அதிமுக ஆதரவாளன் (@admk2kumar) header
அதிமுக ஆதரவாளன் (@admk2kumar) profile picture

புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி, அடுத்து புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி!

Joined January 2016
அதிமுக ஆதரவாளன் retweeted
தூரமா இருந்தாலும் நம்ம பசங்க கிளம்பிட்டாங்க! ❤️ கும்மிடிப்பூண்டி #Young_ADMK டீம் சேலம் நோக்கி! 🌱💥
1
6
36
477
அதிமுக ஆதரவாளன் retweeted
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் சகோதரர் எல்கே சுதீஷ் இல்ல திருமண விழாவில்….. கழக பொதுச் செயலாளர் மாண்புமிகு #எடப்பாடியார் ☺️அவர்கள்.!🌱✌️💥 @EPSTamilNadu #ADMK_VPM
8
33
853
அதிமுக ஆதரவாளன் retweeted
இந்தக் கழகத்திற்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்! பல தடைகளைக் கடந்து, பல சவால்களைச் சந்தித்து, நாளை சேலத்தில் #Young_ADMK இளைஞர் பேரணிக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். 🥺🙏🏻 இந்த முயற்சிக்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!
1
11
1
48
519
அப்பாடா அம்மணி வரல!....ஆச்சர்யகுறிகள் நிம்மதி!
4
16
277
அதிமுக ஆதரவாளன் retweeted
மூடிகிட்டு வேலை செய்யுங்க மேடம்! பேச்சைக் குறைங்க!
Fast responses are good but faster execution? Even better! Tamil Nadu is gearing up for the 2nd edition of VETTRI Investment & Conversion Conclave 2026! Our focus is clear: investment commitments, conversion milestones, projects on the ground and jobs created. Under the leadership of Hon'ble Chief Minister Thiru. C. Joseph Vijay, we're focused on turning investment commitments into tangible outcomes and delivering results on the ground. 4 DAYS TO GO! 25 November 2026. #VETTRI #InvestInTN
6
58
1
635
6,190
அதிமுக ஆதரவாளன் retweeted
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை கழக செய்தித் தொடர்பாளர் திரு. பொங்கலூர் இரா. மணிகண்டன் அவர்கள், தனது பிறந்த நாளையொட்டி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
2
31
4
139
2,035
அதிமுக ஆதரவாளன் retweeted
#NOTE அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றால் எப்படி ஒன்றிணைய வேண்டும் எடப்பாடியார் சொல்வதுபோல நீங்கியவர்கள்,நீக்கப்பட்டவர்கள் என ஏறத்தாழ அனைவருமே மாற்றுக்கட்சியில் இணைந்துவிட்டார்கள் அல்லது சொந்தமாக கட்சி ஆரம்பித்துவிட்டார்கள் அல்லது சசிகலா போல ஏதோவொரு பதிவு செய்த கட்சியை வாடகைக்கு எடுத்துக்கொண்டார்கள். இப்போது யாரைதான் இணைப்பது? இந்த ஒழுங்கு திருவாத்தான்கள் தேர்தலுக்கு முன்பே எல்லோரும் ஒன்றிணைந்தால்தான் தேர்தலில் போட்டியிடுவோம் இல்லையேல் போட்டியிட மாட்டோம் என்று கட்சி இணைப்புக்காக போராடியிருக்கலாமே??? கோவைல கொங்கு மண்டல தளபதி நான்தான்னு ஊள உதார் உட்டுனு இருந்த அண்ணண் எஸ்.பீ.வேலுமணி தன் தொகுதியை தவிற கோவைல ஒரு தொகுதியை கூட ஜெயிச்சுத்தரலை. அப்புறம் வீஜே அண்ணா ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிச்சு அதிமுகவை பிளவு படுத்தி சோபா வாங்கி தொண்டர்கள் காறி காறி கடவாய் மேல் துப்பிய பின்னரே மன்னிப்பு கடிதம் கொடுத்து திரும்ப கட்சில சேர்ந்துட்டு அதுலயும் 6எம்எல்ஏக்களை ராஜினாமா பண்ண வச்சு வீஜேகிட்ட பர்பி பொறுக்க அனுப்புன வேலுமணி அண்ணண்லாம் எதுவும் பேசாம இருக்குறதுதான் அவருக்கு நல்லது. @EPSTamilNadu ஐயாவின் கருத்தை முழுமையாக ஆதரிக்கிறோம் @AIADMKOfficial – at Naranammalpuram, India
8
50
2,794
அதிமுக ஆதரவாளன் retweeted
காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி #SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
57
597
52,697
அதிமுக ஆதரவாளன் retweeted
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொருளாளர் திரு. எல்.கே. சுதீஷ், M.P., - திருமதி பூர்ணஜோதி சுதீஷ் தம்பதியரின் மகள் டாக்டர் ஜானு ஸ்ரீ சுதீஷ்; திரு. D. ரவிக்குமார் - திருமதி ராதா ரவிக்குமார் தம்பதியரின் மகன் அகில் ரவிக்குமார் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பூங்கொத்து வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.
