🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள் retweeted
Replying to @TrainUsers
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள் retweeted
#NEWSUPDATE || அசுத்தம் செய்தால் இனி ரூ.1000 அபராதம் - ரயில்வே
#IndianRailways | #Litter | #Fine | #PolimerNews
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள் retweeted
ಕೇರಳದ ಪಾಲಕ್ಕಾಡ್ ವಿಭಾಗದಲ್ಲಿದ್ದ ಮಂಗಳೂರು ರೈಲ್ವೆ ಜಾಲವನ್ನು ನೈಋತ್ಯ ರೈಲ್ವೆ ಮೈಸೂರು ವಲಯಕ್ಕೆ ಸೇರ್ಪಡೆ ಮಾಡಿರುವಂತಹದ್ದು ಅತ್ಯಂತ ಐತಿಹಾಸಿಕ ನಿರ್ಧಾರ. ರಾಜ್ಯದ ಜನತೆಯ ವಿಶೇಷವಾಗಿ ಮಂಗಳೂರು ಭಾಗದ ಜನತೆಯ 23 ವರ್ಷಗಳ ಬೇಡಿಕೆಯನ್ನು ಈಡೇರಿಸಲು ಸಹಕರಿಸಿದ ಸನ್ಮಾನ್ಯ ಪ್ರಧಾನಿ ಶ್ರೀ ನರೇಂದ್ರ ಮೋದಿಜೀ ಅವರಿಗೆ ಹಾಗೂ ಕೇಂದ್ರ ರೈಲ್ವೆ ಸಚಿವರಾದ ಶ್ರೀ ಅಶ್ವಿನಿ ವೈಷ್ಣವ್ ಅವರಿಗೆ ಹೃತ್ಪೂರ್ವಕ ಧನ್ಯವಾದಗಳನ್ನು ಸಲ್ಲಿಸುತ್ತೇನೆ.
The integration of the Mangaluru railway network, previously under Kerala’s Palakkad Division, into the Mysuru Division of South Western Railway is a truly historic decision.
This fulfils the long-standing 23-year demand of the people of Karnataka, particularly the people of Mangaluru and coastal Karnataka.
Heartfelt gratitude to Hon’ble Prime Minister Shri @narendramodi Ji and Hon’ble Union Minister for Railways Shri @AshwiniVaishnaw Ji for their support and commitment in making this landmark decision a reality.
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள் retweeted
“கேரளாவின் வளர்ச்சிக்கு தமிழகத்தின் மலைகளையும் பாறைகளையும் ஏன் அழிக்க வேண்டும்?” - வேல்முருகன்
#Velmurugan | #TVK | #Kerala | #CMVijay
hindutamil.in/news/tamilnadu…
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள் retweeted
Time to move POY, HSRA, DPJ to SA division of SR and move NCJ, CAPE under a new TEN division.
Need all stations & routes in TN to be brought under divisions headquartered in TN.
First, Palakkad lost around 550 route km to the creation of Salem Division in 2007. Keralam was sought to be assuaged with the Kanjikode Coach Factory. That project has now been officially dropped by Centre, without any concrete alternative commitment. Palakkad, which began with 1,247.58 route km, is now down to just 582.7 route km. Now, before the wounds inflicted by that 2007 restructuring have even healed, again another major and financially significant component of the Division is being removed.
Mangaluru - the financial and operational backbone of the Division - is being taken away with effect from 1 October 2026, taking with it more than half of the Division’s annual revenue. This is not rationalisation; it is the further hollowing out of Palakkad Division and Keralam’s railway strength.
Keralam has waited for decades for the railway commitments made to it to translate into durable institutions, manufacturing capacity, infrastructure and a separate railway zone for the State. It would be deeply unfortunate if yet another restructuring were to leave the State with a smaller railway footprint, even as its long-standing demand for a separate railway zone remains unaddressed and the assurances made in the aftermath of the earlier restructuring remain unfulfilled.
#keralam #indianrailways #palakkad #mangaluru #railwayzone
@AshwiniVaishnaw
@RailMinIndia
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள் retweeted
மத்திய அரசு தந்த 444 கோடி சும்மா கிடக்குது ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை அமையுமா ?
தமிழக அரசு ஆர்வம் காட்ட வேண்டுகிறோம்..
@CMOTamilnadu
@Udhaystalin @annamalai_k
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள் retweeted
Replying to @TrainUsers
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள் retweeted
@TNRailinfo @RAIL @TANDRUA1963 @PRTTUWA @TrainUsers @train @DrmChennai @SalemDRM @drmmadurai @GMSRailway A long-awaited dream of Theni & Bodinayakanur people! 🚆
Requesting regular weekly train service between Tambaram–Bodinayakanur via Vizhuppuram–Trichy–Madurai route.
