Radha krish retweeted
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்..
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | #AjithKumar
Radha krish retweeted
ஒரு பெண் அணிலுக்கு அவங்க விஜய் அண்ணன் பண்ற அரசியல் புரிஞ்சி போச்சு போல
நல்ல மாற்றம் தான் 🔥🔥
Radha krish retweeted
அரியலூர்.(மாவட்டம்), உடையார்பாளையம் (வட்டம்) த.கீழவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலித் ஆசிரியர்கள் அமரும் அறையில் மனிதக் கழிவு வீசப்பட்டுள்ளது.. பல ஆண்டுகளாக மிக அமைதியாகவும் நேர்த்தியாகவும் இருந்த பள்ளிக்கூடத்தில் புதிதாக வந்த தலைமை ஆசிரியரின் ஆதிக்க சாதி மனநிலை ஆசிரியருக்குள் ஒரு பிளவை ஏற்படுத்தி தலித் ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்,
மேலும் அந்த குறிப்பிட்ட தலைமை ஆசிரியருக்கு நெருக்கமான ஒரு ஆசிரியர் அங்கு படிக்கும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் சீண்டர்கள் கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது..
அது மட்டும் அல்லாமல் இருக்கக்கூடிய ஆசிரியருக்கு பாலியல் சீடர்கள் கொடுத்ததாக புகார்கள் எழுந்து விசாரணைகளும் நடத்தப்பட்டுள்ளது, இதுபோன்று பல்வேறு சிக்கல்கள் அந்தப் பள்ளிக்கூடத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.. இதுகுறித்து கடந்த 18.11.2026 அன்று பாதிக்கப்பட்ட 4 தலித் ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு நேரடியான புகார் கடிதத்தை கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.. மேலும் தலித் ஆசிரியர்கள் இருக்கும் அறையில் மனிதக் கழிவுகள் வீசப்பட்ட பிறகும் அது குறித்து எந்த செய்தியும் ஊடகங்களும் வெளியிடவில்லை இது வேதனை அளிக்கிறது… இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய அந்தப் பள்ளி தலைமை ஆசிரியரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.. உடனடியாக அரசு இதில் தலையிட வேண்டும், காவல்துறை வழக்கு பதிவிட வேண்டும்..
காலம் காலமாக பள்ளி மாணவர்களிடம் சாதி பாகுபாடுகளை ஊக்குவிக்கும் வகையில் சில ஆசிரியர்கள் செயல்படுகிறார்கள் அவர்களைப் போன்றவர்கள் தான் இந்த சமூகத்தின் மிகப்பெரிய சீரழிவு, ஆட்சி அதிகாரத்திற்கு எந்த கட்சி வேண்டுமானாலும் வரலாம் ஆனால் சமூகத்தில் நிலவிக் கொண்டிருக்கக்கூடிய இந்த சாதிய கொடுமையை மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் இதுபோன்ற சாதியவாத ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களை பணியில் இருந்து நீக்க வேண்டும் அதுவே எதிர்கால சமூகத்திற்கு நல்லது….
Radha krish retweeted
இந்த ஆட்சியில வாழ்றதுக்கு தமிழ்நாட்டை விட்டு போயிடலாம்.
அரசியல் அறிவே இல்லாத ஒரு முட்டாள கொண்டு வந்து வச்சுட்டு 🙊
பொதுமக்கள் வேதனை
Radha krish retweeted
காவலர் மனைவிக்கே பாலியல் தொல்லை
கொடூரோத்தோட உச்சிக்கு போயிட்டு இருக்கு இந்த ஆட்சி சட்டம் ஒழுங்குல
Radha krish retweeted
சட்ட வல்லுநரை விரட்டி பிடித்த செய்தியாளர்கள்.
எதிர்பார்த்த ஒன்னு தான்
ஆனா இவ்வளவு சீக்கிரமா நடக்கும்னு எதிர்பாக்கல 🤣
வழக்கமா மெத், பாலியல் கேஸ், கடத்தல் கேஸ் தான பண்ணுவானுங்க
இப்ப என்ன இதுவும் பண்ண ஆரம்பிச்சு இருக்கானுங்க.
