இந்துத்துவம் 🚩 (@VVR_Krish) header
இந்துத்துவம் 🚩 (@VVR_Krish) profile picture

Јournalist Based on Chennai /ᴘʀᴏᴜᴅ ᴛᴏ ʙᴇ ᴀɴ BHARAT | (RSS)swayamsevak | Nationalist - KaniyaKumari🔥

Chennai, BHARAT🇮🇳
Joined September 2012
Photo by இந்துத்துவம் 🚩 (@VVR_Krish)Photo by இந்துத்துவம் 🚩 (@VVR_Krish)Photo by இந்துத்துவம் 🚩 (@VVR_Krish)Photo by இந்துத்துவம் 🚩 (@VVR_Krish)Photo by இந்துத்துவம் 🚩 (@VVR_Krish)Photo by இந்துத்துவம் 🚩 (@VVR_Krish)Photo by இந்துத்துவம் 🚩 (@VVR_Krish)Photo by இந்துத்துவம் 🚩 (@VVR_Krish)Photo by இந்துத்துவம் 🚩 (@VVR_Krish)
எது உண்மையான வள்ளுவர்... RT - காவி திருவள்ளுவர் Like- திராவிட நாதறிகளால் வரையப்பட்ட வெள்ளை திருவள்ளுவர்... #திருவள்ளுவர்🚩🙏
115
1,296
28
882
எழுத்தாளர் திரிஷா விஜய் எழுதிய புத்தகம்🤣🤣🤣 இதை எல்லாம் வரலாறு னு தூக்கிட்டு வருவனுங்க.... அப்படி அந்த புக்கில் எதை எழுதி வைச்சி இருக்கனுங்களோ🤣🤣🤣 கொள்கை தலைவர் பெயரில் திமுக -தவெக விபூதி அடிச்சி இருக்கனுங்க🤣🤣🤣
11
37
878
இந்துத்துவம் 🚩 retweeted
📍 ये दुबई नहीं है! ये है द्वारका एक्सप्रेसवे! अरे दिमागी नक्सलियों, तुम लोग 70 साल से सड़कें नहीं बना पाए, अब जब मोदी जी ने बना दी तो जलन हो रही है? ये है असली नया भारत। @narendramodi जी का भारत — जहाँ सपने सच होते हैं, न कि सिर्फ भाषण। 🇮🇳 #NayaBharat #DwarkaExpressway
12
143
1
359
2,390
இந்துத்துவம் 🚩 retweeted
दीपोत्सव से पूर्व प्रकाशमान प्रभु श्रीराम का धाम... 📍अयोध्या जी
147
1,481
48
9,030
159,277
இந்துத்துவம் 🚩 retweeted
எடிட்டர் செதச்சிட்டார் @BJP4TamilNadu 🔥😂😂
19
1
114
3,093
OM Audio Launch... #Dhanush🔥 அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஏ.சி.வசதியுடன் டியூசன் சென்டர் தொடங்க போவதாக தனுஷ் அறிவிப்பு
3
10
371
இந்துத்துவம் 🚩 retweeted
📍दुबई नहीं ये द्वारका एक्सप्रेस वे हैं दिमाग़ी नक्सलियों ये किया है @narendramodi जी ने ये हैं नया भारत 🇮🇳
173
662
14
2,890
36,718
இந்துத்துவம் 🚩 retweeted
முன்னாடி எல்லாம் டிக்கியில் வைத்து தங்கம் கடத்தினார்கள்.... இப்போது.. இந்தியாவில் உள்ள அரியவகை பறவைகள் கடத்தி வருகிறார்கள்... ரூ.14 கோடி மதிப்புள்ள 7 அரிய வகை பருந்துகள் பறிமுதல் – வனவிலங்கு கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் கைது! 🦅 உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், அரிய வகை பறவைகளைக் கடத்தியதாக மும்பையைச் சேர்ந்த ஃபிரோஸ் மஸ்ரத் கானை சிறப்பு அதிரடிப்படை (STF) கைது செய்தது. அவரிடமிருந்து சர்வதேச சந்தையில் சுமார் ரூ.14 கோடி மதிப்புள்ளதாகக் கூறப்படும் 7 அரிய வகை ஃபால்கன் பருந்துகள் மீட்கப்பட்டன. துபாய், சவுதி அரேபியா, பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்குப் பறவைகள் கடத்தப்பட்டதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
17
26
736
இந்துத்துவம் 🚩 retweeted
போபாலில் முத்தலாக் தடைச் சட்டத்தின் பலன்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன! பாஜகவின் “ஜனநாயகத்தைக் காப்போம், அராஜகத்தை அகற்றுவோம்” என்ற பேரணிக்கு ஆதரவாக, புர்கா அணிந்த பெண்கள் வீதிகளில் இறங்கி தங்களது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்! 🔥 #BJP🔥
51
1
159
3,596
போபாலில் முத்தலாக் தடைச் சட்டத்தின் பலன்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன! பாஜகவின் “ஜனநாயகத்தைக் காப்போம், அராஜகத்தை அகற்றுவோம்” என்ற பேரணிக்கு ஆதரவாக, புர்கா அணிந்த பெண்கள் வீதிகளில் இறங்கி தங்களது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்! 🔥 #BJP🔥
51
1
159
3,596
முன்னாடி எல்லாம் டிக்கியில் வைத்து தங்கம் கடத்தினார்கள்.... இப்போது.. இந்தியாவில் உள்ள அரியவகை பறவைகள் கடத்தி வருகிறார்கள்... ரூ.14 கோடி மதிப்புள்ள 7 அரிய வகை பருந்துகள் பறிமுதல் – வனவிலங்கு கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் கைது! 🦅 உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், அரிய வகை பறவைகளைக் கடத்தியதாக மும்பையைச் சேர்ந்த ஃபிரோஸ் மஸ்ரத் கானை சிறப்பு அதிரடிப்படை (STF) கைது செய்தது. அவரிடமிருந்து சர்வதேச சந்தையில் சுமார் ரூ.14 கோடி மதிப்புள்ளதாகக் கூறப்படும் 7 அரிய வகை ஃபால்கன் பருந்துகள் மீட்கப்பட்டன. துபாய், சவுதி அரேபியா, பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்குப் பறவைகள் கடத்தப்பட்டதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
17
26
736
இந்தியாவின் ஓரு அங்கம் தான் தமிழ்நாடு... ஓரே கொடி மூவர்ணக் கொடி தான்..!!🇮🇳
5
2
15
682
இடைத்தேர்தல் Shooting....!!! ஒரு கேக் துண்டுக்காக அம்பை வரைக்கும் போக வேண்டுமா திரு ஜோசப் விஜய் அவர்களே , நம்பும் படியாக இல்லையே! மக்கள் முட்டாளாக்க வேண்டாம்... இதற்கு சென்னையிலே எவ்வளவு பள்ளிகள் இருக்கிறது.. அங்கேயே_கொடுக்கலாமே...?
2
6
260
விவசாயி அன்புடன் வழங்கிய மேலாடையை ஒரு நொடியும் தயங்காமல் உடனடியாக அணிந்து கொண்ட பிரதமர் மோடி! ❤️ விவசாயிகளின் உணர்வுகளுக்கும், அன்புக்கும் மதிப்பளிக்கும் இந்த எளிமையும் மனிதநேயமும்தான் மோடியை மக்களின் மனதில் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறது. இதனால்தான் அவரை அரசியல் களத்தில் வீழ்த்த முடியாமல் எதிர்க்கட்சிகள் இன்றும் திணறுகின்றன! #Modi #BJP #Farmers #Leadership #India
2
29
1
116
1,410
இந்துத்துவம் 🚩 retweeted
𝐀𝐛𝐬𝐨𝐥𝐮𝐭𝐞 𝐟𝐚𝐢𝐥𝐮𝐫𝐞 𝐨𝐟 𝐥𝐚𝐰 𝐚𝐧𝐝 𝐨𝐫𝐝𝐞𝐫 𝐢𝐧 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐭𝐡𝐞 𝐂𝐨𝐧𝐠𝐫𝐞𝐬𝐬-𝐓𝐕𝐊 𝐫𝐞𝐠𝐢𝐦𝐞! 17 prisoners escaped from Theni jail, and several children have gone missing across Tamil Nadu. Is this the kind of governance the people of Tamil Nadu voted for?
226
1,012
133
3,722
330,449
இந்துத்துவம் 🚩 retweeted
தேவர் என்று சொன்னால் வலிக்குமோ உங்களுக்கு. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ✅
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தீரமிகு போராட்டத்தை முன்னெடுத்தவர்; நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு பக்கபலமாக இருந்து வலிமையான விடுதலைப் படையைக் கட்டியவர். மக்கள் மனங்களில் போற்றத்தக்கத் தலைவராகவும் மக்கள் மன்றங்களில் வியக்கத்தக்க ஆளுமையாகவும் விளங்கியவர். எளிய மக்களின் முன்னேற்றம் மற்றும் சமய நல்லிணக்க சமூகத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த பசும்பொன் முத்துராமலிங்கம் பெருமகனார் புகழைப் போற்றுவோம்.
29
81
5
371
17,171
இந்துத்துவம் 🚩 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (3.7.2026) தலைமைச் செயலகத்தில், News தமிழ் 24x7 தொலைக்காட்சியின் தலைவர் திரு. பி. சகிலன், இயக்குநர்கள் திரு. ஆர். பிரேம் குமார், திரு. சித்தேஷ்வர் பிரதீப்குமார் நாயர் ஆகியோர் சந்தித்துப் பேசினர். #CMJosephVijay‌
133
1,213
153
4,721
281,808
இந்துத்துவம் 🚩 retweeted
#BREAKING | குழந்தையை கடத்தி ஆந்திராவில் விற்பனை செய்த தவெக நிர்வாகி சந்தோஷ் உள்பட 5 பேர் கைது! #TVKFails | #Tamilnadu | #kalaignarseithigal
73
2,130
188
3,597
111,009
இந்துத்துவம் 🚩 retweeted
வீட்டில் 135 கிலோ மெத். பிடிபட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் #DrugSmuggling #Nagapattinam #MethSeizure #DrugTrafficking
2
2
44