இங்கதான்
Joined July 2022
Piyush 😂😂😂😂😂 செருப்பை சாணியில் முக்கி அடிச்சு இருக்காங்க இந்த அக்கா! 🤣🤣
78
524
21
2,226
97,869
LEO ♌️ retweeted
இந்த அரவேக்காடு கார்த்திகாவ எதனால காவல்துறை கைது பண்ணாங்க அப்படிங்கறத ரொம்ப தெளிவா விளக்கி இருக்காரு... காவல்துறை அதிகாரிகளுக்கும் ஒரு தனி வரைமுறை இருக்கு அந்த வரைமுறையை மீறினால் அதற்கான தண்டனை இதுதான்... #ThalapathyVijay #CMJosephVijay
1
3
161
என்ற மஞ்சப்பொடி மூடு மாமா @Saattaidurai உன் வீடியோ வச்சே உன்னை செய்யுறாங்கப்போல 🤡🤡🤣🤣🤣🤣🤣🤣
33
1
159
1,938
தாராளமா சேருங்க டா😂😂 அதுக்கு தான் எல்லாரும் waiting.. நீ போட்ட வீடியோ vae எடுத்து அடிப்போம்😂😂😂😂 டிரைவர் கதை லாம் அருமையா இருக்கே😋😋
திமுக-வும் நாதக-வும் சேர்ந்தால் என்ன தப்பு? ஏன் சேரக்கூடாதுங்குறேன்? @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @Seeman4TN @_ITWingNTK @SaattaiOnline
4
58
2
176
4,773
யார்ரா இந்த கேன கூதி 2010 காமெடிய இப்ப வந்து போட்டுட்டு இருக்கான் 😂
ப்ரண்ட்ஸ் இவனுங்க சொல்ற மாரி நான் அண்ணா ஹேட்டர் எல்லாம் கிடையாது ஜனநாயகன் எல்லாம் திருட்டு ப்ரண்ட் வந்தப்பவே தியேட்டர்ல தான் பார்க்கனும்ன்னு உட்கார்ந்திருந்தேன் அப்புறம் தியேட்டர்ல வந்த பின்னாடி இந்த கருமத்தை திருட்டு பிர்ண்ட்லையே பார்த்திருக்கலாம்ன்னு
7
23
525
LEO ♌️ retweeted
அவனுக்கு தெரியாது இது தான் கடைசி முத்தம் என்று ..😭 தன் மனைவி கர்பமாக இருப்பதை அறிந்த ஆண் பொது இடத்தில் முத்தம் கொடுத்தார்,அதனால் அவர்கள் கொல்லப்பட்டனர்,
5
7
1
19
1,517
LEO ♌️ retweeted
கேட்டு அடி அடி வாங்குறதுல நாம் கூமுட்டைகளை அடிச்சுக்க ஆளே இல்லை 😂😂😂😂😂😂
6
91
2
326
3,055
Have Enquired about the issue. Concern builder yet to pay Charges for, 1. 110 kv conventional oudoor AIS substation. 2. 2 number of LT Services Non payment of Current consumption charges Rs 1, 60,32,019. Due to which EB DEPARTMENT have Disconnection of these 2 services for Non payment of Current consumption charges. If builder the payment is done, above LT & Substation will be completed within 3 months.
The apartment I am currently living in Perumbakkam, Chennai has seen three different Chief ministers and yet we are without the basic permanent electricity connection from TNEB. The builder is unable to secure a electricity connection for 1000+ households and still running Diesel Generators to provide electricity causing noise and air pollution. Lots of protests done already but nobody has ever considered the plight of the dwellers for past 8 years.. I hope this reaches the ears of those required and we get some relief.#OzoneGreens #Perumbakkam #Chennai #NoTNEB Kind attention @CMOTamilnadu @TANGEDCO_Offcl @CTR_Nirmalkumar @nelsonvijay08 @ramyakannan @PttvNewsX @polimernews @NewsTamilTV24x7
98
777
53
3,386
287,903
Perfect Sync 😂🤣
6
72
431
2,476
இன்று மாலை முரசு தொலைக்காட்சி விவாதத்தில் திமுக தரம்தாழ்ந்த செய்திதொடர்பாளர் சூர்யா வெற்றிகொண்டான், கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரையும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களையும் மிகக் கீழ்த்தரமான, அருவருக்கத்தக்க அவதூறைப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! பெண்களையும் மறைந்த பெருந்தலைவர்களையும் இப்படி இழிவாகப் பேசுவது திமுகவின் ஆபாச நதிக்கு பிடித்தது என்பதால் இத்தனை தரம் தாழ்ந்து பேசியும் திமுக தலைமை கண்டிக்காமல் கள்ள மவுனம் காப்பது ஏன்? கண்ணியத்தை மீறும் இதுபோன்ற ஆபாசப் பேச்சுகளைக் கண்டிப்பதற்குப் பதிலாக, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் மேடைகளில் தட்டிக்கொடுத்து ரசிப்பதால்தான் இவர்களுக்கு இவ்வளவு அராஜகப் போக்கா? தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்; திமுகவினர் கடந்த காலப் படிப்பினைகளில் இருந்து ஒருபோதும் பாடம் கற்றுக்கொள்வதே இல்லை. பெருந்தலைவர் காமராஜரின் தியாகத்தையும் புனிதத்தையும் கொச்சைப்படுத்திய சூர்யா வெற்றிகொண்டான் மீது திமுக தலைமை உடனடியாகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, பகிரங்க மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும்! #TNCongress #பெருந்தலைவர்
