விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon) header
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon) profile picture

நல்லதே நினை | நல்லதே செய் | நல்லதே நடக்கும் | உலகத்தை நேசி, ஒருவரையும் நம்பாதே!!!!! 🙂 #நாம்தமிழர் #BelongsToTamilianStock Vijay❤ARRahman❤Seeman❤Prabhakaran❤

Chennai, India
Joined February 2010
Photo by விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon)Photo by விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon)Photo by விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon)Photo by விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon)Photo by விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon)Photo by விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon)Photo by விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon)Photo by விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon)Photo by விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon)Photo by விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon)
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
நான் மட்டும் சட்டப்பேரவைக்குச் சென்றால் All is well, நீங்கள் காவலன், உங்களைப் பார்த்தால் துள்ளாத மனமும் துள்ளும், எதிரிக்கு ஆகுது மெர்சல்.. எனப் பேசுவோருக்கு இருக்கு பார்சல் - சீமான் ரைமிங் பேட்டி Nellai | NTK | Parliament #Newstamil24x7 #Seeman
36
217
6
758
32,199
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
‘‘அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் வென்று அவைக்குள் சென்றுவிட வேண்டும் என வெறியோடு இருக்கிறேன்" நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் #Seeman #Ambasamudram #NTK #News18Tamilnadu | News18Tamil.com
191
302
40
1,529
144,840
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
பைத்தியம்
6
44
223
1,973
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
கன்னடத்திற்கு இருப்பது போல் இலக்கண, இலக்கியங்கள் வரலாற்று சிறப்புகள் எதுவும் தமிழ் மொழிக்கு கிடையாது -இப்படிக்கு சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியர் "தமிழ்ச்செல்வி"🤦 தாய் மொழியை, அதன் பெருமைகளை காட்டி கொடுத்து பிழைப்பதற்கு விபச்சாரம் செய்து பிழைத்துக் கொள்ளலாம்😡
51
246
15
648
29,654
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இப்படி பொய்யா சொல்லிக்கிட்டு திரிய போறீங்க "டுபாக்கூர்" திருமுருகா? @thiruja2009 xitter.cf/Seeman4TN/status/17918…