புதுசா வெற்றி திட்டம் அறிவிச்சு இருக்காங்களா
மானங்கெட்ட மாற்றம் 🤦
BREAKING | Tamil Nadu Double Murder: TVK Member Held
-TVK functionary Sanjeevi Gandhi arrested
-Love affair suspected reason for murder
-Arrest made after cops examined CCTV footage and documents
@omjasvinMD & @HeenaGambhir with more details.
Radha krish retweeted
குரங்கு கையில் சிக்கிய பூமாலை @Guidance_TN
இன்று பதவி நீக்கப்பட்டதாக கூறப்படுபவர்கள் தாங்களாகவே தங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்திருக்கிறார்கள்.. இதை ஏற்கனவே இந்து ஆங்கில நாளிதல் பத்திரிக்கையாளர் @sang1983 கடந்த ஜூன் மாதமே அம்பலபடுத்தி விட்டார்..
ராஜினாமா செய்தவர்கள் தங்களது linkdin profile ஐ ஆந்திர அரசில் இதே பணியில் சேர்ந்ததாக update செய்தவுடன் இது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது..
உடனே ஓடி வந்து இவர்கள் போகவில்லை..
நாங்கள் தான் இவர்களை பணி நீக்கம் செய்தோம் என்றும் , இவர்கள் ஆந்திராவுக்கு வேலை பார்த்ததாகவும், ஏதோ @Keerthana4VNR தான் இவர்களை கண்டுபிடித்தது போல மார்தட்டி கொள்வதெல்லாம் எப்பேற்பட்ட கையாலாகாதத்தனம்??
இத்தனைக்கும் அவர்கள் தங்களது ராஜினாமாவை தலைமை செயலாளர் சாய்குமார் அவர்களுக்கு முறைப்படி ஈமெயில் மூலம் தெரிவித்துவிட்டு தான் விலகியதாக கூறுகிறார்கள்.
இதற்கு பிறகும் எதற்கு இந்த பித்தலாட்டம்??
அவர்களின் தரப்பு வாதத்தை ஏன் அவர்கள் சந்தித்த இன்னல்களையும் @TheSouthfirst
எனும் நாளிதழ் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி விட்டது..
அவர்களின் தரப்பில் கேட்கப்படும் கேள்வி
நாங்கள் தான் கருப்பு ஆடு என்றால் எங்களது Notice period ன் போதும் எங்களை ஏன் பணியாற்ற தடை செய்யவில்லை??
ஏன் எங்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை?? என்பதுதான்..
பதில் இருக்கிறதா @Keerthana4VNR??
இன்று ஆந்திராவின் @naralokesh
எள்ளி நகையாடும் அளவிற்கு ஒட்டு மொத்த மாநிலமும் கோமாளி ஆக்கப்பட்டிருக்கிறோம்..
#GuidanceTamilNadu
#MassResignation
#TNInvestment
#Tamilnadu
#Andrapradesh
Radha krish retweeted
மீனவச் சொந்தங்கள் அனைவருக்கும் கடலளவு அன்போடு #WorldFisheriesDay வாழ்த்துகள்!
தமிழர் வரலாற்றிலும் பண்பாட்டிலும் நெய்தல் நில நாயகர்களான மீனவ மக்களுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு.
அத்தகைய மீனவ மக்களுக்காக நமது #DravidianModel ஆட்சியில் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு, புதிய மீன்பிடித் துறைமுகங்கள், தூண்டில் வளைவுகள், எரிபொருள் மானியம் என எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினோம்.
ஆனால், தற்போதைய த.வெ.க. அரசோ ஜோதிடரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு பட்டினப்பாக்கத்தில்தான் தலைமைச் செயலகம் கட்டுவோம் என மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கிறது. திரையில் மீனவராக நடித்து ஏமாற்றிய முதலமைச்சருக்கு மீனவர்களின் உண்மையான போராட்டக் குணம் பற்றித் தெரியவில்லை.
