sreeja sj (@Janasree2) header
sreeja sj (@Janasree2) profile picture

தமிழ்நாட்டின் சிறப்புகளையும் எனது மனதை கவர்ந்த இடங்களையும் இந்த பக்கத்தில் பதிவிடுகிறேன் ,எனது இன்னொரு பக்கம் @srijasj

Chennai
Joined July 2018
மாப்பிள்ளைக்கு இப்படியும் நண்பர்கள் இருப்பார்களா🤔🤔🤔.. மனைவியை கூட ஆச்சரிய பட வைத்த நண்பர்கள்😮😮😮😮🙄🙄🙄... நண்பேன்டா... இப்படி பட்ட நண்பர்கள் இருந்தால் வாங்களேன் பழகலாம்..😂😂😂😂😜😜😜
60
336
24
844
உலகத்தையே...!!! தன்னிடம வைத்திருந்தாலும்... அன்பை மாத்திரம்!! எதிர்ப்பார்க்கிறோம்...!!! அடுத்தவரிடம்...
3
20
1
30
செருப்பிற்கு பாவம் பார்த்தல் கால்கள் தான் புண்ணாகும் கிரீடத்தை சுமந்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றால் தலை தான் அசுத்தமாகும்....✍ #கவிதையின்_கிறுக்கல்
10
63
69
வாழ்க்கையை அடிக்கடி திரும்பிப் பாருங்கள், நாம் அடைந்த வலிகளும் அதனைக் கடந்த வழிகளும் நமக்கு நம்பிக்கையூட்டும்...
5
21
30
மைல்கல் நாம்செல்ல வேண்டிய தூரத்தை மட்டுமல்ல அதன் கலரைவைத்து எந்தசாலை எனவும் அறிந்துகொள்ளலாம் * மைல்கல்லில் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம் தேசிய நெடுஞ்சாலை * பச்சை மற்றும் வெள்ளை மாநில நெடுஞ்சாலை * நீலம், வெள்ளை மாவட்டசாலை * பிங்க் அல்லது கருப்பு, வெள்ளை நிறம் இருந்தால் ஊரக சாலை.
7
42
1
60
My love 😍❤️❤️
4
10
1
17
இண்ணைக்கு மோடி ஜீ யை எதிர்த்து பதிவு பண்ணும் நபர்கள் நாளை இருதலைவர்கள் சந்திப்பில் ஏதாவது ஓர் வேலைவாய்ப்பு வந்தால் எனக்கு வேண்டாம் என ஓரமாக ஒதுங்குவார்களா இல்லை வேண்டும் என பேசியதை மறந்து நாக்கை தொங்கவிட்டு நிர்ப்பார்களா.. #WelcomeModi
5
7
1
11
இப்படி கூட ஒரு முதல்வரால் இருக்க முடியுமா? பெருமிதம் கொள்கிறேன் உன்னை நினைத்து... வருத்தப்படுகிறேன் இப்படி ஓர் முதல்வர் எங்கள் தமிழ் நாட்டில் இல்லை என்பதை நினைத்து .. வாழ்க நீ பல்லாண்டு.. வளர்க உனது புகழ்..
17
116
6
363
ஆண்கள் என்றுமே ஒரு போராளிகள் தான் ஆனால் பெண்கள் என்றுமே ஒரு படைப்பாளி நீ எவ்வளவு தான் போராடினாலும் ஆண்களால் ஒரு படைப்பை தர முடியாது... பெண்களை மதிக்கிறீரா அளிக்கிறீர்களா... உங்கள் கருத்து என்ன..?
5
8
15
அழகு மட்டுமே சோறு போடுமா ‌‌... ஒரு சந்தேகம் தான்... அப்புறம் எதுக்கு அழகு அழகு என அலையுறார்கள்.‌‌..? வருத்தத்துடன் ஆன்லைன் சந்தேகம் ‌‌.. தெரிந்தால் கூறுங்களேன்..
9
10
2
18
மனிதாபிமானம் இன்னும் உள்ளதா? சிங்கம்புணரி அரசுப்பள்ளியில் குழந்தைகள் அழுகிய நிலையில் உள்ள முட்டைகளை சாப்பிடுகிறார்கள் .. இது அழுகிவிட்டது என தெரிந்தும் அதை சமைக்க கொடுத்த ஒட்டுமொத்த ஆசிரியர்கள்,சமையல் பணியாளர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவோர்களே.. இவ்வளவு அலட்சியம் ஏன்..?
10
57
10
56
தான் பண்ணும் தவறுகளை கடவுளே காணகூடாது என கடவுளையே நடுகுளத்தில் அடைத்து வைத்து தவறுகளை தொடங்கும் சமுகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை யாரும் மறந்து விடாதீர்கள்... எத்தனை பேரோட முன்னோர்கள் அத்திவரவரை பற்றி உங்களிடம் பேசினது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறது... காசு.. பணம்.. துண்டு..
11
38
1
67
💯 உன்மை... உங்கள் கருத்து என்ன...?
3
11
2
22
செல்ல குழந்தைகள் அலப்பறை ,😂😂😂😂😂😂
1
9
14
என்னோட செல்ல பப்பு ...😂😂😂😂 யாரும் கண்ணு வைக்காதீங்க...
3
13
2
31
ஒரு நீர்த்துளியை கேட்டுப்பார் நீ யாரென்று! அது சொல்லும் வானத்திலிருந்தபோது என் பெயர் மேகம்! பூமிக்கு வரும்பொழுது என் பெயர் மழை! மலையிலிருந்து விழும்பொழுது என் பெயர் அருவி! பூமியில் ஓடும்போது என் பெயர் ஆறு! கடலிலே கலக்கும்பொழுது நானும் அதுவாகிறேனென்று! ஆனால் மனிதா உன்னை நீ ..?
3
20
23
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே..
25
22
4
26
உறக்கம் மனிதனுக்கு எவ்வளவு அவசியமோ.. அதை விட உழைப்பு ரொம்பவே அவசியம் என்பதை புரிந்து சுறுசுறுப்புடன் எழுந்து வாருங்கள் நட்புகளே
4
44
84
ஊட்டி & கொடைக்கானல் லில் வசிக்கும் நண்பர்கள் யாராவது இருக்கிறீர்களா ...?
17
14
27
மரங்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெட்டி வெட்டிப் பயன்படுத்தினார்கள். இன்று மனிதர்களை வெயில் கடுமையாக எரிக்கின்றது. அதுபோல் பெண் எனும் மானுடப்பிறவி வயது வித்தியாசம் இல்லாமல் மனதாலும் உடலாலும் கொல்லப்படும் காலம் இது. மரங்களும் பெண்களும் இல்லா தேசம் மழையில்லாப் பாலைவனம் தான்.
7
91
2
142