அம்பாசமுத்திரம் தொகுதியில் தான் மாஞ்சோலை வருகிறது. மாஞ்சோலை தொழிலாளர்களின் உரிமைகளை பாம்பே-பர்மா எனும் மார்வாடி கம்பெனி நசுக்கியது. தரவேண்டிய நட்டஈட்டை கொடுக்காமல் வஞ்சித்தது. கிட்டதட்ட 90 ஆண்டுகளாக வசித்தவர்களை Forest Dwellers எனும் அடிப்படையில் தொடர்ந்து மாஞ்சோலை வனத்தை பயிர்செய்து பயன்படுத்திக் கொள்ளும் உரிமையை திமுக அரசு பறித்தது. நட்ட ஈட்டையும் பெற்றுத்தராமல் ஒப்புக்கென சில சலுகைகளை வழங்கி மாஞ்சோலை மார்வாடி முதலாளிக்கு ஆதரவளித்தது. அம்பாசமுத்திரம் தொகுதியின் எம்.எல்.ஏ அதிமுக கட்சிக்காரர். இவரும் திமுக அரசிடம் நீதிகேட்கவில்லை, போராட முன்வரவில்லை. இவ்வாறாக அனைத்து அரசியல் கட்சிகளாலும், கம்பெனியாலும் வஞ்சிக்கப்பட்டனர் அம்பாசமுத்திரம் தொகுதியில் வாழும் மாஞ்சோலை தொழிலாளர்கள். மே17 இயக்கம் மாஞ்சோலை தொழிற்சாலை மூடப்படுவதை எதிர்த்தும், நட்ட ஈடு கோரியும், வாழ்வாதாரத்தை உறுதி செய்தும் இரண்டு ஆண்டுகளாக மக்களின் நீதிக்காக போராடியது. இக்காலத்தில் சீமான் வாய்திறந்து மார்வாடி கம்பெனிக்கு எதிராகவும் பேசவில்லை, திமுகவை எதிர்த்து போராடவுமில்லை. மாஞ்சோலை மக்களின் வாக்குரிமைகளும் பறிக்கப்பட்டன. இவர்களில் எவரும் அம்மக்கள் மீது அக்கறை செலுத்தவில்லை. தற்போது அதே முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ, இடைத்தேர்தலில் தவெக சார்பாக போட்டியிடலாம். அதிமுகவில் புதியதாக ஒருவர் போட்டியிடலாம், திமுகவின் சார்பிலும் ஒருவர் நிறுத்தப்படலாம். அல்லது திமுக, அதிமுக சீமானை ஆதரிக்கலாமென யூகங்கள் வெளியாகின்றன. இந்த மூவரும் மாஞ்சோலை மக்களை கைகழுவியவர்கள் அதிமுக, திமுக, சீமான் இணைந்து தேர்தலை எதிர்கொள்வார்களெனில் மாஞ்சோலை மக்களை வஞ்சித்ததற்காக சீமான் மே17 இயக்கத்தின் எதிர்ப்பை எதிர்கொள்வார். மேலும், அதே முன்னாள் அதிமுக, இன்னாள் தவெக வேட்பாளராவரெனில் அவரும் எதிர்ப்பை எதிர்கொள்வார். மக்கள் விரோதிகள் அம்பலப்படவேண்டும். அதை மே17 இயக்கம் செய்யும். 90 ஆண்டுகளாக சுரண்டப்பட்ட அப்பாவி மாஞ்சோலை தொழிலாளர்களை வஞ்சித்தவர்களை ஒருக்காலும் மன்னிக்க இயலாது.
4
120
4
306
8,017
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
“சீமானின் வெற்றி தமிழ்நாட்டின் வெற்றி“ #சட்டமன்றத்தில்_நாம்தமிழர்
134
425
15
1,087
33,893
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
சீமான் அவர்களின் வெற்றி தமிழ்நாட்டு அரசியலில் இப்போது அவசியமான ஒன்று.
“சீமானின் வெற்றி தமிழ்நாட்டின் வெற்றி“ #சட்டமன்றத்தில்_நாம்தமிழர்
63
191
10
785
12,768
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
ஆற்றையே நுரைக்க வைக்கும் சோப்பு, ஷாம்புவின் பெயரை அமைச்சர் வெளியிடுவாரா? ஆறுகளில் நுரை பொங்கி வழிவதைப் பார்த்து மக்கள் அச்சப்படுகிறார்கள்; சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவ் அவர்களோ, மக்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்புவைக் காரணமாகக் காட்டி விளக்கம் அளிக்கிறார். சுற்றுச்சூழலைக் காக்க வேண்டியவரின் விளக்கத்தைக் கேட்டு சிரிப்பதா, ஆறுகளின் நிலையை எண்ணி அழுவதா என்றே தெரியவில்லை! ஒரு ஆற்றுப் படுகையையே மூடும் அளவுக்கு இவ்வளவு நுரையைத் தள்ளும் சோப்பையும் ஷாம்புவையும் கண்டுபிடித்த அந்த அறிவாளி யார்? அதன் பெயர் என்ன? ஒரு