51
187
12
419
23,752
நாதக தம்பிகள் காலையில் இருந்து: "தொடக்கூடாத இடத்த தொட்டுட்ட" "வைக்ககூடாத இடத்ல கைவச்சுட்ட" ஒரே பதில்தாண்டா உங்களுக்கு நீங்க என்ன பெரிய வெண்ணைகளாடா 😂 @Seeman4TN @idumbaikarthi @Saattaidurai
9
89
1
345
2,654
இவன் ஊர்ல இருக்குற வம்பை எல்லாம் ஆதாரமில்லாம பேசி வழக்கு வாங்குவானாம் , நீதிமன்றத்துல இவனை அரசாங்கம் காப்பாத்தணுமாம் , அப்படி செய்யலைன்னா தப்பாம் , என் மேல கூட தான் தி மு க அரசு 10 வழக்குகள் போட்டுருக்காங்க , அதுல ஒரு வழக்கு கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாக பேசியதற்காக போடப்பட்டது , அதை நீதி மன்றத்தில் முறைப்படி எதிர்கொள்ளுறேன் , மூன்று வழக்குகளில் விடுதலையும் ஆகியிருக்கேன் , அதுவும் அவங்க ஆட்சிக்காலத்திலேயே , நீ தான் பெரிய போராளி புழுத்தியாச்சே , நீதிமன்றத்துல வாதாடி ஜெயிக்க வேண்டியது தானே , எதுக்கு ஜான் உதவனும் ஜேகப் உதவணும்னு புலம்பற ?
. @FelixGerald_TVK ipadilam conversation nadanthurukathunu namburom.
48
415
3
2,086
62,390
LEO ♌️ retweeted
இன்னேரம் கார்த்திகா அக்கா ஜெயிலுல புக் படிச்சிட்டு இருப்பாங்கள...
20
32
2
260
3,607
LEO ♌️ retweeted
Replying to @IndiraniSudala1
மேடம் உங்க ஐடி விங் பிரசாத் எப்படி இருக்காரு? ஜெயில்ல இருந்து வந்துட்டாரா? கேட்டதா சொல்லுங்க!
6
26
206
2,293
அன்பு மாமா நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும், Ohoooo 🤣🤣🤣
அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு பொய் வழக்குப் புனைந்து, தாராபுரம் தொகுதியின் வேட்பாளராகப் போட்டியிட்ட அன்புத்தங்கை கார்த்திகா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாம் தமிழர் உறவுகளைக் கைது செய்துள்ள தவெக அரசின் எதேச்சதிகாரப்போக்கைக் கண்டித்து ஆதரவுக்குரல் எழுப்பிய, திமுகவின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மதிப்பிற்குரிய ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், அதிமுகவின்  பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான மதிப்பிற்குரிய ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பேராசான் ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கும், திராவிடர் கழகத்தின் தலைவர் மதிப்பிற்குரிய ஐயா கி.வீரமணி அவர்களுக்கும், திமுகவின் இளைஞரணிச் செயலாளரும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவருமான அன்புத்தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், பாஜகவின் மாநிலத்தலைவர் அன்பு மாமா நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும், பாமகவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய ஐயா அன்புமணி இராமதாசு அவர்களுக்கும், தேமுதிகவின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய அண்ணி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும்,   அமமுகவின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய ஐயா டிடிவி.தினகரன் அவர்களுக்கும்,  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் மதிப்பிற்குரிய ஐயா மு.வீரபாண்டியன் அவர்களுக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவருமான என் அன்பு இரத்தம் த.வேல்முருகன் அவர்களுக்கும்,   திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய அம்மையார் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி அவர்களுக்கும், முன்னாள் ஆளுநரும், பாஜகவின் முன்னாள் மாநிலத்தலைவருமான மதிப்பிற்குரிய அம்மா தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களுக்கும், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மதிப்பிற்குரிய ஐயா  மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்களுக்கும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்பு அண்ணன் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களுக்கும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்புத்தம்பி தமிமுன் அன்சாரி அவர்களுக்கும், 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அன்புத்தம்பி அண்ணாமலை அவர்களுக்கும், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலப் பொறுப்புத் தலைவர் மதிப்பிற்குரிய ஐயா அச.