VASU Tesing (@TesingVasu) header
VASU Tesing (@TesingVasu) profile picture

நிறுவனர் - அகில இந்திய @SilambarasanTR_ தலைமை ரசிகர் நற்பணி மன்றம் #SilambarasanTR

Joined March 2023
Photo by VASU Tesing (@TesingVasu)Photo by VASU Tesing (@TesingVasu)Photo by VASU Tesing (@TesingVasu)Photo by VASU Tesing (@TesingVasu)Photo by VASU Tesing (@TesingVasu)Photo by VASU Tesing (@TesingVasu)Photo by VASU Tesing (@TesingVasu)Photo by VASU Tesing (@TesingVasu)Photo by VASU Tesing (@TesingVasu)Photo by VASU Tesing (@TesingVasu)
அனைவருக்கும் அகில இந்திய @SilambarasanTR_ தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பாக இனிய ஆயுத பூஜை & சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்! ✨🙏 #SilambarasanTR #STR #AyudhaPooja #SaraswatiPooja #AITSTRNarpaniMandram @TesingVasu
11
57
744
❤️ அகில இந்திய தலைவர் அண்ணன் @TesingVasu அவர்களின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது! ❤️ செங்கல்பட்டு மாவட்டம் – அனகாபுத்தூர் பகுதியில் @SilambarasanTR_ அண்ணன் அவர்களின் புதிய ரசிகர் மன்ற கிளை நேற்று சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது. #SilambarasanTR #STRFansClub
1
17
60
1,609
❤️ அகில இந்திய தலைவர் அண்ணன் @TesingVasu அவர்களின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது! ❤️ மதுரவாயல் – காரம்பாக்கம் பகுதியில் @SilambarasanTR_ அண்ணன் அவர்களின் புதிய ரசிகர் மன்றம் நேற்று சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது. #SilambarasanTR #STRFansClub
2
19
77
2,209
VASU Tesing retweeted
Life recently ❤️
1
2
8
525
நாகர்கோவில் சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட சபரி வர்மன் இறுதி சடங்கு செய்யும் ஒன்றும் தெரியாத அவரது மகன்...!! இன்று வரையிலும் ஆறுதல் கூட சொல்லாத அந்த துறை முதல்வர்...!! கொன்றவன் வீட்டில் ஒவ்வொருத்தரும் பார்க்கும் வரை இந்த வீடியோ பரவட்டும்... ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் இந்த பாவம் போகாது......!!!
19
496
11
816
30,497
💙 இன்று தேசிய போலியோ சொட்டு மருந்து நாள். 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்குவோம். "சொட்டு மருந்து போடுவோம்... போலியோ இல்லா இந்தியாவை உருவாக்குவோம்!" அகில இந்திய @SilambarasanTR_ தலைமை ரசிகர் நற்பணி மன்றம் #SilambarasanTR 💙🤍🙏🏻
1
19
74
1,177
தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குநரும், நடிகருமான இயக்குநர் பாக்யராஜ் அவர்களின் மறைவு செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவருக்கு அகில இந்திய @SilambarasanTR_ தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பாக ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி. 🕊️🙏 #RIPBhagyaraj #SilambarasanTR #STR
1
18
63
996
That’s a wrap on one amazing big schedule for #Arasan 🌙🎬 Time to recharge, recover, see some daylight, and get ready for what comes next. #VetriMaaran @anirudhofficial @theVcreations
1,421
3,306
153
28,525
773,478
#Arasan Schedule Wrap 🔥 A schedule wrapped with hard work, dedication, and the unstoppable spirit of our Thalaivan #SilambarasanTR 🔥👑❤️
13
79
1,321
தியாகத்தின் மேன்மையையும், ஈகையின் சிறப்பையும் உணர்த்தும் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய நெஞ்சங்களுக்கும் எங்களது மனமார்ந்த பக்ரீத் நல்வாழ்த்துக்கள்! 🕋✨ #SilambarasanTR ​#BakridMubarak #EidMubarak
1
16
41
768
தொடர் படப்பிடிப்பில் நமது தலைவன் #Arasan #SilambarasanTR 😎
2
22
95
994
Shoot in Progress! 🎬🔥 ​#Arasan #SilambarasanTR #VetriMaaran
3
71
338
4,293
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! 🎋✨ Wishing everyone a year filled with peace and prosperity. #TamilNewYear #SilambarasanTR
2
28
1
85
2,424
நமது சிலம்பரசன் டி ஆர் (Silambarasan TR) அவர்களின் 'அரசன்' பட சிக்கல்கள் சுமுகமாக முடிந்தது! விரைவில் படப்பிடிப்பு தொடங்கும். 🎬🔥 ​ரசிகர்கள் யாரும் இனி பழைய பிரச்சனைகளை பற்றி பேச வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். 🤝 ​@SilambarasanTR_ #Arasan #SilambarasanTR #STR
11
146
5
367
7,343
‘நாங்க நாலு பேரு’ from @Suriya_offl ’s #Karuppu listen now. youtu.be/2Cf3e_G_IkQ?li… @SilambarasanTR_ on the vocals 🎙️ A @SaiAbhyankkar Banger 💣 #SilambarasanTR
1
6
20
633