People should have realised this aint a Govt for the common man when they allocated medical funds to procure gold rings to cater to his votebank and encourage procreation and keep winning elections which seems like a drug to them rather than good governance.
அரசு மருத்துவமனையின் அவலம்...போதிய வசதி இல்லாததால் பறிபோன பிஞ்சு உயிர், முதல்வருக்கு கோரிக்கை வைத்த குடும்பத்தினர்!
Ramanathapuram | HospitalIssues | Newsreport
#NewsTamil24x7 #GovernmentHospital
"Lets all be kind to creators" loolol what is this mental gymnastics?
Why should we babysit these shameless influencers who can stoop to any low and scam people for money?
Tiruppur frands yaravdhu idha enaku tshirt la print pani kudutheenga na potutu naanum oru murpok ah suthuven 😭
@itisprashanth bro pls help
Rantz retweeted
அணில் உணவகம் ,அணில் லுங்கிகள், அணில் லாட்ஜ்கள்...#IfVijayIsCm
Rantz retweeted
ப்ரண்ட்ஸ் இவனுங்க சொல்ற மாரி நான் அண்ணா ஹேட்டர் எல்லாம் கிடையாது ஜனநாயகன் எல்லாம் திருட்டு ப்ரண்ட் வந்தப்பவே தியேட்டர்ல தான் பார்க்கனும்ன்னு உட்கார்ந்திருந்தேன் அப்புறம் தியேட்டர்ல வந்த பின்னாடி இந்த கருமத்தை திருட்டு பிர்ண்ட்லையே பார்த்திருக்கலாம்ன்னு
Rantz retweeted
நடிகை திரிஷா அவர்களுக்கும் அமைச்சர் கீர்த்தனா அவர்களுக்கும் கிடைக்கக்கூடிய நியாயம் ஏன் சகோதரி கார்த்திகாவுக்கு சகோதரி பிரியாவுக்கும் கிடைப்பதில்லை?
அதுதான் சனாதனம்.
முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக கீர்த்தனா அவர்கள் ரீல்ஸ் போட்ட போது விமர்சனம் எழுந்தது உடனே ஒரு பெண்ணின் மாண்பை கொச்சைப்படுத்தினால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்று பல பேர் சவால் விட்டார்கள்.... அதேபோல் நடிகை திரிஷாவை விமர்சித்து விட்டார்கள் என்று பயங்கரமாக கொந்தளித்தார்கள்...
ஆனால் மேயர் பிரியா அவர்களை தொடர்ச்சியாக TVK virtual warriors மிக மோசமாக அருவருக்கத்தக்க வகையில் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் அவமானப்படுத்துகின்றனர் இது குறித்து காவல்துறையிடம் இரண்டு முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் சகோதரி கார்த்திகா அவர்களை இரவு உடையுடன் கைது செய்து நீதிபதியின் முன்பு நிறுத்தி இருக்கிறார்கள்.. இது அவரின் மாண்பை கெடுக்கும் செயலல்லவா? அவரின் மீது ஏழு பிரிவுகளில் வழக்கு போடும் அளவுக்கு என்ன நடந்துவிட்டது...
சகோதரி கார்த்திகாவும் சகோதரி பிரியாவும் தலிச் சமூகத்திலிருந்து வந்த மிக முக்கியமான அரசியல் ஆளுமைகள் அவர்கள் திமுகவில் இருப்பதற்காகவும் நாம் தமிழர் இருப்பதற்காகவும் அவர்கள் மீது நடக்கும் தாக்குதலுக்கு பல அமைப்புக்கள் வாயே திறக்காமல் கடந்து செல்கின்றனர்....