குடம் தண்ணீரில் குளித்தால் ஓர் ஆறு முழுவதும் நுரை வரும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதா? அந்த அற்புதமான கண்டுபிடிப்பை அமைச்சர் மக்களுக்கு அறிமுகப்படுத்துவாரா? தமிழ்நாட்டில் மக்கள் குளிக்கும் தண்ணீரெல்லாம் காவேரிக்குத்தான் செல்கிறதா? எல்லா வீடுகளின் குளியலறைக் குழாய்களையும் நொய்யலிலும் காவேரியிலும் நேரடியாக இணைத்துவிட்டார்களா? மக்கள் நேற்றுதான் சோப்புப் போட்டுக் குளிக்கத் தொடங்கினார்களா? ஷாம்பு இப்போதுதான் சந்தைக்கு வந்திருக்கிறதா? ஆலைக்கழிவுகள் ஆற்றில் கலக்கின்றன என்ற சந்தேகம் ஒரு குழந்தைக்குக்கூட எழுகிறபோது, சுற்றுச்சூழல் அமைச்சருக்கு மட்டும் அது ஆய்வுக்குரிய முதன்மைக் கேள்வியாகத் தோன்றவில்லையா? சாயப்பட்டறைகள், தொழிற்சாலைகள், கழிவுநீர் வெளியேறும் இடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து, நீர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதுதானே அமைச்சரின் பொறுப்பு? சோப்பு, ஷாம்பு கலந்த வீட்டுக் கழிவுநீர்தான் காரணம் என்றாலும், அதுவும் சுத்திகரிக்கப்படாமல் ஆற்றில் கலப்பது அரசின் நிர்வாகத் தோல்விதானே? அந்த விளக்கத்தைச் சொல்வதன் மூலம் தமது துறையின் தோல்வியை அமைச்சரே ஒப்புக்கொள்கிறாரா? மக்கள் கேட்பது, “எந்தச் சோப்பில் அதிக நுரை வரும்?” என்ற விளம்பர விளக்கமல்ல; “எங்கள் ஆற்றில் என்ன கழிவு கலக்கிறது? அதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?” என்பதற்கான பதில்! தவறு செய்யும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சொல்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல், ஆய்வு செய்யப்பட்ட ஆலைகள் எத்தனை, கண்டறியப்பட்ட விதிமீறல்கள் என்னென்ன, நடவடிக்கைக்கு உள்ளான நிறுவனங்கள் எவை என்பதையும் அமைச்சர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நுரைக்கான காரணத்தை ஆய்வறிக்கை சொல்லட்டும்; அமைச்சரின் ஊகம் தீர்மானிக்க வேண்டாம்! ஆற்றைக் காப்பாற்ற வேண்டிய அரசு, மக்கள் குளிப்பதைக் குற்றமாக்கிக் கொண்டிருக்கக்கூடாது. கழிவுநீர் கலக்கும் வழிகளை அடையுங்கள்; சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாட்டை உறுதிசெய்யுங்கள்; விதிமீறும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுங்கள்! மக்கள் சோப்புப் போட்டுக் குளிப்பார்கள் என அரசு தனது பொறுப்பைக் கைகழுவக்கூடாது! இத்தகைய விளக்கங்களை அளிப்பவரை வைத்துத்தான் அரசு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் போகிறதா? விளங்கும்! @CMOTamilnadu @TVKVijayHQ
114
808
22
1,687
62,013
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
தற்குறிய செருப்ப சாணில முக்கி அடித்த Grok 🤣🤣🤣🤣 A Funny Thread 🧵😂 Read before this joker deletes the tweet 🤡🤭🤭
எத்தனை முறை உதயசூரியன் சின்னதுக்கு ஓட்டு கேட்டு இருக்கார் சீமான் @grok சீமான் விசுவாசம் யாருக்கு மாப்ள திமுகவுக்கா or நாம் தமிழர் கட்சிக்கா Maapla @grok எத்தனை திமுக ids ku எல்லாம் சீமான் அண்ணா DM பண்ணி இருக்கார்?
