தவெக ஆட்சியில் கஞ்சா போதை 24 மணிநேரமும் கிடைக்கும் விடுமுறை கிடையாது பெரியாரின் அறிவுலகத்திற்கு மட்டும் விடுமுறையா ஏன்டா இப்படி பயப்படுறீங்க 🤦♂️🤦♂️🤦♂️
#tvkexposed
#tvkvijayfailes
#WATCH | ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறைக்காக மூடப்பட்ட கோவை பெரியார் அறிவுலகம்.. குழந்தையுடன் வந்தவர்கள் ஏமாற்றம்!
#SunNews | #AyudhaPooja | #PeriyarArivulagam
விக்ரம் ர retweeted
நாடே பார்த்தது!
இடைத்தேர்தலில் த.வெ.க. அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நா.த.க. நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும்.
- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
#MKStalin #DMK #NTK #Karthiga #TVKFails #CMVijayFails #Tamilnadu #Karthikaarrest #Dharapuram #KalaignarSeithigal
விக்ரம் ர retweeted
குறிப்பா இந்த வீடியோ “அவர் “
கண்ணில் பட்டுவிடக் கூடாது… அவர் யார் என்று வீடியோவைப் பார்த்துவிட்டு பின்னூட்டம் இடுங்கள்
விக்ரம் ர retweeted
பவுடர் சம்மந்தமான மேலதில தகவல்களுக்கு பவுடர் அமைச்சரை தொடர்பு கொள்ளவும்😂😂😂
ஏன்னா அவர்தான் கோடு போட்டு வாழ்றவர்😂😂😂
விக்ரம் ர retweeted
வாய், வாய்ன்னு ஒன்னு இருந்தா என்ன வேணா பேசுவீங்களா டம்மி விஜய்?
பெண்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கைக் காக்கத் துப்பு இல்ல; மேடை ஏறி மனப்பாடம் பண்ணி வாந்தி மட்டும் எடுக்க தெரியுது.
#TVKFailsTN
விக்ரம் ர retweeted
திசைத்திருப்பல்!
தேர்தல் நேரத்தில் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில், அரசியல் பழிவாங்கலோடும் - த.வெ.க.வினரின் போ*ப்பொருள் கடத்தல் செய்திகளை திசைத்திருப்பவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- நா.த.க வேட்பாளர் கார்த்திகா கைதிற்கு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
#UdhayanidhiStalin #DMK #Karthika #Arrest #NTKKarthika #TVKFailsTN #TVKVijayFails #TamilNadu #KalaignarSeithigal
வாய்ல பொய் அவதூறு வடை சுடும் மதன்கௌரி எப்பப் பேசுவ தவெகவின் 135கிலோ போதைப்பொருள் பற்றிய உண்மைய பேச பயமா🤦♂️🤦♂️
#TVKVijayFails
#பொய்மதன்கௌரி
விக்ரம் ர retweeted
“ராகுல் காந்திக்கு குடை பிடிக்கும் இடத்தில் திமுக இல்லை!” – சூர்யா வெற்றிகொண்டான் அதிரடி பேட்டி
#SuryaVetrikondan #RahulGandhi #DMK #Congress #TamilPolitics #PoliticalInterview #திமுக #ராகுல்காந்தி #சூர்யாவெற்றிகொண்டன்
விக்ரம் ர retweeted
#BREAKING | “தவெகவுக்கு குற்றவாளிகளிடம் இருந்துதான் பணம் வருகிறது..” -பரந்தாமன், திமுக
#SunNews | #TVKVijay | #TNByElection
விக்ரம் ர retweeted
“சரித்திரத்தில் நமக்கான இடம் சலுகையால் பெறக்கூடியது அல்ல” - தலைவர் கலைஞர் 🖤❤️
@mkstalin #Periyar #KalaignarForever #DMK4TN
விக்ரம் ர retweeted
சிறுதுறைமுகத் துறையைக் கையில் வைத்திருக்கும் ஆதவ் அர்ஜுனா இதற்குப் பதில் சொல்வாரா?
விக்ரம் ர retweeted
Route mafia வின் வாடகை வாய்கள்
Same car...Same script. திமுக மீது அவதூறு பரப்புவதற்கு ரூட் மாபியா முட்டி மோதி வேலை செய்து கொண்டிருக்கிறது. ஒருவிதத்தில் முதலமைச்சர் விஜயை விடவும் சுறுசுறுப்பாக இருக்கும் ஜெகதீஷை முதலமைச்சராக்கினால் இந்த ஆட்சி இன்னும் கொஞ்ச நாளைக்கு தப்பி பிழைக்கும். Route mafia வின் வாடகை வாய்கள்!
- திமுக மகளிர் அணி விமர்சனம்.
#DMK #DMKWomensWing #RouteMafia #TVKFails #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal



