உமர் பாரூக் அவர்களுக்கும், இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் அன்பிற்கினிய அண்ணன் தடா ரஹீம் அவர்களுக்கும், கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் அன்புத்தம்பி தனியரசு அவர்களுக்கும், திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் பெருமதிப்பிற்குரிய அண்ணி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கும், அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் மதிப்பிற்குரிய சகோதரர் இன்பதுரை அவர்களுக்கும், காங்கிரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புத்தங்கை ஜோதிமணி சென்னிமலை அவர்களுக்கும், சமூகச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி எவிடென்ஸ் கதிர் அவர்களுக்கும், தமிழர் தேசம் கட்சியின் தலைவர் அன்புத்தம்பி கே.கே.செல்வக்குமார் அவர்களுக்கும், பாஜகவின் மாநிலப் பொருளாளர் அன்புச்சகோதரர் எஸ்.ஆர். சேகர் அவர்களுக்கும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்புத்தம்பி பனையூர் பாபு அவர்களுக்கும், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் அன்பு அண்ணன் அ.வினோத் அவர்களுக்கும், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின்  நிறுவனத்தலைவர் அன்புத்தம்பி திருமாறன் ஜி அவர்களுக்கும், புரட்சித் தமிழகம் கட்சியின் நிறுவனர் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களுக்கும், தமிழ்த்தேசியச் செயற்பாட்டளர் அண்ணன் அ.வியனரசு அவர்களுக்கும், கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சி.ஆறுமுகம் அவர்களுக்கும், வீரகுல அமரன் இயக்கத்தின் தலைவர் சகோதரர் கி. இரா.முருகன் அவர்களுக்கும், உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சனநாயக இயக்கங்கள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பும் நன்றியும்! தவறான ஒரு செயல் நடக்கும் பொழுது அதை எல்லோரும் கட்சிகளை எல்லாம் கடந்து ஒன்றாக முன்னின்று கண்டித்து குரல் எழுப்புவது சனநாயகம் இன்னும் சாகவில்லை என்ற நம்பிக்கையைத் தருகிறது. மக்களாட்சியின் மாண்புகளைத் காலில் போட்டு மிதித்து, அதிகார மமதையுடன் அடக்குமுறைகளை ஏவும் ஆளும் தவெக அரசின் அரசியல் பழிவாங்கலுக்கு எதிராக சனநாயக ஆற்றல்களின் உரத்த குரல் ஒன்றுபட்டு ஓங்கி ஒலிக்கட்டும்! அடக்குமுறை வீழட்டும்! சனநாயகம் வெல்லட்டும்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
28
173
8
834
15,562
LEO ♌️ retweeted
இங்க ஏன் இவளோ தண்ணி நிக்குது அது ஆறு மேடம் பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட நாள என்ன கிண்டல் பண்றியா 😭😭😭
முதல்வர் தொகுதியில் மேயர் பிரியா ஆய்வு
7
200
5
983
13,021
வந்தாப்டி! ஆய்வு பண்ணாப்டி! தண்ணீர அப்புறப்படுத்திட்டு! இதற்கான தீர்வுகளை அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து விட்டு கிளம்பிட்டாப்டி 👌 @R_Kumar_TVK 🔥
50
176
2,399
LEO ♌️ retweeted
Never seen a government work this fast under DMK or ADMK. 🔥 Finally, a government that prioritises people’s issues over corruption. TVK is here to rule for at least TWO DECADES. 🔥💥
Ennada elunthu paatha ivlo thani nikuthu, boat lam potrukinga 😭
96
878
29
3,618
193,027
My civilisation is Tamil da unlike your Saudi civilisation. மயிரு is Sangathamizh which you may not know . But I am damn sure you know Arabic and consider it your mother tongue as if you are born there la?
தற்குறி மயிரு அங்க என்ன எழுதியிருக்கேன். சம்பவத்தோட பின்னணிய தானே எழுதியிருக்கேன். The way u start ur message says ur civilisation And she came what barbarism is 😅
63
167
18
991
105,657
Replying to @Akshita_N
That’s judicial custody Mam. It’s the normal procedure. They can apply for bail today itself.
7
25
405
10,746