1
66
2
301
7,878
அதிமுக ஆதரவாளன் retweeted
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் சென்னை, ITC Grand Chola-வில் நடைபெற்ற, சன் குழுமத் தலைவர் திரு. கலாநிதி மாறன்-திருமதி காவேரி கலாநிதி மாறன் தம்பதியரின் மகள் காவியா கலாநிதி மாறன்; திரு. ரவிச்சந்தர் திருமதி லட்சுமி ரவிச்சந்தர் தம்பதியரின் மகன் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பூங்கொத்து வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.
8
115
5
580
7,783
அதிமுக ஆதரவாளன் retweeted
காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் திரு. #எடப்பாடியார் அவர்கள்...
4
58
850
அதிமுக ஆதரவாளன் retweeted
#WATCH | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்க வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி! #SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
1
100
6
882
58,778
அதிமுக ஆதரவாளன் retweeted
''தவெக தானாகவே கவிழ்ந்து விடும்..'' - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி #TVK | #ADMK | #eps | #CMVijay | #TN | #behindwoodsnews
1
7
68
4,516
அதிமுக ஆதரவாளன் retweeted
#BREAKING | தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி #EPS | #EdappadiPalaniswami | #ADMK | #TVK | #CMVijay
2
4
38
3,598
அதிமுக ஆதரவாளன் retweeted
விஞ்ஞான முறைப்படி நவீன முறையில் லஞ்சம் இரட்டிப்பாகிவிட்டது - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு #Jayakumar | #ADMK | #CMVijay | #TVK | #PuthiyathalaimuraiTV
2
33
120
3,655
அதிமுக ஆதரவாளன் retweeted
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போச்சு! விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து விட்டது. மேகதாது பிரச்சனைக்கு வாய் திறக்காத முதல்வர்.. நிர்வாகக் கோளாறு. தொழில் முதலீடுகள் அண்டை மாநிலத்துக்கு செல்லும் நிலை. இந்த ஆட்சியை யாரும் கவிழ்க்க தேவையில்லை.. தானாக கவிழ்ந்து விடும். -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilnadu அவர்கள்.
4
67
2
117
1,749
அதிமுக ஆதரவாளன் retweeted
"எதோ ஜாக்பாட் அடிச்சா மாதிரி ஆட்சிக்கு வந்துட்டாங்க.. வந்து எப்படி ஆட்சி பண்றதுனு தெரியல..." த.வெ.க அரசு குறித்து இ.பி.எஸ் கருத்து #TVK | #EPS | #ADMK | #PolimerNews
14
40
5
145
7,440
அதிமுக ஆதரவாளன் retweeted
போதை பொருள் இல்லாத மாநிலமா உருவாக்குவேன்னு வாய்ல சொன்னா போதாது, அறிக்கை விட்டா போதாது நடைமுறை படுத்தி காட்டணும்... இபிஎஸ் விமர்சனம் #Coimbatore | #EPS | #ADMK | #PolimerNews
2
32
1
96
4,307
அதிமுக ஆதரவாளன் retweeted
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த அம்பாசமுத்திரம் அதிமுக நிர்வாகிகள் மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்! #ADMK | #EdappadiPalanisamy | #TVK | #TVKVijay | #TamilnaduNews | #Nakkheeran
1
14
1
95
2,795
அதிமுக ஆதரவாளன் retweeted
#JUSTIN | அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த அம்பாசமுத்திரம் அதிமுக நிர்வாகிகள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தனர் முன்னாள் ஒன்றிய செயலாளர் துர்க்கை துரை, மணிமுத்தாறு முன்னாள் நகர செயலாளர் ராமையா உள்ளிட்ட நிர்வாகிகள் அதிமுகவுக்கு திரும்பினர் #SunNews | #TVKVijay | #ADMK | #Ambasamudram
8
160
5
975
99,749