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள் retweeted
அகமதாபாத்-திருச்சிராப்பள்ளி இடையே இயக்கப்பட்டு வந்த, (09419/09420) என்ற எண் கொண்ட இரயிலானது, இனிவரும் காலங்களில் மேற்கண்ட வழித்தடத்தில் நிரந்தரமாக இயக்கப்படும் என்ற அறிவிப்பை மாண்புமிகு இரயில்வே அமைச்சர் திரு. அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்திற்கும், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் பகுதிக்கும் இடையிலான பல்வேறு மாநிலங்களையும் மக்களையும் இணைக்கின்ற இந்த இரயில் நிரந்தர ஆணையானது, தொழில் சார்ந்த நடவடிக்கைகள் மேம்படுவதற்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை. பொதுமக்களின் முன்னேற்ற நலன் கருதி இதனை அறிவித்துள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்களுக்கும், மாண்புமிகு இரயில்வே துறை அமைச்சர் திரு. @AshwiniVaishnaw அவர்களுக்கும், தமிழக மக்கள் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள் retweeted
இந்திய ரயில்வேயின் பிரம்மாண்ட சாதனை !
2014 முதல் 2026-க்குள் 54,000 கி.மீ-க்கும் அதிகமான தண்டவாளங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்திற்கு இனி உத்தரவாதம்
@RailMinIndia | @AshwiniVaishnaw | #DDTamilNews
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள் retweeted
தமிழகத்திற்குள்ளாகவும் வெளிமாநிலங்களையும் இணைக்கும் வகையில் இயங்கும் விரைவு இரயில்கள், பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப சில இரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை மாண்புமிகு மத்திய இரயில்வே அமைச்சர் திரு. அஷ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் முன்வைத்திருந்தேன்.
அந்த கோரிக்கைக்கு இணங்க, இராமேஸ்வரம் முதல் அயோத்தியா வரை இயங்கும் விரைவு இரயில் புதுக்கோட்டை இரயில் நிலையத்திலும், மேட்டுப்பாளையம் முதல் தூத்துக்குடி வரை இயங்கும் விரைவு இரயில் போத்தனூர் இரயில் நிலையத்திலும், சென்னை சென்ட்ரல் முதல் கோயம்புத்தூர் வரை இயங்கும் கோவை விரைவு இரயில் திருவள்ளூர் இரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என மத்திய இரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, குறிப்பிட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள பொதுமக்களின் பயண வசதிகளையும், பொருளாதார முன்னேற்றத்தையும் மேம்படுத்தும் வகையில் அமையும்.
தமிழக மக்களின் இரயில்வே தொடர்பான கோரிக்கைகளுக்கு தொடர்ந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய இரயில்வே அமைச்சர் திரு. @AshwiniVaishnaw அவர்களுக்கும், தமிழக மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள் retweeted
Travel advisory 🚆
Due to line block works near Chennai Egmore, Southern Railway has revised select services.
🔹 Some trains will start/terminate at Tambaram
🔹 Departure timings updated for select routes
📅 Check schedule changes before you plan your journey.
#SouthernRailway
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள் retweeted
📢 Request to Railway Board
We kindly urge the Railway Board to give due importance to regular passenger trains. Please consider approving new express and passenger train services, as well as extensions of existing routes, at the earliest #IndianRailways @AshwiniVaishnaw
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள் retweeted
#Mangalore Central - #Thiruvanantapuram Central VBE Converted to 20 CAR VBE wef 09-09-2025
#Madurai-#Bengaluru Cantt. VBE Converted to 16 CAR VBE wef 11-09-2025.
#VandeBharat Exp
@KARailway
@dkdistrictrail
@TrainUsers @TamilnaduTrain
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள் retweeted
📢 Kind request to @RailMinIndia
Several new & extension train proposals under Southern Railway have been pending for a long time. We urge the Railway Board to review & grant immediate approval. 🚆🙏 #SouthernRailway #RailwayRequest #PublicWelfare
@AshwiniVaishnaw
#Trainusers
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள் retweeted
Bharatiya Railways will soon start using e-Aadhaar authentication to book Tatkal tickets.
This will help genuine users get confirmed tickets during need.
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள் retweeted
The historic Coimbatore–Rameswaram overnight daily train via Kinathukadavu, Pollachi & Madurai must be restored! This vital route served the Kongu region for over 100 years, easing travel for devotees & boosting connectivity. Urging Hon’ble @AshwiniVaishnaw ji to reinstate it soon.
#RailConnectivity #KonguRegion
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள் retweeted
'Thai Poosam, Palani'
Catering to the travel requirements of Pilgrims & Passengers.
Unreserved Special Trains between Coimbatore - Dindigul via Pollachi, Udumalaippettai, Palani.
From 05 to 14 Feb., 2025 - except on 09.02.'25
@GMSRailway @DRMPalghat @drmmadurai @RailMinIndia
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள் retweeted
ARAKKONAM Shed WAP4 in the memory of Rifleman D Lakshmanan at VSKP.
Rfn Lakshmanan D was a brave & committed soldier, who laid down his life at the age of 24 years in the line of his duty during Parghal Operation (Rajouri - J&K) : 11 Aug 2022
@VisakhapatnamJn @TrainUsers





