17
85
5
296
13,826
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
பேராசிரியர் தம்பி கலையரசனை அதிகாலையில் அழைத்துச் சென்று அச்சுறுத்துவதா? காவல்துறை மக்களுக்கானதா? ஆளுங்கட்சிக்கானதா? @CMOTamilnadu @TVKVijayHQ சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (MIDS) இணைப் பேராசிரியரும், பொருளாதார ஆய்வாளருமான அன்புத்தம்பி கலையரசனை, ஓர் போலி இன்ஸ்டாகிராம் பதிவைக் காரணமாகக் கூறி அதிகாலையில் வீட்டிலிருந்து காவல்துறையினர் அழைத்துச் சென்றதாக அவர் அளித்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. எல்லாநிலையிலும் இந்திய ஒன்றிய பாஜக அரசை கனகச்சிதமாகப் பின்பற்றும் தவெக அரசின் ஆணவப்போக்கை கண்டிக்கிறேன். மேலும் புகாரின் அடிப்படையைக்கூட விளக்காமல், தனது தரப்பை எடுத்துரைக்க வாய்ப்பளிக்காமல் அவரை குற்றவாளிபோல் நடத்திய காவல்துறையின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். காவல்துறைத் தலைமை இயக்குநருக்குத் தம்பி கலையரசன் எழுதியுள்ள கடிதத்தில், அக்டோபர் 28 அதிகாலை ஐந்து மணியளவில் சாதாரண உடையில் வந்த மூன்று காவலர்கள், தனது கைப்பேசியைப் பறித்துக்கொண்டு, புகார் நகலையோ முதல் தகவல் அறிக்கையையோ காட்டாமல் வாடகைக் காரில் அழைத்துச் சென்றதாகவும், குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கக்கூட உடனடியாக வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரு பேராசிரியரை இவ்வாறு பயங்கரவாதி போல நடத்த வேண்டிய அவசரமும் அவசியமும் என்ன? பல்லாவரம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் குறித்த இழிவான பதிவு இடம்பெற்றதாகக் கூறப்படும் இன்ஸ்டாகிராம் கணக்கிற்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும், தனக்கு இன்ஸ்டாகிராம் கணக்கே இல்லை என்றும் தம்பி கலையரசன் தெளிவுபடுத்தியுள்ளார். அவரது புகைப்படத்தைப் பயன்படுத்திய வேறொரு பெயரிலான கணக்கின் பதிவுக்காக அவரையே அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்பதிலிருந்தே அவரின் அண்மை நேர்காணலுக்காகப் போடப்பட்டதுதான் இந்தப் பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்பது உறுதியாகிறது. அவரின் உலக பொருளாதார அறிவும், இந்திய பொருளாதாரக் கொள்கை பற்றிய புரிதலும் நாம் யாவரும் அறிந்ததே. இந்நிலையில் தமிழ்நாட்டின் விலைவாசி உயர்வு தொடர்பான அவரது தர்க்கரீதியான கருத்தை சகித்துக்கொள்ளாமல், அவரை காவல்துறை கொண்டு முடக்க நினைப்பது பச்சை அயோக்கியத்தனமாகும். இதையேதான் இந்திய ஒன்றிய பாஜக அரசும், அண்மையில் ஜன்தர்மந்தர் போராட்டத்தில் அறிவுசார் ஆய்வாளர்களையும் மாணவர்களையும் மிரட்டி ஒடுக்க பொய்வழக்குகளைப் புனைந்து ஒடுக்குமுறையை ஏவியது. பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் குறித்த ஓர் இன்ஸ்டாகிராம் பதிவுக்காக அதிகாலையிலேயே இவ்வளவு வேகமாகச் செயல்படும் காவல்துறை, என் மீதும் நாம் தமிழர் கட்சியினர் மீதும் தொடர்ச்சியாகப் பரப்பப்படும் அவதூறுகளில் இதே வேகத்தைக் காட்டாதது ஏன்? என் மீதான அவதூறுகள் தொடர்பாக நீதிமன்றம் தலையிட்டு வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டிய நிலை ஏற்பட்டதே ஏன்? அதன் பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? விசாரணை எந்த நிலையில் உள்ளது? தொடர்புடையவர்கள் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது? காவல்துறை வெளிப்படையாக விளக்குமா? எங்களையும் எங்கள் கட்சியினரையும் தவெகவினர் மிகக் கீழ்த்தரமாகவும் ஆபாசமாகவும் சமூக வலைத்தளங்களில் எழுதுவதை எல்லாம் எதில் சேர்ப்பது? அவற்றின் மீது அளிக்கப்படும் புகார்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஆளுங்கட்சியினரைப் பற்றிய பதிவென்றால் உடனடி நடவடிக்கை; ஆளுங்கட்சியினர் பிறரை இழிவுபடுத்தினால் அமைதியா? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது நடைமுறையில் இருக்கிறதா? அவதூறையும் ஆபாசத்தையும் யார் பரப்பினாலும் அதனை ஆதாரங்களின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும். அதேவேளை, அரசியல் விமர்சனத்தையும் மாற்றுக்கருத்தையும் குற்றமாகக் கருதி, ஒரு குற்ற வழக்கை உருவாக்க, போலி கணக்கு மூலம் ஒருவரை அதிகாலை அழைத்துச் சென்று மிரட்ட முற்படுவது, சனநாயகதிற்கு விடுக்கப்படும் சவாலாகும். ஆளுங்கட்சியின் விருப்பத்தை நிறைவேற்றுவது காவல்துறையின் கடமையல்ல; சட்டப்படி மக்களின் உரிமைகளைக் காப்பதே அதன் கடமை! ஒன்றிய பாஜக அரசுபோல் காவல்துறையை ஏவல் துறையாகப் பயன்படுத்துவதுதான் தவெகவின் நல்லாட்சியா? தம்பி ஜோசப் விஜயின் தூய ஆட்சியா? இவ்விவகாரத்தில் முந்தைய அரசுகள் குப்பை என்றால், இந்த அரசு அழுகிய குப்பையாக இருக்கிறது. ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில், ஒன்றிய பாசக அரசைபோல் அடக்குமுறையை ஏவிவிட்டு, ஜனநாயக விரோதப்போக்கை கையிலெடுப்பது வெட்ககேடானது! தம்பி கலையரசன் அளித்துள்ள புகார் மீது நடுநிலைமையுடன் விசாரணை நடத்தப்பட வேண்டும். அவரது புகைப்படத்தைத் தவறாகப் பயன்படுத்திய கணக்கை இயக்கியவர் யார் என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை அழைத்துச் சென்ற நடவடிக்கைக்கு யார் உத்தரவிட்டார்கள், என்ன ஆதாரத்தின் அடிப்படையில் செயல்பட்டார்கள் என்பதையும் விசாரித்து, தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அறிவுத்தளத்தில் இயங்குவோரையும் பொதுவெளியில் கருத்துரைப்போரையும் அச்சுறுத்தும் இத்தகைய அணுகுமுறையைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். புகார் அளிப்பவரின் கட்சியைப் பார்த்து நடவடிக்கை எடுக்கும் காவல்துறையின் மக்களாட்சி விரோதப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்து, அனைவருக்கும் சமமான சட்டப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
59
393
9
822
23,237
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
இராமநாதபுரம் மாவட்டம் (தொண்டி) மணிமுத்தாறு தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கிவைத்தார் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள். #NTK_Restoring Rivers
27
462
21
959
22,262
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள மணிமுத்தாறு நீர்நிலைப் பகுதிகளில் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை ஏற்படுத்தும் விதமாக கொட்டப்பட்டுள்ள நெகிழி மற்றும் திடக்கழிவுகளை அகற்றுவதற்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் அனுமதி பெற்று, இன்று ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2026 தூர்வாரும் பணிகளைத் தொடங்கி வைத்தபோது,
17
424
4
987
14,199
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
கமிசன் குடுத்து கரண்ட வாங்குற நீ, அத ஏன் உற்பத்தி பண்ண முயற்சி எடுக்க மாட்டிக்கிற? இந்த ஒத்த கேள்வில விஜய் ஆட்சியோட மொள்ளமாரித்தனித்த expose பண்ணிட்டாரு சீமான்.👌
44
320
6
670
10,079
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
ஆட்சிக்கு வந்துட்டு பொதுமக்களை திட்டனுமா? மூடிட்டு இருடா!
