமையாக உண்மைக்கு புறம்பான செய்தி என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துகிறோம். செய்தி ஊடகம் என்ற பொறுப்பான தளத்தை பயன்படுத்தி திட்டமிட்டு உண்மையை மாற்றி சித்தரித்து செய்தி வெளியிடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்கள் பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், அரசாங்கத்தின் மீதும் இந்து சமய அறநிலையத்துறையின் மீதும் மக்களிடையே அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவே கருத வேண்டியுள்ளது. பொய்யான புகைப்படத்தை உருவாக்கி, அதனை அடிப்படையாகக் கொண்டு போலியான செய்தியை பரப்பிய சன் நியூஸ் செய்தி சேனலின் இந்த செயலுக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இதுபோன்ற பொய்யான மற்றும் தவறான செய்திகளை பரப்பும் ஊடகங்களின் மீது, சட்டத்திற்குட்பட்டு உரிய நடவடிக்கை நிச்சயமாக மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் இதுபோன்ற போலி செய்திகளையும், உண்மையை திரித்து வெளியிடும் செய்தி நிறுவனங்களையும் நம்ப வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். போலியான சன் நியூஸ் செய்தியுடன், தற்போது எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. பின்குறிப்பு: சட்டம் தன் கடமையை நிச்சயமாக செய்யும். @CMOTamilnadu | @TVKVijayHQ
This quoted post is unavailable.
443
2,987
207
6,772
495,686
Messi gets the respect because he played 2 all timer WCs in a row and still never put himself above his country and he never said he has done things alone Unlike #7 who has never won a POTT Award and act like he won everything alone Big difference, serial loser @Cristiano
🚨 Cristiano Ronaldo has liked an Instagram post featuring Felipe Melo criticising the way Portugal’s players treat their captain. 😳🇵🇹 Melo compared Ronaldo’s treatment in Portugal to the respect Lionel Messi receives from his Argentina teammates. 🗣️ Felipe Melo: “They don’t treat Ronaldo the way Argentina’s players treat Messi. NONE of them comes close to Cristiano. I might be wrong, but that’s what I see from the outside. I see much more respect from opponents when Cristiano Ronaldo plays than from his teammates."
147
1,333
39
15,689
488,780
Doctor Lionel Andrés Messi Cuccittini 🎓🇦🇷
256
5,984
227
48,982
534,256
MasqRadE retweeted
📯 Comunicado Oficial: Leo Messi 🔗 cdeldense.es/noticias/leo-me…
599
4,629
626
41,123
3,005,562