மீனவர்களின் பாதுகாப்பு, பாரம்பரிய மீன்பிடி உரிமை, மீனவக் குடும்பங்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்காகத் தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும்! அவர்களின் போராட்டத்தில் உடன் நிற்கும்!
அலைகளோடு போராடி, தமது உயிரைப் பணயம் வைத்து உணவளிக்கும் மீனவ மக்களின் துணிவையும் உழைப்பையும் போற்றுவோம்!
Radha krish retweeted
பாலா ஐயா
நீங்க ஒரு தீர்க்கதரிசி 😂
செஞ்சி அருகே மாயமான சி**றுமி கிடைக்கவும், குற்றங்கள் குறையவும் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் யாக பூஜை நடத்திய காவல் ஆய்வாளர்.. 40 நாட்களாக சிறுமியை கண்டுபிடிக்க இயலாமல் போலீசார் பகீரதபிரயத்னம் மேற்கொண்டுவரும் நிலையில் காவல் ஆய்வாளர் யாக பூஜை..
#Police | #PolimerNews
Radha krish retweeted
🔴 தவெக அரசுக்கு ஆந்திர அமைச்சர் நர லோகேஷ் பதிலடி
🔹ஆந்திராவின் முக்கிய ரகசியம் கசிந்துவிட்டது
🔹முதலீட்டாளர்களுக்கு அன்றன்றைக்கே பதில் சொல்வதே அந்த ரகசியம்
🔹வேண்டுமானால் ஆந்திர அரசின் ரகசியத்தைக் காப்பி அடித்துக் கொள்ளலாம் என ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் கிண்டல்
🔹Guidance TN ஊழியர்கள் அதிக அளவில் ராஜினாமா செய்துவிட்டு ஆந்திர அரசுப் பணியில் சேர்ந்ததாக சமூக வலைதளங்களில்
தகவல்கள் பரவிய நிலையில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், அமைச்சருமான லோகேஷ் நாரா எக்ஸ் தளத்தில் பதிவு
Radha krish retweeted
#BREAKING | ரயில்வே நிலையத்தில் நேர்ந்த கொடூரம் - ஒருவர் கைது
#SunNews | #Nagercoil | #சட்டம்ஒழுங்கு
Radha krish retweeted
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசு கடுமையாகப் போராடி, தமிழ்நாட்டின் அமைதியையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டியது.
த.வெ.க. அரசு அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விளக்க வேண்டும்.
Radha krish retweeted
திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அருகே பட்டப்பகலில் இரட்டைக்கொலை நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
பல்லாவரத்தில் ஆகாஷ் எனும் இளைஞர் நேற்றிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இதற்கும் போலீஸ் DGP-ஐ விட்டு புள்ளிவிவரங்களைச் சொல்ல வைத்து சமாளிக்கப் போகிறாரா Dummy CM?
ஆட்சிக்கு வந்த நாள் முதல் சட்டம் ஒழுங்கிற்கு சவக்குழி வெட்டும் வேலையை மட்டுமே இந்த சோப்ளாங்கி அரசு செய்து கொண்டிருக்கிறது.
இனியாவது, பழிபோடும் Tactics-ஐயும், Reels Optics-ஐயும் விட்டு விட்டு, சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட இந்த Dummy முதலமைச்சர் முன் வர வேண்டும்.
Radha krish retweeted
ஏண்டா DMK தான் AI வைத்து scam செஞ்சதுன்னு சொல்லி ஊரை கூட்டி ஒப்பாரி எல்லாம் வைத்தீர்களேடா
கடைசில நீங்க எல்லாரும் தான் கூட்டு களவாணிகளா @imrajmohan
பெருமாள் முருகன் அப்படிங்க உத்தமன் ஒருத்தனை வச்சி எவ்வளவு பெரிய நாடகம் போட்டிருக்கிங்க

