கன மழை பெய்றப்ப தான் சுற்றுலா நொட்டணுமாடா ? கம்முனு வீட்ல இருங்கடா டேய் !
1
23
130
1,422
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
ஒரு கிலோ சாப்பாடு அரிசி 80 ரூவா.. விவசாயத்தை நக்கல் நையாண்டி பண்ற நீங்க எல்லாம் ஏன் பாஸ் சோரு திங்குறீங்க..?
வழக்கமாக ₹135000 ரூபாய்க்கு விற்கப்படும் iPhone Pro, 30,000 ரூபாய் உயர்ந்ததற்கு முக்கிய காரணம் நம்மாழ்வாரின் விவசாய புரட்சித் திட்டங்களை தமிழ் நாடு அமல்படுத்தாமல் போனதே ஆகும். 18 Pro இப்போது ₹164900. சந்தைப் பொருளாதாரத்தை நம்பி பாழாய் போயிட்டீங்களேடா பேரப்பசங்களா... விவசாயம் காப்போம்… iPhone விலையைக் குறைப்போம்…
2
65
240
2,981
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
அதே திருமணத்துக்கு TVK ராஜ்மோகனும் சென்றிருந்தாரே, அப்படியென்றால், தூய சக்தியும் தீய சக்தியும் சமரசம் செய்துகொண்டன என்று சொல்லலாமா?
Mk ஸ்டாலின் & சீமான் சந்திப்பு 🚨 மீண்டும் ஒரு கல்யாணத்தில் மலர்ந்த மாண்பு ..... காத்திருங்கள் தம்பிகளே உதயசூரியன் நீங்கள் கையில் எடுக்கும் நாள் விரைவில்.... உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்க போகும் தம்பிகளுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 💥💥
2
198
2
778
28,703
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
அரிசி வாங்கவே மக்கள் அல்லல்படும்போது தவெக அரசு வானூர்தி எரிபொருளுக்கு வரிச்சலுகை அளிப்பது ஏன்? இந்த ஆட்சியும், அதிகாரமும் மக்களுக்கானதா? அல்லது தனியார் முதலாளிகளுக்கானதா? @CMOTamilnadu @TVKVijayHQ அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தவே போராடிக்கொண்டிருக்கும் நிலையில், வானூர்தி எரிபொருள் மீதான வரியைக் குறைப்பதற்கு தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தவெக அரசு ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில், மிக மோசமான நிர்வாகத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து தமிழ்நாட்டு மக்கள் கடுமையான நிதிச்சுமைக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக அரிசி விலை மட்டும் மூட்டைக்கு 500 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. பருப்பு முதல் எண்ணெய் பொருட்கள் வரை அனைத்தின விலையும் கடுமையாக உயர்ந்து மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். அதையெல்லாம் சரி செய்ய திறனற்ற தவெக அரசு, சென்னை வானூர்தி நிலையத்தில் வானூர்தி எரிபொருள் மீதான வரியை 29 விழுக்காட்டிலிருந்து 16 விழுக்காடாகவும், பிற வானூர்தி நிலையங்களில் குறிப்பிட்ட வானூர்தி சேவைகளுக்கான வரியை 29 விழுக்காட்டிலிருந்து ஒரு விழுக்காடாகவும் குறைத்திருக்கிறது. வானூர்தி நிறுவனங்களின் செலவைக் குறைக்க இவ்வளவு வேகம் காட்டும் முதல்வர் விஜய் அவர்கள், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுவதாக தவெக அறிவித்தது. ஆனால், குறைந்த விலை என்றுகூறி சிறிதும் தரமற்ற அரிசியை தருவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். உழைக்கும் மக்கள் வாங்கும் விலையில் தரமான