Aazhi Senthilnathan (@aazhisenthil) header
Aazhi Senthilnathan (@aazhisenthil) profile picture

Aazhi Publishers

Chenai
Joined June 2008
Photo by Aazhi Senthilnathan (@aazhisenthil)Photo by Aazhi Senthilnathan (@aazhisenthil)Photo by Aazhi Senthilnathan (@aazhisenthil)Photo by Aazhi Senthilnathan (@aazhisenthil)Photo by Aazhi Senthilnathan (@aazhisenthil)Photo by Aazhi Senthilnathan (@aazhisenthil)Photo by Aazhi Senthilnathan (@aazhisenthil)Photo by Aazhi Senthilnathan (@aazhisenthil)Photo by Aazhi Senthilnathan (@aazhisenthil)Photo by Aazhi Senthilnathan (@aazhisenthil)
Aazhi Senthilnathan retweeted
கலைஞரின் தொலைநோக்கு சிந்தனை..! களப்பணி ஆற்றிய முரசொலி மாறன் & தயாநிதி மாறன்..! ----------- தமிழ்நாட்டின் IT துறையில் பணிபுரிபவர்களும் தமிழ் கம்ப்யூட்டிங் ஆர்வலர்களும் தமிழர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு..! நண்பர் ஆழி செந்தில்நாதனின் அற்புதமான அனுபவ விளக்கம் நன்றி - பேரலை @PeralaiTv Full video link : youtube.com/watch?v=P2_5OfQM…
18
511
45
991
82,397
Aazhi Senthilnathan retweeted
மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிய அரசுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் ஆங்கிலத்தில்தான் பதிலனுப்ப வேண்டும். இந்தியில் அனுப்புவது அலுவல் மொழிச் சட்டத்திற்கு எதிரானது என தீர்ப்பு. #HighCourt #Tamil #UnionGovt
62
741
31
3,469
economist.com/asia/2021/07/0… ஸ்டாலின் தனது ஆட்டத்தைச் சிறப்பாகத் தொடங்கியிருக்கிறார்!
3
9
3
36
#நவம்பர்1_தமிழ்நாடுநாள்: 1956 நவம்பர்1 மொழிவழி மாநிலங்கள் அமைந்தநாள். கர்நாடகா,கேரளா பிரிந்தன.எஞ்சிய தமிழ்மண் 'சென்னை மாகாணம்' என்றே 1969 வரை அழைக்கப்பட்டது. #அண்ணா முதல்வரான பின்னரே தமிழ்நாடுஎன பெயர்சூட்டப்பட்டது. இந்நாளில் பேரறிஞர் அண்ணாவை நன்றிப் பெருக்குடன் நினைவுகூர்வோம்.
88
490
48
2,983
தமிழ்நாடு அமைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் இன்று ... ஆங்கிலேயர் ஆட்சியில் 4 மாகாணங்கள், மற்றும் சமஸ்தானங்களாக இருந்த இந்திய துணைக்கண்டப் பகுதி, விடுதலை பெற்ற பின் அவ்வாறே தொடரக் கூடாது என்பதை கம்யூனிஸ்டுகளே வலியுறுத்தினோம்.
8
23
2
147
Aazhi Senthilnathan retweeted
தமிழர்களை போல் இயற்கையை நேசித்த சமூகம் உலகத்தில் இல்லை, நிலத்தை ஐந்திணைகளாக பிரித்து, ஒவ்வொன்றிற்கும் முதல் பொருள், கருப்பொருள் வைத்து வாழ்ந்துவந்த சமூகம். நாங்கள் தனித்துவமானவர்கள். #தமிழ்நாடுநாள்பெருவிழா2020 #இது_தமிழ்நாடுடா
6
70
7
285
Aazhi Senthilnathan retweeted
"மாநிலங்களுக்கு அதிகமான அதிகாரங்களைக் கொண்டதாக இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்” -அண்ணா #UnitedStatesOfIndia #தன்னாட்சி_நாள்
13
95
8
370
Aazhi Senthilnathan retweeted
Replying to @aazhisenthil
வேற்றுமையில் ஒற்றுமை இல்லையேல் நாங்கள் வேறு
1
1
15
Aazhi Senthilnathan retweeted
Cultural integrity and power decentralisation leads to the properous future of our Indian Union. #unitedStatesOfindia #தன்னாட்சி_நாள்
3
9
Aazhi Senthilnathan retweeted
United India will win; Unitary India will fail #UnitedStatesOfIndia #தன்னாட்சி_நாள் #HBDAnna112
1
197
6
460
Today is Aringar.ANNA's Birthday and lets remember how he envisaged DravidaNadu a Confederation #UnitedStatesOfIndia #தன்னாட்சி_நாள்
22
436
33
1,281
#UnitedStatesOfIndia "Political philosophy has not yet formulated a measure to fight out hidden discontent in the minds of millions." - Anna, in the Parliament. #தன்னாட்சி_நாள்
1
20
1
33
#UnitedStatesOfIndia "The Preamble to the Constitution says that the political sovereignty rests with the people. The legal sovereignty is divided between the Federal Union and the constituent units. Sovereignty does not reside entirely in one particular place." - Anna.
1
108
9
180
#UnitedStatesOfIndia யார் தேசத்துரோகி? அனைத்து இந்திய மொழிகளுக்கும் சம உரிமை கேட்பவரா? அதில் ஒரு மொழிக்கு மட்டுமே அதிகாரம் என்பவரா? #தன்னாட்சி_நாள்
7
266
13
781
தமிழினம் ஓயாது, தமிழுணர்வு சாயாது. அண்ணாவின் நாளில் அரசியல் அதிகாரம் வென்றெடுக்க சூளுரைப்போம். #UnitedStatesOfIndia #தன்னாட்சி_நாள்