நைனா retweeted
இன்னைக்கு நடந்த investors meet கலந்துக்கிட்டு MoU போட்ட மிக பெரிய தொழிலதிபர் இவர் தான்
நம்புங்க மக்களே நாட்டுக்கு 2.5 லட்சம் கோடி investment வரப்போகுது
நைனா retweeted
தமிழ்நாடு முழுக்க எவ்வளவு பிரச்சனை போயிட்டு இருக்கு. டம்மின்னு நிரூபிச்சுக்கிட்டே இருக்கு 🤡🤦🏻♀️
நைனா retweeted
இந்த புகைப்படத்தை எந்த முஸ்லீம் வீட்டிலாவது பார்க்க முடியுமா ??
யாரும் பார்த்தது உண்டா ??
நைனா retweeted
உலகத்திலேயே புதிய அரசின் ஹனிமூன் காலத்தை நிஜ ஹனிமூனாகவே கொண்டாடிய ஒரே அரசு தவெக அரசுதான். 😂😂
நைனா retweeted
ஊடகங்கள் விஜய்யை ஒரு பெரிய தலைவர் போல காட்டி அவரை ஒரு போதையில் வைத்திருக்கின்றன
#EdappadiPalaniswami #TVK #TVKVijay #SPARK
நைனா retweeted
ஓவரா ஆட்டம் போட்டுட்டு இருந்த கட்சி கடைசி சில நாட்களாக...
ஆதவ் விவாகரத்து
VS பாபு மரணம்
கள்ளக்குறிச்சி MLA
காலம் ' காத்திருந்து' பதில் சொல்ல ஆரம்பிச்சிடுச்சோ 😲
நைனா retweeted
TVK Vijay : நானே பாத்து பாத்து வேட்பாளர்கள Select பன்னிருக்கேன்!
- அய்யோ... உனக்கு உன் பட Script'ahயே ஒழுங்கா Select பன்ன தெரியாதேப்பா
நைனா retweeted
நீ என்ன ஒழுங்கான்னு எம்.எல்.ஏ. திருப்பி கேப்பார்னு விஜய்க்கு பயம்
-எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
#TVK #TVKVijay #KallakurichiMLA #SPARK
நைனா retweeted
என்னடா இது? xitter.cf/ItzmeMarees/status/212…
நைனா retweeted
சினிமாவை பார்த்துட்டு மதுரக்காரனுங்க எல்லாம் வீரமானவனுங்க தீரமானவனுங்க சூரபுளித்தீங்கனு இத்தன நாளா நினைச்சிட்டு இருந்தோம்,
தமிழ்நாடே வணங்குற அழகர் பேர சொல்லி வாங்கி குடிச்ச அரைமில்லி ரோஸ்மில்க்குக்கு
#திருப்பரங்குன்றம் முருகனையே அடமானம் வெச்சுட்டீங்களேடா.?
அடுத்ததா அழகரே எங்க பச்சைபட்டு உடுத்தி ஆத்துல இறங்குறான் பச்சை எங்க மத குறியீடு னு சுப்ரீம் கோர்ட்டுல கேஸ் போடுவானுக போயி அவனுங்களுக்கு வாயி போடுங்கடா பிலடி #மதுரையன்ஸ்
நைனா retweeted
MLA அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு அனுப்பிய ஆபாசக் குறுஞ்செய்தியை நடிகை திரிஷாவுக்கு அனுப்பியிருந்தால் 115 நாட்கள் வாயை மூடிக்கொண்டு இருந்திருப்பாரா விஜய்?
நைனா retweeted
“ஒன்றுமே நடக்கவில்லை” என்று சொன்ன அமைச்சர்கள் எல்லாம் இதில் துணை போயுள்ளார்கள் இல்லையா?
எனவே, MLA-வை கைது செய்வதுடன், இவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு உயரதிகாரிக்கே இந்த நிலை என்றால், தனி மனிதனுக்கு?
நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்கில் @AIADMKOfficial வழக்கு தொடர்ந்தது. அதன்படி, இன்றைக்கு நீதிமன்றம் வழக்கு பதிய உத்தரவிட்டுள்ளது.
-கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திரு. @IInbadurai அவர்கள்.
#TVKAgainstWomen
நைனா retweeted
ஒரு லியோ மகனின் பதிவு 😭😭...
என்ன வளர்ப்பு டா @TVKVijayHQ




























