Pinned Tweet
நிகழ்கால அரசியல் அதிசயம் வைகோ-
ஆனந்தவிகடன்
தலையங்கம்(15.02.2004)
#மாமனிதன் xitter.cf/msathipan/status/15684…
‘திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் விஜய் அரசு உறுதியாக செயல்பட வேண்டும்’ - வைகோ - hindutamil.in/news/tamilnadu…
மேகதாது அணை கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததா? கர்நாடக முதல்வரின் பேச்சுக்கு வைகோ கண்டனம்! dailythanthi.com/news/tamiln… #
அகவை 72 இல் அடியெடுத்து வைக்கும் மறுமலர்ச்சி திமுக தலைமைக் கழகச் செயலாளர், பெரியார் பாசறை உலைக் களத்தில் வடித்தெடுக்கப்பட்ட உறுதி குன்றாத கொள்கைக் குன்று அண்ணன் ஆ.வந்தியத்தேவன் அவர்கள் நீடூழி வாழ்க! வாழ்க!
மு.செந்திலதிபன்
பொருளாளர்
மறுமலர்ச்சி திமுக
08.11.2026
அறிவுக் கொள்முதல் செய்ய வேண்டிய பெரியார் அறிவுலகத்தின் நூல் கொள்முதலில் ஊழலா?
ஊழல் பெருச்சாளிகளை ஊரறியச்
செய்ய வேண்டும்.
கூண்டில் நிறுத்த வேண்டும்.
மு.செந்திலதிபன்
பொருளாளர்
மறுமலர்ச்சி திமுக
06.11.2026
Tribal groups hold mega rally in Purulia against industrial projects telegraphindia.com/west-beng…
1
64
தமிழ்நாட்டிலிருந்து உலகப் புகழ் பெற்ற பொருளாதார ஆய்வு அறிஞர் பேராசிரியர் ஏ.கலையரசன் அவர்கள் தமிழ்நாடு காவல்துறையால் கைது செய்யப்பட்டு அலைகழிக்கப் பட்டு இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.
செப்டம்பர் 15, 2026 -பேரறிஞர் அண்ணா 118 ஆவது பிறந்த நாள் விழாவில் ,எனது உரை...
இந்த வார (30.10.2026) "சங்கொலி" இதழில் ..
மு.செந்திலதிபன்
பொருளாளர்
மறுமலர்ச்சி திமுக
24.10.2026
Senthilathipan retweeted
மேட்டூர் அனல் மின் நிலைய சாம்பல்களை எடுத்து வியாபாரம் செய்வது தான் எங்கள் தொழில்.. கடந்த 5 ஆண்டுகளாக ஒரே ஒரு நபரிடம் தான் உரிமை இருந்தது.. ஆனால் தற்போது எந்தவித கமிஷனும் இல்லாமல் இடைத்தரகர்கள் இல்லாமல் இலவசமாக ஆர்டர் போட்டுக் கொடுத்துள்ளார்கள்.. தமிழக அரசுக்கு ரொம்ப நன்றி.. மேட்டூர் அனல் மின் நிலைய சாம்பல் வியாபாரிகள் சங்க தலைவர் ஸ்டாலின் பேட்டி...
#Chennai | #MetturThermalPowerStation | #PolimerNews


