அரிசி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டிய அரசு, அவர்களின் உணவுத் தேவையை நிறைவுசெய்வதில் அலட்சியமாய் இருப்பது ஏன்? முதலமைச்சரின் கோட் சூட் உடை மாற்றத்தை தவிர தவெக அரசால் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள மாற்றம்தான் என்ன? அரிசி வாங்குவதற்கே மக்கள் அல்லல்படும் அவலநிலைக்கு ஆளானதா? அல்லது தவெக நிர்வாகிகளே பாலியல் வன்கொடுமை செய்வதும், போதைப்பொருள் விற்பதும்தான் மாற்றமா? அரிசி, பருப்பு, எண்ணெய் வாங்க முடியாமல் மக்கள் தவிக்கும்போது, வானூர்தி பயணச் செலவைக் குறைப்பதுதான் அரசின் முதன்மையான பணியா? அப்படியென்றால் இந்த அரசு யாருக்கானது? இந்த ஆட்சி யாருக்கானது? அன்றாடம் உழைத்து வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கானதா? பல்லாயிரம் கோடி முதலீட்டில் வானூர்தி நிறுவனங்களை நடத்தும் தனியார் முதலாளிகளுக்கானதா? வானூர்தி போக்குவரத்தை மேம்படுத்துவதாகக் கூறும் அரசு, மக்களின் அடிப்படை உணவுத் தேவையை நிறைவுசெய்வதற்கும் அதே அக்கறையைக் காட்ட வேண்டாமா? பொருளாதார வளர்ச்சி என்பது தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு எத்தனை வானூர்திகள் பறக்கிறது என்பதில் இல்லை; தமிழ்நாட்டில் எத்தனை குடும்பங்கள் கடன் வாங்காமல் ஒரு நாளைக்கு மூன்று வேளையும் நல்ல உணவருந்த முடிகிறது? என்பதில்தான் உள்ளது. மக்களின் வயிற்றுப்பசியைவிட வானூர்தி நிறுவனங்களின் வரிச்சுமை பெரிதாகிவிட்டதா தவெக அரசுக்கு? மக்களுக்கு வழங்கப்படும் உணவு மானியத்தைச் செலவாகவும், நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகையை வளர்ச்சிக்கான முதலீடாகவும் அரசு பார்ப்பது வெட்கக்கேடானது. மக்களின் பசியைப் போக்குவதும், அவர்களின் வாங்கும் திறனைப் பாதுகாப்பதும்தான் அரசின் முதற்கடமை. ஆகவே, தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களை காக்க, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். வானில் பறப்பவர்களின் பயணச் செலவைக் குறைப்பதில் காட்டும் அக்கறையை, மண்ணில் உழைப்பவர்களின் உணவுச் செலவைக் குறைப்பதிலும் காட்டுங்கள்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
116
806
30
1,401
57,550
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
நாதக கார்த்திகா கைதும் அதன் எதிர்ப்பும்! தயவு செய்து தற்குறிகள் பார்க்க வேண்டாம்! நியாமான தற்குறிகள் கடையை விட்டு வெளியே வந்துவிடுவார்கள் இந்த காணொலி பார்த்தால்!
5
271
3
678
7,454
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
அதிகாலையில் அத்துமீறிய காவல்துறை! நடந்தது என்ன? நள்ளிரவில் கைது செய்தது ஏன்? தாராபுரத்தில் உண்மையாக நடந்தது என்ன? நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா அவர்களின் சிறப்பு நேர்காணல் - பாகம் 1 🔗 youtu.be/jlaw33Hq4dM #EngalDesamTV #Karthika #TVK #NTK #TamilnaduPolitics #Trending #Dharapuram
19
380
3
863
6,674
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
❤️
3
98
292
5,573