பிரியா அவர்கள் வேறு ஏதாவது கட்சிகள் இருந்து வந்து மேயர் ஆகியிருந்து இதுபோன்று அவமானப்படுத்தப்பட்டு இருந்தால் ஒரு தலித் பெண்ணுக்கு நடக்கக்கூடிய மிகப்பெரிய கொடுமை என்று இங்க பல பேர் பொங்கி இருப்பார்கள், அதேபோல் கார்த்திகா வேறு கட்சிகள் இருந்து இதேபோல் அவருக்கு நடந்திருந்தால் தலித் பெண்ணின் மீதான தாக்குதல், காவல்துறை அராஜகம் என்றெல்லாம் பல பேர் பேசி இருப்பார்கள்...
ஒருவர் தலித், இஸ்லாமியர், பழங்குடியினர், சிறுபான்மையினர் என்ற பார்வை அவர் எந்த கட்சியில் இருக்கிறார் என்பதற்கு ஏற்ப இங்கு மாறுபடுகிறது இந்த வித்தியாசம் தான், இந்த முரண்பாடு தான், இந்த பாகுபாடு தான் சனாதனமான நிலை..
Rantz retweeted
The fun fact about the eMudhra certificate leak is that the numbers were so low that only an AI or a flawed/test script would have found them. No sane human would have thought that a fellow human could have done something that stupid.
I know a alcoholic puffed up face when I see one.
Governance can suck the life out of you, especially when you are just a dummy but yet have to put a "mass" face to fool your fans.
Bro the private key was just the number "4" and not even 4 digits 😭😭🤣🤣
Its supposed to be 116 digits damn.
Rantz retweeted
While you're busy watching Avengers Doomsday & you suddenly hear.. Innaikkum endrendraikkum line.... 🥵😋💥💥
Trump has constantly kept Modi on tenterhooks since he took charge as US President. Now as Rubio is in India pushing pushing for many deals, US Department of Justice has released photos of minister Hardeep Puri with Epstien. What is the deeper message to Modi sarkar? Anyone?
Rantz retweeted
அக்கா கார்த்திகாவின் கைதைக் கொண்டாடும் TVK கூட்டம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அக்கா கார்த்திகா கைது செய்யப்பட்டிருப்பது தேர்தல் நேரத்தில் போடப்பட்ட வழக்கில்தானே தவிர, TVK காரர்களைப் போலப் பாலியல் குற்றத்திற்காகவோ, போதைப்பொருள் கடத்தியதற்காகவோ இல்லை!
Seruppa Saani la Mukki, oora vechu adichurkaan Seemaan.
Has a CM ever been humiliated like this while he is still in CM chair?
The funny thing he is just spitting facts and history and nothing is fiction.
"ஐயா கருணாநிதிக்கும், அம்மையார் ஜெயலலிதாவுக்கும் நீங்கள் பயந்து நடுங்கிய காலத்திலேயே எதிர்த்து நின்று அரசியல் செய்து, சண்டையிட்டவர்கள் நாங்கள். கரூர் பேரவலத்தின்போது ஒரு மாத காலம் வழக்குக்கும், கைதுக்கும் பயந்துகொண்டு நீங்களும், உங்கள் கட்சியின் மொத்த நிர்வாகிகளும் ஓடி ஒளிந்து கொண்டீர்களே, அப்படி எந்நாளும் என்னுடைய தம்பி, தங்கைகள் ஓடி ஒளிந்தது இல்லை. உங்கள் அடக்குமுறைகளால் எங்கள் மனவலிமையை அணுவளவுகூட அசைத்துப் பார்த்திட முடியாது." - சீமான்
#Seeman | #Vijay | #TVK | #NTK | #Karthika
Rantz retweeted
America: we'll develop the best frontier models.
China: we'll develop the cheapest frontier models.
India:
Rantz retweeted
Vijay is the most powerless person to hold a powerful office in India. Deleting his old video bowing to ex-CM JJ, after Rajini fans reminded everyone how he & his father fell at Superstar Rajinikanth’s feet, reeks of insecurity. Without luck, SIR & fake PR, we wouldn’t be here.
This quoted post is unavailable.


































