சூர்யாவின் #Scene படத்தில் இரண்டாவது பாடலான #Aeroplane பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது ❤️✨
தனுஷின் #Om படத்தின் இரண்டாவது பாடலான #VeezhaVeera பாடல் நாளை வெளியாகிறது 💥
அக்டோபர் 22ஆம் தேதி Netflix-ல் வெளியாகிறது நானியின் #TheParadise திரைப்படம் 🔥💥






























