உள்ளூராட்டக்காரன் retweeted
மத கலவரம் ஏற்படுத்த நினைத்த சங்கிகளே ; இது வடநாடு அல்ல தந்தை பெரியார் வாழ்ந்த தமிழ்நாடு 😄💥
Prarthana
First day எங்கயும் டிக்கெட் கிடைக்கலென்னா இங்க டிக்கெட் கிடைக்கும்
என்ன, கொஞ்சம் கொசுக்கடியோட படம் பாக்கணும்
Chennai’s iconic theatres,Closed but never forgotten💔
• Shanthi
• AVM Rajeswari
• Udhayam
• Abirami
• S2 Theyagaraja
• Agastya
• Maharani
• Safire
• Pilot
• Prarthana Drivein
• Anna
• Albert
• Anand
• Alankar
• OG Sathyam(now pvr)
Which one do you miss the most?
114
உள்ளூராட்டக்காரன் retweeted
ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள கட்டுரையின் படி இந்த புகாரை கொடுக்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எவ்வளவு மன உளைச்சல். இப்படி புகார் வந்திருப்பது தெரிந்தும் சட்டத்துறை அமைச்சர் அவர்தான் நீதி வாங்கி கொடுக்க வேண்டிய வரை. அவரும் அதை மறுத்து பொய் பேசியிருக்கிறார்.
தன் மாநில மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய உள்துறை அமைச்சர் பொறுப்பை வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய் அவர்களும் கள்ள மௌனம் சாதித்து இருக்கிறார்.
இத்தனை பிரச்சினைகளுக்கு பின்னரும் சென்னையில் தீபாவளி கழித்து கூடிய கூட்டத்தில் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி இருக்கும் எம்எல்ஏ அருள் விக்னேஷ்க்கும் சேர்த்து தீபாவளி பரிசு கொடுத்திருக்கிறார் விஜய்.
ஒரு பெண்ணாக இத்தனை அதிகார மையங்களை எதிர்த்து நின்ற கள்ளக்குறி மாவட்ட ஆட்சித் தலைவர் மரியாதைக்குரிய பத்மஜா அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டும்.
உள்ளூராட்டக்காரன் retweeted
From abusing Dhanya Rajendran to now abusing a District Collector.. Vijay fans have come a long way..
Progress! What a achievement 👌 @TVKVijayHQ
உள்ளூராட்டக்காரன் retweeted
சாட்டைய பார்த்து தவெக காரணுங்க தினமும் ஒப்பாரி வைக்கிறானுங்கனா சும்மாவா🤣🤣
செதைச்சிட்டாரு 🤣🤣🔥🔥
உள்ளூராட்டக்காரன் retweeted
Shame on you, Chief Secretary of Tamil Nadu; Shame on you IAS Association; shame on you DGP Tamil Nadu. It needed the Madras High Court to come to the aid of a District Collector
உள்ளூராட்டக்காரன் retweeted
ஆளுங்கட்சியின் பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்க தான் ஆட்சி நடத்துகிறாரா Dummy CM?
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுங்கட்சி MLA அருள் விக்னேஷ் ஆபாச Message-ஏ அனுப்பவில்லை என்று பச்சைப்பொய் சொல்லி வந்த இந்த கையாலாகா ஆட்சியாளர்களின் முகத்தில் கரி பூசி இருக்கிறது இன்றைய The Hindu நாளிதழ் செய்தி.
இந்த சம்பவத்தில் ஒரு மாதம் முன்பே தலைமைச் செயலாளரிடம் தொலைபேசி வாயிலாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி, ஆட்சியரிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை என்று உயர் நீதிமன்றத்திலேயே இந்த அரசு நேற்று பொய் சொல்லியிருக்கிறது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர், தலைமைச் செயலாளரிடம் தொலைபேசியில் புகார் அளித்துள்ளார் என்பது முதலமைச்சருக்கு தெரியாதா?
அதை முதலமைச்சரிடம் தலைமைச் செயலாளர் மறைத்தாரா? அல்லது அது தெரிந்தும் எம்.எல்.ஏ- வையும் தனது அரசையும் காப்பாற்றுவதற்காக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லையா?
இதில் எது உண்மை என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.
ஒருவேளை அந்த செய்தி மறைக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கு துணையாக நிற்காமல், குற்றத்தை மறைத்து, குற்றவாளியை பாதுகாக்க துணை போன தலைமைச் செயலாளர், பொது துறை செயலாளர், முதலமைச்சர் அலுவலக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும், முதலமைச்சர் உடனே விடுப்பில் அனுப்ப வேண்டும்.
