TDS dillibabu retweeted
நீ என்றாவது உனது உண்மை நிறத்தை காட்டுவாய் என தெரியும் @TrichySuriyaS . திராவிடம் இட்ட பிச்சையில் உடம்பு வளர்த்த உன்னுடைய உடம்பில் எப்படி தேசிய ரத்தம் ஓட முடியுமென நிரூபித்துவிட்டாய். சிங்கத் தலைவரை பற்றி நாய்கள் குரைக்கும் தான். இது புதிதல்ல.
This quoted post is unavailable.
TDS dillibabu retweeted
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 7 பேர் உயிரிழந்துள்ளதாக செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன். அவர்கள் குடும்பத்தினருக்கு @BJP4Tamilnadu சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் நலம்பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
TDS dillibabu retweeted
கொல்கத்தாவிலிருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒதிஷா மாநிலத்தில் விபத்துக்குள்ளானதில், பலர் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்.
விபத்து குறித்த விவரங்களுக்கு தென்னக ரயில்வே துறை அவசர கால உதவி தொலைபேசி எண்களான 044- 25330952, 044-25330953 & 044-25354771 இவற்றைத் தொடர்பு கொள்ளவும்.
TDS dillibabu retweeted
ஆட்டோ ஓட்டுநர் சகோதரர் குபேரன் ஒரு மாமனிதர். ஒரு சிறிய நூலகம் போல் செயல்படுகிறது அவரது ஆட்டோ.
மரம் வளர்ப்பது மற்றும் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வைத் தனது பயணிகளிடம் கொண்டு சேர்க்கிறார் சகோதரர் குபேரன்.
அவருடன் உரையாடியதில் பெருமகிழ்ச்சி.
TDS dillibabu retweeted
பஸ் கண்டக்டராக இருந்து, நடித்து சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் உயர்ந்தார்.
ஆனால், ஏவா வேலு மக்களிடம் நடித்து தான் 5000கோடி சொத்து சேர்த்தாரா? @evvelu
முழு காணொளி youtu.be/tQ-puWd-sOk
TDS dillibabu retweeted
A Very Happy Birthday to the very Talented Pascal @sasiltweets, he is someone who is wise for his age and someone who is very committed to the Party.
Lucky to have a brother like him!!!
TDS dillibabu retweeted
A Glimpse of the Fanfare with which @BJYMinTN welcomed Shri @narendramodi ji.
This is the Genuine Love and Admiration that the Youth of Tamilnadu have for our @narendramodi ji.
One thing is Clear 2024 is for NaMo and 2026 is for Anna🏔
🔥🔥🔥
@annamalai_k
TDS dillibabu retweeted
திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் பாஜக இளைஞர் அணியின் ஆலோசனை கூட்டம் இளைஞர் அணி மாவட்ட தலைவர் @tdsdilli மற்றும் மாநில பொது செயலாளர் @MohankumarBJPTN, மாநில துணை தலைவர் அபிலாஷ், மாநில செயற்குழு உறுப்பினர் @JeevaRBJP அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்தது. @annamalai_k
TDS dillibabu retweeted
Happy birthday Rockstar of @BJYM @Tejasvi_Surya 🔥





















