Pinned Tweet
ஆபாசமாக
உடையணிவதை 'நாகரீகமென'
நினைக்கும்
பெண்களும்,
பொறுக்கித்தனத்தை 'வீரமென'
நினைக்கும் ஆண்களும்
இருக்கும்
வரை குற்றங்கள்
குறையப்போவதில்லை.
Jana Prince ( sree sj) retweeted
உன்னை நேசிக்காதவர்களை பற்றி ஒருபோதும் யோசிக்காமல்
உன் பாசத்திற்காக
யாசிப்பவர்களை நீ
முதலில் தேடு...
Jana Prince ( sree sj) retweeted
முகமறியாது முகவரி தெரியாது ஆனாலும் தினம் நட்புடன் சங்கமிக்கும் என் அன்பு தோழிகள் அனைவருக்கும் அன்பார்ந்த மகளிர் தின வாழ்த்துக்கள்..
மற்றும்
அனைத்து பேக் ஐடிகளுக்கும்
இனிய மகளிர்தின வாழ்த்துகள்!
#WomensDay
முகமறியாது முகவரி தெரியாது ஆனாலும் தினம் நட்புடன் சங்கமிக்கும் என் அன்பு தோழிகள் அனைவருக்கும் அன்பார்ந்த மகளிர் தின வாழ்த்துக்கள்..
மற்றும்
அனைத்து பேக் ஐடிகளுக்கும்
இனிய மகளிர்தின வாழ்த்துகள்!
#WomensDay
Jana Prince ( sree sj) retweeted
அனுபவம் என்பது ...வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் பல தவறுகளுக்கு சூட்டப்படும்
மற்றொரு பெயர்..!!
Jana Prince ( sree sj) retweeted
உன்னை நம்பறவங்ககிட்ட பொய் சொல்லாதே. உன்ட்ட பொய் சொல்றவங்களை நம்பாதே. பி(ப)டித்தது.
Jana Prince ( sree sj) retweeted
கஷ்டம் என்பது அனைவருக்கும் ஒன்று தான்.
அது அழுபவருக்கு கண்ணீர் கொடுக்கும் ... எழுபவருக்கு தண்ணீர் கொடுக்கும் ...
Jana Prince ( sree sj) retweeted
நீண்ட இரவென்பது வீட்டில் சண்டைப்போட்டு சாப்பிடாமல் தூங்கசென்று நடுஇரவில் யாராவது எழுப்பி சாப்பாடு போடமாட்டார்களா என்று காத்திருக்கும் இரவாக தான் இருக்கும் போல.
Jana Prince ( sree sj) retweeted
காலம் எந்தக் காயத்தையும் ஆற்றுவது இல்லை அது நம் மனதைப் பக்குவபடுத்துகிறது..அவ்வளவே...!!
Jana Prince ( sree sj) retweeted
விடை தெரியாத வாழ்க்கையில் வரும் வினாக்களுக்கு விடை தேடியே அலுத்துப் போகிறது வாழ்வில் பல நாட்கள் ..!!
Jana Prince ( sree sj) retweeted
நடந்துமுடிந்த பழைய விஷயங்களை ஒருபோதும் போட்டு குழப்பாதீர்கள்,
என்னால் முடியுமா
என்ற அவநம்பிக்கையை
சுமக்காதீர்கள்,
என்னால் முடியும் என்ற துணிவுடன் இந்நாளை ஆரம்பியுங்கள் ....🙏🙏🙏🙏💐💐
Jana Prince ( sree sj) retweeted
எது உங்களுக்கு இன்பம் தரும் என்று நீங்கள் கருதுகிறீர்களோ, அதை ஏற்கனவே அடைந்தவர்கள் இன்பமாக இருக்கிறார்களா என்று ஒருநிமிடம் பாருங்கள் ..!!
Jana Prince ( sree sj) retweeted
பெண்ணின் தன்னம்பிக்கையானது பெரும்பாலான நேரங்களில் திமிரெனவே தீர்மானிக்க படுகின்றது ..!!
Jana Prince ( sree sj) retweeted
வாழ்க்கைப் பாதை
வளைவுகள் கொண்டது..ஆகவே
எப்பொழுதும் வளைந்து கொடுக்க
பழகிக் கொள்ளுங்கள் ...!!!
இனிய இரவு வணக்கம் ....ஸ்ரீ
Jana Prince ( sree sj) retweeted
ஓய்வு எடுங்கள் சார்... ஒரு பாடகராக உங்களை எனக்கு மிகவும் புடிக்கும்.. எனது இரவுகள் பல உங்கள் பாடலால் ஆறுதல் தந்ததே ஆனால் கோரோணாவால் இறந்த ஏழைகளுக்கு ஒரு மரியாதை.. VIP கு அரசு மரியாதை ... செம லா..
ஓய்வு எடுங்கள் சார்... ஒரு பாடகராக உங்களை எனக்கு மிகவும் புடிக்கும்.. எனது இரவுகள் பல உங்கள் பாடலால் ஆறுதல் தந்ததே ஆனால் கோரோணாவால் இறந்த ஏழைகளுக்கு ஒரு மரியாதை.. VIP கு அரசு மரியாதை ... செம லா..
Jana Prince ( sree sj) retweeted
மனதில் உள்ள கவலைகளை டஸ்ட்பின் மாதிரி சேர்த்து வைக்காமல், டிஸ்யூ பேப்பர் போல தூக்கி எறியுங்கள்..!
#SaturdayThoughts 💐
Jana Prince ( sree sj) retweeted
முதல் முறையாக இரு சக்கர வாகனத்தில் நீண்ட தூர பயணம்..
மூன்றில் ஒரு பங்கு பயண தூரத்தை கடந்த சந்தோசம்..
இன்னும் இரு பங்கு பயண தூரம் பார்த்து மலைப்பு..
நீண்ட நாட்களுக்கு பிறகு செவியெட்டும் வாகன ஹாரன் ஒலிகள்..
அவளின் அதீத நினைவுகள்..
அனைத்தையும் அசைபோட்ட படி மும்பை நோக்கி..
Jana Prince ( sree sj) retweeted
எல்லா நாளும் நாம
நினைக்குற மாதிரி
அமையுறதில்ல,,,
இருந்தாலும் அடுத்தநாள்
போராட்டத்தை சமாளிக்க
கொஞ்சம் ஓய்வு நமக்கு
கண்டிப்பா தேவை...
Jana Prince ( sree sj) retweeted
நமக்கு மிகவும் பிடித்த பொருட்களையே பிறருக்கு கொடுத்து உதவுங்கள்,நமது ஒரு சிறிய உதவி மற்றவர்களுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். அது கொடுக்கும் நமக்கும் சரி வாங்கிக் கொள்பவருக்கும் சரி மனநிறைவை உண்டாக்கும்.