அப்போது தான், இந்த புகாரின் மீது நியாயமான முறையில் விசாரணை நடைபெறும்.
இந்த சம்பவத்தில் இனியும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட MLA-வை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும்.
3 வருஷம் முன்ன கொஞ்ச நாள் அப்படி ஸ்கீமை மாத்தி வச்சிருந்தாங்க
அப்புறம் பழைய படி மாத்திட்டாங்க
scheme Vs normal sales ஒரு ratio வச்சிருப்பாங்க
எப்பொல்லாம் scheme அதிகமா போகுதோ அப்போல்லாம் scheme நமக்கு சாதகம் இல்லாத மாதிரி scheme termsயை மாத்தி scheme கஸ்டமர்சை குறைப்பாங்க
Replying to @Msk54852629
முதலில் நாங்க அதில் தான் போட்டுட்டு இருந்தோம்..
அப்புறம் அவங்க gram பதிலா amount வெச்சு கொடுக்க ஆரம்பிச்சாங்க. அது நஷ்டம்னு நிறுத்திட்டேன்
இப்போ gram ல கணக்கு வெப்பாங்களா என கேட்கணும்
லலிதாவிலும் தங்க மயிலிலும் gram கணக்கு தான். GRT இனி கேட்கணும்
565
உள்ளூராட்டக்காரன் retweeted
Big Turning Point
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பவே இல்லை என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் உள்ளிட்ட கூறிவந்தனர்
இன்னொரு பக்கம் கூட்டணி கட்சியின் தலைவரான காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் அருள் விக்னேஷ் பாவம் என கூறியிருந்தார்
ஆனால் இந்த விவகாரத்தில் தற்பொழுது மிகப் பெரிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது
மதுரையில் மாணவர்களுக்கான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற போது அதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி கலந்து கொண்டு மாணவிகளிடம் பேசினார்
அப்போது அவர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஒரு எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார் அது பணியிடத்தில் துன்புறுத்தல் கொடுப்பதாக இல்லையா ? மாவட்ட ஆட்சியரின் கணவர் புகார் கொடுத்துள்ளார் இன்று வரை மாநில அரசின் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. இது பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்வதாகாதா? என வெளிப்படையாக பேசியுள்ளார்
இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் ஐந்துக்கும் அதிகமான கலந்து கொண்டனர்
நிச்சயமாக நீதிபதிகளுக்கு இது தொடர்பான விஷயம் தெரியாமல் இப்படி பேச மாட்டார்கள். அப்படி என்றால் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது உண்மைதான்
பிறகு ஏன் இன்னமும் அவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் இதுவே எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களோ அல்லது சாமானிய பொதுமக்களோ செய்தால் முதல் விஜய் தலைமையிலான தமிழ்நாடு காவல்துறை இப்படித்தான் மௌனம் காப்பார்களா?
அப்படி என்றால் ஆளும் கட்சிக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?
இப்படி பொதுமக்கள் கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்வார்கள்?
பெண் பாதுகாப்பு தான் எங்களது அடிப்படை என பிரச்சார மேடைகளில் தொடர்ந்து பேசும் முதல்வர் விஜய் அதை நடைமுறையில் பின்பற்றாமல் இருப்பது ஏன் என மக்கள் கேட்பார்களே அதற்கு என்ன பதில் சொல்வார்கள்?
இப்படி நடவடிக்கை எடுக்காமலே இருந்தால் அது மிகப் பெரிய தவறான முன்னுதாரணமாக மாறி கட்சிக்காரர்களுக்கு ஒரு தைரியத்தை கொடுத்து அவர்கள் மற்ற பெண்களிடம் அத்து மீறினார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் இதை தடுக்க என்ன செய்யப் போகிறார்கள் என மக்கள் கேட்பார்களே அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
உள்ளூராட்டக்காரன் retweeted
மக்கள் கேட்கும் நறுக் நறுக் கேள்விகளுக்கு, தொழில்துறையை நொறுக்கிய அமைச்சர் @Keerthana4VNR அவர்களின் பதில் என்ன?
🤖 Made with AI
உள்ளூராட்டக்காரன் retweeted
All the maapla veedu thinipu
Only to end up received by Sathish 😭
#WATCH | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வருகை!
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception































